நல்ல கதை…. சமீபத்தில் வரும் செய்திகளை வைத்தே இப்படி ஒரு நகைச்சுவை பதிவு போட முடியும் என்பதற்கு நீங்கள் எழுதும் பதிவுகளே சாட்சி… தொடரட்டும் உங்கள் சேட்டை…
சேட்டைக்காரன் said... வாசிக்காமல் பின்னூட்டம் இடுவதில்லை என்பதை ஒரு சபதமாகவே வைத்திருக்கிறேன் என்பதால், ஒவ்வொரு பகுதியாக வாசித்துப்பின் கருத்துச் சொல்வதாய் உத்தேசம். :-)
//டி.வி., கம்ப்யூட்டர், செல்போன் என்ற எந்த விதமான குறுக்கீடுகளும் இல்லாத காலம்.//
பொற்காலம் என்று சொல்லுங்க! கிட்டத்தட்ட இயற்கையோடு ஒன்றி வாழ்ந்த ஒரு தலைமுறையைப் பற்றிய கதை, அதுவும் காதல் கதை என்பது ஆவலைத் தூண்டுகிறது.
//நிம்மதியாகப் படிக்கவும், படுக்கவும், குளிக்கவும் பிரைவசி இல்லாத அந்தக்குடியிருப்பில் காதலில் கசிந்துருக வாய்ப்புகள் மிகவும் குறைவு.//
அக்காலத்து ஸ்டோர்வாசம் குறித்து சற்றும் ஆயாசமில்லாமல், விபரமாக வர்ணித்து கண்முன்னே கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறீர்கள்!
//ஒரு பழைய பாடாவதி சைக்கிளோ, ஒரு கயிற்றுக்கட்டிலோ, ஒரு மர பீரோவோ இவற்றில் ஏதாவது ஒன்று வைத்திருப்பவர் அந்தக்குடியிருப்பில் சற்று வசதியானவர் என்பதை வெளிப்படுத்தும் அளவுகோலாக இருந்தது.//
இதை விட நறுக்கென்று சொல்ல முடியுமா தெரியவில்லை. அனுபவஸ்தர்களின் எழுத்து என்பதை விடவும் அனுபவித்து எழுதியிருப்பது தெரிகிறது.
//மலைக்கோட்டையைச் சுற்றியுள்ள வீதியாகையால் கோயில் மணி சப்தங்களும், தேவாரம், திருவாசகம் என ஒலிபரப்பப்படும் மங்கல ஒலிகளும் அனைவர் உள்ளத்தையுமே உற்சாகப்படுத்தும். //
மற்றோரு சான்று! :-)
பிரமாதமாக துவங்கியிருக்கிறீர்கள். வாழ்த்துகள்
அடுத்த பகுதியை பிறகு வாசித்து கருத்து எழுதுகிறேன்.
June 26, 2011 6:43 PM
வை.கோபாலகிருஷ்ணன் said... சேட்டைக்காரன் said... //வாசிக்காமல் பின்னூட்டம் இடுவதில்லை என்பதை ஒரு சபதமாகவே வைத்திருக்கிறேன் என்பதால், ஒவ்வொரு பகுதியாக வாசித்துப்பின் கருத்துச் சொல்வதாய் உத்தேசம். :-)//
தங்களின் பின்னூட்டம் எப்போதுமே தனித்தன்மை வாய்ந்தது. அதுவே எனக்கு எப்போதும் உற்சாகம் தரும் டானிக்.
நான் சுடிதார் வாங்கப்போனபோது, என்னைத் தனியாக பஜாரில் விட்டுவிட்டு “இதோவந்துவிடுகிறேன்” என்று சொல்லிப்போனவர் தான் நீங்கள்.
பிறகு மே, ஜூன் இரண்டு மாதமாகக் காணவே காணோம்.
காதலியைக்காணாத காதலன் போல கலங்கிப்போய் தூங்காத இரவுகள் பலவுண்டு.
என்னுடைய மே, ஜூன் 2011 படைப்புகளுக்கு பலபேர்கள் பின்னூட்டம் தந்து பாராட்டியுள்ளனர்.
இருப்பினும் தாங்கள் வராமல் போனது என்னுடைய கதைகளின் துரதிஷ்டமே.
முடிந்தால் நேர அவகாசம் இருந்தால் ஒரு ரவுண்ட் வர முயற்சிக்கவும்.
தங்களின் பின்னூட்டம் கிடைத்தால் தான் “ராதா கல்யாண / சீதாக்கல்யாண உத்சவங்களில் கடைசியாக ஆஞ்சநேய உத்ஸவம்” போல நிறைவு பெற்றதாகும்.
