//தெருவில் இறங்கும்போது இடுப்பில் வேட்டியும், மேலே சட்டையும் இல்லாவிட்டாலும் பரவாயில்லை; ஆனால், செல்போன் இல்லாமல் போனால் அது மிகப்பெரிய கலாச்சாரச் சீரழிவு என்பதால், எங்கே போனாலும் செல்போனை மடியில் கட்டிக்கொள்வதும், அப்படி மடியில் கட்டுவதற்காகவேனும் வேட்டியைக் கட்டிக்கொண்டும் கிளம்புவதும் வெங்கடசாமியின் வாடிக்கையாய்ப் போனது.//
ஒரேயடியா சிரிச்சுக்கிட்டே படித்தேன் சார். சூப்பர் காமெடி சார்.
கடைசியிலே அவர் வேட்டி மடிப்பிலிருந்து செல்போனை எடுக்கும் போது என்றதும் எனக்கு லேசா ஒரு பொறி தட்டிச்சு. அதேபோலச் சொன்னதும் சந்தோஷம் தாங்கவில்லை எனக்கு.
// ரிஷபன் said... உங்களை எப்படி பத்திரிக்கை உலகம் விட்டு வச்சிருக்கு ???//
அதானே? சேட்டை தங்களை நேரில் பார்த்த போதே கேட்கனும்னு நினைச்சேன். எப்படி சார் இப்படி எழுதறீங்க. சும்மா சொல்லப்படாது. கிளாசிக். கொன்னுட்டேள் போங்கோ! ஆமா இந்த கொன்னுட்டேளுக்கு ரெண்டு சுழியா மூணு சுழியா? ரொம்ப நாளா இந்த மறதி என்னை படுத்தறது ஒய்!
Climax is really good. There are people who presses the number in remote thiking it as cell phone. Anybody who is retiring now, this post will be a warning bell to them.
அடடே இந்த பதிவை இரண்டு மணி நேரத்திற்கு முன்பு படித்தேன். ரசித்து சிரித்தேன். கருத்துரை வழங்க மறந்து விட்டு சென்றுவிட்டேன். நல்லவேளை இப்பொழுது ஞாபகம் வந்து கருத்துரையின் பக்கம் வந்தேன்.
ரசித்து சிரித்தேன். இரண்டு மணி நேரம் முன்பு இப்பதிவை படித்து சிரித்து விட்டு கருத்திடாமல் சென்று விட்டேன். நல்லவேளை இப்பொழுது ஞாபகம் வந்து கருத்துரையின் பக்கம் வந்தேன்
அருமையாக நகைச்சுவை கோர்வையாக தந்துள்ளீர்கள் தொடருங்கள்.
டூத்பேஸ்ட் காம்பன்சேஷன் சிரிப்பு. ஜவ்வரிசி உப்புமா எப்படி இருக்குமோ... ஜவ்வரிசி மோர்க்கூழ் நன்றாக இருக்குமே..! மகாலட்சுமி ஸ்டோர்ஸ் பெயரில் களேபரம்! அட்ரஸ்... அடுத்த கலக்கம் என்றால் அலைபேசிக்கு பதில் ரிமோட்.... போதும் சாமி!
சூப்பர் ஸ்ட்ராங்கு ! ! back to full form. இங்க இப்படினா, அங்க சூடாமணிக்கு சீரியல் பாக்காம ஒண்ணும் ஆகி இருக்ககூடாதே! ஒரு வேளை சீரியல்காரா மாதிரி அடுத்த எபிசோடில் சொல்லுவீரோ என்னமோ....! அருமையிலும் அருமை.
ஆஹா, வரிக்கு வரி சிரிப்பு வெடி! சரளமான நகைசுவை! உங்கள் பெயரை மற்ற பதிவுகளில் படித்திருந்தாலும், உங்கள் பதிவைப் படிக்கும் வாய்ப்பு இன்றுதான் கிடைத்தது. இனி தொடரும் ஆசையும் எண்ணமும் உண்டு! படிவுக்கு நன்றி. - ஜெகன்னாதன்
//கடைசியிலே அவர் வேட்டி மடிப்பிலிருந்து செல்போனை எடுக்கும் போது என்றதும் எனக்கு லேசா ஒரு பொறி தட்டிச்சு. அதேபோலச் சொன்னதும் சந்தோஷம் தாங்கவில்லை எனக்கு.//
பாம்பின் கால் பாம்பறியும் என்பார்கள். நீங்கள் நகைச்சுவையில் எனக்கெல்லாம் முன்னோடி அல்லவா ஐயா? :-)
தொடரும் உங்கள் வருகைக்கும், தாராளமான பாராட்டுக்கும் மிக்க நன்றி ஐயா!
