Tuesday, November 13, 2012

எண்ணை தாண்டி வருவாயா?

ஹிஹிஹி! மன்னிக்கணும்!

     இந்த இடுகை எனது ‘மொட்டைத்தலையும் முழங்காலும் என்ற புத்தகத்தில் இடம்பெற்றிருப்பதால், அதை இங்கிருந்து அகற்ற வேண்டிய கட்டாயம்.

     புத்தகத்தை வாங்க இங்கே சொடுக்கவும்! மீண்டும் மன்னிக்கணும்!

23 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ஹா... ஹா... கலக்கல்...

தங்களுக்கும், தங்களின் குடும்பத்தார் அனைவருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

இராஜராஜேஸ்வரி said...

’ரம்பசாமி’ --
ரம்பா சாமி --இல்லை .. சாரி ..
ரம்பமடா சாமி ..

“சரியா சந்திரமண்டலத்துலே தான் வந்து சேர்ந்திருக்கு.”

தலை தீபாவளி ..தலைபோகிற தீபாவளியாக சேட்டை செய்துவிட்டார்களே !!


இனிய தீபாவளி வாழ்த்துகள் !!

கும்மாச்சி said...

தீபாவளிக்கு நல்ல கலக்கல் காமெடிதான்.

தங்களுக்கும் தங்களது குடும்பத்தாருக்கும் எங்களது தீபாவளி நல்வாழ்த்துகள்.

ஸ்ரீராம். said...

அளவான ஸ்வீட் போட்ட மைசூர்ப்பாகு மாதிரி அளந்து போட்ட காமெடியுடன் தீபாவளிப் பட்டாசு...சாரி, பதிவு போட்டு விட்டீர்கள்!

தீபாவளி நல்வாழ்த்துகள்.

பொன் மாலை பொழுது said...

தீபாவளி ஸ்பெஷல் வழக்கம் போல பிரமாதம்.
தீபாவளி வாழ்த்துக்கள் அண்ணாத்தே !

தக்குடு said...

தீபாவளி சேட்டை பிரமாதம் :)

Kathiravan Rathinavel said...

//”மாப்பிள்ளை, உங்களுக்கு ஆடம்பரமே பிடிக்காதுன்னு தெரியும். அதுனாலே தலைதீபாவளிக்குன்னு ஸ்பெஷலா நாலுமுழ வேட்டி, கதர்த்துண்டு, காதிச்சட்டை வாங்கி வைச்சிருக்கேன். சந்தோஷம்தானே?”

”காப்பியாவது கொடுப்பீங்களா இல்லாட்டி ஆட்டுப்பால்தானா?”//
இது செம, அனுபவமோ?

கார்த்திக் சரவணன் said...

சூப்பர் சேட்டை

Ranjani Narayanan said...

தீபாவளி அன்று வாய் விட்டு சிரிக்க வைத்த உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் தீபாவளி வாழ்த்துகள்

வை.கோபாலகிருஷ்ணன் said...

அதிகம் திகட்டாத அளவான இனிப்பு போன்ற் நகைச்சுவைக்கதை,

//”அப்படியா? ஆரத்திங்குறது பக்கத்து வீட்டுலே அசப்புலே ஐஸ்வர்யா ராய் மாதிரி இருப்பாளே, அந்தப் பொண்ணுதானே?”// ;)))))

பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

கே. பி. ஜனா... said...

இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!

வெங்கட் நாகராஜ் said...

சரியா சந்திரன் ல வந்து தான் விழுந்துருக்கு! :))

சுவையான பகிர்வு...

இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் நண்பரே...

அருணா செல்வம் said...

நான் இன்னும் பதிவைப் படிக்கவில்லை சேட்டை ஐயா...
பிறகு வருகிறேன்.

உங்களுக்கும் உங்களின் குடும்பத்தார்களுக்கும்
என் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

Balaji said...

ஹா ஹா ஹா ஹா....

செம நகைச்சுவை ஐயா...



