Thursday, September 29, 2011

மிஷ்டிதோயும் ரசகுல்லாவும்

ஹிஹிஹி! மன்னிக்கணும்!

     இந்த இடுகை எனது மொட்டைத்தலையும் முழங்காலும் என்ற புத்தகத்தில் இடம்பெற்றிருப்பதால், அதை இங்கிருந்து அகற்ற வேண்டிய கட்டாயம்.

     புத்தகத்தை வாங்க இங்கே சொடுக்கவும்! மீண்டும், மன்னிக்கவும்!

39 comments:

vasu balaji said...

முதல்ல வாழ்த்துகள்:)

பிரபாகர் said...

முதல் ஆளாய் வாழ்த்துக்கள் என் இனிய நண்பரே... மிகவும் பெருமையாய் இருக்கிறது. இன்னும் பல நீங்கள் எழுதவேண்டும்... காளிகாம்பாள் கண்டிப்பாய் அருள் பாலிப்பாள்.

பிரபாகர்...

பிரபாகர் said...

இதப்பார்றா... சோடி போட்டுகிட்டு வாழ்த்து சொல்றத!...

vasu balaji said...

=))))). ரகளை

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஹஹ்ஹஹா ஜூப்பர் ஜேட்டை.....

பிரபாகர் said...

கலக்கலாய் இருக்கு. நகைச்சுவையாய் எழுதுவதில் உங்களுக்கு நிகர் நீங்கள்தான்...

பிரபாகர்...

கோகுல் said...

முன்னூறாவது ஓட்டைக்கு ச்சே! (எனக்கும் தொத்த வைச்சுட்டிங்களே!)சேட்டைக்கு வாழ்த்துக்கள்!

bandhu said...

கலக்கல்!

சேலம் தேவா said...

//இரவு பெங்காளி விருந்து என்பதால், மதியம் மூன்று சாம்பார் சாதமும், இரண்டு தயிர்சாதமும், நான்கே நான்கு மசால்வடையும், சதீசேட்டன் கடையில் இரண்டு நேந்திரம்பழமும் மட்டுமே சாப்பிட்டு வயிற்றில் போதுமான காலியிடத்தை வைத்திருந்தேன்.//

அப்புறம் ஏன் உகாண்டாவுல உணவுப்பஞ்சம் வராது..?! :)

300வது பதிவுக்கு வாழ்த்துகள்..!!

Prabu Krishna said...

ஹா ஹா ஹா சகோ முடியல சகோ.

// ஜாமீனில் வெளிவந்த எதிர்க்கட்சிப்பிரமுகர் போல நண்பர்களைப் பெருமிதத்தோடு பார்த்துப் புன்னகைத்தேன்.//

இதுதான் என் favorite.

மத்தபடி எல்லாமே சூப்பர்.

நாய் நக்ஸ் said...

ஹி ...ஹி ....அப்புறம் ...

300வது பதிவுக்கு வாழ்த்துகள்..!!

Prabu Krishna said...

300 க்கு வாழ்த்துகள். ஆமா என்னா பாஸ் Archive ல 299 தான் காட்டுது?

Anonymous said...

300 க்கு வாழ்த்துக்கள்..

நேரம் கிடைக்கும் போது உங்கள் முதல் பதிவிலிருந்து வாசிக்கிறேன்...

என் முதல் பதிவு ...சூர்யா எல்லாரையும் வாசிக்க சொன்னாருன்னு நானும் வாசிச்சேன்...வெட்கமா போயிட்டு..பேபி கிளாஸ் புள்ளை படம் வரைந்த மாதிரி...

Back to Bengal...
உங்கள் எல்லா நாட்களுமே இப்படி சுவாரஸ்யமா..? பொறாமையாக இருக்கிறது...நக்கல்ஸ் அருமை...

Unknown said...

சேட்டைக்கு அளவில்ல
சிரிப்பு தாங்கல!

புலவர் சா இராமாநுசம்
த ம ஓ 7

Philosophy Prabhakaran said...

