Tuesday, October 23, 2012

ஆயிரம் பொய்=ஒரு கல்யாணம்


ஹிஹிஹி! மன்னிக்கணும்!

     இந்த இடுகை எனது மொட்டைத்தலையும் முழங்காலும் என்ற புத்தகத்தில் இடம்பெற்றிருப்பதால், அதை இங்கிருந்து அகற்ற வேண்டிய கட்டாயம்.

     புத்தகத்தை வாங்க இங்கே சொடுக்கவும்! மீண்டும், மன்னிக்கவும்!

30 comments:

கார்த்திக் சரவணன் said...

சூப்பர் சேட்டை...

Thozhirkalam Channel said...

என்ன நடக்குது..?

திண்டுக்கல் தனபாலன் said...

ஹா... ஹா... கலக்கல்... ரசித்தேன்...

நன்றி...

வெங்கட் நாகராஜ் said...

நல்ல சேட்டை தான் போங்க!

கல்யாணத்திற்கு முன்பே மாமியார் வீட்டுக்குப் போயிட்டாரே!

சீனு said...

ஹா ஹா ஹா ஹா கலக்கல் சார்

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

அசத்தல் சார்!கடைசி வரிய படிச்சி சிரிப்பு இன்னும் அதிக மாயிடுச்சு.

வை.கோபாலகிருஷ்ணன் said...

//”சார், இதே மாதிரி உங்க செகரட்டரி சொப்னாவைப் பத்தி விசாரிக்க வந்தபோதுமட்டும், ’ஆயிரத்துலே ஒரு ஆம்பிளைக்குத்தான் சொப்னா மாதிரி ஒரு மனைவி கிடைப்பாங்க’ன்னு சொன்னீங்களே, அது எப்படி சார்?”//

சொப்னாவும் இந்தக்கண்ணீர் செல்வமும் ஒன்றாகி விடுமா என்ன?

[மேனேஜருக்கு பதிலாக நானே சொல்லிட்டேன்]

இன்னும் முழுக்கப்படிக்கலை.

தொடரும்......

வை.கோபாலகிருஷ்ணன் said...

//”சார், இந்த ஆபீசுலே இத்தனை வருஷமா நீங்க ஒருத்தர்தான் சேல்ஸ் மேனேஜரா இருக்கீங்க. உங்களைவிட டூப் விடறதுக்கு வேற யாரு சார் கிடைப்பாங்க?”//

சூப்பர் பாய்ண்ட் தான் இது ;)))))

தொடரும்.....

வை.கோபாலகிருஷ்ணன் said...

//ஹலோ! என்ன தைரியமிருந்தா எங்க கம்பெனிக்கு போன் பண்ணி நடிகை தாயம்மா வேணும்னு கேட்பீங்க? அவங்க எவ்வளவு பிஸி ஆர்டிஸ்ட் தெரியுமா?”//


ஆஹா! ஜோர் ஜோர் ;)))))

தொடரும்.....

வை.கோபாலகிருஷ்ணன் said...

//”யோவ், முத முதல்ல அவங்களை ஹீரோயினாப் போட்டுப் படமெடுத்ததே நான்தான்யா! எங்க சங்கத்து உறுப்பினர்கள்லே பாதிபேரு தமிழ் சினிமாவெடுத்துட்டுத்தான் கோவில் கோவிலா குந்திக்குனு இருக்கோம். நாங்க அவங்களைக் கேட்கலைய்யா; உங்க கம்பெனி கப்பரையிலே பத்தாயிரம் கப்பரை எங்களுக்கு வேணும். யாராவது வந்தீங்கன்னா, ‘ரேட்’ நெகோஷியேஷன் பண்ணி, உடனே பர்சஸ் ஆர்டர் ரிலீஸ் பண்ணிருவோம். எங்களுக்கு பான் நம்பர், டான் டம்பர், போன் நம்பர் எல்லாமிருக்குது. உங்க பேங்க் அக்கவுண்ட் நம்பர் கொடுத்தீங்கன்னா, அட்வான்ஸை ஈ-டிரான்ஸ்ஃபர் பண்ணிடுவோம். என்ன சொல்றீங்க?”//

By இந்திய பிச்சைக்காரர்கள் நலச் சங்கத்தோட தலைவர்.

