Sunday, September 16, 2012

கொழுக்கட்டையும் செய்வாள் பத்தினி!

ஹிஹிஹி! மன்னிக்கணும்!

     இந்த இடுகை எனது மொட்டைத்தலையும் முழங்காலும் என்ற புத்தகத்தில் இடம்பெற்றிருப்பதால், அதை இங்கிருந்து அகற்ற வேண்டிய கட்டாயம்.

     புத்தகத்தை வாங்க இங்கே சொடுக்கவும்! மீண்டும், மன்னிக்கவும்!

33 comments:

Balaji said...

தொடக்கம் முதல் முடிவு வரை இடைவிடாத சிரிப்பு சேட்டைக்காரரே...


இது செம

[[ “விஷயத்தைக் கேளுங்க! விநாயகர் சதுர்த்தி வருதில்லை? இந்த வருஷம் நாம அதை வித்தியாசமாக் கொண்டாடப்போறோம்!”

”எப்படி? பிள்ளையாருக்குப் பதிலா என்னைக் கடல்லே தள்ளிவிடப் போறியா?”]]

ரிஷபன் said...

ஏதோ இதுவரைக்கும் இவங்க சமையலாலே ஆஸ்பத்திரி, கோவில்குளம், காசி ராமேஸ்வரம்னுதான் போயிட்டிருந்தோம். போற போக்கைப் பார்த்தா, நம்மளை ஒவ்வொரு பாத்திரமாத் தூக்கிட்டு BHEL, HAL, ONGC-க்கெல்லாம் போக வைச்சுருவாங்க போலிருக்குதே!”

கட்டாயம் வாங்க ஸார்.. ஹெல்ப் பண்றோம்..

வை.கோபாலகிருஷ்ணன் said...

தூக்குத்தூக்கி என்ற படத்தில்
“கொலையும் செய்வாள் பத்தினி” என்று வரும். அதுபோலவே
“கொழுக்கட்டையும் செய்வாள் பத்தினி” என்ற த்லைப்பே அருமையாக உள்ளது.

முழுக்க படித்து விட்டு சிரித்து விட்டு மீண்டும் வருவேன். ஜாக்கிரதை.;)))

அன்புடன் VGK

எல் கே said...

ஹஹஹா நல்லா சிரிச்சேன்

வை.கோபாலகிருஷ்ணன் said...

நல்ல முழுநீள நகைச்சுவை விருந்து.

மிகவும் ரஸித்த வரிகள்:

1. ”குப்பையிலே போடுவாங்களா? எதிர்வீட்டு கோமளா வந்திருந்தா. அவகிட்டே கொடுத்திட்டேன்.”

” நல்லது! திருநள்ளாறு போகாமலே சனிப்பெயர்ச்சி ஆயிருச்சு!” என்று சொன்ன கிட்டாமணிக்கு, இதற்குப்பிறகு ஒருபோதும் கோமளா இந்தப்பக்கம் தலைவைத்துப் படுக்க மாட்டாள் என்பது மகிழ்ச்சியளித்தாலும், அவளது கணவன் மயில்சாமி, மாகாணிக்கிழங்கு ஊறுகாயைச் சாப்பிட்டு ’Piles’சாமி ஆகப்போவது குறித்து வருத்தமும் ஏற்பட்டது.

2.“விஷயத்தைக் கேளுங்க! விநாயகர் சதுர்த்தி வருதில்லை? இந்த வருஷம் நாம அதை வித்தியாசமாக் கொண்டாடப்போறோம்!”

”எப்படி? பிள்ளையாருக்குப் பதிலா என்னைக் கடல்லே தள்ளிவிடப் போறியா?”

”சேச்சே! அப்படியெல்லாம் பண்ணுவேனா? அப்புறம் யாரு எனக்கு மில்லுக்குப் போயி மாவு அரைச்சு வாங்கிட்டு வருவாங்க?”

