Tuesday, August 30, 2011

மொட்டைத்தலையும் முழங்காலும்

ஹிஹிஹி! மன்னிக்கணும்!

     இந்த இடுகை எனது மொட்டைத்தலையும் முழங்காலும் என்ற புத்தகத்தில் இடம்பெற்றிருப்பதால், அதை இங்கிருந்து அகற்ற வேண்டிய கட்டாயம்.

     புத்தகத்தை வாங்க இங்கே சொடுக்கவும்! மீண்டும், மன்னிக்கவும்!

42 comments:

சேலம் தேவா said...

//இன்னும் சில நாய்கள் சும்மாயிருந்த சில நல்ல நாய்களையும் தூண்டிவிட்டு என்னைப் பார்த்துக் குரைக்க வைத்தன//

சேட்டை backs with rocks..!! :)

Rekha raghavan said...

சேட்டை (முடி)யல...சிரிச்சு சிரிச்சு...

Prabu Krishna said...

ஹா ஹா ஹா

"இடுக்கண் வருங்கால் நகுக"னு வள்ளுவர் சொன்னது உங்க துன்பத்துக்கு சிரிக்க வேண்டியதா போச்சே சேட்டை, (ஆமா இது உண்மைதானே. )

சார்வாகன் said...

/அந்தக் குளத்தோட தண்ணி பச்சைக்கலரிலே இருக்கும். குளிக்கவே வேண்டாம்; படித்துறையிலே இறங்கினாலே நீ பச்சைத்தமிழனாயிடுவே!"/

/"ஆமா, திருவல்லிக்கேணியிலே பின்னே என்ன ஆஞ்சலினா ஜோலின்னா பேரு வைச்சிரப்போறாங்க?"
/
நீர் உண்மையிலேயே சேட்டைக்காரந்தான் சகோ!!!
I like it.super
tamilmanam vote.

Anonymous said...

பாவிகள்! ஸ்ரேயாவின் ரசிகனாக இருக்கிற ஒரே பாவத்துக்காக, என்னையும் ஸ்ரேயாவை மாதிரியே அரையும் குறையுமாக நடமாட வச்சிட்டாங்களே! சே---

முத்தாய்ப்பு...

நமக்கு சும்மாவே மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுதான்..திருப்பதிலாம் போகவே வேண்டாம்..

காமெடியா பேசத் தெரிந்தாலும் எழுதுறது ரொம்ப கஷ்டம்...அது உங்களுக்கு கை வந்த கலை...ரசித்தேன்...வாழ்த்துக்கள்...

கும்மாச்சி said...

சேட்டை சிரிச்சு சிரிச்சு வயிறு கிழிஞ்சிடுச்சு. இப்போ அவிழுது மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் உள்ள முடிச்சு.

வெங்கட் நாகராஜ் said...

மொட்டைத்தலையும், உடம்புல வெறும் துண்டுமா உங்களை கற்பனை பண்ணிப் பார்த்தேன்.... :))) நிச்சயம் திருவல்லிக்கேணி எல்லா நாய்களும் குரைத்திருக்கும்... :))

சிரித்து சிரித்து மாளவில்லை... சேட்டை....

பொன் மாலை பொழுது said...

"பெருமாளே! யாராத்துப் புள்ளயோ பைத்தியம் புடிச்சு அலையறது!"


ஐயோ சாமிகளா ...முடியல.

வயிறெல்லாம் வலிக்கிறது சேட்டை. நீண்ட நாள் கழித்து சிரித்துக்கொண்டே உம்ம பக்கம் வந்தேன்.
இங்கே உங்களை மீறி வேறு எவரும் நகைச்சுவையை எழுத்தில் கொடுப்பதில்லை. தமிழ் பிளாக்கில் கேலி கிண்டலுக்கு ஒரு முத்திரை உண்டென்றால் அது நம்ம சேட்டைதான்.

rajamelaiyur said...

Your story very comedy boss

நிரூபன் said...

அதுமட்டுமா, முடி முன்னாலே வந்து விழுந்து, கண் சரியாகத் தெரியாமல் ஒருசில முறை பக்கத்து வீட்டுக்குள் நுழைந்து விட்டேன்//

அவ்...பாஸ், நீங்களே இப்படீன்னா இந்தப் பொம்பளைங்களில் சிலர் ஆறடிக் கூந்தலோடு எப்படி பாஸ் நடமாடுறாங்க?

