Tuesday, August 2, 2011

ஆயிரம் எலிபிடித்த அபூர்வ ராஜாமணி-02

ஹிஹிஹி! மன்னிக்கணும்!

     இந்த இடுகை எனது மொட்டைத்தலையும் முழங்காலும் என்ற புத்தகத்தில் இடம்பெற்றிருப்பதால், அதை இங்கிருந்து அகற்ற வேண்டிய கட்டாயம்.

     புத்தகத்தை வாங்க இங்கே சொடுக்கவும்! மீண்டும், மன்னிக்கவும்!

31 comments:

Unknown said...

கடவுளே காப்பாத்து!

Chitra said...

முன் கதை சுருக்கத்தை விட சின்ன கதையா இருக்கே.... :-))))

வை.கோபாலகிருஷ்ணன் said...

//"சார், கம்பியெல்லாம் பலமாயிருக்கும் தானே? எலி கடிச்சுட்டுத் தப்பிப்போயிடக் கூடாது," என்று கவலையோடு சொன்னேன்.

"நல்ல ஸ்ட்ராங்கான கம்பிதான் சார்! சந்தேகமிருந்தா நீங்க ஒருவாட்டி கடிச்சுப் பாருங்க," என்று கடைக்காரர் உத்தரவாதம் அளிக்கவே,//

ஆஹா, நல்ல உத்தரவாதம் தான்.

//"சேட்டை! தூங்கிட்டிருந்தியா?"

"இல்லை; வாலிபால் விளையாடிட்டிருந்தேன். காலையிலே அஞ்சரை மணிக்கு எழுப்பிட்டுக் கேட்குற கேள்வியா இது?"//

குபீரென்று சிரித்தேன். நள்ளிரவு நேரம் வேறு. நல்லவேளை வீட்டில் வேறு யாரும் எழுந்துகொள்ளவில்லை.

//"அப்பாடா! மிஷன் சக்ஸஸ்!" என்றார் ராஜாமணி.

"ஆமா, என்னவோ ஸ்ரீஹரிகோட்டாவுலேருந்து ராக்கெட்டை விட்டா மாதிரியில்லே பெருமைப்படறீங்க? ஒரு சுண்டெலியைக் காவாயிலே கொண்டு விடறதெல்லாம் மிஷனா?"//

டக்குடக்குனு உங்களுக்கு ஒரு உதாரணம் கிடைக்குது சார்.

ஹோட்டல் சரவணபவன் காலி டேபிள், உதிரிக்கட்சி உறுப்பினர், ஆளும் கட்சி வட்டச்செயலாளர் ன்னு சும்மா சரளமா எடுத்துவிடுறீங்க, சார்.

முதல் 7 அத்யாயம் வரை எலியைக்கண்ணில் காட்டாமலேயே 8 அத்யாயங்கள் இதுபோலவே ஒரு கதை “எலிஸபத் டவர்ஸ்” என்று எழுதினேன், எலிக்கூடு வாங்க, அதில் பலவித ரகங்கள், அதில் வடையை வைக்க வைக்க ஒரு ஆள், திரும்ப அதை எடுக்க ஒரு ஆள் என்று ஸ்லோ மோஷனில் சிரிப்பாக கதை போய்க்கொண்டே இருக்கும். கடைசி 2 அத்யாயம் மட்டுமாவது படியுங்கள்.

http://gopu1949.blogspot.com/2011/03/8-8.html

உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும். அதிலிருந்து உங்களுக்கு மேலும் நகைச்சுவையாக ஏதாவது எழுத நிறைய விஷயங்கள் கிடைக்கும்
அன்புடன் vgk

சேலம் தேவா said...

//இன்னிக்கு உதிரிக்கட்சி உறுப்பினர் மாதிரி இருக்கிற இதே எலி நாளைக்கு ஆளுங்கட்சி வட்டச்செயலாளர் மாதிரி பெருத்துடும். பரவாயில்லையா?//

சேட்டை மார்க் உவமை..!! சூப்பர்..!! :)

பெசொவி said...

//"சேட்டை சொல்ற மாதிரியே பண்ணுங்கோ! தினமும் எலிப்பொறியை எடுத்துண்டு வாக்கிங் மாதிரி போய்க் காவாயிலே விட்டுடுங்கோ! உடம்பும் கொஞ்சம் இளைக்கும்."

"எலிக்கா?"

"ஐயோ உங்களுக்குன்னா...!"
//

ha....ha....ha!

பெசொவி said...