நல்ல கதை…. சமீபத்தில் வரும் செய்திகளை வைத்தே இப்படி ஒரு நகைச்சுவை பதிவு போட முடியும் என்பதற்கு நீங்கள் எழுதும் பதிவுகளே சாட்சி… தொடரட்டும் உங்கள் சேட்டை…//
எனக்கு பெருசா ஒரிஜினாலிட்டி கிடையாது வெங்கட்ஜீ! அதான், இந்த மாதிரி பிட்டை வைச்சு எழுதியே ஒப்பேத்திட்டிருக்கேன். மிக்க நன்றி வெங்கட்ஜீ!
நான் சுடிதார் வாங்கப்போனபோது, என்னைத் தனியாக பஜாரில் விட்டுவிட்டு “இதோவந்துவிடுகிறேன்” என்று சொல்லிப்போனவர் தான் நீங்கள்.//
ஹாஹா! என்ன சார் பண்ணுவது, என் பிழைப்பு அப்படி! உத்தியோகம் காரணமாக சில சமயங்களில் பல நாட்கள் காணாமல் போய் விடுவது பல முறை நடந்து விட்டது.
//காதலியைக்காணாத காதலன் போல கலங்கிப்போய் தூங்காத இரவுகள் பலவுண்டு.//
ஐயையோ! திஸ் இஸ் டூ மச்!
//இருப்பினும் தாங்கள் வராமல் போனது என்னுடைய கதைகளின் துரதிஷ்டமே. முடிந்தால் நேர அவகாசம் இருந்தால் ஒரு ரவுண்ட் வர முயற்சிக்கவும்.//
சனிக்கிழமை காலை ஐயா, சென்னையில் இருப்பேன். அதன் பிறகு, மீண்டும் எனது ரவுண்டுகள் மும்முரமாய்த் தொடங்கி விடும். அதுவரைக்கும், அவ்வப்போது திருட்டுத்தனமாய் அலுவலக இணையத்தொடர்பை உபயோகித்து சில சில்மிஷங்கள் செய்ய முயற்சித்தாலும், திருப்திகரமாக இல்லை.
பெவிலியனுக்குத் திரும்பியபிறகு, எனது இணையம், எனது கணினி, எனது இருப்பிடம் என்ற சுதந்திரம் கிடைத்தால் எல்லாவற்றையும் வாசித்துப் பின்னூட்டம் அவசியம் எழுதுகிறேன் ஐயா.
நான் அண்மைக்காலமாய் தவறாமல் வாசிக்கிற பதிவுகளில் உங்களதும் ஒன்று. மிக்க மிக்க நன்றி!
அருமையான நகைச்சுவை ...சந்தானம் போன்ற பியூன் ..அடிக்கடி கிச்சு கிச்சு மூட்டுகிறார்..வாழ்த்துக்கள்
ReplyDelete>>சமீபத்துலே நம்ம மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜீயோட ஆபீசுலே பதினாறு இடத்துலே இதே மாதிரி சூயிங்-கம்மைக் கண்டுபிடிச்சிருக்காங்க!"
ReplyDelete"இதே சூயிங்-கம்மா?"
haa haa ஹா ஹா செம டைமிங்க்
??>>>இந்த ஆபீசுக்கு ஒரு நாய் கூட வராது,'ன்னு சொன்னாரா இல்லையா? இன்னிக்கு அவர் சொன்னதைப் பொய்-னு நிரூபிச்சிட்டீங்களே சார்?"
ReplyDeleteஅண்னனுக்கு லொள்ளூ ஜாஸ்திதான் .. லொள் லொள்
நல்ல நகைச்சுவை நான் உங்கள் விசிறியாகிவிட்டேன்
ReplyDeleteசூயிங்'கம்' நகைச்சுவை எங்க மனசுல பச்சக்குன்னு ஒட்டிகிச்சு... சூப்பர் சேட்டை..!!
ReplyDeleteஹி ஹி ஹி
ReplyDeleteமிகவும் அருமையான நகைச்சுவைக்கதை. பொறுமையாக ஒரு முறைக்கு இருமுறை படித்துச் சிரித்து மகிழ்ந்தேன்.
ReplyDelete//"கவலைப்படாதீங்க சார்! அதையெல்லாம் எதுக்கு ஒட்டுக்கேட்கணும்? பளார்னு ஒரு சத்தம் தரமணியிலிருந்து தண்டையார்பேட்டை வரைக்கும் கேட்டிச்சே?"//
இந்த இடத்தில் சிரித்ததும் புறையேரிப்போச்சு எனக்கு. அருமையோ அருமை.
பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.
நச்சுன்னு ஒரு நகைச்சுவை.... சூயிங்கம் மாதிரி ஓட்டிகிச்சு...