//@ரிஷபன்
இவ்வளவு அப்புராணியாயாவா இருக்கார்..//
நீங்க சந்தேகப்படுறதைப் பார்த்தா, நான் என்னவோ பொய் சொன்ன மாதிரியில்லெ இருக்கு! உண்மை சார்! :-))
//தூள் கிளப்பிட்டீங்க !//
மகிழ்ச்சி!
//உங்களை எப்படி பத்திரிக்கை உலகம் விட்டு வச்சிருக்கு ???//
:-)))))
மிக்க நன்றி!
//@Raghavan Kalyanaraman
அதானே? சேட்டை தங்களை நேரில் பார்த்த போதே கேட்கனும்னு நினைச்சேன். எப்படி சார் இப்படி எழுதறீங்க.//
எல்லாம் உங்களை மாதிரி பூவோட சேர்ந்த நார் மாதிரி வருது சார்! :-)
//சும்மா சொல்லப்படாது. கிளாசிக். கொன்னுட்டேள் போங்கோ! ஆமா இந்த கொன்னுட்டேளுக்கு ரெண்டு சுழியா மூணு சுழியா? ரொம்ப நாளா இந்த மறதி என்னை படுத்தறது ஒய்!//
ஒண்ணும் பிரச்சினையில்லை! நான் உங்களைக் கொன்னா அது ரெண்டு சுழி! நீங்க என்னைக் கொண்ணா அது மூணு சுழி! :-)))
சும்மா ஜாலிக்கு சார்! மிக்க நன்றி சார்! :-)
//@அப்பாதுரை
இது போல வரிக்கு வரி நகைச்சுவைக் கதை படிச்சு ரொம்ப நாளாச்சு. சூடாமாணி சிந்தாமணியை இன்னும் கொஞ்சம் இழுத்திருக்கலாம்.//
இதுக்கு மேலே இழுத்தா வெங்கடசாமி சண்டைக்கு வருவாரு சார்! :-))
//பிரமாதம்.//
மிக்க நன்றி! :-))
//@mohan baroda
Climax is really good. There are people who presses the number in remote thiking it as cell phone. Anybody who is retiring now, this post will be a warning bell to them.//
என்னது? கிளைமேக்ஸா? விட்டா என்னோட மொக்கையிலே கார் சேஸிங்-லாம் கொண்டாந்திருவீங்க போலிருக்கே? அவ்வ்வ்வ்வ்!
:-)))
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! அடிக்கடி வாங்க!
//வெங்கட் நாகராஜ்
சிரிச்சு சிரிச்சு எனக்கு மறதியே வந்துடுச்சு ஓய்! என்னமா எழுதறீங்க! சூப்பர்.//
மறந்தாலும் கரெக்டா மகாலட்சுமி ஸ்டோர்ஸுக்கு வந்திட்டீங்களே வெங்கட்ஜீ! ஐ மீன், என் வலைப்பதிவுக்கு வந்திட்டீங்களேன்னு சொல்ல வந்தேன்! :-)
டூத்பேஸ்ட் காம்பன்சேஷன் சிரிப்பு. ஜவ்வரிசி உப்புமா எப்படி இருக்குமோ... ஜவ்வரிசி மோர்க்கூழ் நன்றாக இருக்குமே..! மகாலட்சுமி ஸ்டோர்ஸ் பெயரில் களேபரம்! அட்ரஸ்... அடுத்த கலக்கம் என்றால் அலைபேசிக்கு பதில் ரிமோட்.... போதும் சாமி!//
சோதனை மேல் சோதனைன்னு சொல்றீங்களா? :-) வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!
