Tuesday, July 19, 2011

தலைக்கு வந்தது

ஹிஹிஹி! மன்னிக்கணும்!

     இந்த இடுகை எனது மொட்டைத்தலையும் முழங்காலும் என்ற புத்தகத்தில் இடம்பெற்றிருப்பதால், அதை இங்கிருந்து அகற்ற வேண்டிய கட்டாயம்.

     புத்தகத்தை வாங்க இங்கே சொடுக்கவும்! மீண்டும், மன்னிக்கவும்!

19 comments:

சாந்தி மாரியப்பன் said...

// கண்ணு முன்னாலே டைட்டானிக் படத்தோட டைட்டில் சீன் ஓடுறா மாதிரியே இருக்கே//

உங்க நிலைமையை நினைச்சா எங்களுக்கும் அப்படித்தான் தோணுது :-)))

Jey said...

ஏதோ கலரிங் கலரிங்’னு சொல்றாங்ககளே... அதை உங்களுக்கு பண்ணிவிடலையா சேட்டை...

சேலம் தேவா said...

கொஞ்சம் இடைவெளி விட்டு சூப்பர் காமெடி பதிவு..!! இன்னும் சிரிச்சு முடியல...

ஸ்ரீராம். said...

ஹா...ஹா....ஹா... அது சரி, அந்த கடையோட அட்ரஸ் தரலையே...மற்ற எல்லோருக்கும் பயனுள்ளதாயிருக்குமே....! நீண்ட நாட்களுக்குப் பிறகு வந்தேன். மனம் விட்டு சிரிக்க முடிந்தது. நன்றி சேட்டை...

இராஜராஜேஸ்வரி said...

வயசிலே சொன்ன மாதிரியே பத்து குறைச்சிருகாங்களே...

Unknown said...

"இவரையும் வெந்நீருலே போட்டு ஸ்டெரிலைஸ் பண்ணிட்டீங்களா?" என்று கேட்டுவிட்டு அசடுவழிந்தேன். "சாரி சார், ஒரு ஃப்ளோவுலே கேட்டுட்டேன்!"

ஹா, ஹா, ஹா,

மீண்டும், மீண்டும் சிரிப்பு

வாழ்க, சேட்டை

A.R.ராஜகோபாலன் said...

//"மண்டை சரியா ஊறலே! இன்னும் ஊறணும்!"//
இதை படிக்கும் போது என்னை அறியாமல் டபக்குன்னு சிரிச்சிட்டேன்.

அருமையான அனுபவ பகிர்வு.

வை.கோபாலகிருஷ்ணன் said...

//"மண்டை சரியா ஊறலே! இன்னும் ஊறணும்!"

"என்னது, இன்னுமா?" நான் அலறினேன். "என்னய்யா வடைக்கு உளுந்தா ஊறப்போடறீங்க? நீங்க முக்கின முக்குலே தண்ணி என் மூக்குவழியாப் போயி, காதுவழியா வந்திட்டிருக்கு! ஒரு பக்கெட்டை பக்கத்துலே வையுங்கய்யா!"//

சூப்பர் காமெடி...ஒரே சிரிப்பு தான்.
உள்ளே முடிவெட்டும் நிபுனர்களும் பெண்கள் தான் என்றாலாவது ஓரளவு சமாதானம் ஆகி அவர்களுக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுத்திருப்போம் இல்லையா ?

முத்தரசு said...

நகைச்சுவையா? இல்லை சொந்த அனுபவமோ?

சி.பி.செந்தில்குமார் said...

>>அசப்பில் ’தில்லாலங்கடி’ தமன்னாவைப் போலிருந்த ரிசப்ஷனிஸ்ட் என்னைப் பார்த்ததும் ’தில்லானா மோகனாம்பாள்’ பத்மினியைப் போல அபிநயம் பிடித்து வணக்கம் சொன்னாள்.

அண்ணனுக்கு வயசானாலும் யூத் மாதிரியே எழுத்துல. ஹி ஹி

சிவ.சி.மா. ஜானகிராமன் said...

ஆகா..

அருமை அருமை..
சேட்டைக்காரன் என்னும் பெயருக்கு
பொருத்தமாக கடித்திருக்கிறீர்கள்..

மனம் விட்டு சிரித்தோம்.

நன்றி.

http://sivaayasivaa.blogspot.com

சிவயசிவ

மாய உலகம் said...

சேட்டையான பதிவு - பாராட்டுக்கள்

கோவை நேரம் said...

நல்ல நகைசுவை ....

வெங்கட் நாகராஜ் said...

இவங்க படுத்தற பாடு தாங்கல சேட்டை....

இரண்டு முறையாக நான் செல்லும் இடத்தில் இப்படித்தான் படுத்துகிறார்கள். பேசாம நானே கத்திரி வைத்து முடிதிருத்திக் கொள்ளலாமா என யோசித்துக் கொண்டு இருக்கிறேன்.... :)

மிகவும் பயமுறுத்தும் ஒரு விஷயம் கழுத்தில் ஏதோ பட்டி மாதிரி ஒட்டி விட்டு மேலே போடும் துணியை அந்த பட்டியின் மேல் சுருக்குப்போட்டு கட்டுகிறார்கள். ஒரு வேளை கஸ்டமரை பேசவிடவே கூடாது என்ற எண்ணமோ என்று யோசனையாக இருக்கிறது. :)

settaikkaran said...

//அமைதிச்சாரல் said...

உங்க நிலைமையை நினைச்சா எங்களுக்கும் அப்படித்தான் தோணுது :-)))//

அடடா, அப்போ இலவசமா டைட்டானிக் படத்தைப் பார்த்து முடிச்சிட்டீங்களா? : -) மிக்க நன்றிங்க!


//Jey said...

ஏதோ கலரிங் கலரிங்’னு சொல்றாங்ககளே... அதை உங்களுக்கு பண்ணிவிடலையா சேட்டை...//

என் தலை வெறும் பிளாக் அண்ட் வொயிட் தானுங்க நண்பரே! :- ) மிக்க நன்றி!

//சேலம் தேவா said...

கொஞ்சம் இடைவெளி விட்டு சூப்பர் காமெடி பதிவு..!! இன்னும் சிரிச்சு முடியல...//

மிக்க நன்றி நண்பரே! மொக்கை ஈசியா வருது, காமெடி வர லேட்டாகுது எனக்கு! : -)

//ஸ்ரீராம். said...

ஹா...ஹா....ஹா... அது சரி, அந்த கடையோட அட்ரஸ் தரலையே...மற்ற எல்லோருக்கும் பயனுள்ளதாயிருக்குமே....!//

எதுக்கு சார்? யாம் பெற்ற துன்பம் பெறுக இவ்வையகம்-கிறது நம்ம கொள்கையில்லையே? : -)

//நீண்ட நாட்களுக்குப் பிறகு வந்தேன். மனம் விட்டு சிரிக்க முடிந்தது. நன்றி சேட்டை...//

நீண்ட நாட்களுக்குப் பிறகு வந்து, என்னை மகிழ்வித்ததற்கு மிக்க நன்றி! : -)

settaikkaran said...

//இராஜராஜேஸ்வரி said...

வயசிலே சொன்ன மாதிரியே பத்து குறைச்சிருகாங்களே...//

இல்லியா பின்னே? ஐ.எஸ்.ஓ-ன்னா சும்மாவா? : -)
மிக்க நன்றி!

//ஜோ said...

ஹா, ஹா, ஹா, மீண்டும், மீண்டும் சிரிப்பு வாழ்க, சேட்டை//

வாங்க ஜோ! இவ்வளவு நாள் கழித்து உங்களை இங்கு பார்ப்பது எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது என்று என்னால் விளக்குவது கஷ்டம். மிக்க நன்றி!

//A.R.ராஜகோபாலன் said...

//"மண்டை சரியா ஊறலே! இன்னும் ஊறணும்!"// இதை படிக்கும் போது என்னை அறியாமல் டபக்குன்னு சிரிச்சிட்டேன்.//

மொத்த இடுகையிலும் இங்கே மட்டும்தான் சிரிச்சீங்களா? அவ்வ்வ்வ்வ்!

//அருமையான அனுபவ பகிர்வு.//

மிக்க நன்றி ஐயா!