3. ”தெரியுமே! கிருஷ்ண ஜெயந்திக்கு நீ பண்ணின சீடை போதாதா உன் திறமைக்கு? ஓண்ணுரெண்டு கீழே தவறி விழுந்து டைல்ஸ் எல்லாம் உடைஞ்சு போச்சு! நல்ல வேளை, கொஞ்சமா பண்ணினே, இல்லாட்டி ஆவடி பீரங்கி ஃபேக்டரியிலேருந்து ஆர்டர் அனுப்பியிருப்பாங்க!”


4. ”என்னங்க நீங்க?” பாலாமணி கண்களைக் கசக்கினாள். “இப்படியா கிண்டல் பண்றது? ஊரு உலகத்துலே ஆம்பிளைங்க எள்ளுன்னா எண்ணையோட வந்து நிக்கிறாங்க!”

”எள்ளுன்னா எண்ணையோட வந்து நின்னா அவங்களுக்குக் காது கேட்காதுன்னு அர்த்தம். உனக்கு இப்படி வேற ஒரு ஆசை இருக்கா?”


5.”அதெப்படி மங்களா? நீங்க பண்ணுற கொழுக்கட்டை மட்டும் வெள்ளை வெளேர்னு இருக்கு?”

’அதுவா, மாவரைக்கும்போது கூடவே ரெண்டு ஸ்பூன் ஸர்ஃப் எக்ஸெல் பவுடர் போடுவாங்க’ என்று பல்லைக்கடித்தவாறு முணுமுணுத்தார் கிட்டாமணி.

6. ”என்னாச்சு பஞ்சு? தோசைன்னு நினைச்சு தோசைக்கல்லை முழுங்கிட்டீரா?”

”எங்க வீட்டுலே ரெண்டுக்கும் பெருசா வித்தியாசம் தெரியாதுதான்.

7. ”ஆஹா! கிட்டாமணி, நம்ம வீட்டுப் பொம்பளைங்க எப்படியோ, நாம எப்பவுமே ஒருத்தருக்கொருத்தர் ஒத்தாசையாத்தான் இருக்கோம்யா!”

”இல்லையா பின்னே? இந்த மாதிரி இக்கட்டான கட்டத்துலே உதவி பண்ணத்தானே ஃபிரண்ட்ஸ்?”


பாராட்டுக்கள். வாழ்த்துகள். சிரிக்க வைத்ததற்கு நன்றியோ நன்றிகள்.

பிரியமுள்ள
VGK

வை.கோபாலகிருஷ்ணன் said...

கொழுக்கட்டை பற்றி மேலும் பல சுவையான நகைச்சுவையான ருசியான தகவல்கள் அறிய இந்த இணைப்புக்குச் செல்லவும்:

http://gopu1949.blogspot.in/2011/03/5_18.html

அன்புடன்
VGK

இராஜராஜேஸ்வரி said...

ஹஸ்பண்டு கிட்டே
சஸ்பென்ஸ் வைக்காம,
விஷயத்தைச் சீக்கிரமா
டிஸ்பென்ஸ் பண்ணு!”

நகைச்சுவை கொழுக்கட்டை !

G.M Balasubramaniam said...


இடுக்கண் வருங்கால் நகுக..! நன்றி.

சசிகலா said...

அனுபவம் பேசுகிறதோ அருமை.

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ஹி..ஹி...ஹி...

அப்பாதுரை said...

fantastic!
கொஞ்சம் கூட தளராமல் போகிறது நடை. இதமான நகைச்சுவை.

Rekha raghavan said...

சேட்டைன்னா சேட்டைதான்! ஜூப்பர்.

ரேகா ராகவன்.

Rasan said...

ரசித்து படித்தேன்.அருமையான நகைசுவை.பகிர்ந்தமைக்கு நன்றி.தொடருங்கள்.

வெங்கட் நாகராஜ் said...

சேட்டை - பிள்ளையார் தல தெறிக்க ஓடிட்டு இருந்தாரு... என்ன விஷயம்னு கேட்டா.... ”பாலாமணியும், மங்களாவும் கொழுக்கட்டை பண்றாங்க!, அதான் நான் தப்பிச்சுக்க ஓடறேன்” அப்படின்னார்! :)))

நடக்கட்டும். சிரிச்சு மாளல! :)))

சுபத்ரா said...