ஐயாவைச் சந்த்தித்து, பக்கத்தில் அமர்ந்து அளவளாவியது இன்னும் கனவு மாதிரி இருக்கிறது. தொடரும் உங்களது ஆதரவுக்கு மிக்க நன்றி ஐயா!
//@esskae59 said...
சூப்பர் ஸ்ட்ராங்கு ! ! back to full form. இங்க இப்படினா, அங்க சூடாமணிக்கு சீரியல் பாக்காம ஒண்ணும் ஆகி இருக்ககூடாதே! ஒரு வேளை சீரியல்காரா மாதிரி அடுத்த எபிசோடில் சொல்லுவீரோ என்னமோ....!//
வரிக்கு வரி சிரிப்பு வெடி. உங்களால மட்டும் தாண்ணே இது முடியும். அசத்தல்.//
வாங்க கணேஷ்! வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! :-)
//@இந்திரா said...
அலுவலகத்துல இருக்குறேங்குறத மறந்துட்டு சத்தமா சிரிச்சுட்டேன். சூப்பர் சேட்டை.. :-)//
ஹையா, மாட்டிக்கிட்டீங்களா! ஜாலி! வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோதரி! :-)
//@வேடந்தாங்கல் - கருண் said...
இந்த சேட்டை., செட்டைகாரனால் மட்டும்தான் முடியும்.ஹா.ஹா...//
மிக்க மகிழ்ச்சி! வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! :-)
//@Jagannathan said...
ஆஹா, வரிக்கு வரி சிரிப்பு வெடி! சரளமான நகைசுவை! உங்கள் பெயரை மற்ற பதிவுகளில் படித்திருந்தாலும், உங்கள் பதிவைப் படிக்கும் வாய்ப்பு இன்றுதான் கிடைத்தது. இனி தொடரும் ஆசையும் எண்ணமும் உண்டு! படிவுக்கு நன்றி. – ஜெகன்னாதன்//
உங்களது வருகைக்கும் நன்றி! உற்சாகமூட்டும் உங்களது பின்னூட்டம் மகிழ்ச்சியளிக்கிறது. தொடர்ந்து வந்து உங்களது கருத்துக்களைத் தெரிவியுங்கள்! மிக்க நன்றி! :-)
42 comments:
Sirichu maaLalai! Super!
ஹா ஹா ஹா, பினிஷிங் டச் செம!
வயிறு வலிக்க வைத்து விட்டீர்களே... ஹா... ஹா...
சத்தியமா சொல்லுங்க உங்களுக்கு நடந்த உண்மை சம்பவம்தானே,அருமையாக இருந்தது சிரித்துக்கொண்டே பின்னுட்டம் இடுகிறேன்.
சூப்பர் சேட்டை...
//தெருவில் இறங்கும்போது இடுப்பில் வேட்டியும், மேலே சட்டையும் இல்லாவிட்டாலும் பரவாயில்லை; ஆனால், செல்போன் இல்லாமல் போனால் அது மிகப்பெரிய கலாச்சாரச் சீரழிவு என்பதால், எங்கே போனாலும் செல்போனை மடியில் கட்டிக்கொள்வதும், அப்படி மடியில் கட்டுவதற்காகவேனும் வேட்டியைக் கட்டிக்கொண்டும் கிளம்புவதும் வெங்கடசாமியின் வாடிக்கையாய்ப் போனது.//
ஒரேயடியா சிரிச்சுக்கிட்டே படித்தேன் சார். சூப்பர் காமெடி சார்.
கடைசியிலே அவர் வேட்டி மடிப்பிலிருந்து செல்போனை எடுக்கும் போது என்றதும் எனக்கு லேசா ஒரு பொறி தட்டிச்சு. அதேபோலச் சொன்னதும் சந்தோஷம் தாங்கவில்லை எனக்கு.
பாராட்டுக்கள், வாழ்த்துகள், நகைச்சுவையாய் சிரிக்க வைத்ததற்கு நன்றிகள்.
அன்புடன் சிரித்த வண்ணம்
VGK
என்னாலே அஞ்சு கிலோ பாக்கெட்டைத் தூக்க முடியாது. நீங்க சொல்றமாதிரி மூணு பாக்கெட்டாக் கொடுத்திடுங்க.”
