Saturday, October 22, 2011

கடுக்கண் வருங்கால் நகுக!

ஹிஹிஹி! மன்னிக்கணும்!

     இந்த இடுகை எனது மொட்டைத்தலையும் முழங்காலும் என்ற புத்தகத்தில் இடம்பெற்றிருப்பதால், அதை இங்கிருந்து அகற்ற வேண்டிய கட்டாயம்.

     புத்தகத்தை வாங்க இங்கே சொடுக்கவும்! மீண்டும், மன்னிக்கவும்!

38 comments:

G.M Balasubramaniam said...

அப்படி என்னதான் காஃபியில் கலக்கலாம் சொல்லுங்கள். ALL IN LIGHTER VEIN.!

ananthu said...

கதை நீளமாய் இருந்தாலும் நகைச்சுவையில் மெய் மறந்தேன் ...அருமை ...

ananthu said...

கதை நீளமாய் இருந்தாலும் நகைச்சுவையில் மெய் மறந்தேன் ...அருமை ...

வை.கோபாலகிருஷ்ணன் said...

//“என்ன சார் அவசரம்?”

“ரொம்ப அவசரம் தான்! ஆட்டோவோ ஹெலிகாப்டரோ பிடிச்சு உடனே வீட்டுக்குப் போயிடறேன். நல்லதோ கெட்டதோ அங்கேயே நடக்கட்டும், வரட்டுமா?” என்று கூறியவர் கிட்டாமணியின் பதிலுக்கும் காத்திராமல் விறுவிறுவென்று வெளியேறினார்.//

நல்ல நகைச்சுவை தான்.
பாராட்டுக்க்ள். vgk

வெளங்காதவன்™ said...

:-)

Unknown said...

கடைசீல போகவே இல்லையா ஹிஹி ரைட்டு மாப்ள!

rajamelaiyur said...

Super comedy story . . .

நாய் நக்ஸ் said...

“ரொம்ப அவசரம் தான்! ஆட்டோவோ ஹெலிகாப்டரோ பிடிச்சு உடனே வீட்டுக்குப் போயிடறேன். நல்லதோ கெட்டதோ அங்கேயே நடக்கட்டும், வரட்டுமா?” என்று கூறியவர் கிட்டாமணியின் பதிலுக்கும் காத்திராமல் விறுவிறுவென்று வெளியேறினார்./////

செம ..செம ....:))

rajamelaiyur said...

அருமையான கதை

rajamelaiyur said...

இன்று என் வலையில்

பா. ம. க சின்னம் மாறுகின்றதா?

MANO நாஞ்சில் மனோ said...

“தண்ணியா? காப்பியே சாப்பிடுங்க; பெரிசா ஒரு வித்தியாசமுமிருக்காது,” என்று உபசரித்தார் கிட்டாமணி.//

முடியல அழுதுருவேன்.....

MANO நாஞ்சில் மனோ said...

மாம்பலமா? நானா?” என்று கேட்டபடி கிட்டாமணி பாத்ரூமை நோக்கி ஓடத்தொடங்கினார்.//

செம சூப்பர் கதைய்யா ரொம்பவே ரசிச்சேன் ஹா ஹா ஹா ஹா...

மகேந்திரன் said...

உங்களுக்கே உரித்தான நடையில்
நகைச்சுவை தெறிக்க
அருமையான கதை.

மாதேவி said...

ஆஹா...ஹா..

SURYAJEEVA said...

சேட்டை..

ஷைலஜா said...

:)ரசித்தேன்!!

கோகுல் said...

நையாண்டி எழுத்து நடை.வரிக்கு வரி.
சில இடங்களில் வாய் விட்டு சிரித்து விட்டேன்!
கலக்கல்!

kathalan said...

சிரிச்சு சிரிச்சு கண்ணுல தண்ணி வந்துருச்சி. சூப்பர் சேட்டை...

SURYAJEEVA said...

வம்சி சிறுகதை போட்டிக்கு கதைகளை பரிந்துரைத்தது நான் தான்.. தவறு இருந்தால் மன்னிக்கவும்

பொன் மாலை பொழுது said...

சேட்டை அந்த கடுக்கன் மாமாவை எனக்கும் தெரியுமே!

Rekha raghavan said...

கலக்கல் காமெடி.

சி.பி.செந்தில்குமார் said...

ஹா ஹா காமெடி கலக்கல்

வம்சி சிறுகதைப்போட்டிக்கு நீங்கள் அனுப்பாமலேயே உங்கள் ரசிகர்கள் பரிந்துரைத்ததும் , அதை பின்னூட்டத்தில் நீங்கள் வெளீப்படுத்தியதும் பல புதிய பண்புகளை எனக்கு கற்றுக்கொடுத்தது

வெங்கட் நாகராஜ் said...

நல்ல காமெடி சேட்டை.... ‘ஜன்பத்தில் ஜோடி 32 ரூபாய்க்கு வாங்கிய’ - ரொம்ப காலம் முன்னாடியே வாங்கி இருப்பார் போல.... :))

கடைசியில ஜுலாப் கலக்கிக் கொடுத்துட்டாங்க போல!

