tag:blogger.com,1999:blog-3012615933718397038.post9041761204675138922..comments2023-10-30T15:05:55.347+05:30Comments on சேட்டைக்காரன்: பதிவுலகில் நான் ஒரு ?????settaikkaranhttp://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-3012615933718397038.post-90926436870075495472010-08-01T07:41:02.579+05:302010-08-01T07:41:02.579+05:30பதிவு அருமை. இந்தப் பதிவு கீழ்கண்ட வலைப்பக்கத்தில...பதிவு அருமை. இந்தப் பதிவு கீழ்கண்ட வலைப்பக்கத்தில் இணைக்கப்பட்டுள்ளது.
மேலும் இதுபோன்ற பதிவுகளை படிக்க..

http://senthilathiban.blogspot.com/2010/07/blog-post_31.htmlAthibanhttps://www.blogger.com/profile/17406230704948720126noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-59710177703352971792010-07-31T13:42:36.688+05:302010-07-31T13:42:36.688+05:30உண்மையிலே நீங்கள் சேட்டைக் காரன் தான்உண்மையிலே நீங்கள் சேட்டைக் காரன் தான்nishttps://www.blogger.com/profile/06375122924008467443noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-20361641760401707522010-07-30T09:37:11.311+05:302010-07-30T09:37:11.311+05:30நல்ல சுவாரஸ்யம் சேட்டைக்காரன்.
திடிரென்று கா...நல்ல சுவாரஸ்யம் சேட்டைக்காரன்.

திடிரென்று காணாமல் போயிட்டீங்க,நல்லா எழுதறவங்களெல்லாம் இப்படி இடைவெளி எடுத்துகிட்டா எப்படி நண்பா.தொடர்ந்து கலக்குங்க.நாடோடி இலக்கியன்https://www.blogger.com/profile/09053127283698550291noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-60026276592653174382010-07-30T09:11:58.662+05:302010-07-30T09:11:58.662+05:30உங்கள் பதிவுகளை போலவே,பதில்களிலும் சேட்டை...உங்கள் பதிவுகளை போலவே,பதில்களிலும் சேட்டை...Jeyhttps://www.blogger.com/profile/00407231600516347068noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-66263061596046081392010-07-29T19:12:58.732+05:302010-07-29T19:12:58.732+05:30பதில்கள் நகைச்சுவையாகவும் சிந்திக்கவைப்பதாகவும் இர...பதில்கள் நகைச்சுவையாகவும் சிந்திக்கவைப்பதாகவும் இருந்தது சேட்டை.

என் பெயரையும் சேர்த்தாச்சா. அவ்வ்வ்வ்.சிநேகிதன் அக்பர்https://www.blogger.com/profile/13879676730114051694noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-83033640690140285922010-07-29T14:28:33.350+05:302010-07-29T14:28:33.350+05:30நகைச்சுவை ததும்பும் பதில்கள் சேட்டைக்காரரே - நடத்த...நகைச்சுவை ததும்பும் பதில்கள் சேட்டைக்காரரே - நடத்துங்கள்... :)வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-83734395800767029122010-07-29T11:24:58.551+05:302010-07-29T11:24:58.551+05:30:))))):)))))தனி காட்டு ராஜாhttps://www.blogger.com/profile/09587138905021802442noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-8463106685932434452010-07-29T10:30:22.468+05:302010-07-29T10:30:22.468+05:30இன்று முதல் நீர் ”சேட்டையார்” என அழைக்கப்படுவீர்.....இன்று முதல் நீர் ”சேட்டையார்” என அழைக்கப்படுவீர்..முனைவ்வ்வர் பட்டாபட்டி....https://www.blogger.com/profile/06854615857404170386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-23993259987856498132010-07-29T10:19:51.025+05:302010-07-29T10:19:51.025+05:30சேட்டை சேட்டையாகவே இருக்கீங்க
எல்லாம் செம பதில்கள...சேட்டை சேட்டையாகவே இருக்கீங்க

எல்லாம் செம பதில்கள் அத்தனை எதார்த்தம்

நீங்க நடத்துங்க தலஜில்தண்ணிhttps://www.blogger.com/profile/06179373999278795739noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-49054702241856674602010-07-29T09:56:29.356+05:302010-07-29T09:56:29.356+05:30சேட்டை ஆரம்பிச்சிருச்சி டோய்ய்ய்ய்........சேட்டை ஆரம்பிச்சிருச்சி டோய்ய்ய்ய்........sathishsangkavi.blogspot.comhttps://www.blogger.com/profile/14779019676756311598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-9402188580652524522010-07-29T09:44:29.967+05:302010-07-29T09:44:29.967+05:30அத்தனை பதில்களும் அருமை..
இதிலும் சுவாரஸ்யமாதான் எ...அத்தனை பதில்களும் அருமை..
இதிலும் சுவாரஸ்யமாதான் எழுதி இருக்கீங்க..