Ha Ha Haaa....! Wonderful.

Btw, Maahaani kizhangu na ennadhu?

Andha cabbage halwa try panni paarkanum :-)

Non-stop sirippu..... Thank U !

(Kozhukkattai Pic is mouth watering...)

MARI The Great said...

ஹி ஹி ஹி நல்லவேளை முட்டக்கோசு அல்வா புராஜக்ட் இலுப்புச்சட்டி & கரண்டியோட போயிருச்சு...அல்வாவை சாப்பிடிருந்தா வாயி என்ன ஆகிருக்கும்! :D

கார்த்திக் சரவணன் said...

//37G பயணத்தில் முதுகெலும்பின் 33 எலும்புகளும் 37 ஆகி, அயர்ச்சியுடன் வீடுதிரும்பிய கிட்டாமணி, வாசல்கதவைத் திறந்து தனது 32 பற்களையும் காட்டிச்சிரித்த மனைவி பாலாமணியைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.//

:)

//குப்பையிலே போடுவாங்களா? எதிர்வீட்டு கோமளா வந்திருந்தா. அவகிட்டே கொடுத்திட்டேன்//

சூப்பர்!!!

Unknown said...

எதைச் சொல்ல!எதை விட! வரிதோறும் சிரிப்பு!வாசிப்பார் பெறுவதோ களி்ப்பு!

எனக்கு உடனே உங்களைப் பார்க்க வேணடுமே!

pudugaithendral said...

கலக்கல்ஸ்

ADHI VENKAT said...

ஒவ்வொரு வரியிலும் நகைச்சுவை தெறிக்கிறது. அருமை...

சமீரா said...

எப்படி சார் உங்களால மட்டும் இப்படில சிந்திச்சு எழுத முடியுது (ஒரு வேலை நீங்க தான் அந்த கிட்டமணியோ?)...
செம காமெடி.. என்னால சிரிக்காம ஒரு வரிகூட படிக்க முடியல..பிச்சு உதரறீங்க..
உங்களுக்கு தான் சின்ன கலைவாணர் பட்டம் கொடுக்கணும் போல (current affair எல்லாம் கலந்து அடிகரிங்க)....சூப்பர் சார்..
மாசாணி ஊறுகாய் எப்படி செய்யறது சார்.. பாலாமணி-கிட்ட கேட்டு சொல்லுங்க ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்.....

ஸ்வர்ணரேக்கா said...

சிரிப்போ சிரிப்பு...

திண்டுக்கல் தனபாலன் said...

ஹா... ஹா... ஹா... (ஒவ்வொரு வரியும்)

Pushparagam said...

செய்யகூடாததை செய்தால் நம் முதுகும் கொழுக்கட்டையாகும்
உபயம் தர்ம......பத்தினி

பொன் மாலை பொழுது said...


// என் வாய் அடைஞ்சுபோயி, ஈ.என்.டி. டாக்டர்கிட்டே போய்த் தூர்வாறித்தான் ஆகணும் ///

பால கணேஷ் said...

வரிக்கு வரி ரசித்துச் சிரிக்க வைத்த நகைச்சுவை. சமயத்துக்கேற்ற சரியான டாபிக் பிடித்து காமெடி எழுதுவதை உங்கள்ட்டதான் கத்துக்கணும்னா. அருமை.

Kannan.s Space said...

தலைப்பில் ஆரம்பித்து...... கலக்கறே சந்துரு!

Unknown said...

சார், என்ன மாதிரி ஆளுங்க சில பேருக்கு இந்த பதிவ அனுப்ப வசதிய PDFல அனுப்புற மாதிரி வசதி பண்ணி கொடுங்க சார் ..

என்னை ரொம்ப நாள் கழிச்சி நிறைய சிரிக்க வெச்சிடிங்க ரொம்ப நன்றி.

Easy (EZ) Editorial Calendar said...

சூப்பர் காமெடி......தொடர்ந்து எழுதுங்கள்.....

நன்றி,
பிரியா
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

settaikkaran said...

//@Balaji said...

