tag:blogger.com,1999:blog-3012615933718397038.post855067146093461799..comments2023-10-30T15:05:55.347+05:30Comments on சேட்டைக்காரன்: வலைப்பதிவாளர் ராசிபலன்.10settaikkaranhttp://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-3012615933718397038.post-29964457523143012072010-06-11T15:27:00.610+05:302010-06-11T15:27:00.610+05:30ஜோதிடம் சொல்லும் approach புதுசா இருக்குது ....இந்...ஜோதிடம் சொல்லும் approach புதுசா இருக்குது ....இந்த முறையை பிற ஜோதிடர்களுக்கும் அறிமுகம் செய்து வைக்கவும் ..யுக கோபிகாhttps://www.blogger.com/profile/12532459118487000585noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-5122570585688238222010-06-09T19:24:36.409+05:302010-06-09T19:24:36.409+05:30இதையே தான் காரமடை ஜோசியனும் சொன்னான்.. :-)))இதையே தான் காரமடை ஜோசியனும் சொன்னான்.. :-)))ரோஸ்விக்https://www.blogger.com/profile/13057499446431994256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-34254629426795596252010-06-05T11:48:10.446+05:302010-06-05T11:48:10.446+05:30suuuuuuuuperuuu..;)suuuuuuuuperuuu..;)தக்குடுhttps://www.blogger.com/profile/03812155088640213645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-31264303490857450962010-06-04T20:16:30.723+05:302010-06-04T20:16:30.723+05:30என் ராசி 'மீனம்'ங்கறதால நீங்க எழுதுறத எல்ல...என் ராசி 'மீனம்'ங்கறதால நீங்க எழுதுறத எல்லா ராசிக்குமான ராசி பலன்களை எல்லாம் பொறுமையா படிச்சிட்டே வரேன்.. எனக்கு வரட்டும்; அப்புறம் பேசுறேன் :) நானும் எவ்...வளோ காலம் தான் காத்திருக்கிறது? ;'(Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-3159631292791399572010-06-04T12:42:16.398+05:302010-06-04T12:42:16.398+05:30சிச்சுவேசன் பதிவு, அசத்துசிச்சுவேசன் பதிவு, அசத்துமங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-79351155090528341462010-06-03T14:06:00.089+05:302010-06-03T14:06:00.089+05:30ராசிக்கே ராசி சரியில்லை போலிருக்கு.ராசிக்கே ராசி சரியில்லை போலிருக்கு.சிநேகிதன் அக்பர்https://www.blogger.com/profile/13879676730114051694noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-65027007117976918662010-06-03T04:43:30.067+05:302010-06-03T04:43:30.067+05:30நீங்க எழுதியிருக்கிறது ராசிபலன் மாதிரி தெரியலியே?நீங்க எழுதியிருக்கிறது ராசிபலன் மாதிரி தெரியலியே?மசக்கவுண்டன்https://www.blogger.com/profile/15778945388284291762noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-61325527118540947532010-06-03T02:36:49.185+05:302010-06-03T02:36:49.185+05:30சேட்டைதான் !சேட்டைதான் !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-11668048535152910782010-06-02T21:02:02.980+05:302010-06-02T21:02:02.980+05:30எல்லாத்திலுமா.... சேட்டை...?எல்லாத்திலுமா.... சேட்டை...?அன்புடன் நான்https://www.blogger.com/profile/05304620446439699885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-1356448708534693752010-06-02T20:46:41.318+05:302010-06-02T20:46:41.318+05:30சூப்பர்.. :) :)
கலக்கல்.சூப்பர்.. :) :)

கலக்கல்.butterfly Suryahttps://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-45864162769702049772010-06-02T18:06:22.854+05:302010-06-02T18:06:22.854+05:30Good one, Well saidGood one, Well saidமுகுந்த்; Ammahttps://www.blogger.com/profile/00654543568857291786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-89698195184173902452010-06-02T17:45:48.713+05:302010-06-02T17:45:48.713+05:30கும்பத்துக்கு சீக்கரம் போடுப்பா....
அது தான் நம்ம ...கும்பத்துக்கு சீக்கரம் போடுப்பா....
அது தான் நம்ம ராசி....ஜெட்லி...https://www.blogger.com/profile/11338330085217239018noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-44646164519929474562010-06-02T16:16:25.437+05:302010-06-02T16:16:25.437+05:30எளுதலாம்
எழுதலாம்எளுதலாம்

