Tuesday, September 25, 2012

கொடுப்"பேனா" தவிப்"பேனா"?

ஹிஹிஹி! மன்னிக்கணும்!

     இந்த இடுகை எனது மொட்டைத்தலையும் முழங்காலும் என்ற புத்தகத்தில் இடம்பெற்றிருப்பதால், அதை இங்கிருந்து அகற்ற வேண்டிய கட்டாயம்.

     புத்தகத்தை வாங்க இங்கே சொடுக்கவும்! மீண்டும், மன்னிக்கவும்!

33 comments:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ROFL.....

Ranjani Narayanan said...

அன்புள்ள சேட்டைக்காரரே!
உங்களின் இயல்பான நகைச்சுவையால் அசத்தி விட்டீர்கள்! முதல் வரியில் சிரிக்க ஆரம்பித்து இன்னும் சிரித்துக் கொண்டிருக்கிறேன்.

பாராட்டுக்கள்!

ஸ்ரீராம். said...

முடியாத்... குறிப்பிட்டு ரெண்டு மூணு வார்த்தை எடுத்துப் போட்டெல்லாம் பாராட்ட முடியாத்! ஹிஹி... எல்லாமே நல்லாருக்கு. டிபிகல் சேட்டை ட்ரேட்மார்க பதிவு! நன்றி நன்றி!

எல் கே said...

நான் பேனாவே வைப்பதில்லை . யாரவது வாங்கிட்டு தரதே இல்லை

நாய் நக்ஸ் said...

Nice....
Sema comedy....
:)
:)
:)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

செம காமெடி பாஸ்........ சேட்டையால மட்டும்தான் இப்படி எழுத முடியும்....... சான்சே இல்லை........சூப்பர்ப்......!

ஸ்கூல் பையன் said...

ஹா ஹா ஹா ஹா ஹா ஹா

வை.கோபாலகிருஷ்ணன் said...

சூப்பர் சார். ரொம்பவும் நகைச்சுவையாக அருமையாக இருந்தது.

மிகவும் ரஸித்த வரிகள்:

//”எக்ஸ்க்யூஸ் மீ!” வண்டியை ஓட்டியவாறே என்னிடம் வினவினாள். “ஆஞ்சநேயர் கோவிலுக்கு எப்படிப் போகணும்?”

”பயபக்தியோட போகணும்!” என்று பதிலளித்தேன் நான்.//

//”சார், உங்க வண்டியை நான் இதுக்கு முன்னாலே எங்கேயோ பார்த்த மாதிரியிருக்கு சார்!” என்றாள் அந்த அ.பா.

”கண்டிப்பாப் பார்த்திருப்பீங்க! என்னோட வண்டி சென்னையிலே போகாத ஓர்க்-ஷாப்பே கிடையாது!”//

//தயவு செய்து கல்யாணம் பண்ணிக்காதீங்க,” எரிந்து விழுந்தேன் நான். “ஹனிமூனுக்குப் போகும்போது சம்சாரத்தைக் கொண்டுபோக மாட்டீங்க!”//

// ”அவங்க தாத்தா மூட்டைப்பூச்சி மருந்து குடிச்சு செத்துட்டாரு!” என்றேன் நான்.

”ஐயையோ! ஏன்?”

”மூட்டைப்பூச்சி மருந்தை எப்படி யூஸ் பண்ணணும்னு அவருக்குத் தெரியலை! அதைக் குடிச்சிட்டுப் படுத்தா நம்மளைக் கடிக்கிற மூட்டைப்பூச்சி செத்துரும்னு நினைச்சு மொத்த மூட்டைப்பூச்சி மருந்தையும் அவரே ‘றாவா’க் குடிச்சிட்டாரு!”

”அடப்பாவமே! என்ன வயசிருக்கும்?”

”மூட்டைப்பூச்சிக்கா?”

”ஐயோ, அந்தத் தாத்தாவுக்கு!”