தொடக்கம் முதல் முடிவு வரை இடைவிடாத சிரிப்பு சேட்டைக்காரரே...//

மிக்க மகிழ்ச்சி பாலாஜி! :-)

//இது செம - [[ “விஷயத்தைக் கேளுங்க! விநாயகர் சதுர்த்தி வருதில்லை? இந்த வருஷம் நாம அதை வித்தியாசமாக் கொண்டாடப்போறோம்!” ”எப்படி? பிள்ளையாருக்குப் பதிலா என்னைக் கடல்லே தள்ளிவிடப் போறியா?”]]//

ஹிஹி! மனுசன் எதுக்கெல்லாம் பயப்பட வேண்டியிருக்கு பார்த்தீங்களா?
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! :-)

//@ரிஷபன் said...

ஏதோ இதுவரைக்கும் இவங்க சமையலாலே ஆஸ்பத்திரி, கோவில்குளம், காசி ராமேஸ்வரம்னுதான் போயிட்டிருந்தோம். போற போக்கைப் பார்த்தா, நம்மளை ஒவ்வொரு பாத்திரமாத் தூக்கிட்டு BHEL, HAL, ONGC-க்கெல்லாம் போக வைச்சுருவாங்க போலிருக்குதே!

கட்டாயம் வாங்க ஸார்.. ஹெல்ப் பண்றோம்..//

ஆஹா, BHEL ஆளு ஒருத்தரு பக்கத்துலேயே இருக்காருன்னுறதை மறந்திட்டேனே? :-)) வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! :-)

//@கோபாலகிருஷ்ணன் said...

தூக்குத்தூக்கி என்ற படத்தில் “கொலையும் செய்வாள் பத்தினி” என்று வரும். அதுபோலவே “கொழுக்கட்டையும் செய்வாள் பத்தினி” என்ற த்லைப்பே அருமையாக உள்ளது.//

கப்-புன்னு புடிச்சீட்டீங்க ஐயா! என்ன இருந்தாலும் நீங்களும் எவ்வளவு நகைச்சுவை இடுகைகள் எழுதியிருக்கீங்க? சும்மாவா? :-)

//முழுக்க படித்து விட்டு சிரித்து விட்டு மீண்டும் வருவேன். ஜாக்கிரதை.;)))//

வாங்க ஐயா, வாங்க, காத்திட்டிருக்கோமில்லே! :-)

//நல்ல முழுநீள நகைச்சுவை விருந்து. மிகவும் ரஸித்த வரிகள்! பாராட்டுக்கள். வாழ்த்துகள். சிரிக்க வைத்ததற்கு நன்றியோ நன்றிகள்.//

பொதுவாக வாசித்துவிட்டு, ஓரிரு வார்த்தைகள் பின்னூட்டம் இடுவதற்குக் கூட பலரால் பல காரணங்களால் முடிவதில்லை. ஆனால், ஒவ்வொரு இடுகையையும் வாசித்து, பிடித்த வரிகளை எடுத்துக்காட்டி தாராளமாகப் பாராட்டுகிற உங்கள் பெருந்தன்மையே அலாதி ஐயா! மென்மேலும் இதுபோல எழுத வேண்டும் என்ற ஆசையை இத்தகைய உற்சாகமூட்டும் பின்னூட்டங்கள் உண்டாக்குகின்றன.

//கொழுக்கட்டை பற்றி மேலும் பல சுவையான நகைச்சுவையான ருசியான தகவல்கள் அறிய இந்த இணைப்புக்குச் செல்லவும்:

http://gopu1949.blogspot.in/2011/03/5_18.html//

அவசியம் படிக்கிறேன் ஐயா! உங்கள் வருகைக்கும், கருத்துக்கும், மனம் நிறைந்த பாராட்டுகளுக்கும் எனது உளமார்ந்த நன்றிகள் ஐயா!

//எல் கே said...

ஹஹஹா நல்லா சிரிச்சேன்//

குட்! மிக்க நன்றி கார்த்தி! :-))

settaikkaran said...

//@இராஜராஜேஸ்வரி said...