// அவன் வாயைப் பார்த்தியா? கரக்பூர் ரயில்வே ஸ்டேஷன் பிளாட்பார்ம் மாதிரியேயிருக்கு! //

அதென்ன லக்ஷ்மி ராய் வாயா கருமம் அதைப்போய் பாத்துக்குட்டு...

Philosophy Prabhakaran said...

பிகு போட்டு எஸ்கேப்பா...

Unknown said...

சேட்டைக்கு அளவே இல்லையா
சிரிப்புக்கும் அளவே இல்லை!
அருமை நண்ப!

Unknown said...

மாப்ள இந்த சாக்குல அண்ணன் பிரணாப்ப போட்டு பாத்திட்டியேய்யா ஹிஹி!

வெங்கட் நாகராஜ் said...

வாழ்த்துகள் சேட்டை...


பெங்கட் [அதாவது வெங்கட்...]
நம்ம பக்கத்துலேயும் இன்னிக்கு ஸ்பெஷல் டே தான்... :)

middleclassmadhavi said...

அருமை!

வலைச்சரத்தில் http://blogintamil.blogspot.com/2011/09/blog-post_30.html -ல் உங்களைப் பற்றிச் சொல்லியிருக்கிறேன். முடிந்த போது பார்க்கவும்!

துளசி கோபால் said...

முன்னூறுக்கு மனமார்ந்த பாராட்டுகளும் இனிய வாழ்த்து(க்)களும்.
ஆஷீன் ஆஷீன் பஷீன் பஷீன்.

Mahi_Granny said...

300 , 3000 ஆக வாழ்த்துக்கள்

பால கணேஷ் said...

எனது நாக்கு அடைமழை பெய்த ஆதம்பாக்கம் சாலைபோல ஊறத்தொடங்கியது.
-எக்ஸலண்ட்! ரசித்துச் சிரிக்க வைத்தது. சேட்டையின் வேட்டை முன்னூறு அல்ல, மூவாயிரத்தையும் தாண்ட வாழ்த்துக்கள்!

வெட்டிப்பேச்சு said...

'டொம்போ ஒர்புதம்கோ...'

நகைச்சுவையில் ஒரு individuality தெரிகிறது.

வாழ்த்துக்கள்.

God Bless You.

கும்மாச்சி said...

நல்ல பதிவு, போழ்த்துகள்.

Unknown said...

சூப்பர் பதிவுங்க, செம ஜோக், இத உண்மையிலேயே பிரணாப் முகர்ஜி படிக்கணும் :-)

பெசொவி said...

:)))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))...........

Still laughing!

Settai rocks!!!

ஆனந்தி.. said...

Fentastic :-)) Congrats for 300th post:-))

ADHI VENKAT said...

300 க்கு வாழ்த்துகள். தலைப்பே வெகு ஜோர்.

சி.பி.செந்தில்குமார் said...

300 அடிச்சும் அசராமல் ஆடும் அண்ணனுக்கு வாழ்த்துக்கள்

>>>>இது வெறும் நகைச்சுவைக்காக எழுதப்பட்டது. மொழி, பிராந்தியத்தை வைத்து மனிதர்களை நக்கலடிப்பதில் எனக்கு விருப்பமில்லை. சொல்லப்போனால், எனக்கு பெங்காளிகளை மிகவும் பிடிக்கும். உதாரணமாக, ராணி முகர்ஜீ, சுஷ்மிதா சென், ரீமா சென், கொண்கொணா சென்...ஹிஹிஹி!


ஹி ஹி கலக்கல்!!!

சத்ரியன் said...

என்னது முன்னூறா? வாழ்த்துக்கள் - ண்ணே!

(வர்ரதுக்கு கொஞ்சம் ரேட்டாயிருச்சி. சாரி. லேட்டாயிடுச்சி.)

பொன் மாலை பொழுது said...

/// எனது நாக்கு அடைமழை பெய்த ஆதம்பாக்கம் சாலைபோல ஊறத்தொடங்கியது. ///

டிரேட் மார்க் சேட்டை.

settaikkaran said...