நிரூபன் said...

கடற்கரை ரயில்நிலையத்தில் பூ விற்பனை செய்கிற ஒரு பெண்மணி என்னைப் பார்த்ததும் "ரெண்டு முழம் பத்து ரூபா! ரெண்டு முழம் பத்து ரூபா!!" என்று என்னையே நக்கல் செய்ததுதான்!//

ரொம்ப நோகடிச்சிட்டாங்களோ பாஸ்.

நிரூபன் said...

"அதுக்கென்ன சேட்டை? முடியை வெட்டி பத்திரமா வச்சுக்க, எப்போ திருப்பதி போறியோ அப்போ அங்கே போய் சேர்த்துக்கோ," என்று சுரேந்திரன் யோசனை தெரிவிப்பதற்குள், வைத்தி இடைமறித்தான். //

அம்புட்டுப் பெரிய கூந்தலா,
பேசமா ரோட்டைக் கூட்டும் படியா தரையில் முட்ட விட்டு நடந்திருக்கலாமே சகோதரம்?

நிரூபன் said...

ஆஹா! இப்படி இரண்டு புத்திசாலிகளை நண்பர்களாகப் பெற நான் போன பிறவியில், (வலைப்பதிவு எழுதாததைத் தவிர) வேறு என்ன புண்ணியம் செய்தேனோ? //

அடடா....வலைப் பதிவில் உள்ளவங்க எல்லோரும் சாதுவானவங்க இல்லே...
பதுங்கும் புலிகள் என்று சொல்ல வாறீங்களோ...

அவ்............

நிரூபன் said...

"அடப்பாவிகளா, சாமிக்கு மொட்டை போடவந்தவனை இப்படி சாராயம் விக்கிறவனை மாதிரி துண்டோட தெருவுலே நிக்க வச்சிட்டீங்களே!" //

அவ்...இதை விட அந்த கூந்தலோட ஊர் சுற்றியிருந்தா ரொம்ப சூப்பரா இருந்திருக்குமே என்று நெனைச்சிருப்பீங்களே.

நிரூபன் said...

"பாவிகள்! ஸ்ரேயாவின் ரசிகனாக இருக்கிற ஒரே பாவத்துக்காக, என்னையும் ஸ்ரேயாவை மாதிரியே அரையும் குறையுமாக நடமாட வச்சிட்டாங்களே! சே!"//

அவ்....செம காமெடி பாஸ்..

மொட்ட போடப் போயி, முழுவதையும் பறி கொடுத்து முருகப் பெருமான் வேடத்தில் நண்பன் வீடு வந்து சேர்ந்த சோகக் கதையினை நகைச்சுவை கலந்து எழுதிச் சிரிக்க வைத்திருக்கிறீங்க பாஸ்.

கோவை நேரம் said...

நகைச்சுவை ஊற்று நிரம்பி வழிகிறது உங்கள் எழுத்துக்களில்.சிரித்தேன் ..ரசித்தேன்

Unknown said...

சூப்பர் காமெடி சார், உங்க நிலைமைய சொல்லல :-))))))

அகல்விளக்கு said...

hahahahaha....

Haiyoo... Haiyoo....

www.eraaedwin.com said...

செமப் பகடி சேட்டை.

உணவு உலகம் said...

நகைச்சுவை ததும்பும் நடை அருமை.

middleclassmadhavi said...

வாய் விட்டு சிரித்தேன்! நன்றி, பகிர்வுக்கு!

ரிஷபன் said...

மறுபடி சிரிக்க வச்சிட்டீங்க..

settaikkaran said...

//சேலம் தேவா said...
.
சேட்டை backs with rocks..!! :)//
.
மிக்க நன்றி நண்பரே! :-)

settaikkaran said...

//ரேகா ராகவன் said...

சேட்டை (முடி)யல...சிரிச்சு சிரிச்சு...//

ஆஹா, ரொம்ப நாளைக்கப்புறம் வந்திருக்கீங்க! மிக்க நன்றி!

settaikkaran said...

//Prabu Krishna (பலே பிரபு) said...