ஹஸ்பண்டு கிட்டே சஸ்பென்ஸ் வைக்காம, விஷயத்தைச் சீக்கிரமா டிஸ்பென்ஸ் பண்ணு!” நகைச்சுவை கொழுக்கட்டை !//

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! :-)

//@G.M Balasubramaniam said...

இடுக்கண் வருங்கால் நகுக..! நன்றி.//

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! :-)

//@Sasi Kala said...

அனுபவம் பேசுகிறதோ அருமை.//

ஐயையோ சகோ...! அப்படியெல்லாம் அனுபவமில்லை எனக்கு! :-)
மிக்க நன்றி!

//@நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ஹி..ஹி...ஹி...//

ந...ன்...றி....! :-))

//@அப்பாதுரை said...

fantastic! கொஞ்சம் கூட தளராமல் போகிறது நடை. இதமான நகைச்சுவை.//

மிக்க மகிழ்ச்சி! வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! :-)

//@Raghavan Kalyanaraman said...

சேட்டைன்னா சேட்டைதான்! ஜூப்பர்.//

ஆஹா! தன்யனானேன்! மிக்க நன்றி ஐயா!

//@Rasan said...

ரசித்து படித்தேன்.அருமையான நகைசுவை.பகிர்ந்தமைக்கு நன்றி.தொடருங்கள்.//

மிக்க மகிழ்ச்சி! வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! :-)

//@வெங்கட் நாகராஜ் said...

சேட்டை - பிள்ளையார் தல தெறிக்க ஓடிட்டு இருந்தாரு... என்ன விஷயம்னு கேட்டா.... ”பாலாமணியும், மங்களாவும் கொழுக்கட்டை பண்றாங்க!, அதான் நான் தப்பிச்சுக்க ஓடறேன்” அப்படின்னார்! :))) நடக்கட்டும். சிரிச்சு மாளல! :)))//

ஓடி ஓடி டெல்லிக்கே போயிட்டாரா பிள்ளையார்? பாலாமணி கொழுக்கட்டை எம்புட்டு டேஞ்சர் பாருங்களேன் வெங்கட்ஜீ! :-))
மிக்க நன்றி!

//@சுபத்ரா said...

Ha Ha Haaa....! Wonderful. Btw, Maahaani kizhangu na ennadhu?//

பார்க்கிறதுக்கு மாங்காய் இஞ்சி மாதிரியே இருக்கும் அதுலே ஊறுகாய் போட்டு உசிரை எடுப்பாங்க! :-)

//Andha cabbage halwa try panni paarkanum :-)// நல்ல வேளை! உங்க ஊருலே என்னமோ பண்ணுங்க! :-))

//Non-stop sirippu..... Thank U ! (Kozhukkattai Pic is mouth watering...)//

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ..!

//@வரலாற்று சுவடுகள் said...

ஹி ஹி ஹி நல்லவேளை முட்டக்கோசு அல்வா புராஜக்ட் இலுப்புச்சட்டி & கரண்டியோட போயிருச்சு...அல்வாவை சாப்பிடிருந்தா வாயி என்ன ஆகிருக்கும்! :D//

வாயி காளவாயி ஆகியிருக்கும்-ன்னு சாப்பிட்டவங்க சொல்றாங்க! :-)))))

மிக்க நன்றி!

//@ஸ்கூல் பையன் said...

:)
சூப்பர்!!!//

மிக்க நன்றி! :-)

settaikkaran said...

//புலவர் சா இராமாநுசம் said...

எதைச் சொல்ல!எதை விட! வரிதோறும் சிரிப்பு!வாசிப்பார் பெறுவதோ களி்ப்பு!//

ஐயாவின் ஆசி நான் செய்த பாக்கியம்!

//எனக்கு உடனே உங்களைப் பார்க்க வேணடுமே!//

உடனே முடியாவிட்டாலும் வந்து பார்த்து நேரிலும் ஆசி பெற்றுவிட்டேன் ஐயா. மிக்க நன்றி! :-)

//@புதுகைத் தென்றல் said...

கலக்கல்ஸ்//

மிக்க நன்றி! :-)

//@கோவை2தில்லி said...

