Sunday, April 22, 2012

மாப்பிள்ளை வந்தார்..! மாப்பிள்ளை வந்தார்..!!

ஹிஹிஹி! மன்னிக்கணும்!

     இந்த இடுகை எனது மொட்டைத்தலையும் முழங்காலும் என்ற புத்தகத்தில் இடம்பெற்றிருப்பதால், அதை இங்கிருந்து அகற்ற வேண்டிய கட்டாயம்.

     புத்தகத்தை வாங்க இங்கே சொடுக்கவும்! மீண்டும், மன்னிக்கவும்!

20 comments:

வெங்கட் நாகராஜ் said...

இப்படி ரவுண்டு கட்டி சிரிக்க வைக்கறீங்களே சேட்டை. ஆனாலும் இந்த அட்மிஷன் விஷயம் ரொம்பவே மோசம்தான். சர்வசாதாரணமா லட்சம் லட்சமா கேக்கறாங்க எல்.கே.ஜி. சீட்டுக்கு!

பால கணேஷ் said...

”ஒரே சம்சாரம்!”
”என்னது?”
”அதாவது, ரெண்டு பேருக்கும் ஆளுக்கு ஒவ்வொரு சம்சாரம்னு சொல்ல வந்தேன். என் சம்சாரம் பேரு கோதை, உங்க சம்சாரம் பேரு ராதை!””ஒரே சம்சாரம்!”

”அதுக்குள்ளே உன் சமையலை தினமும் சாப்பிட்டு அவரோட நாக்கு பழகிப்போயிருக்கும். அப்புறம் அவரும் உங்கப்பா மாதிரி ஆயிருவாரு!”

-ஆட்டம் களை கட்டியிருக்கு சேட்டையண்ணா... ரசித்து் சிரித்தேன் உதாரணம் காட்டின மாதிரி பல இடங்கள்ல. எல்லாத்துக்கும் மேல க்ளைமாக்ஸ்ல வெச்சீங்களே ஒரு பஞ்ச்...! இதான் ஒரிஜினல் சேட்டை டச்! இன்னிக்கு எல்.கே.ஜி. அட்மிஷன் இந்த லெட்சணத்துலதான் இருக்கு!

சுபத்ரா said...

:-)

நாய் நக்ஸ் said...

Settai......
Attakaasam....

Intraya nilai.....
Unmai.....

வை.கோபாலகிருஷ்ணன் said...

//”அந்தக் குழந்தைக்கு....அந்தக் குழந்தைக்கு, ஒரு நல்ல நர்சரி ஸ்கூலிலே அட்மிஷன் மட்டும் வாங்கிக் கொடுத்தாப்போதும்னு நாக்கு கூசாமச் சொல்றாங்க கோதை! நாம என்ன டாட்டாவா,பிர்லாவா அம்பானியா? நர்சரி ஸ்கூலிலே அட்மிஷன் வாங்குற அளவுக்கு நமக்கு ஏது வசதி? நாம என்ன சுவிஸ் பேங்குலயா பணத்தைப் போட்டு வச்சிருக்கோம்! இப்படியொரு சக்திக்கு மீறின சம்பந்தம் நமக்குத் தேவையா?”//

அடப்பாவமே! சம்பந்தம் இப்படி அநியாயமா நின்னு போச்சே!!

நல்ல பதிவு. யோசிக்க வேண்டியதாகத் தான் உள்ளது. ;)))))

Unknown said...

அட்மிசன் வாங்குவது இன்னிக்கு டிராகன் கொம்பா போச்சு..சார்.....

test said...

வந்துட்டீங்களா பாஸ்! ஸாரி நான்தான் லேட்டா தெரிஞ்சுக்கிட்டேன் போல...இப்பதான் பாஸ் பார்த்தேன். ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு பாஸ்! :-)

பொன் மாலை பொழுது said...

சரி சரி .....இப்டி அடிக்கடி காணாம பூட்டா நாங்கல்லாம் இன்னாத்த பண்ணிகிறது??
அடிகடி ரவுண்டு கட்டு அடிங்க வாஜாரே!

ஸ்ரீராம். said...

டைம்லி பதிவுதான்.....நானும் என்ன காரணம் கடைசியில் சொல்லப் போகிறார் என்று ஒவ்வொன்றாக யோசித்துக் கொண்டே வந்தேன்....இதை எதிர்பார்க்கலை!

பெசொவி said...

Settai rocks!!!!!!!!!!!!

:))))))))))

சேலம் தேவா said...

அவ்வ்...நான் வேற குழந்தைய ஸ்கூல்ல சேத்தணும்.

ADHI VENKAT said...

சிரிச்சு மாளலை......அட்டகாசம்.

ஸ்கூல் அட்மிஷன் வாங்குறது ரொம்பவும் கஷ்டம் தான்.....:(

சசிகலா said...

சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் பதிவு அருமை .

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// “ஆயிரம் பொய் சொல்லி கல்யாணம் பண்ணிக்கிட்டதெல்லாம் அந்தக் காலம். இப்போ ஒரு ஃபேஷியலே போதும் போலிருக்கு!”///////

ஹஹஹா.......... செம செம..........

Angel said...

அம்மாடியோவ் !!!!!!!!!! உங்கள் கலகல பதிவுகள் பற்றி பற்றி சில நாட்களாக யோசித்துகொண்டிருந்தேன் .I REALLY MISSED YOU SAGO .
VERY HAPPY TO SEE YOUR POSTS.

மெட்ராஸ்ல நர்சரி ஸ்கூல் சீட் அவ்ளோ கஷ்டமா ?????
நல்லவேளை நான் தப்பிச்சேன் .

Unknown said...

பொன்னுக்கு மதிப்பு அதிகமென்று
சொல்லியா தெரிய வேண்டும்!
சேட்டைக்காரர் பதிவுக்கும்
நகைச்சுவை அதிகம் என்று சொல்ல
வேண்டுவதில்லை! சுவையோ சுவை!
அதிலும் கவிழ்த்துப் போட்ட
இட்லி தட்டு உவமை...! இன்னும்
சிரிக்க வைக்கிறது

புலவர் சா இராமாநுசம்

Vijay Periasamy said...

ரொம்ப நகைச்சுவையா இருந்தது .
ரசிச்சு சிரிச்சேன் . வாழ்த்துக்கள் .

இவண்
இணையத்தமிழன் விஜய்
inaya-tamilan.blogspot.com

இராஜராஜேஸ்வரி said...

”அவங்க என்ன கேட்டாங்க தெரியுமா

ரொம்ப ரொம்ப காஸ்ட்லி !!!!

Anonymous said...

Superb.

பித்தனின் வாக்கு said...

appa oru school arampichurulama?, nalla irukku sir unga kathai.