tag:blogger.com,1999:blog-3012615933718397038.post8956578001778610171..comments2023-10-30T15:05:55.347+05:30Comments on சேட்டைக்காரன்: தம்பியுடையான் வடைக்கு அஞ்சான்settaikkaranhttp://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-3012615933718397038.post-30147233732215238122012-10-23T22:34:45.293+05:302012-10-23T22:34:45.293+05:30//”அதை ஆஞ்சநேயர் சாப்பிடுவாரு; என்னை மாதிரி நோஞ்சந...//”அதை ஆஞ்சநேயர் சாப்பிடுவாரு; என்னை மாதிரி நோஞ்சநேயர் எப்படி சாப்பிடறது? நானென்ன அவரு மாதிரி கையிலே கதாயுதமா வைச்சிருக்கேன், உடைச்சுச் சாப்பிட?”//

வடைப்பிரியனான என்னையே வடவடக்க வைத்த நல்ல பதிவு.
பாராட்டுக்கள். வரிக்குவரி ரஸித்து சிரித்து மகிழ்ந்தேன்.

படத்தில் காட்டியுள்ள வடை சூப்பர்! ;)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-12581627177391779082012-10-13T11:28:47.701+05:302012-10-13T11:28:47.701+05:30வரிக்கு வரி நகைச்சுவை. கலக்கறீங்க...
டம்ளர்ல உப்ப...வரிக்கு வரி நகைச்சுவை. கலக்கறீங்க...

டம்ளர்ல உப்புமா....:)) பேப்பர்ல ஓட்டை போட்ட மாதிரி வடை....ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-675757109008172792012-10-12T20:56:46.791+05:302012-10-12T20:56:46.791+05:30டம்பர்ல ரவா உப்மா.... :)))
ஒவ்வொரு இடத்திலும் அசத...டம்பர்ல ரவா உப்மா.... :)))

ஒவ்வொரு இடத்திலும் அசத்தறீங்க சேட்டை ஜி!

சிரிச்சுட்டே இருக்கேன்... வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-64047728879576516842012-10-12T19:37:15.946+05:302012-10-12T19:37:15.946+05:30எல்லாமே உங்க வூட்டுல நடந்ததா?எல்லாமே உங்க வூட்டுல நடந்ததா?ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-35186227407328583792012-10-12T18:36:13.682+05:302012-10-12T18:36:13.682+05:30டம்ளர்லே உப்புமா .....இந்த நுற்றாண்டின் இணையற்ற கண...டம்ளர்லே உப்புமா .....இந்த நுற்றாண்டின் இணையற்ற கண்டுபிடிப்பு சார் Zero to Infinityhttps://www.blogger.com/profile/08844824803717915879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-3381456676389677862012-10-12T17:36:46.459+05:302012-10-12T17:36:46.459+05:30தெரியாத்தனமாக காப்பியில் சர்க்கரைக்குப் பதிலாக, இர...தெரியாத்தனமாக காப்பியில் சர்க்கரைக்குப் பதிலாக, இரண்டு ஸ்பூன் ரவையைப் போட்டுக் கலக்கிக் கொடுத்தும் கூட, அதைக் குடித்துவிட்டு, ‘என் வாழ்க்கையிலேயே இப்பத்தான் முதமுதலா டம்ளர்லே உப்புமா சாப்பிட்டிருக்கேன்,’//////////
ஆம்பளையா பொறந்தாலே....சாதுவாத்தான் இருக்கனும் போல.........!Anonymoushttps://www.blogger.com/profile/05556258847048971830noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-32949068793608945442012-10-12T15:12:11.445+05:302012-10-12T15:12:11.445+05:30ஹா ஹா ஹா !!!
அருமையான நகைச்சுவை தொடர் ஐயா, தொடர்ந...ஹா ஹா ஹா !!!

அருமையான நகைச்சுவை தொடர் ஐயா, தொடர்ந்து சிரித்துக்கொண்டே இருந்தேன், எப்படித்தான் உங்களால் முடிகிறதோ????semmalai akashhttps://www.blogger.com/profile/15013004145863116352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-55562951874495521522012-10-12T12:21:16.012+05:302012-10-12T12:21:16.012+05:30சேட்டை அண்ணாச்சி..... வழக்கம்போல நகைச்சுவை விருந்த...சேட்டை அண்ணாச்சி..... வழக்கம்போல நகைச்சுவை விருந்து :-)))பட்டிகாட்டான் Jeyhttps://www.blogger.com/profile/00530827040231369781noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-42899554890585580352012-10-12T12:10:20.278+05:302012-10-12T12:10:20.278+05:30டபாரா உட்பட ஆஞ்சநேயரும் சேர்த்து அனைத்து வரிகளுமே ...டபாரா உட்பட ஆஞ்சநேயரும் சேர்த்து அனைத்து வரிகளுமே கலக்கல் .சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-43737401726455834602012-10-12T11:21:09.295+05:302012-10-12T11:21:09.295+05:30Ulser - Pulsar; Anjaneyar - Nonjaneyar; Adaiyar - ...Ulser - Pulsar; Anjaneyar - Nonjaneyar; Adaiyar - Besant Nagar; Upma in a Tumbler; No case and no fees ENJOYEDmohan barodahttps://www.blogger.com/profile/07324237163911339571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-39925310715579355552012-10-12T10:01:39.290+05:302012-10-12T10:01:39.290+05:30சேட்டை ஸ்பெசல் அக்மார்க் காமெடி. ஆஞ்சேநயர் - நோஞ்...சேட்டை ஸ்பெசல் அக்மார்க் காமெடி. ஆஞ்சேநயர் - நோஞ்சநேயர். டாக்டர் கிங்கரன் -இப்படி வார்த்தைகள்லயே அசத்தறீங்கண்ணே... சிரிச்சு முடியலை இன்னும் நான்...பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-10028529375994240632012-10-12T09:40:35.423+05:302012-10-12T09:40:35.423+05:30சேட்டை நகைச்சுவைக்கு ஈடு இணையே இல்லை. கலக்கல்.
சேட்டை நகைச்சுவைக்கு ஈடு இணையே இல்லை. கலக்கல்.
கும்மாச்சிhttps://www.blogger.com/profile/07734645865164545268noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-13429751040074807452012-10-12T07:59:00.568+05:302012-10-12T07:59:00.568+05:30 ஐயா சேட்டைக்காரரே! இதை எழுதும் போது நீங்கள் சிரி... ஐயா சேட்டைக்காரரே! இதை எழுதும் போது நீங்கள் சிரிப்பீர்களா மாட்டீர்கள!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-89613634050746645902012-10-12T07:28:35.541+05:302012-10-12T07:28:35.541+05:30”அதை ஆஞ்சநேயர் சாப்பிடுவாரு; என்னை மாதிரி நோஞ்சநேய...”அதை ஆஞ்சநேயர் சாப்பிடுவாரு; என்னை மாதிரி நோஞ்சநேயர் எப்படி சாப்பிடறது? நானென்ன அவரு மாதிரி கையிலே கதாயுதமா வைச்சிருக்கேன், உடைச்சுச் சாப்பிட?”

அருமையாய் அனைத்து வரிகளும் சிரிக்கவைத்தன....இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-3741837541623380532012-10-12T06:57:04.300+05:302012-10-12T06:57:04.300+05:30”இப்ப அல்ஸர் வந்திருக்கு! இன்னும் கொஞ்ச நாளிலே என்...”இப்ப அல்ஸர் வந்திருக்கு! இன்னும் கொஞ்ச நாளிலே என்னோட பல்ஸரையே பார்க் பண்ணலாம் போலிருக்குது!

ஹா ஹா ஹா...கார்த்திக் சரவணன்https://www.blogger.com/profile/13371113864544355400noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-606301342586315062012-10-12T06:31:49.289+05:302012-10-12T06:31:49.289+05:30ஹஹஹா கலக்கல் ஹஹஹா கலக்கல் எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-18428383709145535562012-10-12T06:22:46.575+05:302012-10-12T06:22:46.575+05:30வடை சாப்பிட்டு அவருக்கு வயிற்று வலி! பதிவு படித்து...வடை சாப்பிட்டு அவருக்கு வயிற்று வலி! பதிவு படித்து எங்களுக்கு! 5 வது வடை எனக்கா? ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-51409774721378926442012-10-12T06:04:17.677+05:302012-10-12T06:04:17.677+05:30கலக்கல். செமயா சிரிச்சுக்கிட்டே படிச்சேன்.
\\டம்ள...கலக்கல். செமயா சிரிச்சுக்கிட்டே படிச்சேன்.

\\டம்ளர்ல உப்புமா||

:-)))முரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-23370622186381880852012-10-12T02:22:48.411+05:302012-10-12T02:22:48.411+05:30படிக்கும் பொழுதே இப்படியா சிரிக்க வைப்பீங்க.
எனக்க...படிக்கும் பொழுதே இப்படியா சிரிக்க வைப்பீங்க.
எனக்கு வயிற்று வலியே வந்துவிட்டது...
உங்களின் அடுத்த பதிவு வரும் வரையில் சிரிப்பை எப்படி கட்டுப்படுத்தலாம் என்று யோசித்துக்கொள்கிறேன்.

ரொம்ப காலத்திற்குப் பிறகு இன்று நிறைய சிரித்தேன். நன்றி ஐயா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-36595485761393506542012-10-12T01:10:52.677+05:302012-10-12T01:10:52.677+05:30 ”எனக்கும் காப்பி கொடு! ஆனா, பால் கூடாது, டிகாஷன் ... ”எனக்கும் காப்பி கொடு! ஆனா, பால் கூடாது, டிகாஷன் கூடாது!”...இந்த வரிக்கு சிரிச்சு முடிக்கல...அதுக்குள்ள அடுத்த பஞ்ச்....எனக்கு காப்பியும், அண்ணனுக்கு ஒரு காலி டபரா, டம்ளரும் கொண்டாங்க!”Zero to Infinityhttps://www.blogger.com/profile/08844824803717915879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-39988058360379655562012-10-12T00:59:06.899+05:302012-10-12T00:59:06.899+05:30Laughing....Laughing....Laughing....மழை கால குற்ற...Laughing....Laughing....Laughing....மழை கால குற்றால அருவி போல சிரிப்பு அருவி சார்....உங்கள் எழத்து நடைZero to Infinityhttps://www.blogger.com/profile/08844824803717915879noreply@blogger.com