Laughing....Laughing....Laughing....மழை கால குற்றால அருவி போல சிரிப்பு அருவி சார்....உங்கள் எழத்து நடை
”எனக்கும் காப்பி கொடு! ஆனா, பால் கூடாது, டிகாஷன் கூடாது!”...இந்த வரிக்கு சிரிச்சு முடிக்கல...அதுக்குள்ள அடுத்த பஞ்ச்....எனக்கு காப்பியும், அண்ணனுக்கு ஒரு காலி டபரா, டம்ளரும் கொண்டாங்க!”
படிக்கும் பொழுதே இப்படியா சிரிக்க வைப்பீங்க.எனக்கு வயிற்று வலியே வந்துவிட்டது...உங்களின் அடுத்த பதிவு வரும் வரையில் சிரிப்பை எப்படி கட்டுப்படுத்தலாம் என்று யோசித்துக்கொள்கிறேன்.ரொம்ப காலத்திற்குப் பிறகு இன்று நிறைய சிரித்தேன். நன்றி ஐயா.
கலக்கல். செமயா சிரிச்சுக்கிட்டே படிச்சேன்.\\டம்ளர்ல உப்புமா||:-)))
வடை சாப்பிட்டு அவருக்கு வயிற்று வலி! பதிவு படித்து எங்களுக்கு! 5 வது வடை எனக்கா?
ஹஹஹா கலக்கல்
”இப்ப அல்ஸர் வந்திருக்கு! இன்னும் கொஞ்ச நாளிலே என்னோட பல்ஸரையே பார்க் பண்ணலாம் போலிருக்குது!ஹா ஹா ஹா...
”அதை ஆஞ்சநேயர் சாப்பிடுவாரு; என்னை மாதிரி நோஞ்சநேயர் எப்படி சாப்பிடறது? நானென்ன அவரு மாதிரி கையிலே கதாயுதமா வைச்சிருக்கேன், உடைச்சுச் சாப்பிட?”அருமையாய் அனைத்து வரிகளும் சிரிக்கவைத்தன....
ஐயா சேட்டைக்காரரே! இதை எழுதும் போது நீங்கள் சிரிப்பீர்களா மாட்டீர்கள!
சேட்டை நகைச்சுவைக்கு ஈடு இணையே இல்லை. கலக்கல்.
சேட்டை ஸ்பெசல் அக்மார்க் காமெடி. ஆஞ்சேநயர் - நோஞ்சநேயர். டாக்டர் கிங்கரன் -இப்படி வார்த்தைகள்லயே அசத்தறீங்கண்ணே... சிரிச்சு முடியலை இன்னும் நான்...
Ulser - Pulsar; Anjaneyar - Nonjaneyar; Adaiyar - Besant Nagar; Upma in a Tumbler; No case and no fees ENJOYED
டபாரா உட்பட ஆஞ்சநேயரும் சேர்த்து அனைத்து வரிகளுமே கலக்கல் .
சேட்டை அண்ணாச்சி..... வழக்கம்போல நகைச்சுவை விருந்து :-)))
ஹா ஹா ஹா !!!அருமையான நகைச்சுவை தொடர் ஐயா, தொடர்ந்து சிரித்துக்கொண்டே இருந்தேன், எப்படித்தான் உங்களால் முடிகிறதோ????
தெரியாத்தனமாக காப்பியில் சர்க்கரைக்குப் பதிலாக, இரண்டு ஸ்பூன் ரவையைப் போட்டுக் கலக்கிக் கொடுத்தும் கூட, அதைக் குடித்துவிட்டு, ‘என் வாழ்க்கையிலேயே இப்பத்தான் முதமுதலா டம்ளர்லே உப்புமா சாப்பிட்டிருக்கேன்,’//////////ஆம்பளையா பொறந்தாலே....சாதுவாத்தான் இருக்கனும் போல.........!
டம்ளர்லே உப்புமா .....இந்த நுற்றாண்டின் இணையற்ற கண்டுபிடிப்பு சார்
எல்லாமே உங்க வூட்டுல நடந்ததா?
டம்பர்ல ரவா உப்மா.... :)))ஒவ்வொரு இடத்திலும் அசத்தறீங்க சேட்டை ஜி!சிரிச்சுட்டே இருக்கேன்...
வரிக்கு வரி நகைச்சுவை. கலக்கறீங்க...டம்ளர்ல உப்புமா....:)) பேப்பர்ல ஓட்டை போட்ட மாதிரி வடை....
//”அதை ஆஞ்சநேயர் சாப்பிடுவாரு; என்னை மாதிரி நோஞ்சநேயர் எப்படி சாப்பிடறது? நானென்ன அவரு மாதிரி கையிலே கதாயுதமா வைச்சிருக்கேன், உடைச்சுச் சாப்பிட?”//வடைப்பிரியனான என்னையே வடவடக்க வைத்த நல்ல பதிவு.பாராட்டுக்கள். வரிக்குவரி ரஸித்து சிரித்து மகிழ்ந்தேன்.படத்தில் காட்டியுள்ள வடை சூப்பர்! ;)
Post a Comment
21 comments:
Laughing....Laughing....Laughing....மழை கால குற்றால அருவி போல சிரிப்பு அருவி சார்....உங்கள் எழத்து நடை
”எனக்கும் காப்பி கொடு! ஆனா, பால் கூடாது, டிகாஷன் கூடாது!”...இந்த வரிக்கு சிரிச்சு முடிக்கல...அதுக்குள்ள அடுத்த பஞ்ச்....எனக்கு காப்பியும், அண்ணனுக்கு ஒரு காலி டபரா, டம்ளரும் கொண்டாங்க!”
