tag:blogger.com,1999:blog-3012615933718397038.post994967101995368306..comments2023-10-30T15:05:55.347+05:30Comments on சேட்டைக்காரன்: பாலாமணியும் பாகு’பல்லி’யும்settaikkaranhttp://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-3012615933718397038.post-15607604410249939272017-08-13T16:25:28.785+05:302017-08-13T16:25:28.785+05:30தலைப்புல ஆரம்பிச்சு முடியற வரை அட்டகாசம்.சேட்டையின...தலைப்புல ஆரம்பிச்சு முடியற வரை அட்டகாசம்.சேட்டையின் மற்றுமோர் நகைச்சுவை விருந்து.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-1368015117058904172017-08-02T14:09:15.177+05:302017-08-02T14:09:15.177+05:30சிரித்தேன் படித்து.
//சுவற்றில் கருப்பாக, அசிங்கம...சிரித்தேன் படித்து.

//சுவற்றில் கருப்பாக, அசிங்கமாக, டிவி சீரியல் ஹீரோவைவிடக் கண்றாவியாக ஒரு பல்லி இருந்தது.//

பாவம் டிவி சீரியல் ஹீரோ.

கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-71548269944707417032017-08-01T12:05:02.431+05:302017-08-01T12:05:02.431+05:30அது சரி அந்த ஓவியா பொண்ணு அப்படி என்னதான் பண்ணிச்ச...அது சரி அந்த ஓவியா பொண்ணு அப்படி என்னதான் பண்ணிச்சு...அதுக்கு இம்மாம் பெரிய ரசிகர் கூட்டம் அதுவும் ஓட்டு போடற அளவுக்கு!!! ஸ்ரீராம், சேட்டை அண்ணா உட்பட!!ஹிஹிஹிஹி

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-60078574334797235982017-08-01T12:03:27.610+05:302017-08-01T12:03:27.610+05:30ஹஹஹஹ் சேட்டைக்காரரின் சேட்டை தொடங்கிவிட்டதா!!!! ரச...ஹஹஹஹ் சேட்டைக்காரரின் சேட்டை தொடங்கிவிட்டதா!!!! ரசித்து வாசித்தோம்..

கீதா: சேட்டை அண்ணா பேக் டு ஃபார்ம்??!!!!! தொடர்ந்து எழுதுங்க...சிரிச்சு முடில...இன்னிக்கு எங்கள் ப்ளாக்ல உங்க கதை படிச்சு சிரிச்சுட்டு அப்படியே சும்மா இங்க எட்டிப் பாப்போம்னு பாத்தா உங்க பாகுபலி ஸாரி பாகு பல்லி!!! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-66215243768467610452017-07-29T20:58:35.726+05:302017-07-29T20:58:35.726+05:30ரொம்ப நாளாச்சு.. சிரிக்க வைக்கும் எழுத்தைப் படிச்ச...ரொம்ப நாளாச்சு.. சிரிக்க வைக்கும் எழுத்தைப் படிச்சு.. நன்றி சார்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-45819193401938095522017-07-22T16:07:49.808+05:302017-07-22T16:07:49.808+05:30சேட்டை சார்,. அது பீவி இல்லையா? Big Boss conceptல...சேட்டை சார்,. அது பீவி இல்லையா? Big Boss conceptல எனக்கு வாழ்க்கைக்கான மெசேஜ் இருக்கற மாதிரி தெரியுது. (எல்லா கேரக்டர்ஸும் பார்த்தீங்கன்னா, வாழ்க்கைல முக்காவாசி பிரச்சனையை கொண்டுவர்றது பெண்கள்தான் இல்லயா?). சந்தடி சாக்குல எங்க தமன்னாவைக் குறைச்சு எழுதியிருக்கற மாதிரி தெரியுது. கபர்தார் (அப்படீன்னா ஜாக்கிரதைனு அர்த்தமா?)நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-59825190565421824212017-07-22T08:43:46.303+05:302017-07-22T08:43:46.303+05:30Sir where I am buy your booksSir where I am buy your booksThangarajhttps://www.blogger.com/profile/04264619582744136656noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-80600351256276858652017-07-19T21:01:14.766+05:302017-07-19T21:01:14.766+05:30Blogger ஸ்ரீராம். said...
//வரி வரியாய் ரசித்துப் ...Blogger ஸ்ரீராம். said...
//வரி வரியாய் ரசித்துப் படித்தேன் ஜி. அடிக்கடி எழுதாமல் அநியாயம் .. .ஓவியாவுக்கு ஒட்டு போடும் பிக் பாஸ் ரசிகன் மாதிரி தம வாக்குப் போட்டு விட்டேன்.//