//@வானம்பாடிகள் said...

முதல்ல வாழ்த்துகள்:)//

ஆஹா! நான் பெற்ற பேறு ஐயா! முதல் வாழ்த்து உங்களிடமிருந்து...!

//=))))). ரகளை//

மிக்க நன்றி ஐயா!

//பிரபாகர் said...

முதல் ஆளாய் வாழ்த்துக்கள் என் இனிய நண்பரே...//

தெடாவூர்க்காரரே! ஆசான் முந்திக்கிட்டாரு! :-)

//மிகவும் பெருமையாய் இருக்கிறது. இன்னும் பல நீங்கள் எழுதவேண்டும்... காளிகாம்பாள் கண்டிப்பாய் அருள் பாலிப்பாள்.//

இதற்கெல்லாம் பிள்ளையார் சுழிபோட்டவர் நீங்கள் நண்பரே! உங்கள் வருகையும் கருத்தும் மனதை மகிழ்ச்சியால் நிரப்பி விட்டது. மிக்க நன்றி!

//இதப்பார்றா... சோடி போட்டுகிட்டு வாழ்த்து சொல்றத!...//

யாருன்னு நினைச்சீங்க ஆசானை..? :-)

//பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஹஹ்ஹஹா ஜூப்பர் ஜேட்டை.....//

மிக்க நன்றி பானா ராவன்னா! :-)

//கோகுல் said...

முன்னூறாவது ஓட்டைக்கு ச்சே! (எனக்கும் தொத்த வைச்சுட்டிங்களே!)சேட்டைக்கு வாழ்த்துக்கள்!//

தொத்தினா எனக்கு ஆபத்து! ரெண்டு சேட்டையா? :-)
வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி நண்பரே!

//bandhu said...

கலக்கல்!//

மிக்க நன்றி! :-)

//சேலம் தேவா said...

அப்புறம் ஏன் உகாண்டாவுல உணவுப்பஞ்சம் வராது..?! :)//

உகாண்டாவுலே மட்டும் தானே? :-)

//300வது பதிவுக்கு வாழ்த்துகள்..!!//

மிக்க மகிழ்ச்சி நண்பரே! தொடரும் உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி!

settaikkaran said...

//Prabu Krishna said...

ஹா ஹா ஹா சகோ முடியல சகோ.//

அடடா, என்னாச்சு...? :-)

\\// ஜாமீனில் வெளிவந்த எதிர்க்கட்சிப்பிரமுகர் போல நண்பர்களைப் பெருமிதத்தோடு பார்த்துப் புன்னகைத்தேன்.\\//

//இதுதான் என் favorite. மத்தபடி எல்லாமே சூப்பர்.//

மனமாரப் பாராட்டியதற்கு மிக்க நன்றி! :-)

//NAAI-NAKKS said...

ஹி ...ஹி ....அப்புறம் ...300வது பதிவுக்கு வாழ்த்துகள்..!!//

மிக்க மகிழ்ச்சி! வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி! :-)

//Prabu Krishna said...

300 க்கு வாழ்த்துகள். ஆமா என்னா பாஸ் Archive ல 299 தான் காட்டுது?//

அதை முதலில் குறிப்பிடாமல் இருந்தேன். இப்போது பின்குறிப்பாய்ப் போட்டிருக்கிறேன். சுட்டிக்காட்டியதற்கு மிக்க நன்றி நண்பரே! வாழ்த்துகளுக்கு மீண்டும் ஒரு தபா நன்றி!

//ரெவெரி said...

300 க்கு வாழ்த்துக்கள்..//

மிக்க நன்றி நண்பரே! :-)

//நேரம் கிடைக்கும் போது உங்கள் முதல் பதிவிலிருந்து வாசிக்கிறேன்...//

அவசியம் வாசியுங்கள்! நானே எனது பழைய பதிவுகளில் எனக்குப் பிடித்தவற்றை மீள்பதிவாய் இட எண்ணியிருக்கிறேன். பார்க்கலாம்.