வலைப்பூவில் தொடர் வெற்றிகளுக்கு வாழ்த்துக்கள்..Ananthi (அன்புடன் ஆனந்தி)https://www.blogger.com/profile/07829999878585669851noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-9441184321228718382010-07-29T09:35:06.601+05:302010-07-29T09:35:06.601+05:30//கேள்விக்கு விடை தவறு..
பதிவுலகில் சேட்டை ஒரு கேள...//கேள்விக்கு விடை தவறு..
பதிவுலகில் சேட்டை ஒரு கேள்விக்குறி , ஆச்சரியகுறி, புதிர் :)//

ரிப்பீட்டே! :))

அழைப்பிற்கு நன்றிங்க சேட்டை. கண்டிப்பா எழுதுறேன்.☀நான் ஆதவன்☀https://www.blogger.com/profile/15306331345690220988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-3827406993482441652010-07-29T08:39:34.948+05:302010-07-29T08:39:34.948+05:30கேள்விக்கு விடை தவறு..
பதிவுலகில் சேட்டை ஒரு கேள்வ...கேள்விக்கு விடை தவறு..
பதிவுலகில் சேட்டை ஒரு கேள்விக்குறி , ஆச்சரியகுறி, புதிர் :)

சேட்டைக்காரப்பயலேன்னு என்னேரமும் என் பையனை சொல்லிட்டிருப்பேனா அதான் முதல்ல வந்திருக்கேன்.. :)

\\எதையோ எழுதி யாரோ வாசித்து என்காரணமாய் அவர் தனது பலவீனங்களோடு சமரசம் செய்து கொள்வதற்கு ஏன் வழி செய்ய வேண்டும்?//
உண்மையா சொன்னீங்க ... சொந்தவிசயங்களை எழுதத்தொடங்கி சிலசமயம் தவிர்த்திடுவேன் நானும்.முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-16181389773862221262010-07-29T08:29:28.317+05:302010-07-29T08:29:28.317+05:30//’வேட்டைக்காரன்,’ படத்தைப் பார்த்துவிட்டு, விளக்க...//’வேட்டைக்காரன்,’ படத்தைப் பார்த்துவிட்டு, விளக்கெண்ணையை நக்கிய வெள்ளெலி மாதிரி வெளிவந்தபோது//

//அவரது வலைப்பதிவைப் பார்த்ததும் நான் வாய்பிளந்தபோது, நல்லவேளையாக யாரும் அருகில் கால்பந்து ஆடவில்லை! இல்லாவிட்டால் என் வாய்க்குள்ளே கோல் போட்டு கப்பு வாங்கியிருப்பார்கள்.///

இப்புடி எழுதும்போது எப்படிசாமி பொறாமைபடாம இருக்கமுடியும்...??

சந்திக்கணும்... உங்க கால்சீட் கிடைக்குமா?ரோஸ்விக்https://www.blogger.com/profile/13057499446431994256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-86755128751502694742010-07-29T07:02:13.345+05:302010-07-29T07:02:13.345+05:30நல்ல பதில்கள்..
அடுத்த தொடர்பதிவு - நான் ஏன் மோசம...நல்ல பதில்கள்..

அடுத்த தொடர்பதிவு - நான் ஏன் மோசமான முன்னுதாரணம்?Anonymoushttps://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-15048112405593174322010-07-29T06:33:00.404+05:302010-07-29T06:33:00.404+05:30முதல் வெட்டுமுதல் வெட்டுஎல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-1896701945085498782010-07-29T05:30:25.018+05:302010-07-29T05:30:25.018+05:30நல்லா இருக்கு :)-நல்லா இருக்கு :)-ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-9747173450810232462010-07-29T04:42:16.656+05:302010-07-29T04:42:16.656+05:30நண்பா...
இதிலும் உங்கள் சேட்டையுடன் அசத்தியிருக்க...நண்பா...

இதிலும் உங்கள் சேட்டையுடன் அசத்தியிருக்கிறீர்கள்.

பிரபாகர்...பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-70714086070146722062010-07-29T03:18:15.529+05:302010-07-29T03:18:15.529+05:30அம்புட்டுத்தேன்! மோர் ஊத்தியாச்சு! :-)
...... நல...அம்புட்டுத்தேன்! மோர் ஊத்தியாச்சு! :-)

...... நல்ல நகைச்சுவை விருந்து.... :-)Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-17450182782723282942010-07-29T02:34:45.252+05:302010-07-29T02:34:45.252+05:30autobiography range க்கு இருக்கு ரொம்ப அழகாய் ....autobiography range க்கு இருக்கு ரொம்ப அழகாய் . இரண்டு வைர மோதிரக் கை சொட்டு கிடைத்ததால் வந்திருக்கும் போல இந்த உயரம். உங்களை வலைச்சர ஆசிரியர் வாரத்திலிருந்து தொடர்கிறேன். திடிரென்று லீவ் சொல்லி போனப் போது ஒரு மாதிரியாக இருந்தது. வந்து தொடர்வதற்கு வாழ்த்துக்கள்Mahi_Grannyhttps://www.blogger.com/profile/18206681181249794363noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-64222965556879091812010-07-29T00:37:19.317+05:302010-07-29T00:37:19.317+05:30சேட்டை பாஸ் ...தொடர்ந்து வலையில் கலக்குங்க ...வாழ்...சேட்டை பாஸ் ...தொடர்ந்து வலையில் கலக்குங்க ...வாழ்த்துக்கள்
http://neo-periyarist.blogspot.com/2010/07/blog-post_759.htmlஅ.முத்து பிரகாஷ்https://www.blogger.com/profile/01024930671137225078noreply@blogger.com