Wednesday, June 22, 2011

வாகனயோகம்

ஹிஹிஹி! மன்னிக்கணும்!

     இந்த இடுகை எனது மொட்டைத்தலையும் முழங்காலும் என்ற புத்தகத்தில் இடம்பெற்றிருப்பதால், அதை இங்கிருந்து அகற்ற வேண்டிய கட்டாயம்.

     புத்தகத்தை வாங்க இங்கே சொடுக்கவும்! மீண்டும், மன்னிக்கவும்!

10 comments:

  1. //“அடப்பாவி, வர வர மாட்டைக் கூட விட்டு வைக்காம சைட் அடிக்க ஆரம்பிச்சிட்டியா?”//

    ஆஹாஹாஹ்ஹா!

    //“அவரு வெறும் லைட் வெஹிகிள் தாண்டா டீல் பண்ணுறாரு! இந்த வண்டி பாடிகார்ட் முனீஸ்வரரோட ஜூரிஸ்டிக்சனிலே வருது!”//

    அடடா, பிள்ளையாரோட ஜூரிச்டிக்சனிலே இல்லையா?


    //“நாளைக்கு கடைசி வெள்ளிக்கிழமை. நிறஞ்ச நாள். அமாவாசை வேறே! அதுனாலே...”

    “உன் வண்டிக்குத் தர்ப்பணம் பண்ணப்போறியா?” //

    நல்ல ஜோக் ! ஹிஹிஹிஹி

    //இது மகேந்திரவர்ம பல்லவன் ஓட்டின ஸ்கூட்டர்னு சொன்னாலும் நம்பிருவாங்கடா வைத்தி!”//

    நல்ல விலைக்கும் ஏலம் போகும்.

    //“உன் வண்டியை மதுராந்தகம் ஏரியிலே தள்ளிட்டு வந்திரு...!” //

    ஏரி காத்த ராமருக்கே அர்ப்பணம் என்று சொல்லியா?

    //ரொம்ப நல்ல போலீஸ்காரர் போலிருக்கு. இல்லாட்டா உன் வண்டியை பாண்டிபஜாருலேருந்து மாம்பலம் ஸ்டேஷன் வரைக்கும் தள்ளிட்டுப் போயிருப்பாரா?”//

    ஜோர் ஜோர் !

    [நம்ம பக்கமே நீங்க இப்போ வருவதில்லை. உங்களுக்குப்பிடித்த ஒரு லவ் ஸ்டோரி ஓடுது இப்போது]

    ReplyDelete
  2. சேட்டை சௌக்கியமா :)

    ரொம்ப நாளா ஆளையே காணோம் ?

    வழக்கம் போலவே காமெடியில் பின்னிவிட்டீர்கள்.

    ReplyDelete
  3. உங்களது வழமையான் அசத்தல் பாணியில் ஸ்கூட்டரைக் கட்டிப் பிடித்துக் கொண்டிருக்கும் ஒரு வட்டத்தினரைக் கடித்திருக்கிறீங்க.

    சேட்டை அப்போ உங்க வண்டிக்கும் நம்பர் பிளேட் இல்லையா?
    ஹி....ஹி...

    ReplyDelete
  4. //ரோடு இன்ஜினுக்கு குறைப்பிரசவத்துலே பொறந்த குழந்தை மாதிரியிருக்குடா!//

    //என்னது பர்கிட் ரோடு பிள்ளையாரா?” நான் சிரித்தேன். “அவரு வெறும் லைட் வெஹிகிள் தாண்டா டீல் பண்ணுறாரு! இந்த வண்டி பாடிகார்ட் முனீஸ்வரரோட ஜூரிஸ்டிக்சனிலே வருது!//

    பாவம் அவரு ஒரு வண்டி வாங்கினதுக்கு என்னா நக்கலு..!! :)

    ReplyDelete
  5. அம்பிகாவை இப்ப கல்யாணம் பண்ணிப்பியா, இவன் வண்டிய பாத்து ஸ்கூட்டியும், ஆக்டிவாவும் பயப்படாம இருக்கணும்..... Excellent!!

    ReplyDelete
  6. ரீ எண்ட்ரி குடுத்தா சொல்லனும்.. அண்னனை வன்மையாக கண்டித்து வெளிநடப்பு பண்றேன்.. ஹா ஹா

    ReplyDelete
  7. அவரு ஒரு வண்டி வாங்கினதுக்கு இன்னாதுக்கு மாமு உன்க்கு இம்மாம் வயித்தெரிச்சல்

    ஆனா நல்லாவே சிரிச்சேன்...........

    ReplyDelete
  8. வரிக்கு வரி காமெடி, சிம்பிள் மேட்டரை வைத்துக் கொண்டு இப்படி காமெடி பண்ண சேட்டையால் மட்டும்தான் முடியும்.....!

    ReplyDelete
  9. Happy New Year

    அருமை

    www.nattumarunthu.com
    nattu marunthu kadai online
    nattu marunthu online

    ReplyDelete

உங்களது பொன்னான நேரத்தில் ஒரு துளியை, இங்கே கருத்திடுவதற்காகச் செலவிட முன்வந்தமைக்கு எனது நன்றிகள்!

உங்களது பின்னூட்டங்களுக்கு என்னால் பதிலளிக்க முடியாமல் போனால், ப்ளீஸ், கோவிச்சுக்காதீங்க! பிகாஸ், பேஸிக்கலி ஐயம் ய சோம்பேறி....!

தமிழ்மணம் ஓட்டுக்காக நானும் மெனக்கெடுவதில்லை; நீங்களும் மெனக்கெட வேண்டாம் என்று வேண்டுகிறேன். நன்றி!!