படிக்கும் பொழுதே இப்படியா சிரிக்க வைப்பீங்க.
எனக்கு வயிற்று வலியே வந்துவிட்டது...
உங்களின் அடுத்த பதிவு வரும் வரையில் சிரிப்பை எப்படி கட்டுப்படுத்தலாம் என்று யோசித்துக்கொள்கிறேன்.
ரொம்ப காலத்திற்குப் பிறகு இன்று நிறைய சிரித்தேன். நன்றி ஐயா.
கலக்கல். செமயா சிரிச்சுக்கிட்டே படிச்சேன்.
\\டம்ளர்ல உப்புமா||
:-)))
வடை சாப்பிட்டு அவருக்கு வயிற்று வலி! பதிவு படித்து எங்களுக்கு! 5 வது வடை எனக்கா?
ஹஹஹா கலக்கல்
”இப்ப அல்ஸர் வந்திருக்கு! இன்னும் கொஞ்ச நாளிலே என்னோட பல்ஸரையே பார்க் பண்ணலாம் போலிருக்குது!
ஹா ஹா ஹா...
”அதை ஆஞ்சநேயர் சாப்பிடுவாரு; என்னை மாதிரி நோஞ்சநேயர் எப்படி சாப்பிடறது? நானென்ன அவரு மாதிரி கையிலே கதாயுதமா வைச்சிருக்கேன், உடைச்சுச் சாப்பிட?”
அருமையாய் அனைத்து வரிகளும் சிரிக்கவைத்தன....
ஐயா சேட்டைக்காரரே! இதை எழுதும் போது நீங்கள் சிரிப்பீர்களா மாட்டீர்கள!
சேட்டை நகைச்சுவைக்கு ஈடு இணையே இல்லை. கலக்கல்.
சேட்டை ஸ்பெசல் அக்மார்க் காமெடி. ஆஞ்சேநயர் - நோஞ்சநேயர். டாக்டர் கிங்கரன் -இப்படி வார்த்தைகள்லயே அசத்தறீங்கண்ணே... சிரிச்சு முடியலை இன்னும் நான்...
Ulser - Pulsar; Anjaneyar - Nonjaneyar; Adaiyar - Besant Nagar; Upma in a Tumbler; No case and no fees ENJOYED
டபாரா உட்பட ஆஞ்சநேயரும் சேர்த்து அனைத்து வரிகளுமே கலக்கல் .
சேட்டை அண்ணாச்சி..... வழக்கம்போல நகைச்சுவை விருந்து :-)))
ஹா ஹா ஹா !!!
அருமையான நகைச்சுவை தொடர் ஐயா, தொடர்ந்து சிரித்துக்கொண்டே இருந்தேன், எப்படித்தான் உங்களால் முடிகிறதோ????
தெரியாத்தனமாக காப்பியில் சர்க்கரைக்குப் பதிலாக, இரண்டு ஸ்பூன் ரவையைப் போட்டுக் கலக்கிக் கொடுத்தும் கூட, அதைக் குடித்துவிட்டு, ‘என் வாழ்க்கையிலேயே இப்பத்தான் முதமுதலா டம்ளர்லே உப்புமா சாப்பிட்டிருக்கேன்,’//////////
ஆம்பளையா பொறந்தாலே....சாதுவாத்தான் இருக்கனும் போல.........!
டம்ளர்லே உப்புமா .....இந்த நுற்றாண்டின் இணையற்ற கண்டுபிடிப்பு சார்
எல்லாமே உங்க வூட்டுல நடந்ததா?
டம்பர்ல ரவா உப்மா.... :)))
ஒவ்வொரு இடத்திலும் அசத்தறீங்க சேட்டை ஜி!
சிரிச்சுட்டே இருக்கேன்...
வரிக்கு வரி நகைச்சுவை. கலக்கறீங்க...
டம்ளர்ல உப்புமா....:)) பேப்பர்ல ஓட்டை போட்ட மாதிரி வடை....
//”அதை ஆஞ்சநேயர் சாப்பிடுவாரு; என்னை மாதிரி நோஞ்சநேயர் எப்படி சாப்பிடறது? நானென்ன அவரு மாதிரி கையிலே கதாயுதமா வைச்சிருக்கேன், உடைச்சுச் சாப்பிட?”//
வடைப்பிரியனான என்னையே வடவடக்க வைத்த நல்ல பதிவு.
பாராட்டுக்கள். வரிக்குவரி ரஸித்து சிரித்து மகிழ்ந்தேன்.
படத்தில் காட்டியுள்ள வடை சூப்பர்! ;)
Post a Comment