// Chitra said...
முன் கதை சுருக்கத்தை விட சின்ன கதையா இருக்கே.... :-))))

//

repeettu!

M.R said...

ஹா ஹா ஹா ஹா ஹா ஹா

நிரூபன் said...

சரவணபவனில் சாப்பாட்டு வேளையில் காலி டேபிள் கண்டவன்போல களிப்புற்றேன்.//

ஒப்புவமையெல்லாம் சேர்த்துப் பதிவினைத் தொய்வின்றி நகர்த்துறீங்களே.

நிரூபன் said...

"சார், கம்பியெல்லாம் பலமாயிருக்கும் தானே? எலி கடிச்சுட்டுத் தப்பிப்போயிடக் கூடாது," என்று கவலையோடு சொன்னேன்.//

அவ்....இதில் ஏதாவறு மறை பொருள் இருக்கா சகோ.

நிரூபன் said...

"சார், கம்பியெல்லாம் பலமாயிருக்கும் தானே? எலி கடிச்சுட்டுத் தப்பிப்போயிடக் கூடாது," என்று கவலையோடு சொன்னேன்.//

அவ்....இதில் ஏதாவறு மறை பொருள் இருக்கா சகோ.

நிரூபன் said...

"டோச்சே டொரிகிண்டி டோச்சே!" என்று அலறி எழுப்பியது; யார் என்று பார்த்தால் ராஜாமணி//

இந்த ரிங்கிங் டோன் இருந்தால், எனக்கும் அனுப்புங்களேன்.

நல்ல சூப்பர் மெலோடியாக இருக்கும் என நினைக்கிறேன்.

நிரூபன் said...

"இல்லை; வாலிபால் விளையாடிட்டிருந்தேன். காலையிலே அஞ்சரை மணிக்கு எழுப்பிட்டுக் கேட்குற கேள்வியா இது?"//

நம்மாளுங்களை நன்றாகத் தான் புரிந்து வைத்திருக்கிறீங்க,

நேர காலம் தெரியாமல் போன் பண்ணிப் போட்டு,
ஒரு சாமளிபிக்கேசன் கேள்வி கேட்பாங்க பாருங்க.
அப்போ எம்புட்டுக் கோபம் வரும்,

நிரூபன் said...

"இன்னிக்கு உதிரிக்கட்சி உறுப்பினர் மாதிரி இருக்கிற இதே எலி நாளைக்கு ஆளுங்கட்சி வட்டச்செயலாளர் மாதிரி பெருத்துடும். பரவாயில்லையா?"//

சிட்டுவேசன் காமெடி....தூள் பறக்குது.

நிரூபன் said...

"சார், கையிலே எலியை வச்சுக்கிட்டுப் போனா பூனை குறுக்கே வராதா? அதோட பிரேக்-ஃபாஸ்டைக் கடத்திட்டுப் போறீங்களேன்னு அதுக்கு வருத்தம்!"//

மூட நம்பிக்கைக்குச் சாட்டையடி.
ஹி....ஹி....

நிரூபன் said...

இப்படியாகத்தானே, ராஜாமணி அனுதினமும் அலுப்பின்றி சலிப்பின்றி எலிகளைப் பிடித்துக்கொண்டிருப்பதால், அவரது முந்தைய பட்டப்பெயர்கள் எல்லாம் பின்னுக்குத்தள்ளப்பட்டு, அவரை அனைவரும் ’எலிமினேட்டர் ராஜாமணி," என்று அன்போடு அழைக்கிறார்கள்.//

ஒரு காரணப் பெயருக்கான விளக்கமாகவும்,
காமெடி கலந்து மூட நம்பிக்கை மீது சவுக்கடி கொடுக்கும் வண்ணமும்,
எலித் தொல்லையால் அவதிப்படும் குடும்பத்தின் நிலையினை விளக்கும் மொக்கையாகவும் இப் பதிவினைத் தந்திருக்கிறீங்க.

ரசித்தேன்..
ஹா....அப்புறமா நினைச்சு நினைச்சு சிரிக்கிறேன்.

கும்மாச்சி said...

சேட்டை ஓவர் அலம்பல், இருந்தாலும் கலக்கு சாமீ, அடுத்த வாரம் உமக்கு ஒரு இன்ப அதிர்ச்சி.

settaikkaran said...

//மைந்தன் சிவா said...

கடவுளே காப்பாத்து!//

யாரை? எலியையா? :-))
நன்றி நண்பரே!

settaikkaran said...

//Chitra said...