சாந்தி மாரியப்பன் said...

வரிக்கு வரி செம நகைச்சுவை :-))))

சிவகுமாரன் said...

ரயில் வண்டி மாதிரி நிற்காமல் நகைச்சுவை .
சூப்பர்.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

கலக்கல் சாரி...சாரி..சூப்பர்!
கடுக்கனுக்கு இரண்டு சுழி ‘ன’ தானே போடணும் ஒரு சமயம் அந்த கல்யாண சுந்தரம் மாமா பாடி, ரெட்டை நாடியோ?

செவிலியன் said...

எனக்கென்னமோ படிச்சா மாதிரியே இல்ல...அப்படியே நேர்ல ஒரு காமெடி நாடகத்த பாத்தா மாதிரி இருந்திச்சி....செம டேலண்டுய்யா உமக்கு....

ரிஷபன் said...

சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி இதுலே எங்கேயாவது காப்பியைப் பத்திச் சொல்லியிருக்காங்களா?”

“இல்லைதான். அப்புறம் ஏன் அதுக்கெல்லாம் காப்பியம்-னு பேரு வச்சாங்க?”

உங்களுக்குத்தான் டக்னு இப்படி வருது..

Ah'ham said...

NICE

Chitra said...

இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்!

பால கணேஷ் said...

அங்கங்கே இயல்பாக வந்து விழும் உவமைகள் உமது பலம். இதிலும் அப்படியே. மனம் விட்டுச் சிரிக்க வைத்த கட்டுரை. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

kaialavuman said...

சில வீடுகளில் எதுவும் கலகாமலேயே காஃபி அப்படிதான் இருக்கும்.

நல்ல சேட்டை!!!

Sivakumar said...

அது என்ன ஸ்பெசிபிக்கா 'சுயேட்சை' வேட்பாளர் போல கைகூப்பி நின்றார்?

தக்குடு said...

அக்மார்க் சேட்டை பதிவு!! :))

settaikkaran said...

//G.M Balasubramaniam said...

அப்படி என்னதான் காஃபியில் கலக்கலாம் சொல்லுங்கள். ALL IN LIGHTER VEIN.!//

எனக்கு எப்படி ஐயா தெரியும்? பாலாமணியைத் தான் கேட்கணும். :-)
மிக்க நன்றி ஐயா!

//ananthu said...

கதை நீளமாய் இருந்தாலும் நகைச்சுவையில் மெய் மறந்தேன் ...அருமை//

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! :-)

//வை.கோபாலகிருஷ்ணன் said...

நல்ல நகைச்சுவை தான். பாராட்டுக்க்ள்.//

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா! :-)

//வெளங்காதவன் said...

:-)//

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! :-)

//விக்கியுலகம் said...

கடைசீல போகவே இல்லையா ஹிஹி ரைட்டு மாப்ள!//

போயிங்..போயிங்! :-)

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! :-)

//"என் ராஜபாட்டை"- ராஜா said...

Super comedy story . . .//

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! :-)

//NAAI-NAKKS said...

செம ..செம ....:))//

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! :-)

//MANO நாஞ்சில் மனோ said...

\\ “தண்ணியா? காப்பியே சாப்பிடுங்க; பெரிசா ஒரு வித்தியாசமுமிருக்காது,” என்று உபசரித்தார் கிட்டாமணி.//\\

முடியல அழுதுருவேன்.....//

செம சூப்பர் கதைய்யா ரொம்பவே ரசிச்சேன் ஹா ஹா ஹா ஹா...//

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அண்ணாச்சி! :-)

//மகேந்திரன் said...

உங்களுக்கே உரித்தான நடையில் நகைச்சுவை தெறிக்க அருமையான கதை.//

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! :-)

//மாதேவி said...

ஆஹா...ஹா..//

மிக்க நன்றி:-)

settaikkaran said...

//suryajeeva said...

சேட்டை..//

மிக்க நன்றி! :-)

//ஷைலஜா said...

:)ரசித்தேன்!!//

ஆஹா! பிரபல எழுத்தாளர் ஷைலஜாவின் வருகை மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. மிக்க நன்றி! :-)

//கோகுல் said...

நையாண்டி எழுத்து நடை.வரிக்கு வரி.சில இடங்களில் வாய் விட்டு சிரித்து விட்டேன்!கலக்கல்!//

மிக்க மகிழ்ச்சி! சிரிக்க வைக்க வேண்டும் என்ற குறிக்கோள் நிறைவேறியதே போதும். மிக்க நன்றி! :-)

//kathalan said...

சிரிச்சு சிரிச்சு கண்ணுல தண்ணி வந்துருச்சி. சூப்பர் சேட்டை...//

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! :-)

//suryajeeva said...

வம்சி சிறுகதை போட்டிக்கு கதைகளை பரிந்துரைத்தது நான் தான்.. தவறு இருந்தால் மன்னிக்கவும்//

உங்களது நோக்கம் புரிந்தது. நன்றி சொல்ல வேண்டியவன் நான் தான். மிக்க நன்றி நண்பரே! :-)

//கக்கு - மாணிக்கம் said...

சேட்டை அந்த கடுக்கன் மாமாவை எனக்கும் தெரியுமே!//

எனக்கு கிட்டாமணியையே தெரியுமே? :-)
மிக்க நன்றி!

//ரேகா ராகவன் said...

கலக்கல் காமெடி.//

மிக்க நன்றி ஐயா!

//சி.பி.செந்தில்குமார் said...

ஹா ஹா காமெடி கலக்கல்//

மிக்க நன்றி தல!

//வம்சி சிறுகதைப்போட்டிக்கு நீங்கள் அனுப்பாமலேயே உங்கள் ரசிகர்கள் பரிந்துரைத்ததும் , அதை பின்னூட்டத்தில் நீங்கள் வெளீப்படுத்தியதும் பல புதிய பண்புகளை எனக்கு கற்றுக்கொடுத்தது//

பண்பு என்பதை விடவும், அந்தப் போட்டியின் விதிமுறை என்னவென்பதே தெரியாமல் எழுதப்பட்ட எனது படைப்புகள் பரிசீலனைக்குப் போவது சரியாக இருக்குமா என்ற கேள்வியே காரணம் தல! :-)

settaikkaran said...

//வெங்கட் நாகராஜ் said...

நல்ல காமெடி சேட்டை.... ‘ஜன்பத்தில் ஜோடி 32 ரூபாய்க்கு வாங்கிய’ - ரொம்ப காலம் முன்னாடியே வாங்கி இருப்பார் போல.... :))//

அதான் முன்னொரு காலத்திலே-ன்னு சொன்னேன் வெங்கட்ஜீ! :-)

//கடைசியில ஜுலாப் கலக்கிக் கொடுத்துட்டாங்க போல!//

அது சஸ்பென்ஸாம்! :-)
மிக்க நன்றி வெங்கட்ஜீ! :-)

//அமைதிச்சாரல் said...

வரிக்கு வரி செம நகைச்சுவை :-))))//

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! :-)

//சிவகுமாரன் said...

ரயில் வண்டி மாதிரி நிற்காமல் நகைச்சுவை .சூப்பர்.//

மிக்க மகிழ்ச்சி! வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! :-)

//”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

கலக்கல் சாரி...சாரி..சூப்பர்!//

மிக்க மகிழ்ச்சி! :-)

//கடுக்கனுக்கு இரண்டு சுழி ‘ன’ தானே போடணும் ஒரு சமயம் அந்த கல்யாண சுந்தரம் மாமா பாடி, ரெட்டை நாடியோ?//

ஆஹா, தவறையும் சுட்டிக்காட்டி அதுக்குத் தேவையான சமாளிபிகேஷனையும் சொல்லியிருக்கீங்களே! உங்களுக்கு டபுள் தேங்க்ஸ்! :-)

//செவிலியன் said...

எனக்கென்னமோ படிச்சா மாதிரியே இல்ல...அப்படியே நேர்ல ஒரு காமெடி நாடகத்த பாத்தா மாதிரி இருந்திச்சி....செம டேலண்டுய்யா உமக்கு....//

மிக்க மகிழ்ச்சி! இதை வாசிப்பவர்கள் மகிழ வேண்டும் என்பதே எனது நோக்கம். வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! :-)

//ரிஷபன் said...

உங்களுக்குத்தான் டக்னு இப்படி வருது..//

எல்லாம் பூவோடு சேர்ந்த நார் கதைதான்! வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! :-)

//Ah'ham said...

NICE//

மிக்க நன்றி! :-)

//Chitra said...

இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்!//

வாங்க வாங்க! மிக்க நன்றி! இனிய தீப ஒளித் திருநாள் வாழ்த்துகள்!

//கணேஷ் said...

அங்கங்கே இயல்பாக வந்து விழும் உவமைகள் உமது பலம். இதிலும் அப்படியே. மனம் விட்டுச் சிரிக்க வைத்த கட்டுரை. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.//

மிக்க மகிழ்ச்சி கணேஷ்! சிரிக்க வைக்கிற முயற்சியாகத் தான் எழுதினேன். அதில் ஓரளவு வெற்றி கிடைத்தாலும் ஓ.கே! மிக்க நன்றி! :-)

//வேங்கட ஸ்ரீனிவாசன் said...

சில வீடுகளில் எதுவும் கலகாமலேயே காஃபி அப்படிதான் இருக்கும்.//

ஓஹோ! இப்படியொண்ணு இருக்கோ? :-))

//நல்ல சேட்டை!!!//

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! :-)

//! சிவகுமார் ! said...

அது என்ன ஸ்பெசிபிக்கா 'சுயேட்சை' வேட்பாளர் போல கைகூப்பி நின்றார்?//

அனுபவம் குறைவு என்பதால் பணிவு ஓவரா இருக்குமே? :-))
மிக்க நன்றி! :-)

//தக்குடு said...

அக்மார்க் சேட்டை பதிவு!! :))//

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! :-)

அப்பாதுரை said...

ரசித்தேன்.
வெற்றிபெற வாழ்த்துக்கள்.