இவ்வளவு அப்புராணியாயாவா இருக்கார்..
தூள் கிளப்பிட்டீங்க !
உங்களை எப்படி பத்திரிக்கை உலகம் விட்டு வச்சிருக்கு ???
// ரிஷபன் said...
உங்களை எப்படி பத்திரிக்கை உலகம் விட்டு வச்சிருக்கு ???//
அதானே? சேட்டை தங்களை நேரில் பார்த்த போதே கேட்கனும்னு நினைச்சேன். எப்படி சார் இப்படி எழுதறீங்க. சும்மா சொல்லப்படாது. கிளாசிக். கொன்னுட்டேள் போங்கோ! ஆமா இந்த கொன்னுட்டேளுக்கு ரெண்டு சுழியா மூணு சுழியா? ரொம்ப நாளா இந்த மறதி என்னை படுத்தறது ஒய்!
ரேகா ராகவன்.
இது போல வரிக்கு வரி நகைச்சுவைக் கதை படிச்சு ரொம்ப நாளாச்சு. சூடாமாணி சிந்தாமணியை இன்னும் கொஞ்சம் இழுத்திருக்கலாம். பிரமாதம்.
Climax is really good. There are people who presses the number in remote thiking it as cell phone. Anybody who is retiring now, this post will be a warning bell to them.
சிரிச்சு சிரிச்சு எனக்கு மறதியே வந்துடுச்சு ஓய்!
என்னமா எழுதறீங்க!
சூப்பர்.
அருமை சகோ! அருமை சிரித்தேன்! சிரித்தேன்! சிரித்தேன்!இன்னும் சிரித்துக் கொண்டே இருக்கிறேன்! நகைச் சுவை என்பது தங்களுக்குக் கைவந்த கலை!
சுருக்கமாகச் சொன்னால் தங்கள் எழுத்துக்கு, நான் அடிமை!
ஹா ஹா ஹா ....
ஹி..ஹி ஹி ஹி
கோர்வையாக நகைச்சுவை எழுதுவது கடினமான ஒன்று ! உங்களுக்கு அது சுலபமாக வருகிறது ! வாழ்த்துக்கள்!
அடடே இந்த பதிவை இரண்டு மணி நேரத்திற்கு முன்பு படித்தேன். ரசித்து சிரித்தேன். கருத்துரை வழங்க மறந்து விட்டு சென்றுவிட்டேன். நல்லவேளை இப்பொழுது ஞாபகம் வந்து கருத்துரையின் பக்கம் வந்தேன்.
அருமையாக கோர்வையாக கொடுத்துள்ளீர்கள். தொடருங்கள்.
ரசித்து சிரித்தேன். இரண்டு மணி நேரம் முன்பு இப்பதிவை படித்து சிரித்து விட்டு கருத்திடாமல் சென்று விட்டேன். நல்லவேளை இப்பொழுது ஞாபகம் வந்து கருத்துரையின் பக்கம் வந்தேன்
அருமையாக நகைச்சுவை கோர்வையாக தந்துள்ளீர்கள் தொடருங்கள்.
super...super...
back to full form
நல்ல நகைச்சுவை பதிப்பு. எப்படி இப்படி spontaneous- ஆ எழுத முடிகிறதோ?
ஹா... ஹா
விஷத்துக்கு விஷம்தானே முறிவு?”
நான் ஸ்டாப் நகைச்சுவை விருந்து.. பாராட்டுக்கள்..
டூத்பேஸ்ட் காம்பன்சேஷன் சிரிப்பு. ஜவ்வரிசி உப்புமா எப்படி இருக்குமோ... ஜவ்வரிசி மோர்க்கூழ் நன்றாக இருக்குமே..! மகாலட்சுமி ஸ்டோர்ஸ் பெயரில் களேபரம்! அட்ரஸ்... அடுத்த கலக்கம் என்றால் அலைபேசிக்கு பதில் ரிமோட்.... போதும் சாமி!
சூப்பர்...சூப்பர்...சூப்பர்..!
வாய்விட்டுச் சிரித்துக்கொண்டே இருந்தேன்.
கலக்கல் சார்!