”உங்களை விடச் சின்ன வயசுதான்! எழுபதிலேருந்து எண்பதுக்குள்ளே!”

”என்ன கிண்டலா?” என்று குரலை உயர்த்தினார்.//

// ”என்னா சார் பாடாவதி பேனா எழுதவே மாட்டேங்குது!” அவன் அலுத்துக் கொண்டான். “பேங்குக்கு வர்றபோது டீசண்டா ஒரு பேனா கொண்டாற மாட்டீங்களா? உங்க சார்பா நானே இதைக் குப்பைத்தொட்டியிலே போடறேன் சார்”//

// ஆளைப் பாரு, மொட்டைமாடியிலே மூணு நாள் காயப்போட்ட கொத்தவரங்கா வத்தல் மாதிரி...!”//

சிரித்தேன் .... சிரித்துக்கொண்டே இருக்கிறேன். நன்றியோ நன்றிகள்.

அன்புடன்
VGK

Semmalai Akash! said...

ஹா ஹா ஹா !!!
சேட்டை ஐயா, ஏன் இப்படி? இல்ல ஏன் இப்படின்னேன், வயிறு குலுங்க சிரிக்கலாம், ஆனால் நான் வயிறு வலிக்க சிரித்தேன்:-)))) நீங்க பயன்படுத்தும் பெயர்களும், லொள்ளும் ரொம்ப ரொம்ப ரசிக்க வைக்கிறது.
அசத்திட்டீங்க ஐயா.

T.N.MURALIDHARAN said...

வார்த்தைக்கு வார்த்தைக்கு நகைச்சுவை பொங்குது சார்.சூப்பர்,

தமிழ் உலகம் said...

உங்கள் தளத்திற்க்கான வாசகர்களை அதிகமாக்க, உங்கள் பதிவுகளை தமிழ் உலகம் - இல் இணைக்கவும்.

Thuvarakan said...

வயிறு வலிக்க சிரித்தேன்....
(www.vtthuvarakan.blogspot.com)

G.M Balasubramaniam said...


இட்லிக்கு அரைப்பது இன்ப வேதனையா சேட்டை. அநேகமாக எல்லா வரிகளும் சிரிக்க வைக்கின்றன. அருமையான நகைச்சுவை பதிவு.

வெங்கட் நாகராஜ் said...

கலக்கல்... சிரித்து சிரித்து வயிறு புண்ணாகிவிட்டது சேட்டை. ஏதாவது மருந்து தேவை....

Easy (EZ) Editorial Calendar said...

ஹ ஹ ஹ ஹ....... சூப்பர் காமெடி........

நன்றி,
பிரியா
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

பால கணேஷ் said...

Oh... Humour! Thy name is CHETTAIKARAN! Superb!

Sasi Kala said...

”அடப்பாவமே! என்ன வயசிருக்கும்?”

”மூட்டைப்பூச்சிக்கா?”

”ஐயோ, அந்தத் தாத்தாவுக்கு!”

மிகவும் ரசித்து சிரித்தேன் அருமையான பகிர்வு.

திண்டுக்கல் தனபாலன் said...

ஹா..ஹா.. வரிகள் 'சிரிப்பு ஜாலம்' செய்கின்றன...

Balaji said...

ஹா ஹா ஹா செம காமெடி....


கடைசியா சொன்ன “ஆளைப் பாரு, மொட்டைமாடியிலே மூணு நாள் காயப்போட்ட கொத்தவரங்கா வத்தல் மாதிரி...!”


செம செம....

சமீரா said...

//இருக்கையில் அந்த குண்டோதரன் குலுங்கிக் குலுங்கிச் சிரித்துக்கொண்டிருந்தார்.//- குலுங்கி சிரிச்சது அந்த குண்டோதரன் மட்டும் இல்ல சார் நாங்களும் தான்.. வரிக்கு வரி சரவெடி!!