அப்ப ஓவியாவுக்குப் போட்ட ஓட்டுல ஒண்ணு யாருதுன்னு தெரிஞ்சு போச்சு! :-)
இனி அடிக்கடி எழுத முயற்சி பண்ண..னும்! :-)
மிக்க நன்றி!

settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-55028406509087429732017-07-19T20:59:39.807+05:302017-07-19T20:59:39.807+05:30Blogger விஸ்வநாத் said...
// நான் ஜெயா டிவி நியூஸ்...Blogger விஸ்வநாத் said...
// நான் ஜெயா டிவி நியூஸ் பார்த்து சிரிச்சிட்டிருக்கேன். //
// அவனவன் ஜட்டி போடறதையே ஸ்டேடஸா போட்டுக்கிட்டு லைக்ஸை அள்ளிட்டிருக்கான்.”//

இன்னும் பல வரிகள் அருமை.

But

// நானே போனவாரம் சிக்கன் பண்ணினேனே? மறந்திட்டீங்களா?” // பாலா கிட்டா வெஜிடேரியன் இல்லியா ? அய்யய்யோ .

பாலாமணி காஸ்மாபாலிடன் ஆயி ரொம்ப நாளாச்சே! இதைப் பத்தி இன்னொரு பதிவு எழுதறேன் கூடிய சீக்கிரம். :-) மிக்க நன்றி! settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-57990018375152170862017-07-19T20:57:58.974+05:302017-07-19T20:57:58.974+05:30Blogger பி.பிரசாத் said...
//க்ரேஸி ஸ்டைலில், வரிக...Blogger பி.பிரசாத் said...
//க்ரேஸி ஸ்டைலில், வரிக்கு வரி 'ரவுசு...' - ரசித்தேன்..!//

கிரேஸி மாதிரியா இருக்கு? :-) கேட்டா தப்பா நினைச்சுக்கப் போறார் பாவம்! மிக்க நன்றி! :-)settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-60251366389128480262017-07-19T20:56:52.316+05:302017-07-19T20:56:52.316+05:30Blogger திண்டுக்கல் தனபாலன் said...
//ஹா... ஹா... ...Blogger திண்டுக்கல் தனபாலன் said...
//ஹா... ஹா... ரசித்தேன்...

தொடர்ந்து எழுதுங்க தல...//

மிக்க நன்றி வலைச்சித்தரே! தங்கள் சித்தம் என் பாக்கியம்! மிக்க நன்றி! :-)settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-35101392258168625822017-07-19T20:56:03.490+05:302017-07-19T20:56:03.490+05:30Blogger நெல்லைத் தமிழன் said...
//இத்தனை நாள் பி.ப...Blogger நெல்லைத் தமிழன் said...
//இத்தனை நாள் பி.பி பாத்துட்டு இப்போதான் பதிவு எழுதலாம்னு தோணிச்சா? நல்லா எழுதியிருக்கீங்க (எப்போதும்போல்)//

இத்தனை நாள் BB இருந்ததா என்ன? :-)
ஓஹோ, ஹிந்தியில பீபின்னா வூட்டுக்காரின்னு அர்த்தம். அதைச் சொல்றீங்களா? சரி, மிக்க நன்றி! :-)settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-91174071187202091682017-07-19T20:54:37.677+05:302017-07-19T20:54:37.677+05:30Blogger G.M Balasubramaniam said...
// அதுதான் தமன...Blogger G.M Balasubramaniam said...
// அதுதான் தமனா பல்லியா வெகு நாட்களுக்குப் பின் நீங்கள் பதிவில்....!//

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சார்!

settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-57133876329103908642017-07-19T20:53:35.096+05:302017-07-19T20:53:35.096+05:30Blogger வெங்கட் நாகராஜ் said...
//ஹாஹா.... சேட்டை ...Blogger வெங்கட் நாகராஜ் said...
//ஹாஹா.... சேட்டை is back with a bang!

