Friday, April 29, 2011

என்னாத்த சொல்வேனுங்கோ

ஹிஹிஹி! மன்னிக்கணும்!

     இந்த இடுகை எனது மொட்டைத்தலையும் முழங்காலும் என்ற புத்தகத்தில் இடம்பெற்றிருப்பதால், அதை இங்கிருந்து அகற்ற வேண்டிய கட்டாயம்.

     புத்தகத்தை வாங்க இங்கே சொடுக்கவும்! மீண்டும், மன்னிக்கவும்!

30 comments:

  1. ஹஹாஹ் ... இது புனைவா இல்லை சொந்தக் கதையா

    ReplyDelete
  2. சேட்டை செய்ய வந்திட்டீரா...

    ReplyDelete
  3. //என்னது, வாசுதேவனோட மாமியார் சரக்கு அடிப்பாங்களா?"//

    உண்மையாவா??
    சொல்லவே இல்ல??
    கட்டிங்கா??

    ReplyDelete
  4. //"சேட்டை, நாளைக்கு அம்பாசமுத்திரத்துலேருந்து என் பாட்டி வர்றா. போனவாட்டி மாதிரி இந்தவாட்டியும் ஃபிரிட்ஜுலே சரக்கை பத்திரமா வச்சுக்க முடியுமா?//சமூக தொண்டு??ம்ம் நடக்கட்டும்

    ReplyDelete
  5. விழுந்து விழுந்து சிரித்து மகிழ்ந்த வரிகள்:

    //"சாரி, என்னோட ஃபிரிட்ஜுலே உங்க மாமியார், மாமனாரையெல்லாம் வைக்குற அளவுக்கு இடமில்லை!"//

    //"ஏன்? ரெண்டு பேரும் ராவா குடிச்சிருவாங்களா?"//

    //என்ன கொடுமை! பீர், விஸ்கி, ரம்மை இரண்டு நாள் பாதுகாப்பாக வைத்தால் கோடிபுண்ணியமாம்!//

    //நான் போனமாசம் ராமேஸ்வரம் போனபோதே, ஷிவாஸ் ரீகல் தவிர மத்த விஸ்கி எல்லாத்தையும் விட்டுட்டேன். //

    //எப்படிரா...எப்படி...இன்னிக்கு ஃபிரண்ட்ஸ் ரெண்டு பேரும் ரூமுலே இருப்பானுங்க, அவங்க சந்தோஷமாயிருக்கட்டுமுன்னு இவ்வளவு சரக்கு வாங்கி வச்சிருக்கியே!//

    //"என்னது, வாசுதேவனோட மாமியார் சரக்கு அடிப்பாங்களா?"//

    //"ஓய், வேணுமின்னா உங்க பாட்டியை என் வீட்டுலே வச்சுக்கிறேன். ஆனா, பாட்டிலை வைச்சுக்கோன்னு சொன்னீங்க, நான் ரொம்பப் பொல்லாதவனா மாறிடுவேன்!"//

    அருமையான நல்ல நகைச்சுவையான பதிவு கொடுத்த தங்களுக்கு நான் ஒரு பார்ட்டி கொடுக்க ”ஷிவாஸ் ரீகல் விஸ்கி” யுடன் காத்திருக்கிறேன். உடனே தொடர்பு கொள்ளவும்: 9443708138

    அன்புடன் vgk

    ReplyDelete
  6. வை.கோபாலகிருஷ்ணன் said...
    சேட்டைக்காரன் said...
    //கொஞ்சம் வெளியூர்ப்பயணம், நிரம்ப ஆணி என்று இந்தப் பக்கம் வர முடியாமல் போய் விட்டது ஐயா. முழுவதும் படித்து விட்டு, அப்பாலிக்கா வருகிறேன். :-)//

    நீங்க பின்னூட்டம் தர வந்த பிறகு தான் சுடிதார் வாங்குவது என்று முடிவுசெய்து, சும்மா, பஜாரில் வெட்டியாச் சுற்றிக் கொண்டிருந்தேன். நல்லவேளையா வந்துட்டீங்க; உங்களின் வருகையால் எப்படியும் 3 வது பகுதியில் ஒருவழியா வாங்கிடலாம்னு இப்போ முடிவே பண்ணிட்டேன்.
    April 24, 2011 9:22 AM

    இப்போ ஒருவழியா சுடிதார் வாங்கிவந்து விட்டேன்.

