ஆறினகஞ்சி பழங்கஞ்சி
என்று போனாலும் சரி; லேட்டானாலும் லேட்டஸ்ட் என்று ஆனாலும் சரி. இதுவிஷயத்தில் எனது
எதிர்வினையை, இப்படி வெளிப்படுத்துவது சரியாகப் பட்டது.
அம்புட்டுத்தேன்;
பாருங்கள்; கேளுங்கள்.
அனைவருக்கும் இனிய
2016 புத்தாண்டு வாழ்த்துகள் முன்கூட்டியே!
Tweet |
11 comments:
வார்த்தைகள் புரியும் விதமாக போட்டுக் காட்டியதற்கு நன்றி!! :-))
அழகாக உங்கள் எதிர்வினையை பதிவு செய்திருக்கிறீர்கள். சூப்பர்.
புத்தாண்டு வாழ்த்துக்கள் உங்களுக்கும்!
எதிர்விவை நேர்த்தி. இதுவரை நேர்வினை கேட்டதில்லை. இது குறித்து யாரும் கூக்குரல் எழுப்ப முடியாது வாழ்த்துக்கள் ஐயா
அடி ஆத்தி பீப் க்கு பீப் பா....
உங்களுக்குல்லாம் விளம்பரம் கிடைக்காது.
புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பரே
கலக்கிட்டீங்க.....கேட்டு மகிழ்ந்தேன் மிக அருமை
உண்மையில் வரிகளும் இசையும் அருமை! இன்றைய திரைப்படங்களில் கூட சூழலுக்கேற்ற வரிகள் இடம் பெறுவது மிக அரிது. தங்கள் வரிகள் அப்படியே - ரி. ஆர் ஐயும் சிம்புவையும் மிக அருமையாக பாடலில் நிறுத்தி விட்டது.
பாராட்டுக்கள். !
பாடல்வரிகள் சூப்பரோ சூப்பர். மேட்டுக்கு கச்சிதமா பொருந்துது கரோகியை யூஸ் பண்ணி ஆரபி அசத்திட்டார்
ஆறினகஞ்சி பழங்கஞ்சி ஆனாலும் செம டேஸ்ட்:)
செம counter.. நல்ல கற்பனை!! இந்தப் பாடலை அப்படியே தஞ்சாவூர் கல்வெட்டுல எழுதிவெக்க முடியாட்டியும், உங்க வலைப்பூவில் ஒரு பக்கமா பதிவியுங்கள்.
Full credit to your creativeness; hundred out of hundred marks.
உங்க பாட்டு சிம்புவின் பாட்டையும் தாண்டி வேற அர்த்ததுடன் அடுத்த லெவெலுக்கு செல்கிறது!: அதான் பீப்பு மேல பீப்பு!
Post a Comment