ReplyDeleteநல்ல கதை…. சமீபத்தில் வரும் செய்திகளை வைத்தே இப்படி ஒரு நகைச்சுவை பதிவு போட முடியும் என்பதற்கு நீங்கள் எழுதும் பதிவுகளே சாட்சி… தொடரட்டும் உங்கள் சேட்டை…
ReplyDelete///"அப்போ ஒரு கஸ்டமர் சர்வீஸ் மீட்டிங் நடத்தறோம் சார்! அங்கேதான் உருப்படியா ஒண்ணு்ம் பேசமாட்டோம்!"
ReplyDelete///
இதை படித்தது வாய் விட்டு சிரிச்சுட்டேன் சார்
கலக்கலான பதிவு
நகைச்சுவை வரிகள்...
ReplyDeleteசேட்டைக்காரன் said...
ReplyDeleteவாசிக்காமல் பின்னூட்டம் இடுவதில்லை என்பதை ஒரு சபதமாகவே வைத்திருக்கிறேன் என்பதால், ஒவ்வொரு பகுதியாக வாசித்துப்பின் கருத்துச் சொல்வதாய் உத்தேசம். :-)
//டி.வி., கம்ப்யூட்டர், செல்போன் என்ற எந்த விதமான குறுக்கீடுகளும் இல்லாத காலம்.//
பொற்காலம் என்று சொல்லுங்க! கிட்டத்தட்ட இயற்கையோடு ஒன்றி வாழ்ந்த ஒரு தலைமுறையைப் பற்றிய கதை, அதுவும் காதல் கதை என்பது ஆவலைத் தூண்டுகிறது.
//நிம்மதியாகப் படிக்கவும், படுக்கவும், குளிக்கவும் பிரைவசி இல்லாத அந்தக்குடியிருப்பில் காதலில் கசிந்துருக வாய்ப்புகள் மிகவும் குறைவு.//
அக்காலத்து ஸ்டோர்வாசம் குறித்து சற்றும் ஆயாசமில்லாமல், விபரமாக வர்ணித்து கண்முன்னே கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறீர்கள்!
//ஒரு பழைய பாடாவதி சைக்கிளோ, ஒரு கயிற்றுக்கட்டிலோ, ஒரு மர பீரோவோ இவற்றில் ஏதாவது ஒன்று வைத்திருப்பவர் அந்தக்குடியிருப்பில் சற்று வசதியானவர் என்பதை வெளிப்படுத்தும் அளவுகோலாக இருந்தது.//
இதை விட நறுக்கென்று சொல்ல முடியுமா தெரியவில்லை. அனுபவஸ்தர்களின் எழுத்து என்பதை விடவும் அனுபவித்து எழுதியிருப்பது தெரிகிறது.
//மலைக்கோட்டையைச் சுற்றியுள்ள வீதியாகையால் கோயில் மணி சப்தங்களும், தேவாரம், திருவாசகம் என ஒலிபரப்பப்படும் மங்கல ஒலிகளும் அனைவர் உள்ளத்தையுமே உற்சாகப்படுத்தும். //
மற்றோரு சான்று! :-)
பிரமாதமாக துவங்கியிருக்கிறீர்கள். வாழ்த்துகள்
அடுத்த பகுதியை பிறகு வாசித்து கருத்து எழுதுகிறேன்.
June 26, 2011 6:43 PM
வை.கோபாலகிருஷ்ணன் said...
சேட்டைக்காரன் said...
//வாசிக்காமல் பின்னூட்டம் இடுவதில்லை என்பதை ஒரு சபதமாகவே வைத்திருக்கிறேன் என்பதால், ஒவ்வொரு பகுதியாக வாசித்துப்பின் கருத்துச் சொல்வதாய் உத்தேசம். :-)//
தங்களின் பின்னூட்டம் எப்போதுமே
தனித்தன்மை வாய்ந்தது. அதுவே எனக்கு எப்போதும் உற்சாகம் தரும் டானிக்.
நான் சுடிதார் வாங்கப்போனபோது, என்னைத் தனியாக பஜாரில் விட்டுவிட்டு “இதோவந்துவிடுகிறேன்” என்று சொல்லிப்போனவர் தான் நீங்கள்.
பிறகு மே, ஜூன் இரண்டு மாதமாகக் காணவே காணோம்.
காதலியைக்காணாத காதலன் போல கலங்கிப்போய் தூங்காத இரவுகள் பலவுண்டு.
என்னுடைய மே, ஜூன் 2011 படைப்புகளுக்கு பலபேர்கள் பின்னூட்டம் தந்து பாராட்டியுள்ளனர்.
இருப்பினும் தாங்கள் வராமல் போனது என்னுடைய கதைகளின் துரதிஷ்டமே.
முடிந்தால் நேர அவகாசம் இருந்தால் ஒரு ரவுண்ட் வர முயற்சிக்கவும்.
தங்களின் பின்னூட்டம் கிடைத்தால் தான் “ராதா கல்யாண / சீதாக்கல்யாண உத்சவங்களில் கடைசியாக ஆஞ்சநேய உத்ஸவம்” போல நிறைவு பெற்றதாகும்.