’காதிச்சட்டையை வாங்கிக்கொடுத்துட்டு என்னவோ கவசகுண்டலத்தைக் கழட்டிக்கொடுத்த கர்ணன் மாதிரி டயலாக் வேறே,’

சொந்த மாப்பிள்ளை கிட்ட ஜோக்கடிக்கிற அளவுக்கு நானென்ன அவ்வளவு ஈவு இரக்கமில்லாத ஆளா?”

எரிச்சலுடன் எழுந்து உட்கார்ந்தவன், எதிரே கன்னங்கரேலென்று நின்று கொண்டிருந்த உருவத்தைப் பார்த்து அலறினான்.

”ஸாரி அங்கிள்!” எதிர்வீட்டுப் பையன் வந்து மன்னிப்புக் கோரினான். “ராக்கெட் குறிதவறிடுச்சு!”

”குறியொண்ணும் தவறலை!” சீறிய ரங்கசாமி மாப்பிள்ளையின் வழுக்கை மண்டையைப் பார்த்தவாறே கூறினார். “சரியா சந்திரமண்டலத்துலே தான் வந்து சேர்ந்திருக்கு.”

பால கணேஷ் said...

குறி தவறலை... சரியா சந்திரமண்டலத்துலதான் வந்து சேர்ந்திருக்கு.. - இந்த கடைசி பன்ச் இருக்கே.... அக்மார்க் சேட்டை ஸ்டைல். அருமைண்ணா. இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

G.M Balasubramaniam said...


எழுதும்போது நகைச்சுவை சரளமாக உங்களுக்கு வருகிறது சேட்டை. வாழ்த்துக்கள். மற்றவர்களை மகிழ்விக்கும் உங்களுக்கு தீபாவளி நிச்சயமாய் இனிதாய் இருந்திருக்கும்.

மாதேவி said...

”ஆத்தா! இசக்கியம்மா....!” ஹா...

"சரியாக சந்திரமண்டலத்திலைதான் இறந்கி இருக்கு,,"
ஹா...ஹா... வெடிச் சிரிப்பு தாங்கமுடியலை...

இனிய தீபாவளி வாழ்த்துகள்.

அருணா செல்வம் said...

வயிறு வலிக்கச் சிரித்து மகிழ்ந்தேன். நகைச்சுவையுடன் கதை சூப்பர். நன்றி.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

சான்சே இல்ல சார். கலக்கிட்டீங்க!உங்க சேட்டை சூப்பர்!

Dino LA said...

கலக்கல்...

செழியன் said...

அதுக்குள்ள முடிச்சிடிங்க ரொம்ப எதிர் பார்த்தேன்

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

தலை தீபாவளி பற்றி சொல்ல வந்து கொஞ்சம் வழுக்கிய கதை !

வழுக்கை என்பது குறைபாடு அல்ல ! அது ஒரு STATE OF AFFAIR அதுவும் ஒரு BLESSED STATE OF AFFAIR!. குறிப்பாக வயதான ஆண்களுக்கு தேங்காயில் இளநீரும், டீன் ஏஜ் பெண்களுக்கு மனிதர்களில் வழுக்கை தலையையும் பிடிக்கும் என்பது உலக நியதி !வழுக்கைத் தலையை பிடிக்க முடியாது என்று விதண்டாவாதம் செய்யாதீர்கள். 'வழுக்கை இழந்தவன் கை போல ஆங்கே....என்பது வள்ளுவர் வாய் மொழி !

ஆகவே இவ்வளவு சிறப்பு வாய்ந்த வழுக்கையை தாங்கள் கிண்டல் செய்து எழுதுவது எங்களை

புண்படுத்துவதால், இதையே நாங்கள் ஏன் ஒரு வழுக்காக .. சாரி வழக்காக

எடுத்துக் கொள்ளக் கூடாது என்பதை இது கண்ட இருபத்திநான்கு மணி

நேரத்திற்குள் தெரியப் படுத்த வேண்டுகிறேன்.

இவண்

வழுக்கைத் தலையர்கள் முன்னேற்ற சங்கத் தலைவரின்

உததரவுப் படி ......

வழுக்குரைஞர்..! சாரி வழக்குரைஞர்!!


சமீரா said...

வாவ் சூப்பரா இருக்கு!! சரவெடி மாதிரி சிரிப்பு வெடி தான் ...