    உடனே புறப்பட்டு வாங்க !

    http://gopu1949.blogspot.com/2011/04/3-of-3.html

    ReplyDelete
  7. //"நூறு ஆயுசு இருக்கட்டும்! என் கிட்டே வாங்கின நூறு ரூபாய் கைமாத்தை இந்த ஆயுசுலேயாவது திருப்பித் தருவீங்களா?"

    "ஹிஹி! ஆளு பார்க்க எறும்புமாதிரி இருந்தாலும் ஞாபகசக்தி மட்டும் யானை மாதிரி உனக்கு!" என்று அசடுவழிந்தார் வாசுதேவன். "உன்கிட்டேருந்து எனக்கு இன்னொரு உதவி வேணும்."

    "இன்னொரு நூறு ரூபாயா?" எரிச்சலுடன் கேட்டேன்.//


    ஹா ஹா ஹா ஹா
    சேட்டைன்னா சேட்டை தான்.
    வரிக்குவரி ஒரே தமாஷ் தான்.

    ரொம்ப ஜோரா 4 தடவைகள் மீண்டும் மீண்டும் படித்தேன், சிரித்தேன், மகிழ்ந்தேன். பாராட்டுக்கள்.

    ReplyDelete
  8. >>
    "சேட்டை! உன்னைப் பத்தித்தான் நினைச்சிட்டிருந்தேன். உனக்கு ஆயுசு நூறு!"

    "நூறு ஆயுசு இருக்கட்டும்! என் கிட்டே வாங்கின நூறு ரூபாய் கைமாத்தை இந்த ஆயுசுலேயாவது திருப்பித் தருவீங்களா?"


    வார்த்தை ஜால காமெடிக்கு நாங்க எல்லாம் 20 நிமிஷம் யோசிப்போம். அண்ணனுக்கு அப்டியே ஃப்லோவா வருது..

    ReplyDelete
  9. >>என்னமோ வயசுப்பொண்ணை என் வீட்டுலே விட்டுட்டுப்போறா மாதிரி

    அண்னனுக்கு அப்படி வேற ஒரு ஆசை இருக்கா? ஹா ஹா

    ReplyDelete
  10. ///டேய் சேட்டை, உன் உடம்பு பெல்ஸ்ரோடு மாதிரி இருந்தாலும் மனசு மவுண்ட் ரோடுடா! எப்படிரா...எப்படி.///

    ReplyDelete
  11. //ஓய், வேணுமின்னா உங்க பாட்டியை என் வீட்டுலே வச்சுக்கிறேன். ஆனா, பாட்டிலை வைச்சுக்கோன்னு சொன்னீங்க, நான் ரொம்பப் பொல்லாதவனா மாறிடுவேன்!"//

    ஹா.ஹா.. செம சேட்டை.. கலக்கல்..!!

    ReplyDelete
  12. அக்மார்க் சேட்டை...

    ரொம்ப ரொம்ப ரசிச்சுப் படிச்சேன் தல... :-)

    Keep Going.....

    ReplyDelete
  13. வாசு வா என் வீட்டில் வைக்க சொல்லுங்க



    தேவையான ஆணி !! ? முன்னெச்சரிக்கைப் பதிவு

    http://speedsays.blogspot.com/2011/04/blog-post_30.html

    ReplyDelete
  14. ரெண்டு நாளா கலைஞர் அடிக்கிற காமெடிய பார்த்தா நீங்கதான் எழுதிக் கொடுக்கறீங்களோன்னு டவுட்டா இருக்கு:)))

    ReplyDelete
  15. ரசிச்சுப் படிச்சேன்
    :-)

    ReplyDelete
  16. //சாரி, என்னோட ஃபிரிட்ஜுலே உங்க மாமியார், மாமனாரையெல்லாம் வைக்குற அளவுக்கு இடமில்லை!//
    -- சிரிச்சு முடியலை.. அருமையா இருக்கு பதிவு...

    ReplyDelete
  17. ஏதாவது ஒரு வரியை சொன்னால் மற்ற வரிகள் அடிக்க வரும்.. பதிவு முழுக்கவே செம கலாட்டா..

    ReplyDelete
  18. //"வைத்தி உன் தலையிலே இடிவிழ! எனக்கு வர்ற கோபத்துக்கு உன்னை ஒரு நாற்காலியிலே கட்டிப்போட்டு நாலுவாட்டி பொன்னர்-சங்கர் படத்தைப் பார்க்க வைக்கணும்போலிருக்கு!"