//அப்புறம் ஆவுடையப்பன்கிற உங்க பேரை லீவுடையப்பன்னு மாத்திருவாங்க!”// - கலக்கறீங்க... சூப்பர் காமெடி..

Anonymous said...

நகைச்சுவையான நடை. ஒவ்வொரு வரியும் ரசித்து சிரிக்க வைத்தது.

S பழனிச்சாமி

sethu said...

Suuuper

Babu said...

Ungalin ezhuthu nasal nandraaga ullathu. Vaalthukkal nanbare.

அப்பாதுரை said...

நகைச்சுவை இயல்பா வருது சார் உங்களுக்கு. 70/100.

அப்பாதுரை said...

படமும் நீங்க தான் வரைஞ்சிருக்கீங்கனு இப்பத்தான் கவனிச்சேன். பிரமாதம்.

ஸ்ரீராம். said...

//படமும் நீங்க தான் வரைஞ்சிருக்கீங்கனு இப்பத்தான் கவனிச்சேன். பிரமாதம்.//

அட...அப்பாதுரைஜி சொன்னபிறகுதான் நானும் கவனிக்கிறேன். அருமை.

புலவர் சா இராமாநுசம் said...அப்பப்பா தாங்காத சிரிப்போ! கொள்ளை
ஒப்பப்பா உமக்குநிகர் உலகில்இல்லை!
தப்பப்பா மேன்மேலும் சிரிக்கச் செய்தல்
செப்பப்பா நகைச்சுவையாம் அம்பை
எய்தல்!

அருணா செல்வம் said...

இரசித்துப் படித்துச் சிரித்தேன்.
நன்றி ஐயா.

இராஜராஜேஸ்வரி said...

ரச்னையான பகிர்வு ....

Anonymous said...

செம காமெடி சார்.. மிக சிறப்பான நகைச்சுவை நடை...

சேட்டைக்காரன் said...

@ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)
@Ranjani Narayanan
@ஸ்ரீராம்
@எல் கே
@நாய் நக்ஸ்
@பன்னிக்குட்டி ராம்சாமி
@ஸ்கூல் பையன்
@வை.கோபாலகிருஷ்ணன்
@Semmalai Akash!
@T.N.MURALIDHARAN
@தமிழ் உலகம்
@Thuvarakan
@G.M Balasubramaniam
@வெங்கட் நாகராஜ்
@Easy (EZ) Editorial Calendar
@பால கணேஷ்
@Sasi Kala
@திண்டுக்கல் தனபாலன்
@Balaji
@சமீரா
@rasippu
@S பழனிச்சாமி
@sethu
@Babu
@அப்பாதுரை
@புலவர் சா இராமாநுசம்
@அருணா செல்வம்
@இராஜராஜேஸ்வரி
@மொக்கராசு மாமா

நேரமின்மை காரணமாக உங்கள் ஒவ்வொருவரின் பின்னூட்டத்துக்கும் தனித்தனியே பதிலெழுதி, எனது நன்றியைத் தெரிவிக்க முடியாமைக்கு வருந்துகிறேன். தொடர்ந்து உங்களது ஆதரவையும் ஊக்கத்தையும் எதிர்பார்க்கிறேன். வெகுநாட்களுக்குப் பிறகு இங்குவந்து என்னைப் பெருமைப்படுத்திய பானா ராவன்னாவுக்கு எனது ஸ்பெஷல் நன்றிகள்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////வெகுநாட்களுக்குப் பிறகு இங்குவந்து என்னைப் பெருமைப்படுத்திய பானா ராவன்னாவுக்கு எனது ஸ்பெஷல் நன்றிகள்!/////

சேட்டை இனி அடிக்கடி வர்ரேன்...... போதுமா..... ஹி...ஹி....!

கலாகுமரன் said...

தங்களின் எழுத்து நடை "எழுத்தாளர் பாக்கியம் ராமசாமி -யின் எழுத்து நடையை ஞாபகப்படுத்துகிறது.

ரசித்து... சிரித்து... படித்தேன் நன்றி.