உங்கள் அடிமைகள் லிஸ்டில் என்னையும் சேத்துக்குங்க!
:) my work stress got relieved
thanks
Pativulaga bakkiyam ramasami enru ungalai sonnal migai aagadhu
அன்பின் சேட்டைக்காரன் - நகைச்சுவையின் உச்சம் -நல்லாவே இருக்கு - ரிமோட் கடைசியிலே வந்த நச் சுன்னு இருக்க்ற நகைச் சுவை. சூப்பர் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
சூப்பர் ஸ்ட்ராங்கு ! ! back to full form. இங்க இப்படினா, அங்க சூடாமணிக்கு சீரியல் பாக்காம ஒண்ணும் ஆகி இருக்ககூடாதே! ஒரு வேளை சீரியல்காரா மாதிரி அடுத்த எபிசோடில் சொல்லுவீரோ என்னமோ....! அருமையிலும் அருமை.
அருமை பேட்டைக்காரரே! சீ வேட்டைக்காரரே!! இல்லை மட்டைக்காரரே....
வரிக்கு வரி சிரிப்பு வெடி. உங்களால மட்டும் தாண்ணே இது முடியும். அசத்தல்.
அலுவலகத்துல இருக்குறேங்குறத மறந்துட்டு சத்தமா சிரிச்சுட்டேன்.
சூப்பர் சேட்டை..
:-)
இந்த சேட்டை., செட்டைகாரனால் மட்டும்தான் முடியும்.ஹா.ஹா...
ஆஹா, வரிக்கு வரி சிரிப்பு வெடி! சரளமான நகைசுவை! உங்கள் பெயரை மற்ற பதிவுகளில் படித்திருந்தாலும், உங்கள் பதிவைப் படிக்கும் வாய்ப்பு இன்றுதான் கிடைத்தது. இனி தொடரும் ஆசையும் எண்ணமும் உண்டு! படிவுக்கு நன்றி. - ஜெகன்னாதன்
சிரிச்சி சிரிச்சி வயிறு புண்ணா போச்சு சார். உங்களை பதிவர் சந்திப்பில் பார்த்தேன்.உங்கள் பேச்சை ரசித்தேன்.
என்வலைப் பதிவிற்கு வந்து வாழ்த்தியதற்கு நன்றி.
அலுவலகத்தில் வைத்து உங்கள் பதிவுகளை படிக்கக் கூடாதுங்க....
யம்மாடி... வரிக்கு வரி செம சிரிப்பு...
ஹா ஹா ஹா ஹா ஹா ஹா....
ரொம்ப அருமை , சிரித்து சிரித்து கண்ணீர் வந்துவிட்டது . நன்றி
//@middleclassmadhavi
Sirichu maaLalai! Super!//
மிக்க நன்றி சகோதரி! :-)
//@வரலாற்று சுவடுகள்
ஹா ஹா ஹா, பினிஷிங் டச் செம!//
மிக்க நன்றி! :-)
//@திண்டுக்கல் தனபாலன் said...
வயிறு வலிக்க வைத்து விட்டீர்களே... ஹா... ஹா...//
அடடா, இப்போ எப்படியிருக்குது வலி? :-)
மிக்க நன்றி! :-)
//@azeem basha
சத்தியமா சொல்லுங்க உங்களுக்கு நடந்த உண்மை சம்பவம்தானே?//
இருக்கலாம்; சரியாக ஞாபகமில்லை! எதைப் பத்திக் கேட்கறீங்க? :-)
//அருமையாக இருந்தது சிரித்துக்கொண்டே பின்னுட்டம் இடுகிறேன்.//
மிக்க மகிழ்ச்சி! மிக்க நன்றி! :-)
//சேலம் தேவா
சூப்பர் சேட்டை...//
மிக்க நன்றி! :-)
//வை.கோபாலகிருஷ்ணன்
ஒரேயடியா சிரிச்சுக்கிட்டே படித்தேன் சார். சூப்பர் காமெடி சார்.//
மனம்விட்டுப் பாராட்டுவதில் வை.கோ.ஐயா போலுண்டா? :-)
//கடைசியிலே அவர் வேட்டி மடிப்பிலிருந்து செல்போனை எடுக்கும் போது என்றதும் எனக்கு லேசா ஒரு பொறி தட்டிச்சு. அதேபோலச் சொன்னதும் சந்தோஷம் தாங்கவில்லை எனக்கு.//
பாம்பின் கால் பாம்பறியும் என்பார்கள். நீங்கள் நகைச்சுவையில் எனக்கெல்லாம் முன்னோடி அல்லவா ஐயா? :-)
//பாராட்டுக்கள், வாழ்த்துகள், நகைச்சுவையாய் சிரிக்க வைத்ததற்கு நன்றிகள்.//
தொடரும் உங்கள் வருகைக்கும், தாராளமான பாராட்டுக்கும் மிக்க நன்றி ஐயா!