//என் முதல் பதிவு ...சூர்யா எல்லாரையும் வாசிக்க சொன்னாருன்னு நானும் வாசிச்சேன்...வெட்கமா போயிட்டு..பேபி கிளாஸ் புள்ளை படம் வரைந்த மாதிரி...//

நீங்க பரவாயில்லை! எனது ஆரம்பக்கால இடுகைகள் பெரும்பாலும் சுமாரை விடவும் மோசமென்றுதான் சொல்லணும். :-)

//Back to Bengal... உங்கள் எல்லா நாட்களுமே இப்படி சுவாரஸ்யமா..? பொறாமையாக இருக்கிறது...நக்கல்ஸ் அருமை...//

அப்படியெல்லாம் ஒன்றுமில்லை நண்பரே! நானும் சராசரி குடிமகனாய் லட்சணமாய் அல்லல்படுகிறவன் தான். எனக்கிருக்கும் ஒரே ஆறுதல் இந்த வலைப்பதிவும் உங்களைப் போன்றோரின் ஆதரவும்தான்.

மிக்க நன்றி நண்பரே! :-)

settaikkaran said...

//புலவர் சா இராமாநுசம் said...

சேட்டைக்கு அளவில்ல சிரிப்பு தாங்கல!
சேட்டைக்கு அளவே இல்லையா
சிரிப்புக்கும் அளவே இல்லை!
அருமை நண்ப!//

வருக புலவர் ஐயா! உங்களது பாராட்டு சர்க்கரைப்பந்தலில் தேன்மாரி எனக்கு! :-)

//த ம ஓ 7//

மிக்க நன்றி ஐயா!

//Philosophy Prabhakaran said...


அதென்ன லக்ஷ்மி ராய் வாயா கருமம் அதைப்போய் பாத்துக்குட்டு...//

லட்சுமிராய் வாயென்ன அவ்வளவு அழகா? :-)

//பிகு போட்டு எஸ்கேப்பா...//

வொய் நாட்? யாராச்சும் மொழிவெறி புடிச்ச சேட்டைன்னு திட்டணுமா? :-)
மிக்க நன்றி!

//விக்கியுலகம் said...

மாப்ள இந்த சாக்குல அண்ணன் பிரணாப்ப போட்டு பாத்திட்டியேய்யா ஹிஹி!//

பிரணாப் அண்ணனா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்!
அவரு நம்ம எல்லாருக்கும் தாத்தாவாச்சே...? :-)
மிக்க நன்றி!

//வெங்கட் நாகராஜ் said...

வாழ்த்துகள் சேட்டை...//

மிக்க நன்றி பெங்கட்ஜீ! :-)

//நம்ம பக்கத்துலேயும் இன்னிக்கு ஸ்பெஷல் டே தான்... :)//

பதாயீ ஹோ! வாழ்த்துக்கள்! முபாரக் ஹோ! Best Wishes! :-)

//middleclassmadhavi said...

அருமை! வலைச்சரத்தில் http://blogintamil.blogspot.com/2011/09/blog-post_30.html -ல் உங்களைப் பற்றிச் சொல்லியிருக்கிறேன். முடிந்த போது பார்க்கவும்!//

பார்த்தேன் சகோதரி! தொடர்ந்து எனது பதிவை பரிந்துரைக்கும் உங்களைப் போன்றோரால் தான் இதுவரை பயணித்திருக்கிறேன். மிக்க நன்றி! :-)

//துளசி கோபால் said...

முன்னூறுக்கு மனமார்ந்த பாராட்டுகளும் இனிய வாழ்த்து(க்)களும்.
ஆஷீன் ஆஷீன் பஷீன் பஷீன்.//

வலையுலகில் முன்னோடியாக விளங்கும் உங்களது வாழ்த்து என்னை மென்மேலும் உற்சாகத்துடன் பொறுப்புணர்ச்சியுடனும் எழுதத் தூண்டும்.
மிக்க நன்றி! தோன்யாபோத்! :-)

//FOOD said...

