Wednesday, August 22, 2012

சேட்டை@சென்னை பதிவர்கள் திருவிழா



எச்சரிக்கை

பதிவுலகின் சூப்பர் ஸ்டார்கள் கலந்து கொள்ளவிருக்கும் சென்னை தமிழ் வலைப்பதிவர்கள் திருவிழாவில், சும்மா ஒரு லுல்லுலாயிக்காக நானும் கலந்து கொள்ளப்போகிறேன். இருப்பதிலேயே கடைசி பெஞ்சில் அமர்ந்திருப்பேன்.

ஆகஸ்ட் 26 அன்று 
மாம்பலத்தில் சந்திப்போமா? 
ரைட்டு....!

12 comments:

  1. விழா சிறக்க வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. நானும் பல சூப்பர் ஸ்டார்களை
    (சேட்டைக்காரன் உள்ளிட்ட )
    சந்திக்கும் நோக்கத்தோடுதான்
    சென்னை வருகிறேன்
    பதிவர் சந்திப்பில் சந்திப்போம்

    ReplyDelete
  3. கடைசி பெஞ்சு சுகம் எத்தனி பேருக்குத் தெரியப் போகுது.. ம்ம்.

    ReplyDelete
  4. ஏம்பா இந்த பதிவர் சந்திப்பெல்லாம் எங்க ஊராண்ட நடத்த மாட்டிகளா, சேட்டை சரக்கு சப்ப்ளை உண்டா?

    ReplyDelete
  5. சேட்டை அண்ணாச்சி உங்களுக்கு முத பெஞ்சுல துண்டு போட்டு வச்சிருக்கு..., உங்களின் பெயர் வருகை பட்டியலில் சேர்த்தாச்சு... :)

    ReplyDelete
  6. //கும்மாச்சி said...
    ஏம்பா இந்த பதிவர் சந்திப்பெல்லாம் எங்க ஊராண்ட நடத்த மாட்டிகளா, சேட்டை சரக்கு சப்ப்ளை உண்டா?//

    அண்ணாச்சி நீங்க சென்னைல இல்லாத நேரமா பாத்து பிளான் பண்ணி நடக்குதுல்ல. எப்பூடீ....

    ReplyDelete
  7. வாங்க!வாங்க!

    ReplyDelete
  8. கண்டுபிடிச்சுருவோம்ல..

    ReplyDelete
  9. தங்களை போட்டோ பிடித்து யாராவது அடையாளம் காட்டி பதிவிட்டால், மிகவும் சந்தோஷமாக இருக்கும்.

    பார்ப்போம். vgk

    ReplyDelete
  10. அன்பின் சேட்டைக்காரன் - ஆகா ஆகா - நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்தித்து விட்டோம்., ஆனால் பலவேறு காரணங்களீனால் தங்களீன் அன்பான அழைப்பினை ஏற்று தங்களீன் வீட்டீற்கு வர இயலவில்லை. மற்றொரு நாள் வருகிறேன். நட்பிற்கு நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  11. //இருப்பதிலேயே கடைசி பெஞ்சில் அமர்ந்திருப்பேன். //

    சார் நீங்க முதல் பெஞ்சில் உட்கார்ந்து இருந்ததை பாத்துட்டேன்.....

    ReplyDelete

உங்களது பொன்னான நேரத்தில் ஒரு துளியை, இங்கே கருத்திடுவதற்காகச் செலவிட முன்வந்தமைக்கு எனது நன்றிகள்!

உங்களது பின்னூட்டங்களுக்கு என்னால் பதிலளிக்க முடியாமல் போனால், ப்ளீஸ், கோவிச்சுக்காதீங்க! பிகாஸ், பேஸிக்கலி ஐயம் ய சோம்பேறி....!

தமிழ்மணம் ஓட்டுக்காக நானும் மெனக்கெடுவதில்லை; நீங்களும் மெனக்கெட வேண்டாம் என்று வேண்டுகிறேன். நன்றி!!