//@ரிஷபன்
இவ்வளவு அப்புராணியாயாவா இருக்கார்..//
நீங்க சந்தேகப்படுறதைப் பார்த்தா, நான் என்னவோ பொய் சொன்ன மாதிரியில்லெ இருக்கு! உண்மை சார்! :-))
//தூள் கிளப்பிட்டீங்க !//
மகிழ்ச்சி!
//உங்களை எப்படி பத்திரிக்கை உலகம் விட்டு வச்சிருக்கு ???//
:-)))))
மிக்க நன்றி!
//@Raghavan Kalyanaraman
அதானே? சேட்டை தங்களை நேரில் பார்த்த போதே கேட்கனும்னு நினைச்சேன். எப்படி சார் இப்படி எழுதறீங்க.//
எல்லாம் உங்களை மாதிரி பூவோட சேர்ந்த நார் மாதிரி வருது சார்! :-)
//சும்மா சொல்லப்படாது. கிளாசிக். கொன்னுட்டேள் போங்கோ! ஆமா இந்த கொன்னுட்டேளுக்கு ரெண்டு சுழியா மூணு சுழியா? ரொம்ப நாளா இந்த மறதி என்னை படுத்தறது ஒய்!//
ஒண்ணும் பிரச்சினையில்லை! நான் உங்களைக் கொன்னா அது ரெண்டு சுழி! நீங்க என்னைக் கொண்ணா அது மூணு சுழி! :-)))
சும்மா ஜாலிக்கு சார்! மிக்க நன்றி சார்! :-)
//@அப்பாதுரை
இது போல வரிக்கு வரி நகைச்சுவைக் கதை படிச்சு ரொம்ப நாளாச்சு. சூடாமாணி சிந்தாமணியை இன்னும் கொஞ்சம் இழுத்திருக்கலாம்.//
இதுக்கு மேலே இழுத்தா வெங்கடசாமி சண்டைக்கு வருவாரு சார்! :-))
//பிரமாதம்.//
மிக்க நன்றி! :-))
//@mohan baroda
Climax is really good. There are people who presses the number in remote thiking it as cell phone. Anybody who is retiring now, this post will be a warning bell to them.//
என்னது? கிளைமேக்ஸா? விட்டா என்னோட மொக்கையிலே கார் சேஸிங்-லாம் கொண்டாந்திருவீங்க போலிருக்கே? அவ்வ்வ்வ்வ்!
:-)))
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! அடிக்கடி வாங்க!
//வெங்கட் நாகராஜ்
சிரிச்சு சிரிச்சு எனக்கு மறதியே வந்துடுச்சு ஓய்! என்னமா எழுதறீங்க! சூப்பர்.//
மறந்தாலும் கரெக்டா மகாலட்சுமி ஸ்டோர்ஸுக்கு வந்திட்டீங்களே வெங்கட்ஜீ! ஐ மீன், என் வலைப்பதிவுக்கு வந்திட்டீங்களேன்னு சொல்ல வந்தேன்! :-)
மிக்க நன்றி! :-)
//@ஸ்ரீராம். said...
டூத்பேஸ்ட் காம்பன்சேஷன் சிரிப்பு. ஜவ்வரிசி உப்புமா எப்படி இருக்குமோ... ஜவ்வரிசி மோர்க்கூழ் நன்றாக இருக்குமே..! மகாலட்சுமி ஸ்டோர்ஸ் பெயரில் களேபரம்! அட்ரஸ்... அடுத்த கலக்கம் என்றால் அலைபேசிக்கு பதில் ரிமோட்.... போதும் சாமி!//
சோதனை மேல் சோதனைன்னு சொல்றீங்களா? :-) வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!