ஒவ்வொரு வரியிலும் நகைச்சுவை தெறிக்கிறது. அருமை...//

மகிழ்ச்சி! மிக்க நன்றி! :-)

//@சமீரா said...

எப்படி சார் உங்களால மட்டும் இப்படில சிந்திச்சு எழுத முடியுது (ஒரு வேலை நீங்க தான் அந்த கிட்டமணியோ?)...//

எப்படி சகோதரி உங்களுக்கு இப்படியெல்லாம் சந்தேகம் வருது! நான் கிட்டாமணி இல்லீங்க! வேண்ணா பாலாமணியைக் கேட்டுப்பாருங்க! :-)

//செம காமெடி.. என்னால சிரிக்காம ஒரு வரிகூட படிக்க முடியல..பிச்சு உதரறீங்க.. உங்களுக்கு தான் சின்ன கலைவாணர் பட்டம் கொடுக்கணும் போல (current affair எல்லாம் கலந்து அடிகரிங்க)....சூப்பர் சார்..//

மகிழ்ச்சி சகோதரி, ஏதோ என் இடுகையைப் படிச்சு நாலு பேர் சிரிச்சு சந்தோஷமா இருந்தா அது போதாதா? அதுக்காகப் பட்டமெல்லாம் கொடுக்காதீங்க, தாங்க மாட்டேன்! :-)

//மாசாணி ஊறுகாய் எப்படி செய்யறது சார்.. பாலாமணி-கிட்ட கேட்டு சொல்லுங்க ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்.....//

கிட்டாமணியைக் கண்டுபிடிச்சு உங்களைக் காண்டாக்ட் பண்ணச்சொல்றேன். )

மிக்க நன்றி சகோதரி!

//ஸ்வர்ணரேக்கா said...

சிரிப்போ சிரிப்பு...//

மிக்க நன்றி சகோதரி!

//@திண்டுக்கல் தனபாலன் said...

ஹா... ஹா... ஹா... (ஒவ்வொரு வரியும்)//

மிக்க நன்றி! :-)

settaikkaran said...

//@Pushparagam said...

செய்யகூடாததை செய்தால் நம் முதுகும் கொழுக்கட்டையாகும் உபயம் தர்ம......பத்தினி//

தர்ம பத்தினியா? தர்ம அடி பத்தினியா ஐயா? :-))

வருகைக்கு மிக்க நன்றி! :-))

//@Manickam sattanathan said...

வருகைக்கு மிக்க நன்றி! :-))

//@பால கணேஷ் said...

வரிக்கு வரி ரசித்துச் சிரிக்க வைத்த நகைச்சுவை. சமயத்துக்கேற்ற சரியான டாபிக் பிடித்து காமெடி எழுதுவதை உங்கள்ட்டதான் கத்துக்கணும்னா.அருமை.//

மிக்க மகிழ்ச்சி கணேஷ்! உங்களது தாராளமான பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி! :-)

//@esskae59 said...

தலைப்பில் ஆரம்பித்து...... கலக்கறே சந்துரு!//

ஆஹா, கண்ணனுக்குப் பிடிச்சிருக்குமோன்னு ஒரு டவுட்டோடயே எழுதியிருந்தேன். மிக்க நன்றி! :-)

//@SP Raj said...

சார், என்ன மாதிரி ஆளுங்க சில பேருக்கு இந்த பதிவ அனுப்ப வசதிய PDFல அனுப்புற மாதிரி வசதி பண்ணி கொடுங்க சார் ..//

அந்த அளவுக்கா நல்லாயிருக்கு? இந்த ஊரு இன்னுமா என்னை நம்புது?  அவசியம் செய்ய முயற்சிக்கிறேன், முடியுமென்றால்...

//என்னை ரொம்ப நாள் கழிச்சி நிறைய சிரிக்க வெச்சிடிங்க ரொம்ப நன்றி.//

அது போதும், என்னால் சிரித்தீர்கள் என்றால், இறைவனுக்கு நன்றி! மகிழ்ச்சி!

//@Easy (EZ) Editorial Calendar said...

சூப்பர் காமெடி......தொடர்ந்து எழுதுங்கள்.....//

மிக்க நன்றி! :-)