//வை.கோபாலகிருஷ்ணன் said...

சூப்பர் காமெடி...ஒரே சிரிப்பு தான்.//

வாங்க சார், உங்கள் பின்னூட்டம் இருந்தாத்தான் இடுகை நிறைவு பெறுவது போலிருக்குது இப்பல்லாம்...!

//உள்ளே முடிவெட்டும் நிபுனர்களும் பெண்கள் தான் என்றாலாவது ஓரளவு சமாதானம் ஆகி அவர்களுக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுத்திருப்போம் இல்லையா ?//

அது இன்னும் ஆபத்து சார், நாம பாட்டுக்கு ஈன்னு இளிச்சிட்டிருக்கும்போது, அவங்க தலையை மொட்டையடிச்சிட்டா....? )))))))))))))))

மிக்க நன்றி ஐயா!

//புதுகைத் தென்றல் said...

:))))))//
மிக்க நன்றி சகோதரி!

settaikkaran said...

//மனசாட்சி said...

நகைச்சுவையா? இல்லை சொந்த அனுபவமோ?//

ரெண்டும் கலந்தது! மிக்க நன்றி! : -)))))

//சி.பி.செந்தில்குமார் said...

அண்ணனுக்கு வயசானாலும் யூத் மாதிரியே எழுத்துல. ஹி ஹி//

வாங்க தல, எனக்கு இளமை திரும்பிட்டிருக்கு! உங்களை மாதிரி யூத்துக்கெல்லாம் சவால் விடுறா மாதிரி ஒரு பதிவு எழுதலாமுன்னு யோசிச்சிட்டிருக்கேன். மிக்க நன்றி தல! : -)))))

//சிவ.சி.மா. ஜானகிராமன் said...

ஆகா..அருமை அருமை.. சேட்டைக்காரன் என்னும் பெயருக்கு பொருத்தமாக கடித்திருக்கிறீர்கள்..மனம் விட்டு சிரித்தோம்.நன்றி.

முதல் முதலாக வந்து மனமாரப் பாராட்டியதற்கு மிக்க நன்றி!

//மாய உலகம் said...

சேட்டையான பதிவு – பாராட்டுக்கள்//

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே!

settaikkaran said...

//கோவை நேரம் said...

நல்ல நகைசுவை ....//

மிக்க நன்றி நண்பரே!

//வெங்கட் நாகராஜ் said...

இவங்க படுத்தற பாடு தாங்கல சேட்டை....//

வெங்கட்ஜீ! நீங்களும் அனுபவிச்சிருக்கீங்களா? : -))))


//இரண்டு முறையாக நான் செல்லும் இடத்தில் இப்படித்தான் படுத்துகிறார்கள். பேசாம நானே கத்திரி வைத்து முடிதிருத்திக் கொள்ளலாமா என யோசித்துக் கொண்டு இருக்கிறேன்.... :)//

காந்தி ஒருவாட்டி அப்படிப் பண்ணியிருக்கிறதா அவரோட சுயசரிதையிலே சொல்லியிருக்காரு. அப்போ நீங்க காந்தியவாதியாகப் போறீங்களா? அதுவும் தில்லியிலே..? ஆபத்தாச்சே...??? : -)))))

//மிகவும் பயமுறுத்தும் ஒரு விஷயம் கழுத்தில் ஏதோ பட்டி மாதிரி ஒட்டி விட்டு மேலே போடும் துணியை அந்த பட்டியின் மேல் சுருக்குப்போட்டு கட்டுகிறார்கள். ஒரு வேளை கஸ்டமரை பேசவிடவே கூடாது என்ற எண்ணமோ என்று யோசனையாக இருக்கிறது. :)//

இருந்தாலும் இருக்கும் வெங்கட்ஜீ! நீளம் கருதி நிறைய விஷயங்களை எழுதவில்லை. நமக்கெல்லாம் ஓல்டு ஸ்டைல் சலூன் தான் சரிப்படும்னு முடிவுக்கு வந்திட்டேன். மரத்தடி கூட பெட்டர்! : -))

மிக்க நன்றி வெங்கட்ஜீ!

Jayadev Das said...

எவ்வளவு கட்டணம் கேட்டாங்க பாஸ்?