Saturday, October 27, 2012

யார் தருவார் இந்த ’கடி’யாசனம்?

ஹிஹிஹி! மன்னிக்கணும்!

     இந்த இடுகை எனது ‘மொட்டைத்தலையும் முழங்காலும் என்ற புத்தகத்தில் இடம்பெற்றிருப்பதால், அதை இங்கிருந்து அகற்ற வேண்டிய கட்டாயம்.

     புத்தகத்தை வாங்க இங்கே சொடுக்கவும்! மீண்டும், மன்னிக்கவும்!

27 comments:

பால கணேஷ் said...

ஐயா... நீர்தான் பேரரசர் - எங்களை விலாநோகச் சிரிக்க வைப்பதில். பிரமாதம் மன்னா... ஸாரி. அண்ணா..!

திண்டுக்கல் தனபாலன் said...

ஹா... ஹா... கலக்கல்...

பெயர்களை படித்தாலே ஹா... ஹா...

நன்றி...
tm2

முரளிகண்ணன் said...

செம கலக்கல் சேட்டையாரே

கலாகுமரன் said...

ரெஃபரென்ஸை தேடி தேடி பார்த்தே கூகில் இல்லேன்னு கடேசில உங்க தளத்தை காண்பிக்குது.

வை.கோபாலகிருஷ்ணன் said...

//குத்துமதிப்பாக ஒரு நாலுகால் பிராணியை குதிரையென்று கருதிப் பிடிக்கப்போக, அது கழுதையாயிருந்து தொலைக்கவே, மன்னரென்றும் பாராமல் பின்னங்காலால் டின்கட்டி விட்டது.

உதைவாங்கி உருண்டுவிழுந்ததில் மக்காச்சோளவழுதியின் முக்கால்வாசி எலும்பும் முறிந்துவிடவே, மிச்சமிருந்த மன்னரை அள்ளியெடுத்துவந்து பள்ளியறைக்குள் படுக்கப் போட்டனர்.//

VERY GOOD FLOW OF WORDS ! ;)))))

>>>>>>

அப்பாதுரை said...

விலாமுறிவிகடர் என்ற பட்டத்தை உங்களுக்கு வழங்கச் சொல்லி ஆணையிட்டிருக்கிறார் மன்னர்.

வை.கோபாலகிருஷ்ணன் said...
This comment has been removed by the author.
வை.கோபாலகிருஷ்ணன் said...

//உடைந்து போன மன்னரின் எலும்புகளை ஒட்டுவதற்காக கண்டங்கத்திரி இலையிலிருந்து கருவேப்பிலை வரை ஒரு இலையையும் மிச்சம்வைக்காமல் பிடுங்கியதில், இடுப்பொடியூரிலிருந்த எல்லா மரம்செடிகளும் அவரது முன்மண்டையைப் போலவே வழுக்கையாகி விட்டிருந்தன.//

சூப்பர் !

//கண்டுபிடித்த எருக்கம்பால் குளிகை மற்றும் எள்ளுப்புண்ணாக்கு லேகியம் ஆகியவற்றின் பக்கவிளைவு காரணமாக, உடைந்த எலும்புகள் பயந்துபோய் தாமாகவே ஒழுங்காக ஒட்டிக்கொண்டாலும், மக்காச்சோளவழுதியின் உடம்புக்குள் அவரது உயிர், பல்லிடுக்கில் சிக்கிய பட்டாணிக்கடலைத்தோலைப்போலப் படாதபாடு பட்டவாறு சிறைப்பட்டிருந்தது//

ஹைய்யோ ஹைய்யோ ஹைய்யோ!

டகார் டகார்ர்னு ஏதேதோ சொல்லி இப்படி ஒரேயடியாக தொந்தி குலுங்கச் சிரிக்க வைப்பது,
சிறப்போ சிறப்புத்தான்.

எங்களுக்கு ஒரே சிரிப்போ சிரிப்புத்தான். )))))


>>>>>>>>>

வை.கோபாலகிருஷ்ணன் said...

//உடைந்து போன மன்னரின் எலும்புகளை ஒட்டுவதற்காக கண்டங்கத்திரி இலையிலிருந்து கருவேப்பிலை வரை ஒரு இலையையும் மிச்சம்வைக்காமல் பிடுங்கியதில், இடுப்பொடியூரிலிருந்த எல்லா மரம்செடிகளும் அவரது முன்மண்டையைப் போலவே வழுக்கையாகி விட்டிருந்தன.//

சூப்பர் !

//கண்டுபிடித்த எருக்கம்பால் குளிகை மற்றும் எள்ளுப்புண்ணாக்கு லேகியம் ஆகியவற்றின் பக்கவிளைவு காரணமாக, உடைந்த எலும்புகள் பயந்துபோய் தாமாகவே ஒழுங்காக ஒட்டிக்கொண்டாலும், மக்காச்சோளவழுதியின் உடம்புக்குள் அவரது உயிர், பல்லிடுக்கில் சிக்கிய பட்டாணிக்கடலைத்தோலைப்போலப் படாதபாடு பட்டவாறு சிறைப்பட்டிருந்தது//

ஹைய்யோ ஹைய்யோ ஹைய்யோ!

டகார் டகார்ர்னு ஏதேதோ சொல்லி இப்படி ஒரேயடியாக தொந்தி குலுங்கச் சிரிக்க வைப்பது,
சிறப்போ சிறப்புத்தான்.

எங்களுக்கு ஒரே சிரிப்போ சிரிப்புத்தான். )))))


>>>>>>>>>

சசிகலா said...

எப்படித்தான் இப்படி எழுத முடியுதோ உங்களால் மட்டும் சிரிச்சி முடியள இன்னும்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

//இவ்வளவு ஏன், என் மனைவியின் தலையிலிருந்த மலரைப் பறிக்கப்போய், அவளது சவுரியை அவிழ்த்துவிட்டது.”

”அப்படியா?” அரசகுரு அதிர்ச்சியடைந்தார். ”இதை ஏன் என்னிடம் முன்பே சொல்லவில்லை?”

”எப்படிச் சொல்வேன் குருவே?” விடாக்கண்டரின் குரல் கம்மியது. “என் மனைவியின் கூந்தல் சவுரியென்பதை என் வாயால் எப்படிச் சொல்வது?”//

அருமை அருமை இந்த இடத்தில் நான் மிகவும் ஓவராகச்சிரிக்கப்போய்

சவுரி போல என் வேஷ்டியும் நழுவி விட்டது ஸ்வாமீ.

>>>>>>>

வை.கோபாலகிருஷ்ணன் said...

//“நம் சமஸ்தானத்து நாய்கள் கூட சந்தடி சாக்கில் அந்தப்புரத்துக்குள் நுழைந்து விடுகின்றன என்பதை இன்றுதான் அறிந்தேன்.”//

சபாஷ்!


>>>>>>>

வை.கோபாலகிருஷ்ணன் said...

//சுயம்வரம் என்று சொன்னதும், இளவரசி கும்பளவல்லி நாணமிகுதியால் துள்ளியபடி அந்தப்புரத்துக்குள் ஓட, அந்த அதிர்ச்சியில் கூரை மீதிருந்த காரை பெயர்ந்து மன்னரின் நடுமண்டையில் ‘ணங்’ என்று விழவும் அவர் மீண்டும் மூர்ச்சையடைந்தார்.//

அடடா, முடிவு அருமையோ அருமை.

பாராட்டுக்கள்
வாழ்த்துகள்
பகிர்வுக்கு நன்றிகள்.

தொடர்ச்சியாக சிரிக்க வைத்த
கதாபாத்திரப்பெயர்கள் மிகவும் அருமையான தேர்வு.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

சிரித்து சிரித்து வயிறு புண்ணாகப் போய்விட்டது.தயவு செய்து ராஜவைத்தியர் ரணகளநாதரை அனுப்பி விடாதீர்!

BKK said...

கலக்கல் சேட்டை

சமீரா said...

ஹையோ! இதென்ன தீபாவளிக்கு முன்னாடியே இப்படி சிரிப்பு வெடி போட்டு தாக்கறீங்க!!
வரிக்கு வரி சிரிப்பு வெடி!!
அதென்ன ரெபரன்ஸ்!! முடியல சார்... எங்க இருந்து தான் இந்த பேரெல்லாம் எடுக்கறீங்க!!!

இராஜராஜேஸ்வரி said...

வாளாலும் கோளாலும் வீழ்த்திட முடியாதவனை, காள் காளென்று கத்தும் கழுதை காலால் வீழ்த்தியதைக் கேட்டதிலிருந்து பொதுமக்கள் குலுங்கக் குலுங்கச் சிரித்துத் தங்களது குமுறலை வெளிப்படுத்தியவாறிருந்தனர்.//

தங்கள் கதையைப் படித்த்வர்களும் தான் !

வெங்கட் நாகராஜ் said...

சிரித்து சிரித்து வயிறு புண்ணானது என்று சொன்னால் எங்கே ரணகளநாதர் வந்துவிடுவாரோ என்று பயமாய் இருக்கிறது.

Reference கொடுத்தெல்லாம் அசத்தறீங்க சேட்டை!

ராஜி said...

சிரித்திரப்புரத்துல கணேஷ் அண்ண எப்படி கலக்குறார்ன்னு இப்போதான் தெரியுது. குரு எவ்வழியோ மாணவன் அவ்வழி போல..

கவியாழி said...

இயா கொடக்கன்டரே உங்க விடக்கண்டரை மின்னலை தாக்கிவிட்டீரே நியாயமா?

ராஜ நடராஜன் said...

உங்க்ளுக்கு ரொம்பத்தான் சேட்டை.சிரிச்சு சிரிச்சு சிரிப்பில் அடைத்தீர்கள்:)

ராஜ நடராஜன் said...

ரெபரன்ஸ்க்கு இன்னுமொன்னு போட்டுக்கிறேன்:)

ராஜ நடராஜன் said...

இருக்குற சிரிப்பு போதாதுன்னு பின்னூட்டத்தில் கிருஷ்ணமூர்த்தி அவர்களும் கிச்சு கிச்சு மூட்டுகிறாரே:)

Ranjani Narayanan said...

சிரிப்பு விருந்து!
வரிக்கு வரி வார்த்தைக்கு வார்த்தை சிரித்து....சிரித்து...இன்னும் முடிக்கவில்லை.

சிரிப்பு ஓய்வதில்லை உங்கள் எழுத்துக்களைப் படித்த பின்....

உங்கள் நண்பர் திரு ராஜூ பாரதி என் தளத்திற்கு வந்து தன்னை அறிமுகப் படித்திக் கொண்டிருக்கிறார். என் தோழியின் தம்பி என்பதை இரண்டாவதாகச் சொல்லியிருக்கிறார்.

உங்கள் எழுத்துக்களின் வீச்சு தெரிகிறது இதிலிருந்து!

நன்றி, விடாமல் சிரிக்க வைப்பதற்கு!

semmalai akash said...

செம ...செம ..சிரிப்பு , உங்கள் வரிகளில் நகைச்சுவை அருவியாய் கொட்டுகிறது... நானும் நன்றாகவே குளித்தேன் ஹா ஹா ஹா!!!

மாதேவி said...

ஹா...ஹா...சிரிப்பு வெடி படார்....படார்....

அட...அட நாய்கடி வைத்தியம் சூப்பர்.

Balaji said...

ஒவ்வொரு வரியும் செம சிரிப்பு....

ஒவ்வொரு பெயரும் படித்த கணமே சிரிப்பு வருது....

ஹா ஹா ஹா ஹா ஹா ஹா.....