கையைக்கொடுங்கோ சேட்டை சார்.
உம்மா கொடுக்கணும் இல்லாட்டி கண்ணிலே ஒத்திக்கணும்னு துடிக்குது மனசு.

எப்பேர்ப்பட்ட வார்த்தைகள் ....
அசத்திட்டீங்க.

வை.கோபாலகிருஷ்ணன் said...

//”எங்க ரிஜிஸ்டர்ட் ஆபீஸ் திருநீர்மலை முருகன் கோவில் வாசல்தான். ஆனா, இப்போ அஷோக்நகருலே ஐபோன்சித்தி விநாயகர் கோவில்னு புதுசாக் கட்டிக் கும்பாபிஷேகம் நடந்திட்டிருக்கு. நாங்கல்லாம் இங்கே டெபுட்டேஷன்லே வந்திருக்கோம். இங்கயே வந்திடறீங்களா?”//


வரிக்குவரி நகைச்சுவை ....
சிரிப்பு தாங்கலை. எதைச்சொல்வது எதை விடுவது.... ;)))))

தொடரும்....

வை.கோபாலகிருஷ்ணன் said...

//”மாட்டாங்க மேடம்! அவங்கல்லாம் ரொம்ப டீசண்டானவங்க. தேவையில்லாம இன்னொருத்தர் மூக்குமேலே விரலை வைக்க மாட்டாங்க!”//

சொப்னா மூக்கின் மேல் விரல் வைக்க நானே பெண்ணைப்பெற்றவர்கள் போல நடித்து வரலாமான்னு நினைக்க வெச்சுட்டீங்களே ,,,,,, சேட்டை! ;)

வை.கோபாலகிருஷ்ணன் said...

//”மேனேஜர் சார்! இளிச்சவாயன்பட்டியிலேருந்து இவரு உங்களைப் பார்க்க வந்திருக்காரு சார்! பேரு சொக்கலிங்கம்! இவரு பொண்ணோட மாமாவுக்கு அப்பா முறை...!”//

ஹைய்யோ ஹைய்யோ ஹைய்யோ

சரியான உளறல் இளிச்சவாயன்பட்டி ஆசாமியைப்பார்த்த மாத்திரத்திலேயே
அதுவும் நம்ம ஸ்மார்ட் ஸ்வப்னா வாயிலிருந்து.... ;))))))

வை.கோபாலகிருஷ்ணன் said...

// ”ஐயா, நான் இளிச்சவாயன் பட்டியிலேருந்து வர்றேன்! இங்கே பன்னீர்செல்வம்னு ஒரு பிள்ளை வேலை பார்க்குறாரே? அவரு எங்கே இருப்பாரு?”

செகரட்டரி சொப்னா அவரைப் பார்த்துப் பெருமூச்செரிந்தவாறு சொன்னாள்.

”அவரு கல்யாணத்துக்கு முன்னாடியே மாமியார் வீட்டுக்குப் போயிட்டாரு சார்!”//

அழகான முழுநீள நகைச்சுவைப் படைப்பு. மிகவும் ரஸித்தேன்.
சிரித்தேன். மகிழ்ந்தேன்.

பாராட்டுக்கள்.
வாழ்த்துகள்.
பகிர்வுக்கு நன்றியோ நன்றிகள்.

அன்புடன்
VGK

ஸ்ரீராம். said...

"மணிரத்னம் படத்துக்கு சாங் கம்போசிங்கா நடந்துகிட்டிருக்கு?", மேக நாதன்-சோகநாதன், பொண்ணோட மாமாவுக்கு அப்பாமுறை, கல்யாணத்துக்கு முனாடியே மாமியார் வீடு.... எவ்வளவுதான் சிரிக்க வைப்பீங்க சார்!

பால கணேஷ் said...

கல்யாணத்துக்கு முன்னாடியே மாமியார் வீட்டுக்குப் போன கதை கலக்கல். வயிறு வலிக்கச் சிரிக்க வெச்சுட்டீங்க விடுமுறை நாள்ல.