ஹா ஹா ஹா "இடுக்கண் வருங்கால் நகுக"னு வள்ளுவர் சொன்னது உங்க துன்பத்துக்கு சிரிக்க வேண்டியதா போச்சே சேட்டை, (ஆமா இது உண்மைதானே. )

என்ன சந்தேகம்? ஆகஸ்ட் 15 அன்னிக்கு இடுப்புலே துண்டோட திர்லக்கேணி குளத்தாண்ட சுத்திட்டிருந்தது நானே! :-))

மிக்க நன்றி நண்பரே! :-)

settaikkaran said...

//சார்வாகன் said...

நீர் உண்மையிலேயே சேட்டைக்காரந்தான் சகோ!!! I like it.super//

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

settaikkaran said...

//ரெவெரி said...

முத்தாய்ப்பு... நமக்கு சும்மாவே மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுதான்..திருப்பதிலாம் போகவே வேண்டாம்..//

ஏதோ உள்குத்து மாதிரியிருக்குது. இட்ஸ் ஓ.கே எனிவே.! :-)

//காமெடியா பேசத் தெரிந்தாலும் எழுதுறது ரொம்ப கஷ்டம்...அது உங்களுக்கு கை வந்த கலை...ரசித்தேன்...வாழ்த்துக்கள்...//

அது கலையா இல்லையான்னு தெரியாது. ஆனா, நான் ஆரம்பிச்சது இப்படித்தான்; இதுவே தொடரணும். மிக்க நன்றி! :-)

settaikkaran said...

//கும்மாச்சி said...

சேட்டை சிரிச்சு சிரிச்சு வயிறு கிழிஞ்சிடுச்சு. இப்போ அவிழுது மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் உள்ள முடிச்சு.//

முடிச்சு அவிழ்ந்தாப் பரவாயில்லை. அன்னிக்குத் துண்டு அவிழ்ந்திருந்தா என்னாயிருக்கும்? கடவுளே..கடவுளே! :-)

மிக்க நன்றி!

settaikkaran said...

//வெங்கட் நாகராஜ் said...

மொட்டைத்தலையும், உடம்புல வெறும் துண்டுமா உங்களை கற்பனை பண்ணிப் பார்த்தேன்.... :))) நிச்சயம் திருவல்லிக்கேணி எல்லா நாய்களும் குரைத்திருக்கும்... :))//

ஆமாம் வெங்கட்ஜீ! அனேகமா ஐஸ் ஹவுஸ் நாய்ங்களுக்கும் யாரோ எஸ்.எம்.எஸ்.அனுப்பி வரவழைச்சிருப்பாங்கன்னு தோணுது! :-)

//சிரித்து சிரித்து மாளவில்லை... சேட்டை....//

மிக்க நன்றி வெங்கட்ஜீ!

settaikkaran said...

//கக்கு - மாணிக்கம் said...

ஐயோ சாமிகளா ...முடியல. வயிறெல்லாம் வலிக்கிறது சேட்டை. நீண்ட நாள் கழித்து சிரித்துக்கொண்டே உம்ம பக்கம் வந்தேன்.//

சிரிச்சிட்டே வந்தீங்களா? அப்போ முன்னாடியே தெரிஞ்சு போச்சா? :-)

//இங்கே உங்களை மீறி வேறு எவரும் நகைச்சுவையை எழுத்தில் கொடுப்பதில்லை. தமிழ் பிளாக்கில் கேலி கிண்டலுக்கு ஒரு முத்திரை உண்டென்றால் அது நம்ம சேட்டைதான்.//

ஆஹா! ஒரு பிளேட் மோதகம் சாப்பிட்டா மாதிரி மகிழ்ச்சியா இருக்குது இதை வாசிக்க! மிக்க நன்றி நண்பரே!

settaikkaran said...

//"என் ராஜபாட்டை"- ராஜா said...

Your story very comedy boss//

Thank You boss! :-)

settaikkaran said...

//நிரூபன் said...