எழுதலாம்ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-71411473183696636122010-06-02T16:16:25.438+05:302010-06-02T16:16:25.438+05:30அடேங்கப்பா என்னவொரு திறமை? சிரிப்பதா? அழுவதா? சூப...அடேங்கப்பா என்னவொரு திறமை? சிரிப்பதா? அழுவதா? சூப்பரப்பு.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-15660322057704771342010-06-02T16:02:32.399+05:302010-06-02T16:02:32.399+05:30பல இடங்களில் ஆமாம்லன்னு சொல்ல வெச்சிட்டீங்க தம்பிபல இடங்களில் ஆமாம்லன்னு சொல்ல வெச்சிட்டீங்க தம்பிpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-15432991099757246042010-06-02T16:02:32.400+05:302010-06-02T16:02:32.400+05:30மேலும் வீட்டில் கணினியும் இணைப்பும் இருந்தும்கூட, ...மேலும் வீட்டில் கணினியும் இணைப்பும் இருந்தும்கூட, அனுகூலசத்ருக்களாக உங்களை இடுகை போட விடாமல் தடுத்த பிற குடும்ப உறுப்பினர்களின் தொல்லை இனி முன்போல் இருக்காது என்பதால் உங்கள் காட்டில் மழைதான்//

இத்தனை நாள் பதிவு போட முடியாம இருந்தக்காரணத்தை கப்புன்னு கண்டுபிடிச்சு சொல்லிட்டீங்க.

ரொம்ப வாறுவீங்கன்னு நினைச்சேன். நல்லவேலை மகரம் தப்பித்தது.

:))pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-4872090030779917532010-06-02T14:48:18.874+05:302010-06-02T14:48:18.874+05:30கடக ராசி பலன்கள் எதிர்பார்த்தது போல் நடக்காததால் ...கடக ராசி பலன்கள் எதிர்பார்த்தது போல் நடக்காததால் கடக ராசி வலை பதிவர் ஒருவர் ராசி பலன் சொன்ன சேட்டைக்காரன் அவர்களை எலி வலை வீசி தேடி வருவதாகவும் ....எனவே தாங்கள் கொசு வலைக்குள் சென்று ஒளிந்து கொண்டால் நீங்கள் அவரை எளிதாக ஏமாற்றி விடலாம் என கேட்டு கொள்ள படுகிறார்.
சனி,குரு இருவரும் உங்கள் வீட்டுக்கு பக்கத்து வீட்டிலும்,எதிர் வீட்டிலும் முறையே ஆட்சி,நீச்சம் பெற இருப்பதாலும் ,மேலும் தங்களுக்கு 'வலை' தோஷம் வலுத்து இருப்பதாலும் ,9 ஓட்டையில்லாத கொசு வலைகளை சொந்த பணத்தில் வாங்கி ஏழை எளிய மக்களுக்கு தானம் தரும்படி பரிகாரம் பரிந்துரைக்கபடுகிறது .தனி காட்டு ராஜாhttps://www.blogger.com/profile/09587138905021802442noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-57615780208264299422010-06-02T14:24:53.927+05:302010-06-02T14:24:53.927+05:30செம... சேட்டை...செம... சேட்டை...அகல்விளக்குhttps://www.blogger.com/profile/08910894872438678466noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-62397662226765862142010-06-02T13:09:45.325+05:302010-06-02T13:09:45.325+05:30யூ டூ சேட்டை?யூ டூ சேட்டை?பிரேமா மகள்https://www.blogger.com/profile/01848104907650342983noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-77517383361215883002010-06-02T12:35:07.007+05:302010-06-02T12:35:07.007+05:30ஆமா ராசிக்கு என்ன ராசி?..ஆமா ராசிக்கு என்ன ராசி?..Starjan (ஸ்டார்ஜன்)https://www.blogger.com/profile/10889729005310585732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-52427320957577642052010-06-02T12:30:58.710+05:302010-06-02T12:30:58.710+05:30செம கலக்கலா இருக்கு :-))))செம கலக்கலா இருக்கு :-))))சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-75014786487683050612010-06-02T12:06:51.278+05:302010-06-02T12:06:51.278+05:30ஏன் சேட்டை.. பலனை பார்த்தா, மகர ராசிக்கு மட்டுமல்ல...ஏன் சேட்டை.. பலனை பார்த்தா, மகர ராசிக்கு மட்டுமல்ல.. எல்லா ராசிக்கும் பொருந்தும் போல உள்ளதே..

இதுக்கு ஏதாவது பரிகாரம் இருக்கு?..ஹி..ஹிமுனைவ்வ்வர் பட்டாபட்டி....https://www.blogger.com/profile/06854615857404170386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-66588188059031061872010-06-02T11:58:15.487+05:302010-06-02T11:58:15.487+05:30சேட்டைக்காரன் ராசிக்கு வீட்டுக்கு ஆட்டோ வரும்சேட்டைக்காரன் ராசிக்கு வீட்டுக்கு ஆட்டோ வரும்ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)https://www.blogger.com/profile/00279445989898370780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-77286381490397623732010-06-02T11:51:17.874+05:302010-06-02T11:51:17.874+05:30கலக்கிட்டீங்க நண்பா..கலக்கிட்டீங்க நண்பா..Anonymousnoreply@blogger.com