    "அப்படியெல்லாம் சொல்லாதே சேட்டை, மப்பு குப்புன்னு இறங்குறா மாதிரியிருக்கு!"
    //

    ROFL!

    ReplyDelete
  19. நல்ல கலாட்டாதான் போங்க!

    ReplyDelete
  20. ஹா.ஹ்ஹா. ஹா...

    எப்படி சேட்டை உங்களால மட்டும்... நீங்க ரொம்ப நல்லவரு :)

    ReplyDelete
  21. அப்ப நீங்க கட்டிங் அடிக்கலாயா.... நம்ப கொஞ்ச கஷ்டமா இருக்கு...

    சும்மா தமாசுக்கு

    நல்லாவே சிரிச்சேன் தல .......

    ReplyDelete
  22. சேட்டை சார், கலக்கல் போஸ்ட் சார் சிரிப்பை நிப்பாட்ட முடியாம ஆபிஸ்ல நான் பட்டபாடு எனக்கு தான் தெரியும்....:))))

    ReplyDelete
  23. அருமை சேட்டை.

    ReplyDelete
  24. வர்ற கோபத்துக்கு உன்னை ஒரு நாற்காலியிலே கட்டிப்போட்டு நாலுவாட்டி பொன்னர்-சங்கர் படத்தைப் பார்க்க வைக்கணும்போலிருக்கு!"//
    வரிக்கு வரி ஜோக்.

    ReplyDelete
  25. உங்களின் வலைப்பூவின் மொத்த தோற்றம் , எழுத்துக்களின் தன்மை, வலைபக்கத்தின் முழுவதுமான மற்ற விடயங்கள், பின்னூட்டங்களின்/ பின்னூட்டம் இடும் வசதி / தெளிவு போன்ற பல விசயங்களை ஒரு கலவையாக என் மனதில் இட்டு விருப்பு வெறுப்பின்றி அடியேன் உங்கள் வலைப்பூவின் தோற்றத்துக்கு ( TEMPLATE ) தருவது 45/100 மார்க். நன்றி!

    ReplyDelete
  26. //வாசுதேவன் கிளம்பியபிறகு ஒவ்வொரு முறை ஃபிரிட்ஜைத் திறக்கும்போதெல்லாம், உள்ளேயிருந்த பாட்டில்கள் என்னைப் பார்த்து "ரா..ரா...சரசுக்கு ரா...ரா," என்று பாடுவதுபோலிருந்தது. ஆனால், அடுத்த கணமே பீர் பாட்டிலின் மூடிக்கு மேலே புரட்சித்தலைவர் நின்றுகொண்டு," தைரியமாகச்சொல் நீ மனிதன் தானா? மனிதன் தானா? இல்லை, நீதான் ஒரு மிருகம் இந்த மதுவில் விழும்நேரம்," என்று பாடுவது போல இருக்கவே மனதைக் கட்டுப்படுத்தியபடி உறங்கி விட்டேன்.

    //

    நெசமாலுமே அருமைங்க...

    உங்களுக்கு காமெடி வெகு சரளமா வருது..

    வாழ்த்துக்கள்.

    God Bless You.

    ReplyDelete
  27. /*"ஓய், வேணுமின்னா உங்க பாட்டியை என் வீட்டுலே வச்சுக்கிறேன்"*/

    AGMARK சேட்டையோட சேட்டை. ROFL.. வரிக்கு வரி சிரிப்பு. தொடரட்டும் உங்கள் சேவை. அருமை!!!

    ReplyDelete
  28. /*"ஓய், வேணுமின்னா உங்க பாட்டியை என் வீட்டுலே வச்சுக்கிறேன்"*/

    AGMARK சேட்டையோட சேட்டை. ROFL.. வரிக்கு வரி சிரிப்பு. தொடரட்டும் உங்கள் சேவை. அருமை!!!

    ReplyDelete

உங்களது பொன்னான நேரத்தில் ஒரு துளியை, இங்கே கருத்திடுவதற்காகச் செலவிட முன்வந்தமைக்கு எனது நன்றிகள்!

உங்களது பின்னூட்டங்களுக்கு என்னால் பதிலளிக்க முடியாமல் போனால், ப்ளீஸ், கோவிச்சுக்காதீங்க! பிகாஸ், பேஸிக்கலி ஐயம் ய சோம்பேறி....!

தமிழ்மணம் ஓட்டுக்காக நானும் மெனக்கெடுவதில்லை; நீங்களும் மெனக்கெட வேண்டாம் என்று வேண்டுகிறேன். நன்றி!!