//@சுரேகா said...
சூப்பர்...சூப்பர்...சூப்பர்..! வாய்விட்டுச் சிரித்துக்கொண்டே இருந்தேன். கலக்கல் சார்!//
வாங்க சார், பதிவர் சந்திப்புலே மைக் புடிச்சு நீங்க கலக்கினீங்களே, அதுக்கு முன்னாடி நாங்கல்லாம்....! மிக்க மகிழ்ச்சி! :-)
//உங்கள் அடிமைகள் லிஸ்டில் என்னையும் சேத்துக்குங்க!//
சார், இது நம்ம வலைப்பதிவுதான் சார்; அடிமைகள் லிஸ்டெல்லாம் கிடையாது. ஒன்லி ஃப்ரெண்ட்ஸ் அண்ட் ரிலேட்டிவ்ஸ்! :-)
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!
//@Elango K said...
:) my work stress got relieved. Thanks//
நம்மாலே இந்தியப் பொருளாதாரத்துக்கே ஒரு பாதிப்பு இருக்கும்போலிருக்குதே! :-)
மிக்க நன்றி! :-)
//@anubavi raja anubavi said...
Pativulaga bakkiyam ramasami enru ungalai sonnal migai aagadhu//
மிகை ஆகுதோ இல்லையோ, கொஞ்சம் புகை ஆயிரும்! :-)
அவரு எங்கே, நான் எங்கே?
வருகைக்கு மிக்க நன்றி! :-)
//@cheena (சீனா) said...
அன்பின் சேட்டைக்காரன் - நகைச்சுவையின் உச்சம் -நல்லாவே இருக்கு - ரிமோட் கடைசியிலே வந்த நச் சுன்னு இருக்க்ற நகைச் சுவை. சூப்பர் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா//
ஐயாவைச் சந்த்தித்து, பக்கத்தில் அமர்ந்து அளவளாவியது இன்னும் கனவு மாதிரி இருக்கிறது. தொடரும் உங்களது ஆதரவுக்கு மிக்க நன்றி ஐயா!
//@esskae59 said...
சூப்பர் ஸ்ட்ராங்கு ! ! back to full form. இங்க இப்படினா, அங்க சூடாமணிக்கு சீரியல் பாக்காம ஒண்ணும் ஆகி இருக்ககூடாதே! ஒரு வேளை சீரியல்காரா மாதிரி அடுத்த எபிசோடில் சொல்லுவீரோ என்னமோ....!//
அட இப்படியொண்ணு இருக்கா கண்ணன்! ‘ட்ரை’ பண்ணலாம் போலிருக்குதே! பார்ப்போம்!
//அருமையிலும் அருமை.//
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி கண்ணன்! :-)
//@வெங்கட ஸ்ரீநிவாசன் said...
அருமை பேட்டைக்காரரே! சீ வேட்டைக்காரரே!! இல்லை மட்டைக்காரரே....//
என்னாச்சு? நீங்களும் மகாலட்சுமி ஸ்டோர்ஸுக்குக் கிளம்பிட்டிருக்கீங்களா? :-)
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! :-)
//@பால கணேஷ் said...
வரிக்கு வரி சிரிப்பு வெடி. உங்களால மட்டும் தாண்ணே இது முடியும். அசத்தல்.//
வாங்க கணேஷ்! வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! :-)
//@இந்திரா said...
அலுவலகத்துல இருக்குறேங்குறத மறந்துட்டு சத்தமா சிரிச்சுட்டேன். சூப்பர் சேட்டை.. :-)//
ஹையா, மாட்டிக்கிட்டீங்களா! ஜாலி!
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோதரி! :-)
//@வேடந்தாங்கல் - கருண் said...
இந்த சேட்டை., செட்டைகாரனால் மட்டும்தான் முடியும்.ஹா.ஹா...//
மிக்க மகிழ்ச்சி! வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! :-)
//@Jagannathan said...