முன் கதை சுருக்கத்தை விட சின்ன கதையா இருக்கே.... :-))))//

ஹிஹி! ஒரே இடுகையாப் போட்டா ரொம்ப நீளமாயிருக்குமேன்னுதான்...! நன்றி சகோதரி!

settaikkaran said...

//வை.கோபாலகிருஷ்ணன் said...

ஆஹா, நல்ல உத்தரவாதம் தான்.//

ஹிஹி! கடைக்காரரும் பிளாகு வச்சிருப்பாரு போலிருக்குது! :-)

//குபீரென்று சிரித்தேன். நள்ளிரவு நேரம் வேறு. நல்லவேளை வீட்டில் வேறு யாரும் எழுந்துகொள்ளவில்லை.//

நல்ல வேளை, எவரது சாபத்துக்கும் ஆளாகாமல் தப்பித்தேன்! :-)

//டக்குடக்குனு உங்களுக்கு ஒரு உதாரணம் கிடைக்குது சார். ஹோட்டல் சரவணபவன் காலி டேபிள், உதிரிக்கட்சி உறுப்பினர், ஆளும் கட்சி வட்டச்செயலாளர் ன்னு சும்மா சரளமா எடுத்துவிடுறீங்க, சார்.//

என்னைச் சுற்றியிருப்பவர்கள், உடன் பணிபுரிபவர்கள் என்று பலருக்கு நிறைய நகைச்சுவை உணர்வு இருப்பதால், அவர்களிடமிருந்தும் அவ்வப்போது கொஞ்சம் லவட்டுவது வழக்கம்.

//முதல் 7 அத்யாயம் வரை எலியைக்கண்ணில் காட்டாமலேயே 8 அத்யாயங்கள் இதுபோலவே ஒரு கதை “எலிஸபத் டவர்ஸ்” என்று எழுதினேன், எலிக்கூடு வாங்க, அதில் பலவித ரகங்கள், அதில் வடையை வைக்க வைக்க ஒரு ஆள், திரும்ப அதை எடுக்க ஒரு ஆள் என்று ஸ்லோ மோஷனில் சிரிப்பாக கதை போய்க்கொண்டே இருக்கும். கடைசி 2 அத்யாயம் மட்டுமாவது படியுங்கள்.

http://gopu1949.blogspot.com/2011/03/8-8.html//

இன்று இரவு கண்டிப்பாக முழுவதையும் வாசித்துப் பின்னூட்டமும் இடுவேன். மிக்க நன்றி சார்!

// உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும். அதிலிருந்து உங்களுக்கு மேலும் நகைச்சுவையாக ஏதாவது எழுத நிறைய விஷயங்கள் கிடைக்கும்//

கண்டிப்பாக, நான் வாசிக்க விரும்புவதற்கு ஏதாவது மேட்டர் கிடைக்காதா என்ற நப்பாசையும் ஒரு காரணம் சார்! மிக்க நன்றி சார்!

settaikkaran said...

//சேலம் தேவா said...

சேட்டை மார்க் உவமை..!! சூப்பர்..!! :)//

வாங்க நண்பரே! இது போன்ற பின்னூட்டங்களால், புதிது புதிதாய் உவமை தேடத் தோன்றுகிறது எனக்கு. மிக்க நன்றி! :-)

settaikkaran said...

//பெசொவி said...

"எலிக்கா?" "ஐயோ உங்களுக்குன்னா...!"//

ha....ha....ha!//

வாங்க நண்பரே! :-)

// Chitra said...
முன் கதை சுருக்கத்தை விட சின்ன கதையா இருக்கே.... :-))))//

repeettu!//

பதிலும் ஒரு ரிப்பீட்ட்டேய்....! மிக்க நன்றி நண்பரே! :-)

settaikkaran said...

//M.R said...

ஹா ஹா ஹா ஹா ஹா ஹா//

வாங்க! மிக்க நன்றி! :-))

settaikkaran said...

//நிரூபன் said...

ஒப்புவமையெல்லாம் சேர்த்துப் பதிவினைத் தொய்வின்றி நகர்த்துறீங்களே.//

சகோ! இந்த மாதிரி சில டகால்டி வேலையெல்லாம் இல்லேன்னா, என் ஆபீசைப் பூட்ட வேண்டியது தான். :-)

settaikkaran said...

//நிரூபன் said...

அவ்....இதில் ஏதாவறு மறை பொருள் இருக்கா சகோ.//

நோ சான்ஸ் சகோ! சேட்டைக்கு டபுள் மீனிங் சுத்தமாகப் பிடிக்காது. :-)

settaikkaran said...

