Monday, January 11, 2010

என்மொழிகள்.02

எவ்வளவு குண்டா இருக்கிற எழுத்தும் ஒல்லியா இருக்கிற ஆச்சரியக்குறி, வளைஞ்சு நிக்குற கேள்விக்குறி,கண்ணுக்கே கூட சரியா தெரியாத முற்றுப்புள்ளியைப் பார்த்தா நிண்ணே ஆகணும்.

No comments: