Tuesday, October 11, 2011

அங்காடித்தெரு

ஹிஹிஹி! மன்னிக்கணும்!

     இந்த இடுகை எனது மொட்டைத்தலையும் முழங்காலும் என்ற புத்தகத்தில் இடம்பெற்றிருப்பதால், அதை இங்கிருந்து அகற்ற வேண்டிய கட்டாயம்.

     புத்தகத்தை வாங்க இங்கே சொடுக்கவும்! மீண்டும், மன்னிக்கவும்!

27 comments:

நாய் நக்ஸ் said...

OK..BOSS,,,,

இப்ப அனு வாலியா சொன்னத

எடுதுகறதா வேண்டாமா ??

கும்மாச்சி said...

கிட்டாமனியின் கடைசி பிட் கலக்கல். சேட்டை நக்கல் அதைவிட கலக்கல்.

sudhanandan said...

ஷாப்பிங்கிலிருந்து தப்பிக்க ஒரு வழி கிடைத்தது

Anonymous said...

கலக்கல் நக்கல்...

Thuvarakan said...

அவருக்கும் கல்யாணம் ஆயிருச்சே!"


wow super boss

வெங்கட் நாகராஜ் said...

:) மாலுக்குப் போனால் பர்ஸ் தான் காலி ஆகும்..... உண்மை...

பால கணேஷ் said...

என்ன சரளமான நகைச்சுவை! அதிலும்- "என்ன பண்ணுறது?" பெருமூச்சுடன் பதிலளித்தான் கிட்டாமணி. "அவருக்கும் கல்யாணம் ஆயிருச்சே!" பைனல் டச்சுல நின்னுட்டீங்க அண்ணா... வெல்டன்!

rajamelaiyur said...

//
முன்னாடி நீ பண்ணின ஜாமூன் இன்னும் ஜாமீன் கிடைக்காம குடலுக்குள்ளேயே தர்ணா பண்ணிட்டிருக்கு!"//

நக்கல் வரிகள்

rajamelaiyur said...

இன்று என் வலையில்


கிளுகிளு கில்பான்ஸ் கழகம்- துவக்க விழா

Unknown said...

மாப்ள கடைசில போட்டீங்க பாரு ஒரு போடு...சாமி..நான் இந்த ஆட்டத்துக்கு வரல!

pudugaithendral said...

ஆஹா சைலண்டா தங்கமணியை கலாய்ச்சு எதிர் பதிவு போட ஆரம்பிச்சிருக்கிங்களா. ஒரு பார்வை இந்த ப்ளாக் மேலயும் வெச்சுக்கறது நல்லதுன்னு சுற்றறிக்கை விடறேன் இருங்க.

வை.கோபாலகிருஷ்ணன் said...

உதாரணங்களை சரளமாகவே எடுத்துவுடறீங்க, சார். அருமையாக நகைச்சுவையாக இருந்தது. ஒவ்வொரு வரியிலும் சிரிப்பை வரவழைத்து விட்டீர்கள். ஆயுத பூஜையில் நெசுக்கப்படும் எலுமிச்சம்பழத்தில் ஆரம்பித்து அடிவயிற்றில் ஓட ஆரம்பிக்கும் ஷேர் ஆட்டோ வரை அருமையாக ரசித்தேன்.

பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.
தமிழ்மணம் 5 vgk

ரிஷபன் said...

என்னமோ தாத்தாவோட தவசத்துக்குப் போன மாதிரி மூஞ்சியை உம்முன்னு வச்சிக்கிட்டு உட்காரணுமாம்."


ரசித்து சிரிச்சேன்.. உங்க காமெடி கலாட்டா வழக்கம் போல இதுலயும் தூக்கல்!

சேலம் தேவா said...

வாழ்க்கையில இதுவரைக்கும் யாருமே ஆய்வறிக்கைக்காக என்கிட்ட கேள்வி கேட்டதில்ல...அதெல்லாம் யாருகிட்டதான் கேக்கறானுங்களோ..?!சூப்பர் சேட்டை..!!

K.s.s.Rajh said...

கடசி வைச்ச பஞ் சூப்பர் பாஸ்

த. ஜார்ஜ் said...

//கிட்டாமணியின் முகம் ஆயுதபூஜையன்று வண்டி டயரின் கீழே வைத்து நசுக்கப்பட்ட எலுமிச்சம்பழம்போல//

முதல் பத்தியில் வந்த இந்த 'போல' எல்லாம் சூப்ப்ப்பருங்க..

மகேந்திரன் said...

ஷாப்பிங் போயி பர்ஸ் காலியாகாம இருக்க
நல்ல வழி கிடைச்சிடுச்சு..
நக்கலும் நையாண்டியும் சாதாரணமாக
வருகிறது உங்களுக்கு..

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

ஹா ஹா ஹா ஹா... வரிக்கு வரி சிரிப்பு தான்...:)

சுபத்ரா said...

கடைசி முடிவு நச்னு இருக்கு..

kaialavuman said...

ஆஹா!!! தீபாவளி ஷாப்பிங்கிலிருந்து தப்பிக்க இப்படியேல்லாம் செய்யணுமா?

//"ஷாப்பிங் போவதால் ஆண்மை குறையும்!"//

இதைச் சொன்னால் என் வீட்டு தங்கமணியோ ”சரிங்க நீங்க வீட்டிலேயே இருங்க; ’கடன் அட்டை’யை மட்டும் கொடுங்க”னு மேலும் ஒரு குண்டைத் தூக்கிப் போடுகிறார்.

settaikkaran said...

@NAAI-NAKKS
@கும்மாச்சி
@sudhanandan
@ரெவெரி
@Thuvarakan
@வெங்கட் நாகராஜ்
@கணேஷ்
@"என் ராஜபாட்டை"- ராஜா
@விக்கியுலகம் said...
@புதுகைத் தென்றல்
@வை.கோபாலகிருஷ்ணன்
@ரிஷபன்
@சேலம் தேவா
@K.s.s.Rajh
@த. ஜார்ஜ்
@மகேந்திரன்
@அப்பாவி தங்கமணி
@சுபத்ரா
@வேங்கட ஸ்ரீனிவாசன்

தவிர்க்க முடியாத காரணங்களினால், தனித்தனியாக பதில் எழுத முடியவில்லை. பொறுத்து, தொடர்ந்து வருகை புரிக! உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்! :-)

Minmalar said...

அச்சா
மச்சிதி
குட்
உத்தமம்

மேலே உள்ள நாலு வார்த்தையும்
நல்லது தான். சரி தானே!

C.P. செந்தில்குமார் said...

சரவெடி...

G.M Balasubramaniam said...

ஷாப்பிங் போவதால் ஆண்மை குறையும் இந்தச் செய்தி உண்மையா சேட்டை, !
கலக்கல் போங்க.

SURYAJEEVA said...

ஸ்ட்ரெஸ் குறையுனும்னா நான் சேட்டை பதிவை படிப்பேன்... இதை நான் ஒரு ஆய்வறிக்கையா ரெடி பண்ணா என்னையும் லூசுன்னு சொல்லுவாங்களோ கல்யாணமானவங்க

காட்டு பூச்சி said...

//நீ பண்ணின ஜாமூன் இன்னும் ஜாமீன் கிடைக்காம குடலுக்குள்ளேயே தர்ணா பண்ணிட்டிருக்கு!"//

இது சூப்பரப்பு

Prabu Krishna said...

ஹா ஹா ஹா செம சேட்டை.