Saturday, August 28, 2010

’பல்’லானாலும் கணவன்

ஹிஹிஹி! மன்னிக்கணும்!

     இந்த இடுகை எனது மொட்டைத்தலையும் முழங்காலும் என்ற புத்தகத்தில் இடம்பெற்றிருப்பதால், அதை இங்கிருந்து அகற்ற வேண்டிய கட்டாயம்.

     புத்தகத்தை வாங்க இங்கே சொடுக்கவும்! மீண்டும், மன்னிக்கவும்!

22 comments:

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

ப(ல்)லே, ப(ல்)லே!

பிரபாகர் said...

முதல் போணி நான் இல்லைன்னு நினைக்கிறேன்...

பிரபாகர்...

கோவை2தில்லி said...

சேட்டை பல்லு வலியே வந்திடுச்சு !!

சென்ஷி said...

சூப்பர் சேட்டை :))))

Jey said...

இருய்யா சேட்டை, பல் வெளக்கிட்டு வந்து படிக்கிறேன்.

Jey said...

சேட்டை நீரு எழுதுனதுக்கு யாராவது திட்டி கமென்ஸ் போடுவாங்களா?. கமென்ஸ் மாடுரேசன் கருமத்தை எடுத்து விடுய்யா....

முத்துலெட்சுமி/muthuletchumi said...

மனைவி மேல அவருக்கு அத்தனை பிரியமா
அவரு விட்டுபோயிடக்கூடாதுன்னா பல் விளக்கிட்டே இருந்தார்?.. சே க்ரேட்..

சைவகொத்துப்பரோட்டா said...

அனைவரையும் சிரிக்க வைக்கும் நண்பா, நீங்கள்
"பல்"லாண்டு வாழ்க.

Mrs.Menagasathia said...

aiyoo mudiyala super settai!!

Thuvarakan said...

fantastic

Please come to my blog too.
www.vtthuvarakan.blogspot.com

ஆர்.கே.சதீஷ்குமார் said...

நல்லவேளை அவருக்கு சும்மா சும்மா பல் விளக்குற பழக்கம் இருந்தது.வேற பழக்கமிருந்தா..கோதை என்னவாயிருக்கும்?

வானம்பாடிகள் said...

பல்லு சுளுக்கிக்கும் எல்லாருக்கும்:))

Chitra said...

பல் விளக்கும் போது, யோசிச்சிங்களோ? கலக்கல்!

வழிப்போக்கன் - யோகேஷ் said...

"பல்"சுவை.........

தமிழ் பிரியன் said...

அற்புதமான சுவை!

SENTHIL said...

supar settai

என்னது நானு யாரா? said...

நல்லாத்தான் எழுதி இருக்கீரு! ஆனா நீளம் தான் டெல்லி வரை போயிடிச்சி! வர்டா நண்பா?

சி.பி.செந்தில்குமார் said...

usually you might put ittle like "full aanaalum purushan'.y change? chaetai anne(sorry for english coments,tamil font not working)

Mahi_Granny said...

சேட்டைன்னா சும்மாவா பல் டாக்டரையே பல் விளக்க வச்ச மனுஷன் ஆச்சே . பல் என்னும் வார்த்தைக்காக செய்துள்ள ஆராய்ச்சிக்கு பாராட்டுக்கள்

Mahi_Granny said...

சேட்டைன்னா சும்மாவா பல் டாக்டரையே பல் விளக்க வச்ச மனுஷன் ஆச்சே . பல் என்னும் வார்த்தைக்காக செய்துள்ள ஆராய்ச்சிக்கு பாராட்டுக்கள்

ஹுஸைனம்மா said...

நீங்களும் பல்விளக்கப் போகாம இருந்தாச் சரி!!

என்.ஆர்.சிபி said...

VERY NICE. KALAKKAL!