நகைச்சுவை நல்லாயிருக்குங்க.//

மிக்க மகிழ்ச்சி! :-)

//முன்னூறு, மூன்று லட்சமாகட்டும்.//

ஆஹா! அம்புட்டு தூரமெல்லாம் போக முடியுமா தெரியலே! ஆனால், உங்கள் வாழ்த்து உற்சாகமூட்டுகிறது. மிக்க நன்றி! :-)

//Mahi_Granny said...

300 , 3000 ஆக வாழ்த்துக்கள்//

வெகுநாட்களுக்குப் பிறகு உங்களை இங்கு பார்த்து ஆனந்தமடைகிறேன்.
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி! :-)

settaikkaran said...

//கணேஷ் said...

-எக்ஸலண்ட்! ரசித்துச் சிரிக்க வைத்தது. சேட்டையின் வேட்டை முன்னூறு அல்ல, மூவாயிரத்தையும் தாண்ட வாழ்த்துக்கள்!//

ஆசையிருக்கு தாசில்பண்ண! ஆண்டவன் அருளும் உங்களைப் போன்றோரின் ஆதரவும் இருந்தால், அதில் கால்வாசியாவது சாத்தியமாகலாம்.

மிக்க நன்றி நண்பரே! :-)

//வெட்டிப்பேச்சு said...

'டொம்போ ஒர்புதம்கோ...' நகைச்சுவையில் ஒரு individuality தெரிகிறது.//

ஹிஹி! இதை வச்சுத்தானே என் வாவாரமே நடந்திட்டிருக்குது! :-)

//வாழ்த்துக்கள். God Bless You.//

வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி! மிக்க மகிழ்ச்சி! :-)

//கும்மாச்சி said...

நல்ல பதிவு, போழ்த்துகள்.//

வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி! :-)

//இரவு வானம் said...

சூப்பர் பதிவுங்க, செம ஜோக், இத உண்மையிலேயே பிரணாப் முகர்ஜி படிக்கணும் :-)//

அதுக்கு அவரு தமிழ் படிக்கணுமே? :-))
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே! :-)

settaikkaran said...

//பெசொவி said...

:)))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))...........

Still laughing! Settai rocks!!!//

Thank You very much! :-)

//ஆனந்தி.. said...

Fentastic :-)) Congrats for 300th post:-))//

Thank You very much for your good wishes! :-)

//கோவை2தில்லி said...

300 க்கு வாழ்த்துகள். தலைப்பே வெகு ஜோர்.//

மிக்க மகிழ்ச்சி! உங்கள் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி! :-)

//சி.பி.செந்தில்குமார் said...

300 அடிச்சும் அசராமல் ஆடும் அண்ணனுக்கு வாழ்த்துக்கள்//

தல..! ஆயிரம் அடிச்சுட்டு அலட்டாம இருக்கிற நீங்க இருக்கும்போது நானெல்லாம் ஜூஜூபி! :-))))

//ஹி ஹி கலக்கல்!!!//

மிக்க நன்றி தல! :-)

//சத்ரியன் said...

என்னது முன்னூறா? வாழ்த்துக்கள் - ண்ணே! (வர்ரதுக்கு கொஞ்சம் ரேட்டாயிருச்சி. சாரி. லேட்டாயிடுச்சி.)//

லேட்டானா என்ன? நம்ம பதிவுலே தான் வடைகிடையாதே, காக்காய் தூக்கிட்டுப் போயிராது! :-)

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! :-)

//கக்கு - மாணிக்கம் said...

டிரேட் மார்க் சேட்டை.//

மிக்க நன்றி நண்பரே! :-)

SURYAJEEVA said...

சிரிச்ச வருகிற வயிறு வழிக்கு என்ன மாத்திரை சாப்பிடுரதுன்னும் கடைசியில போட்டா இன்னும் நல்லா இருக்கும்...

சுபத்ரா said...

Excellent post !!!!!!!!!!!!!!!