இராஜராஜேஸ்வரி said...

பன்னீர்செல்வமெல்லாம் கண்ணீர்செல்வமாகிக் கதறிட்டிருக்காங்க!”

வரிக்கு வரி சிரிப்பு தூவி கடைசியில் கல்யாணத்துக்கு முன்னாலேயே மாமியார்வீட்டுக்கு அனுப்பியா
சேட்டை செய்வீர்கள் ??!!

bala said...

i phone````pillaiyar ````attagasamana ````mugathile araiya madiriyana satire. cute thought.keep it up. rajubharathy

சிவஹரி said...

இனிய நற்வணக்கங்களுடன் சிவஹரி,

தங்களின் வலைப்பூவினை நான் இன்று வலைச்சரத்தில் அறிமுகப்படுத்திடும் பாக்கியம் கிட்டியிருக்கின்றது என்பதை அக மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கின்றேன்.

மேலும் அறிய : http://blogintamil.blogspot.com/2012/10/blog-post_1097.html

பொன் மாலை பொழுது said...

/// இது கட்சி மீட்டிங் இல்லீங்க! ஆபீஸ் மீட்டிங்!” என்று வழிந்தாள் சொப்னா. “ரெண்டுலயும் உருப்படியா எதுவும் பேச மாட்டாங்கன்னுறது தவிர்த்து, ரெண்டு மீட்டிங்கும் வேறே வேறே! //


தாங்கல சாமீ.
ரொம்பவும் சொஷியலாத்தான் இருக்கீங்க சேட்டை. வாழ்த்துக்கள்.

மாதேவி said...

அய்யோ...ஹய்..:)))மாமியார் வீடு தாங்கமுடியலை.

அருணா செல்வம் said...

நல்ல நகைச்சுவையான பதிவு.
ரசித்துச் சிரித்தேன்.

Subramanian said...

//இளிச்சவாயன்பட்டிலேருந்து ஒருத்தர் மேனேஜரைப் பார்க்கணும்னு வந்திருக்காரு!”

”அப்படியா, பார்க்கிறதுக்கு எப்படி இருக்காரு?”

”லூஸு மாதிரி இருக்காரு மேடம்//

ரொம்ப ஓவரான சேட்டையாவுல இருக்கு!..

இத்துன நாளா தவறவிட்டுட்டனே!

partasarathy said...

enjoyed .thanks alot.

Karth said...

Excellent narration, laugh with each line on this story. I have been reading your blog since 2005. Please continue this. You got very nice talent. Highly recommend publish as Book/EBook.

சசிகலா said...

இளிச்சவாயன்பட்டி அடடா ஊர் பேரையும் எப்படி தேர்ந்தெடுக்கிறீங்க அசத்தல் .

தி.தமிழ் இளங்கோ said...

என் விகடன் – சென்னை இணைய இதழில் இந்தவாரம் உங்களைப் பற்றி வலையோசையில் சொல்லி இருக்கிறார்கள்.
வாழ்த்துக்கள்!

http://en.vikatan.com/article.php?aid=25481&sid=735&mid=31

வை.கோபாலகிருஷ்ணன் said...

//தி.தமிழ் இளங்கோ said...
என் விகடன் – சென்னை இணைய இதழில் இந்தவாரம் உங்களைப் பற்றி வலையோசையில் சொல்லி இருக்கிறார்கள்.
வாழ்த்துக்கள்!

http://en.vikatan.com/article.php?aid=25481&sid=735&mid=31//

தகவலுக்கு நன்றிகள், திரு. தி. தமிழ் இளங்கோ, ஐயா.

பாராட்டுக்கள் த்ரு. சேட்டைக்காரன், சார். வாழ்த்துகள். அன்புடன் VGK

Unknown said...

வரிதோறும் சேட்டை!நகைச்சுவை அரசே! வாழ்க!

settaikkaran said...

தகவலுக்கு மிக்க நன்றி திரு.தி.தமிழ் இளங்கோ அவர்களே! மிக்க மகிழ்ச்சி!