ஆஹா, வரிக்கு வரி சிரிப்பு வெடி! சரளமான நகைசுவை! உங்கள் பெயரை மற்ற பதிவுகளில் படித்திருந்தாலும், உங்கள் பதிவைப் படிக்கும் வாய்ப்பு இன்றுதான் கிடைத்தது. இனி தொடரும் ஆசையும் எண்ணமும் உண்டு! படிவுக்கு நன்றி. – ஜெகன்னாதன்//
உங்களது வருகைக்கும் நன்றி! உற்சாகமூட்டும் உங்களது பின்னூட்டம் மகிழ்ச்சியளிக்கிறது. தொடர்ந்து வந்து உங்களது கருத்துக்களைத் தெரிவியுங்கள்! மிக்க நன்றி! :-)
//@T.N.MURALIDHARAN said...
சிரிச்சி சிரிச்சி வயிறு புண்ணா போச்சு சார். உங்களை பதிவர் சந்திப்பில் பார்த்தேன்.உங்கள் பேச்சை ரசித்தேன். என்வலைப் பதிவிற்கு வந்து வாழ்த்தியதற்கு நன்றி.//
வருக வருக! பதிவர் சந்திப்பு தந்த நட்புகளை இங்கு மீண்டும் பார்ப்பதே மகிழ்ச்சியான அனுபவம் தான்! வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! :-)
//@Balaji said...
அலுவலகத்தில் வைத்து உங்கள் பதிவுகளை படிக்கக் கூடாதுங்க....//
நானும் அலுவலகத்துலே எந்தப் பதிவும் படிக்க மாட்டேன். ஆனா, நிறைய எழுதுவேன்! :-)
//யம்மாடி... வரிக்கு வரி செம சிரிப்பு...ஹா ஹா ஹா ஹா ஹா ஹா....//
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி பாலாஜி! :-)
//@Gnanam Sekar said...
ரொம்ப அருமை , சிரித்து சிரித்து கண்ணீர் வந்துவிட்டது . நன்றி//
மிக்க மகிழ்ச்சி! வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! :-))
ஹா ஹா ... என்னால சிரிப்பா அடக்கவே முடியல சார்... சூப்பர்....
சூடாமணி - ஆறினமணி - கலக்கறீங்க... நிறைய எழுதுங்க.. ஒரு டவுட் லக்னோ இட்லி, சோலாபூர் சாம்பார் எப்படி செய்யணும்னு சூடாமணி கிட்ட கேட்டு சொல்லுங்க சார்.. எதிர்காலத்துல உதவும் நினைக்கறேன்... உங்க பதிவு படிச்சா கவலையெல்லாம் போயே போச்சி இட்ஸ் கான்....
//@சமீரா said...
ஹா ஹா ... என்னால சிரிப்பா அடக்கவே முடியல சார்...சூப்பர்....//
வாங்க வாங்க! பதிவர்கள் சார்பாக உங்களுக்கு பின்னூட்ட திலகம்-னு ஒரு டைட்டில் கொடுக்கலாம்னு உத்தேசம்! :-)
//..சூடாமணி-ஆறினமணி-கலக்கறீங்க... நிறைய எழுதுங்க..//
சொல்லிட்டீங்கல்லே? கெளப்பிடுவோம்! :-)
//ஒரு டவுட் லக்னோ இட்லி, சோலாபூர் சாம்பார் எப்படி செய்யணும்னு சூடாமணி கிட்ட கேட்டு சொல்லுங்க சார்.. எதிர்காலத்துல உதவும் நினைக்கறேன்...//
ஓ யெஸ்! சூடாமணி லக்னோ இட்லி, சோலாபூர் சாம்பார் எப்படி செய்யணும்னு விளக்குவாங்க! வெங்கடசாமி அதை எப்படிச் சாப்பிடணும்னு விளக்குவாரு! :-)
//உங்க பதிவு படிச்சா கவலையெல்லாம் போயே போச்சி இட்ஸ் கான்....//
மிக்க நன்றி சகோதரி! உங்க பின்னூட்டம் பூஸ்ட் மாதிரி! :-)
செம காமெடி....கலக்கல் பதிவு......
நன்றி,
பிரியா
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
Post a Comment