அவ்...பாஸ், நீங்களே இப்படீன்னா இந்தப் பொம்பளைங்களில் சிலர் ஆறடிக் கூந்தலோடு எப்படி பாஸ் நடமாடுறாங்க?//

ஆறடிக்கூந்தலா? அதெல்லாம் சென்னையிலே நான் பார்த்ததே இல்லை. அனேகமா நீங்க அஞ்சலியைப் பத்தி சொல்றீங்கன்னு நினைக்கிறேன். :-)

//ப நோகடிச்சிட்டாங்களோ பாஸ்.//

அதையேன் கேட்கறீங்க சகோ? மனசு உடைஞ்சுபோயி, ரெண்டு பிளேட் பேல்பூரி சாப்பிட வேண்டியதாகிவிட்டது.

//அம்புட்டுப் பெரிய கூந்தலா, பேசமா ரோட்டைக் கூட்டும் படியா தரையில் முட்ட விட்டு நடந்திருக்கலாமே சகோதரம்?//

இன்னும் கொஞ்சநாள் விட்டு வச்சிருந்தா அப்படித்தான் ஆகியிருக்கும் சகோ! :-)

//அடடா....வலைப் பதிவில் உள்ளவங்க எல்லோரும் சாதுவானவங்க இல்லே...பதுங்கும் புலிகள் என்று சொல்ல வாறீங்களோ... அவ்............//

அப்படியெல்லாம் பட்டுன்னு உண்மையைச் சொல்லிருவேன்னு எப்படி எதிர்பார்க்கறீங்க சகோ? :-)))))

//அவ்...இதை விட அந்த கூந்தலோட ஊர் சுற்றியிருந்தா ரொம்ப சூப்பரா இருந்திருக்குமே என்று நெனைச்சிருப்பீங்களே.//

அப்போ நான் என்னல்லாம் நினைச்சேன்னு எழுத ஆரம்பிச்சா, அது ஒரு பெரிய நெடுந்தொடராயிரும்! :-(

//அவ்....செம காமெடி பாஸ்.. மொட்ட போடப் போயி, முழுவதையும் பறி கொடுத்து முருகப் பெருமான் வேடத்தில் நண்பன் வீடு வந்து சேர்ந்த சோகக் கதையினை நகைச்சுவை கலந்து எழுதிச் சிரிக்க வைத்திருக்கிறீங்க பாஸ்.//

இனிமேல் மொட்டையடிக்கக் கூட கூட்டு சேர்த்துக்கிட்டுப் போகக்கூடாதுன்னுற முடிவுக்கு வந்திட்டேன். அதுதான் moral of the story!
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ! :-)

settaikkaran said...

//கோவை நேரம் said...

நகைச்சுவை ஊற்று நிரம்பி வழிகிறது உங்கள் எழுத்துக்களில்.சிரித்தேன் ..ரசித்தேன்//

வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி! :-)

settaikkaran said...

//இரவு வானம் said...

சூப்பர் காமெடி சார், உங்க நிலைமைய சொல்லல :-))))))//

என்னை வச்சு நானே காமெடி பண்ணிக்கிட்டாச்சு; அப்புறமென்ன..? :-))
மிக்க நன்றி நண்பரே! :-)

settaikkaran said...

//அகல்விளக்கு said...

hahahahaha.... Haiyoo... Haiyoo....//

வாங்க வாங்க! Thank you! :-)

settaikkaran said...

//இரா.எட்வின் said...

செமப் பகடி சேட்டை.//

மிக்க நன்றி தோழர்! :-)

settaikkaran said...

//FOOD said...

நகைச்சுவை ததும்பும் நடை அருமை.//

மிக்க நன்றி நண்பரே! :-)

settaikkaran said...

//middleclassmadhavi said...

வாய் விட்டு சிரித்தேன்! நன்றி, பகிர்வுக்கு!//

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! :-)

settaikkaran said...

//ரிஷபன் said...

மறுபடி சிரிக்க வச்சிட்டீங்க..//

மிக்க நன்றி! :-)

Anonymous said...

அருமை.ரசித்து,சிரித்தேன்

settaikkaran said...

//meenu-asha said...

அருமை.ரசித்து,சிரித்தேன்//

மிக்க நன்றி! :-)

நடராஜன் said...

//திருவல்லிக்கேணியிலே பின்னே என்ன ஆஞ்சலினா ஜோலின்னா பேரு வைச்சிரப்போறாங்க?// இந்த ரணகளத்திலும் ஒரு கிளுகிளுப்பு??