Tuesday, January 12, 2010

என்மொழிகள்.03

மனிசன் மனசு கோவில் மாதிரி! நடை பெரும்பாலும் சாத்தியிருக்கு! நந்தி மட்டும் வெளியிலே கம்பீரமா உட்கார்ந்திருக்கு!

2 comments:

சிட்டுக்குருவி said...

கோவிலை விட நந்திக்கு தான் ரொம்ப மரியாதையாக்கும்

pushparag60 said...

ஆமாங்க. அதிகாரி, மந்திரிமாருங்க முன்னே
இருக்காங்களே அவுகளா.
அன்புடன்
ராகவன்.வ