//”ஓ! பதினஞ்சு வருஷத்துக்கு முன்னாடி சென்னையிலே கார் ஃபைனான்ஸ் கம்பனியிலே ரெண்டு லட்ச ரூபா கட்டி கோட்டை விட்டோம். அப்புறம் உஸ்மான் ரோட்டு நகைக்கடையிலே சீட்டுக்கட்டி மூணு லட்ச ரூபா கோட்டை விட்டோம். அப்புறம் பத்து வருஷத்துக்கு முன்னாடி தேக்குமரத் திட்டத்துலே அஞ்சு லட்ச ரூபாய் கட்டி ஏமாந்தோம். அப்புறம் அஞ்சு வருசத்துக்கு முன்னாடி கண்ணம்மாபேட்டை பெனிஃபிட் ஃபண்டுலே ஆறு லட்சம் கட்டி அம்பேலானோம். இப்ப சமீபத்துலே ஈமு கோழியிலே மூணு லட்சம் கோட்டை விட்டோம்..//
ஸலாம் சகோ.சேட்டை... வழக்கமான உங்கள் அதிரடி சேட்டை பதிவு பூரா இருக்கு..! கடைசி வரிகளில் "காவிரி பாலைவனத்தில்" ஒட்டகம் மேய்க்கும் அவன்... அவன்... என் பேரனா..? நிஜம் இப்போவே சுடுகிறதே..!
என்ன கற்பனை வளம்!!! விரைவில் இது உண்மையாகவும் ஆகலாம். எப்படியெல்லாம் கொலை செய்து தப்பிக்கலாம் என்று திரைப்படம் கற்றுத்தருவது போல், ஒரு எளிதான பிஸினஸ் கற்று தந்திருக்கிறீர்கள். அதற்கான கமிஷனை மறக்காமல் வாங்கிவிடுங்கள்.
ஹா ஹா ஹா ஒட்டகத்துக்கு மூடு வர மல்லிகா செராவத் படமா.... செம.
ReplyDeleteஒஹோ... இப்ப இது வேற ஆரம்பம் ஆச்சா...? ஹா.. ஹா...
ReplyDeleteசூப்பர் சேட்டை...
ReplyDelete:)))))
ReplyDeleteஆஹா...ஈமுவையும் இழுத்தாச்சு... காவிரியையும் இழுத்தாச்சு... அரசியவதிகளையும் ஒரு பிடி பிடிச்சாச்சு.
கருத்தான காமெடி... ஐ லைக் யுவர் ஸ்டைல்...
ReplyDelete//”ஓ! பதினஞ்சு வருஷத்துக்கு முன்னாடி சென்னையிலே கார் ஃபைனான்ஸ் கம்பனியிலே ரெண்டு லட்ச ரூபா கட்டி கோட்டை விட்டோம். அப்புறம் உஸ்மான் ரோட்டு நகைக்கடையிலே சீட்டுக்கட்டி மூணு லட்ச ரூபா கோட்டை விட்டோம். அப்புறம் பத்து வருஷத்துக்கு முன்னாடி தேக்குமரத் திட்டத்துலே அஞ்சு லட்ச ரூபாய் கட்டி ஏமாந்தோம். அப்புறம் அஞ்சு வருசத்துக்கு முன்னாடி கண்ணம்மாபேட்டை பெனிஃபிட் ஃபண்டுலே ஆறு லட்சம் கட்டி அம்பேலானோம். இப்ப சமீபத்துலே ஈமு கோழியிலே மூணு லட்சம் கோட்டை விட்டோம்..//
ReplyDeleteசூப்பர் பாஸ்...
:)))
ReplyDeleteஸலாம் சகோ.சேட்டை...
ReplyDeleteவழக்கமான உங்கள் அதிரடி சேட்டை பதிவு பூரா இருக்கு..! கடைசி வரிகளில் "காவிரி பாலைவனத்தில்" ஒட்டகம் மேய்க்கும் அவன்... அவன்... என் பேரனா..? நிஜம் இப்போவே சுடுகிறதே..!
பதிவு முழுக்க :) வச்சிட்டு முடிவில் :( ஆக்கிட்டீங்களே சேட்டை!!!!!
ReplyDeleteஹஹா... அருமையான கற்பனை!!! நல்ல கருத்தும் இருக்கு!!! சூப்பர்!!! கலக்கிடீங்க!
ReplyDeleteநகைச்சுவையான சிந்திக்க தூண்டும் பதிவு ஆனா எவனும் கேக்க மாட்டாங்க இது உண்மையான அள்ளி கொடிற்வாங்க
ReplyDeleteநகைச்சுவையான சிந்திக்க தூண்டும் பதிவு ஆனா எவனும் கேக்க மாட்டாங்க இது உண்மையான அள்ளி கொடிற்வாங்க
ReplyDeleteசேட்டை ஸ்பெஷல்! ஏமாறுறதற்கான தகுதி தமிழக மக்களுக்கு இருகக்றதையும், அரசியல் நிகழ்வையும் சொலலி வாழைப்பழத்துல ஊசி ஏத்திட்டீங்க.
ReplyDeleteசூப்பர் கலக்கிடிங்க
ReplyDeleteஉங்க நையாண்டி கொஞ்சம் குறைச்சலா இருக்கே அண்ணாச்சி
ReplyDeleteபார்ரா
ReplyDeleteஅன்புடையீர்,
ReplyDeleteவணக்கம்.
தங்களின் இந்தப் பதிவு மிகவும் அருமையாகவும் நகைச்சுவையாகவும் உள்ளது.
வாழ்த்துகள் பாராட்டுக்கள்.
பகிர்வுக்கு நன்றிகள்.
என் வலைத்தளத்தில் தங்களுக்கு ஓர் விருது காத்துள்ளது. தயவுசெய்து வருகைதந்து பகிர்ந்து கொள்ளுங்கள்.
http://gopu1949.blogspot.in/2012/08/my-11th-award-of-2012.html
அன்புடன்
vgk
வை.கோபாலகிருஷ்ணன் ஐயா அவர்களிடம் விருது பெற்றதற்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.. பாராட்டுக்கள்..
ReplyDeleteCongratulations for getting another Award - Fabulous Blog Ribbon AWARD From VAI.GOPALAKRISHNAN SIR..
ReplyDeleteஎன்ன கற்பனை வளம்!!! விரைவில் இது உண்மையாகவும் ஆகலாம். எப்படியெல்லாம் கொலை செய்து தப்பிக்கலாம் என்று திரைப்படம் கற்றுத்தருவது போல், ஒரு எளிதான பிஸினஸ் கற்று தந்திருக்கிறீர்கள். அதற்கான கமிஷனை மறக்காமல் வாங்கிவிடுங்கள்.
ReplyDelete