//நிரூபன் said...

இந்த ரிங்கிங் டோன் இருந்தால், எனக்கும் அனுப்புங்களேன்.//

சகோ! தெலுங்குப்படம் ’கொமரம்புலி’ படத்தில் வருகிற பாடல். ஏ.ஆர்.ரஹ்மான் இசை; அப்புறம், ஹிஹி, ஸ்ரேயாவோட டான்ஸ்! :-))

//நல்ல சூப்பர் மெலோடியாக இருக்கும் என நினைக்கிறேன்.//

மெலோடி மட்டுமல்ல; கண்ணுக்கும் படுகுளிர்ச்சியாய் இருக்கும். :-)

settaikkaran said...

//நிரூபன் said...

நம்மாளுங்களை நன்றாகத் தான் புரிந்து வைத்திருக்கிறீங்க, நேர காலம் தெரியாமல் போன் பண்ணிப் போட்டு, ஒரு சாமளிபிக்கேசன் கேள்வி கேட்பாங்க பாருங்க.//

அதான் சார், ஆக்சுவலி எனது கைபேசி எண்ணை மாற்றியதும் எனக்கு ஏற்பட்ட அனுபவங்களை வைத்து பத்து மொக்கைகள் எழுதலாம் சகோ! :-)

//அப்போ எம்புட்டுக் கோபம் வரும்,//

ஆமா, அதுவும் அதிகாலையிலே நல்லா கனவு கண்டுக்கிட்டிருக்கும்போது எழுப்பினா...? :-)

settaikkaran said...

//நிரூபன் said...

சிட்டுவேசன் காமெடி....தூள் பறக்குது.//

ஹிஹி! நாம எதையும் தேட வேண்டியதில்லை; நிறைய தானாவே கிடைக்கும். :-)

settaikkaran said...

//நிரூபன் said...

மூட நம்பிக்கைக்குச் சாட்டையடி. ஹி....ஹி....//

அட, இப்படியும் ஒரு கோணமிருக்கா? நன்றி சகோ! :-)

settaikkaran said...

//நிரூபன் said...

ஒரு காரணப் பெயருக்கான விளக்கமாகவும், காமெடி கலந்து மூட நம்பிக்கை மீது சவுக்கடி கொடுக்கும் வண்ணமும், எலித் தொல்லையால் அவதிப்படும் குடும்பத்தின் நிலையினை விளக்கும் மொக்கையாகவும் இப் பதிவினைத் தந்திருக்கிறீங்க.//

எதையுமே குண்டக்க மண்டக்கன்னு யோசிக்கணுமுன்னு மரத்தடி மகாமுனிவர் ஒருத்தரு சொல்லியிருக்காரு சகோ! அதைத் தான் நான் கடைபிடிச்சிட்டிருக்கேன்! :-)

//சித்தேன்..ஹா....அப்புறமா நினைச்சு நினைச்சு சிரிக்கிறேன்.//

சொல்லவே வேண்டாம்! உங்களது பின்னூட்டங்களை வைத்தே, நீங்கள் எவ்வளவு ரசித்திருக்கிறீர்கள் என்பது புரிகிறது. மிக்க நன்றி சகோ! :-)

settaikkaran said...

//கும்மாச்சி said...

சேட்டை ஓவர் அலம்பல், இருந்தாலும் கலக்கு சாமீ,//

எனக்கு வேறே ஸ்டைலு வர மாட்டேங்குதே? :-)))

//அடுத்த வாரம் உமக்கு ஒரு இன்ப அதிர்ச்சி.//

ஓரளவு ஊகித்தேன். மிக்க நன்றி! வருகைக்கும் கருத்துக்கும் இன்ப அதிர்ச்சிக்கும் ட்ரிபிள் நன்றி! :-)))

நடராஜன் said...

//ஒருவனின் நிகழ்காலத்தை வைத்தே அவன்மீது அனுதாபப்படுவது போதுமானது. பச்சாதாபம் கொள்ள விரும்புகிறவர்கள், அவனது அவலத்தைப் புரட்டிப் பார்ப்பது அனாவசியமானது; பல சந்தர்ப்பங்களில் அருவருப்பானது// //"ஆமாம் சேட்டை, எவ்வளவு க்யூட்டா இருக்கு பாரேன்!" என்று குறிப்பறிந்து ஃபில்டர் காப்பியுடன் வந்தார் மாமி// இந்த இரண்டுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா?