Monday, March 8, 2010

கணினிக்காதல்

ஒரு மோசமான செய்தி:
கீழே எழுதியிருப்பது கவிதை

ஒரு நல்ல செய்தி:
சனிக்கிழமை வரையிலும் வெளியூர்;
No பதிவு! ஹையா!




னது காதலை ஒருமுறை

"test" பண்ண மாட்டாயா?
இதயத்தை "cut" செய்தாயே!
"paste" செய்ய மாட்டாயா?

காவியக் காதலனின் முடிவை
"repeat" செய்யட்டுமா?
"ctrl+alt+delete" அடித்து
அப்பீட் ஆகட்டுமா?

ஆயிரம் கண்கள் மொய்த்தாலும்
அடியேன் கண்களை "pick" செய்வாயா?
என் இதயத்தின் "icon" மேலே
ஒரு முறை "double-click" செய்வாயா?

உன் இதயத்தில் காதலை
"boot" செய்தபோதெல்லாம்
வாரி வழங்குகிறாயே
"warning message"

சந்திக்கும்போதெல்லாம்
என் இதயத்தில் "sound"
ஆனாலும் உன் கண்சொல்வதோ
"your file not found!"

உனக்காக இதயத்தை
"format" செய்து வைத்திருக்கிறேன்.
ஆனால் உன் இதயத்திலோ
"no more disk space."

வேதனை "SPAM" நிரம்பி
வழிகிறது
எனது இதயமெனும் "mailbox"

உன் மனங்கவர்ந்த "module" எழுதி
எனது "OS" ஓய்ந்து விட்டதே!
"Debug" செய்ய வருவாயா?
நான் "wait" செய்கிறேன்!

உன் முகத்திலேன் எப்போதும்
"read only" அறிவுப்பு?
"time out" ஆவது போல் எனக்குத் தவிப்பு!

உன் "Ip address" வேண்டாம்
உன் "password," வேண்டாம்.
இதயத்தில் எனக்காய் ஒரு
"folder" ஒதுக்க மாட்டாயா?

31 comments:

நீச்சல்காரன் said...

aha பேஷ் பேஷ்

Chitra said...

உன் "Ip address" வேண்டாம்
உன் "password," வேண்டாம்.
இதயத்தில் எனக்காய் ஒரு
"folder" ஒதுக்க மாட்டாயா?

........... delete seyya easy aa irukkumaa? :-)

பிரபாகர் said...

சேட்டைய வைரஸ் தாக்கிடுச்சா, ஒரே புலம்பலா இருக்கு!

ரொம்ப நல்லாருக்கு தம்பி...

பிரபாகர்.

Unknown said...

Reviewed and approved with no defects!

சைவகொத்துப்பரோட்டா said...

பின்னுறீங்க தல :))

Ananya Mahadevan said...

சேட்டை,
கவிதை எல்லாம் எதுக்குப்பா? முடியலை!

இதே ரேஞ்சுல நீ எழுதிண்டு போனா, ப்ளூஸ்க்ரீன் எர்ரர் தான் வரும். அப்புறம் டம்பிங் பிஸிகல் மெம்ரீன்னு சொல்லுறியே, உனக்கில்லையா என் மெமரீன்னு கேட்டு மறுபடியும் புல்லரிக்க வைப்பே!

கிருஷ்ணா (Krishna) said...

கலக்குங்க நண்பா ..

settaikkaran said...

//aha பேஷ் பேஷ்//

நன்றிங்க! :-))

settaikkaran said...

//........... delete seyya easy aa irukkumaa? :-)//

இதுலே இப்படி வேறே இருக்கா? :-(((
நன்றிங்க!

settaikkaran said...

//சேட்டைய வைரஸ் தாக்கிடுச்சா, ஒரே புலம்பலா இருக்கு!

ரொம்ப நல்லாருக்கு தம்பி...//

சேட்டை வீட்டுக் கணினியும் சேட்டை செய்யுதே! என்ன பண்ண? :-))
நன்றிங்க!

settaikkaran said...

//Reviewed and approved with no defects!//

Thank You! :-)))

settaikkaran said...

// பின்னுறீங்க தல :))//

ஹி..ஹி! ரொம்ப நன்றிங்க!

Unknown said...

கவிதை எல்லாம் வருமோ

இதே பாணியில் நான் எழுதியது நேரமிருந்தால் பார்க்கவும்
http://sangarfree.blogspot.com/2010/01/27000.html


உங்ககவிதை

settaikkaran said...

//கலக்குங்க நண்பா ..//

நன்றி நண்பரே! :-))

settaikkaran said...

//சேட்டை,
கவிதை எல்லாம் எதுக்குப்பா? முடியலை!

இதே ரேஞ்சுல நீ எழுதிண்டு போனா, ப்ளூஸ்க்ரீன் எர்ரர் தான் வரும். அப்புறம் டம்பிங் பிஸிகல் மெம்ரீன்னு சொல்லுறியே, உனக்கில்லையா என் மெமரீன்னு கேட்டு மறுபடியும் புல்லரிக்க வைப்பே!//

நன்றிங்க!!

settaikkaran said...

//கவிதை எல்லாம் வருமோ//

என்ன அப்படிக் கேட்டுப்புட்டீக? ஸ்ரேயாவைப் பத்தி வெண்பாவெல்லாம் எழுதியிருக்கோமில்லா?

//இதே பாணியில் நான் எழுதியது நேரமிருந்தால் பார்க்கவும்
http://sangarfree.blogspot.com/2010/01/27000.html//

கண்டிப்பா பார்க்கிறேன். மிக்க நன்றிங்க!!

சிநேகிதன் அக்பர் said...

கலக்குறிங்க போங்க, ஆனா சீக்கிரம் வாங்க.

'பரிவை' சே.குமார் said...

ரொம்ப நல்லாருக்கு

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

நடத்துங்க சாமி..நடத்துங்க சாமி..

ஆமா.. எங்க ஹரித்துவாருக்கா பயணம்?..
சத்தமே இல்லாம போறீரு..

Unknown said...

Nic................!!!!!!!!!

அன்புடன் நான் said...

சேட்ட...?

Anonymous said...

pathu yaruna Shift+Delete panida poranga un folder ha...

Super

settaikkaran said...

//கலக்குறிங்க போங்க, ஆனா சீக்கிரம் வாங்க.//

யாரையும் நிம்மதியா இருக்க விடக்கூடாதுன்னு மடிக்கணினியையும் எடுத்திட்டே வந்திட்டேன். விடாது சேட்டை! நன்றிங்க!! :-))

settaikkaran said...

//ரொம்ப நல்லாருக்கு//

மிக்க நன்றி சே.குமார்! அடிக்கடி வாங்க! :-))

settaikkaran said...

//நடத்துங்க சாமி..நடத்துங்க சாமி..//

ஹி..ஹி! எல்லாம் அண்ணன்மார் காட்டிய வழி தான்! :-))

//ஆமா.. எங்க ஹரித்துவாருக்கா பயணம்?..சத்தமே இல்லாம போறீரு..//

கோழிக்கோடு! வந்திட்டேண்ணே - ஆனா, மடிக்கணினியையும் தூக்கிட்டு! விடுவேனா? :-))

settaikkaran said...

//Nic................!!!!!!!!!//

நன்றி சாய்! அடிக்கடி வாங்க!! :-)))

settaikkaran said...

//சேட்ட...?//

சேட்டை தான் சி.கருணாகரசு அண்ணே! நன்றி!!

:-)))))

settaikkaran said...

//pathu yaruna Shift+Delete panida poranga un folder ha...

Super//

ஹா..ஹா! செய்தாலும் செய்வாங்க! நன்றிங்க! அடிக்கடி வாங்க!! :-))

Unknown said...

நீங்க கவிதை எழுதறத நிறுத்தினா கவதை வளரும் தல

settaikkaran said...

//நீங்க கவிதை எழுதறத நிறுத்தினா கவதை வளரும் தல//

ரொம்ப நன்றிங்க! வெளிப்படையாச் சொன்னதுக்கு! :-))

Unknown said...

மொத்தமா format பண்ணிட்டு வேற காதல் ஆரம்பிங்க