Sunday, June 26, 2011

சேட்டை ஊஞ்சலாடுகிறது!

பிரபல எழுத்தாளர் திரு.பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் "ஊஞ்சல்" மாத இதழின் ஜூன் 2011 இதழில் எனது "கல்யாணம் (attend) பண்ணிப்பார்," வெளியாகியுள்ளது.

"ஊஞ்சல்" மாத இதழுக்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது எனக்கு அளித்திருக்கிற உற்சாகத்தை வார்த்தைகளால் விளக்கி விட முடியாது.

சேட்டையை ஊஞ்சலாடுமளவுக்கு ஊக்குவித்த அன்புள்ளங்களுக்கு இருகரம்கூப்பி எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.




21 comments:

  1. பத்திரிக்கை உலகிலும் கலக்க வாழ்த்துக்கள் அண்ணே

    ReplyDelete
  2. வாவ்.. என்ன ஒரு அருமையான செய்தி.. தொடர்ந்து முன்னேறுங்கள் நண்பா..
    என் வாழ்த்துக்கள் என்றும் உங்களுக்கு உண்டு.. புத்தகத்தை உடனே வாங்கி படிக்கிறேன்.

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள் சேட்டை... பதிவுலகிலும், பத்திரிகையுலகிலும் நீங்கள் மென்மேலும் உயர பிரார்திக்கிறேன்

    ReplyDelete
  4. ஊஞ்சல் ஆடியதில் மகிழ்ச்சி..இவர் பதிவுலகில் பிரபலம் .. நகைச்சுவை இவர் பலம் - வரிகள் பார்த்து குதூகலம்!

    ReplyDelete
  5. வாழ்த்துகள்.எங்கயோ போகப்போறீங்க சேட்டை..!! :)

    ReplyDelete
  6. வாழ்த்துகள்! ஊஞ்சலில் ஊஞ்சல் ஆடியதற்காக.

    ReplyDelete
  7. வாழ்த்துக்கள் சேட்டை! :-)

    ReplyDelete
  8. பத்திரிகை உலகிலும் இதே பெயர் தானா?

    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  9. கொஞ்ச நேரம் காத்திருந்து பக்கத்தில நண்பர் வந்ததும் விழுந்து விழுந்து சிரித்தேன்!

    ReplyDelete
  10. வாழ்த்துக்கள் சேட்டை, தொடர்ந்தும்,
    நாசுக்கான கிண்டல்களோடு, சமூகக் கருத்துக்கள் நிரம்பிய நகைச்சுவைகளால் எமையெல்லாம் சிரிக்க வைக்க வேண்டும்.

    ReplyDelete
  11. வாழ்த்துக்கள் சேட்டை அண்ணாச்சி

    ReplyDelete
  12. வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.

    ReplyDelete
  13. வாழ்த்துக்கள் சேட்டை

    ReplyDelete
  14. தாங்கள் இந்த வாய்ப்பையும் அங்கீகாரத்தையும் பெற்றமைக்கு
    மனம் மகிழ்ந்த , மதி நிறைந்த வாழ்த்துக்கள்

    ReplyDelete
  15. வாழ்த்துகள் சேட்டை....

    ReplyDelete

உங்களது பொன்னான நேரத்தில் ஒரு துளியை, இங்கே கருத்திடுவதற்காகச் செலவிட முன்வந்தமைக்கு எனது நன்றிகள்!

உங்களது பின்னூட்டங்களுக்கு என்னால் பதிலளிக்க முடியாமல் போனால், ப்ளீஸ், கோவிச்சுக்காதீங்க! பிகாஸ், பேஸிக்கலி ஐயம் ய சோம்பேறி....!

தமிழ்மணம் ஓட்டுக்காக நானும் மெனக்கெடுவதில்லை; நீங்களும் மெனக்கெட வேண்டாம் என்று வேண்டுகிறேன். நன்றி!!