ரசித்தேன்.//

எல்லாம் உங்களைப் போன்ற அடாது எழுதும் பதிவர்களைப் பார்த்து வந்த உந்துதல் தான்! மிக்க நன்றி வெங்கட்ஜி!settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-10632889278693694112017-07-19T20:52:26.899+05:302017-07-19T20:52:26.899+05:30Blogger middleclassmadhavi said...
//Very humorous...Blogger middleclassmadhavi said...
//Very humorous story with latest naattu nadappu!!//

romba nanri! varugaikkum karuththukkum!! :-)

settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-46920602316890234322017-07-19T20:51:12.865+05:302017-07-19T20:51:12.865+05:30Blogger Bagawanjee KA
//நீண்ட இடைவெளிக்குப் பின் ச...Blogger Bagawanjee KA
//நீண்ட இடைவெளிக்குப் பின் சன்னி லியோனின் ...அடச்சீ ....சேட்டைகாரனின் பதிவை ரசிக்க முடிந்தது :)//

இந்தப் பதிவால நிறைய சன்னி லியோனி ரசிகர்கள் பத்தித் தெரியவரும் போலிருக்கே! :-)

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-39426249122443334832017-07-19T19:45:42.552+05:302017-07-19T19:45:42.552+05:30வரி வரியாய் ரசித்துப் படித்தேன் ஜி. அடிக்கடி எழுதா...வரி வரியாய் ரசித்துப் படித்தேன் ஜி. அடிக்கடி எழுதாமல் அநியாயம் .. .ஓவியாவுக்கு ஒட்டு போடும் பிக் பாஸ் ரசிகன் மாதிரி தம வாக்குப் போட்டு விட்டேன். ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-21232294294941770392017-07-10T17:05:31.956+05:302017-07-10T17:05:31.956+05:30// நான் ஜெயா டிவி நியூஸ் பார்த்து சிரிச்சிட்டிருக்...// நான் ஜெயா டிவி நியூஸ் பார்த்து சிரிச்சிட்டிருக்கேன். //
// அவனவன் ஜட்டி போடறதையே ஸ்டேடஸா போட்டுக்கிட்டு லைக்ஸை அள்ளிட்டிருக்கான்.”//

இன்னும் பல வரிகள் அருமை.

But

// நானே போனவாரம் சிக்கன் பண்ணினேனே? மறந்திட்டீங்களா?” // பாலா கிட்டா வெஜிடேரியன் இல்லியா ? அய்யய்யோ .
விஸ்வநாத்https://www.blogger.com/profile/14597723593818430447noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-13743338309356451382017-07-09T19:11:45.834+05:302017-07-09T19:11:45.834+05:30க்ரேஸி ஸ்டைலில், வரிக்கு வரி 'ரவுசு...' - ...க்ரேஸி ஸ்டைலில், வரிக்கு வரி 'ரவுசு...' - ரசித்தேன்..!பி.பிரசாத்https://www.blogger.com/profile/17020881927109999907noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-56820649740793519422017-07-09T19:04:59.642+05:302017-07-09T19:04:59.642+05:30ஹா... ஹா... ரசித்தேன்...
தொடர்ந்து எழுதுங்க தல......ஹா... ஹா... ரசித்தேன்...

தொடர்ந்து எழுதுங்க தல...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-16114439016114000012017-07-09T18:46:31.023+05:302017-07-09T18:46:31.023+05:30இத்தனை நாள் பி.பி பாத்துட்டு இப்போதான் பதிவு எழுதல...இத்தனை நாள் பி.பி பாத்துட்டு இப்போதான் பதிவு எழுதலாம்னு தோணிச்சா? நல்லா எழுதியிருக்கீங்க (எப்போதும்போல்)நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-75906630234831262402017-07-09T12:02:07.946+05:302017-07-09T12:02:07.946+05:30ஓ அதுதான் தமனா பல்லியா வெகு நாட்களுக்குப் பின் நீ...ஓ அதுதான் தமனா பல்லியா வெகு நாட்களுக்குப் பின் நீங்கள் பதிவில்....!G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-68487016613103336152017-07-09T07:20:48.534+05:302017-07-09T07:20:48.534+05:30ஹாஹா.... சேட்டை is back with a bang!
ரசித்தேன். ...ஹாஹா.... சேட்டை is back with a bang!

ரசித்தேன். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-59058851322667691962017-07-09T06:20:16.155+05:302017-07-09T06:20:16.155+05:30Very humorous story with latest naattu nadappu!!Very humorous story with latest naattu nadappu!!middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-42711680397237422522017-07-09T03:15:48.592+05:302017-07-09T03:15:48.592+05:30#சன்னிலியோனி படமும் சல்லாபக்காட்சியும்போல இரண்டறக்...#சன்னிலியோனி படமும் சல்லாபக்காட்சியும்போல இரண்டறக்கலந்திருந்தது#
நீண்ட இடைவெளிக்குப் பின் சன்னி லியோனின் ...அடச்சீ ....சேட்டைகாரனின் பதிவை ரசிக்க முடிந்தது :)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.com