Sunday, June 13, 2010

இப்போதைக்கு விடைபெறுகிறேன்

வலையுலகம் சலித்து விட்டது!

இறைவன் சித்தமும் எனக்கு விருப்பமுமிருந்தால் திரும்ப வருவேன்!

ஆதரித்த அனைவருக்கும் நன்றி!

37 comments:

எல் கே said...

டாட்டா

Starjan (ஸ்டார்ஜன்) said...

என்னாச்சி சேட்டை.., பெரியஆளுங்கெல்லாம் இப்படி செய்தால் அப்புறம் எங்களேமாதிரி புதிதாக எழுதவர்ற‌வங்களுக்கெல்லாம் யாரு ஆலோசனை தருவது, ஆதரிக்க..

என்னாச்சி ஏன் திடீர்ன்னு இந்த முடிவு?... சீக்கிரமே திரும்புவீர்கள் என நம்புகிறேன்..

அன்புடன் உங்கள் ஸ்டார்ஜன்.

vasu balaji said...

இதுக்கு இப்ப என்ன அவசியம்னேன். இது எல்லாருக்கும் வர வெறுமைதான். இந்த இடுகையை தூக்கி பரணில் போட்டால் சந்தோஷப்படுவேன் சேட்டை.
ப்ளீஸ். இது பின்னூட்டமல்ல. வெளியிட வேண்டாம்.

Ananya Mahadevan said...

ஸ்ரேயாவுக்கு கல்யாணம்ன உடனே நொந்து போய் இந்த முடிவா? காலம் இந்த காயத்தை ஆற்றும்.. விரைவில் திரும்புவாய்ன்னு எதிர்ப்பார்க்கும் சுற்றமும் நட்பும் கலந்த
அன்புடன்
அநன்யா

pudugaithendral said...

neengaluma thambi :(

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//வலையுலகம் சலித்து விட்டது!//

மவனே உன்னை வலைசரத்துல பார்த்தேன் பிச்சுபுடுவேன்...

பொன்கார்த்திக் said...

என்ன சகா? !!!!!!!!!!!!!!!!!

பருப்பு (a) Phantom Mohan said...

What Happened?

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

இது உண்மையிலேயே சேட்டையின்
சேட்டையா???
சந்தேகமாயிருக்கிறது.

Menaga Sathia said...

ஐயோ சேட்டை ஏன் இப்படி?? என்னாச்சு திடீர்னு....

பனித்துளி சங்கர் said...

நண்பரே என்ன ஆச்சு எதற்காக இந்த முடிவு ????????????????

நீச்சல்காரன் said...

திரும்பி வர வாழ்த்துக்கள்

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

என்னங்க நடக்குது இங்க? சேட்டையான போஸ்ட் எல்லாம் நாங்க எங்க போய் தேடறது..... come back come back.....

Jey said...

என்ன சார், இப்பதான் நான் இந்த பதிவுலக பார்வைக்கு வந்திருக்கேன், நான் ரசிக்கிற பதிவர்கள்ல நீங்களும், ஒருதர்பா. so sad :(.
anyway take care, all the best for your career, health and family.

Jey said...

என்ன சார், இப்பதான் நான் இந்த பதிவுலக பார்வைக்கு வந்திருக்கேன், நான் ரசிக்கிற பதிவர்கள்ல நீங்களும், ஒருதர்பா. so sad :(.
anyway take care, all the best for your career, health and family.

ஆயில்யன் said...

//போதைக்கு விடைபெறுகிறேன்//

போதை தெளியாது மீண்டு வருக :)

பிரேமா மகள் said...

நீங்களுமா சேட்டை? ஏன் இப்படி?

Chitra said...

விரைவில் திரும்பி வந்து அட்டகாசமாய், பதிவுகள் தர வேண்டும்!

cheena (சீனா) said...

என்னா சேட்டை - கொழுப்பா - மரியாதயா வந்து எழுது ஆமா சொல்லிபூட்டேன்

நல்வாழ்த்துகள் சேட்டை
நட்புடன் சீனா

சென்ஷி said...

தவறான முடிவு.. ஆதரிக்கவில்லை.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்ன தல இப்பிடி பண்ணீட்டீங்க? நம்ம கு.மு.க. வ யார் பாத்துக்கறது?

Ahamed irshad said...

இது என்ன புது பிட்டா இருக்கு... ம்ஹீம் அதெல்லாம் சரிப்படாது.. தொடர்ந்து எழுதுங்கள் சேட்டை...

ஜெய்லானி said...

தல என்ன ஆச்சி....!!!

மசக்கவுண்டன் said...

நல்ல முடிவு. உங்கள் தொழிலில் கவனம் செலுத்தி முன்னேற வாழ்த்துகிறேன்.

Unknown said...

என்ன ஆச்சு சேட்டைக்கு. சைபர் கிரைம் போயாவது உங்க பதிவ காப்பாத்துவீங்கன்னு நினைச்சேன். பொயிட்டீங்களே

Unknown said...

//வலையுலகம் சலித்து விட்டது!//

எனக்கும் தான் சலித்துவிட்டது. ஆனா வரலை. வாங்க சேட்டை. உங்க காமடிக்கு ஒரு கூட்டமே காத்துகிட்டு கிடக்கு

பட்டாசு said...

idhuvum super settai.
adhu sari nalaikku enna pathivu, enakku mattum sollunga.

manjoorraja said...

ஒன்றும் சொல்வதற்கில்லை.

விரைவில் மீண்டு வரவும்.

Philosophy Prabhakaran said...

??????

அஷீதா said...

Hi Chettai...we miss you :(

please come back soon.

பட்டாசு said...

hello what happend. its disgusting. start again your chettai. please.

ஷர்புதீன் said...

come back broadway man

கௌதமன் said...

நல்லாத்தானே போய்கிட்டு இருந்துச்சு? ஏன் இப்போ திடீர் துறவறம்?

கவி அழகன் said...

ஏன் இந்த திடீர் முடிவு தாங்க முடியவில்லை

ப.கந்தசாமி said...

சேட்டைக்காரன்,
உங்களை மிஸ் பண்ணுகிறேன்.

கண்ணகி said...

நம்பமாட்டமில்ல..

goma said...

இருந்தாலும் உங்களுக்கு ரொம்பத்தான் சேட்டை!!!!
:-)))))