Sunday, June 26, 2011

சேட்டை ஊஞ்சலாடுகிறது!

பிரபல எழுத்தாளர் திரு.பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் "ஊஞ்சல்" மாத இதழின் ஜூன் 2011 இதழில் எனது "கல்யாணம் (attend) பண்ணிப்பார்," வெளியாகியுள்ளது.

"ஊஞ்சல்" மாத இதழுக்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது எனக்கு அளித்திருக்கிற உற்சாகத்தை வார்த்தைகளால் விளக்கி விட முடியாது.

சேட்டையை ஊஞ்சலாடுமளவுக்கு ஊக்குவித்த அன்புள்ளங்களுக்கு இருகரம்கூப்பி எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.




21 comments:

பன்னிக்குட்டி ராம்சாமி said...

வாழ்த்துக்கள் சேட்டை...!

rajamelaiyur said...

Ok vadai vendam

rajamelaiyur said...

Super story

rajamelaiyur said...

Congratulation

சி.பி.செந்தில்குமார் said...

பத்திரிக்கை உலகிலும் கலக்க வாழ்த்துக்கள் அண்ணே

ஆர்வா said...

வாவ்.. என்ன ஒரு அருமையான செய்தி.. தொடர்ந்து முன்னேறுங்கள் நண்பா..
என் வாழ்த்துக்கள் என்றும் உங்களுக்கு உண்டு.. புத்தகத்தை உடனே வாங்கி படிக்கிறேன்.

sudhanandan said...

வாழ்த்துக்கள் சேட்டை... பதிவுலகிலும், பத்திரிகையுலகிலும் நீங்கள் மென்மேலும் உயர பிரார்திக்கிறேன்

ரிஷபன் said...

ஊஞ்சல் ஆடியதில் மகிழ்ச்சி..இவர் பதிவுலகில் பிரபலம் .. நகைச்சுவை இவர் பலம் - வரிகள் பார்த்து குதூகலம்!

சேலம் தேவா said...

வாழ்த்துகள்.எங்கயோ போகப்போறீங்க சேட்டை..!! :)

Rekha raghavan said...

வாழ்த்துகள்! ஊஞ்சலில் ஊஞ்சல் ஆடியதற்காக.

Unknown said...

வாழ்த்துக்கள் சேட்டை! :-)

middleclassmadhavi said...

பத்திரிகை உலகிலும் இதே பெயர் தானா?

வாழ்த்துக்கள்!

கே. பி. ஜனா... said...

கொஞ்ச நேரம் காத்திருந்து பக்கத்தில நண்பர் வந்ததும் விழுந்து விழுந்து சிரித்தேன்!

நிரூபன் said...

வாழ்த்துக்கள் சேட்டை, தொடர்ந்தும்,
நாசுக்கான கிண்டல்களோடு, சமூகக் கருத்துக்கள் நிரம்பிய நகைச்சுவைகளால் எமையெல்லாம் சிரிக்க வைக்க வேண்டும்.

முகுந்த்; Amma said...

வாழ்த்துக்கள் சேட்டை அண்ணாச்சி

நீச்சல்காரன் said...

வாழ்த்துகள் அண்ணே

வை.கோபாலகிருஷ்ணன் said...

வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.

எல் கே said...

வாழ்த்துக்கள் சேட்டை

வெட்டிப்பேச்சு said...

வாழ்த்துக்கள்..

A.R.ராஜகோபாலன் said...

தாங்கள் இந்த வாய்ப்பையும் அங்கீகாரத்தையும் பெற்றமைக்கு
மனம் மகிழ்ந்த , மதி நிறைந்த வாழ்த்துக்கள்

வெங்கட் நாகராஜ் said...

வாழ்த்துகள் சேட்டை....