அன்புடன் vgk
June 26, 2011 11:36 PM
//கோவை நேரம் said...
ReplyDeleteஅருமையான நகைச்சுவை ...சந்தானம் போன்ற பியூன் ..அடிக்கடி கிச்சு கிச்சு மூட்டுகிறார்..வாழ்த்துக்கள்//
எந்த சந்தானம்? அந்த மூக்காலே எப்பவும் ஒரே மாதிரி டயலாக் பேசுவாரே, அவரா? :-)))
கருத்துக்கு மிக்க நன்றி நண்பரே!
//சி.பி.செந்தில்குமார் said...
ReplyDeletehaa haa ஹா ஹா செம டைமிங்க்//
பரமசிவத்துக்கு டயம் சரியில்லேன்னு புலம்பிட்டிருக்கையிலே டைமிங் மட்டும் வருது பாருங்க தல...!
//அண்னனுக்கு லொள்ளூ ஜாஸ்திதான் .//
வாஸ்கோட காமாவுக்கு அடுத்த கண்டுபிடிப்பு தல..! :-)
நன்றி!! நன்றி!!!
//Thangaraj said...
ReplyDeleteநல்ல நகைச்சுவை நான் உங்கள் விசிறியாகிவிட்டேன்//
விசிறியா? வேனல்காலத்துலே நல்ல செய்தியாச் சொல்லியிருக்கீங்க! மிக்க நன்றி நண்பரே!
//சேலம் தேவா said...
ReplyDeleteசூயிங்'கம்' நகைச்சுவை எங்க மனசுல பச்சக்குன்னு ஒட்டிகிச்சு... சூப்பர் சேட்டை..!!//
மனசுலே ஒட்டுனது சரி, அதுலே யாராவது டிரான்ஸ்பாண்டரை வச்சு ஒட்டுக் கேட்டுறப் போறாய்ங்க! :-)
மிக்க நன்றி நண்பரே!
//sudhanandan said...
ReplyDeleteஹி ஹி ஹி//
ந...ன்...றி...!!!! :-)
//வை.கோபாலகிருஷ்ணன் said...
ReplyDeleteமிகவும் அருமையான நகைச்சுவைக்கதை. பொறுமையாக ஒரு முறைக்கு இருமுறை படித்துச் சிரித்து மகிழ்ந்தேன்.//
உங்களுக்கு ’பொறுமைத்திலகம்," என்று பட்டம் வழங்குகிறேன் ஐயா! :-)
//இந்த இடத்தில் சிரித்ததும் புறையேரிப்போச்சு எனக்கு. அருமையோ அருமை.//
மிக்க நன்றி ஐயா! கொஞ்சம் பேராவது சிரித்து மகிழ வேண்டும் என்ற நோக்கம் நிறைவேறியது மகிழ்ச்சி! :-)
//பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.//
மீண்டும் மீண்டும் நன்றிகள்!
//சங்கவி said...
ReplyDeleteநச்சுன்னு ஒரு நகைச்சுவை.... சூயிங்கம் மாதிரி ஓட்டிகிச்சு...//
சீக்கிரம் சுரண்டி எடுத்திருங்க, இல்லாப்போனா ஆபத்து - அப்படீன்னு பிரணாப் முகர்ஜீ சொல்றாரு! :-)
மிக்க நன்றி!
//வெங்கட் நாகராஜ் said...
ReplyDeleteநல்ல கதை…. சமீபத்தில் வரும் செய்திகளை வைத்தே இப்படி ஒரு நகைச்சுவை பதிவு போட முடியும் என்பதற்கு நீங்கள் எழுதும் பதிவுகளே சாட்சி… தொடரட்டும் உங்கள் சேட்டை…//
எனக்கு பெருசா ஒரிஜினாலிட்டி கிடையாது வெங்கட்ஜீ! அதான், இந்த மாதிரி பிட்டை வைச்சு எழுதியே ஒப்பேத்திட்டிருக்கேன். மிக்க நன்றி வெங்கட்ஜீ!
A.R.ராஜகோபாலன் said...
ReplyDeleteஇதை படித்தது வாய் விட்டு சிரிச்சுட்டேன் சார்! கலக்கலான பதிவு/
ஆஹா! வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சார்! :-)
//தமிழ்வாசி - Prakash said...
ReplyDeleteநகைச்சுவை வரிகள்...//
மிக்க நன்றி!
//வை.கோபாலகிருஷ்ணன் said...
ReplyDeleteநான் சுடிதார் வாங்கப்போனபோது, என்னைத் தனியாக பஜாரில் விட்டுவிட்டு “இதோவந்துவிடுகிறேன்” என்று சொல்லிப்போனவர் தான் நீங்கள்.//