tag:blogger.com,1999:blog-3012615933718397038.post8043845528208693041..comments2023-10-30T15:05:55.347+05:30Comments on சேட்டைக்காரன்: தாக்கரே காக்க காக்க!settaikkaranhttp://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comBlogger38125tag:blogger.com,1999:blog-3012615933718397038.post-86396080645428807952010-04-15T16:32:37.128+05:302010-04-15T16:32:37.128+05:30//அவர யூத்துனு சொல்லி நைசா ஐஸ் வச்சிட்டீங்க:)//
ந...//அவர யூத்துனு சொல்லி நைசா ஐஸ் வச்சிட்டீங்க:)//

நான் சொன்னேனோ இல்லியோ, உள்ளர்த்தத்தைக் கண்டுபிடிச்சிட்டீங்களே பிரசன்னா...! :-))

மிக்க நன்றி!!settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-5648840281979706252010-04-15T16:31:19.909+05:302010-04-15T16:31:19.909+05:30//இந்த பையனை யாராச்சும் பாகிஸ்தானுக்கு நாடு கடத்து...//இந்த பையனை யாராச்சும் பாகிஸ்தானுக்கு நாடு கடத்துங்களேன்ப்பா... அட்டகாசம் தாங்க முடியலையே?//

இது நல்ல ஐடியாவா இருக்கு. பாகிஸ்தானிலிருந்து திரும்பி வரும்போது எனக்கு இந்தியாவிலே பொண்ணு கிடைச்சாலும் கிடைக்குமே! :-))

நன்றிங்க!!!settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-83981101368326340022010-04-15T16:28:13.237+05:302010-04-15T16:28:13.237+05:30சூப்பரா இருக்குப்பா இது....
மிக்க நன்றிங்க! :-)))...சூப்பரா இருக்குப்பா இது....

மிக்க நன்றிங்க! :-)))

//யோவ், வி.சி.டி. பிளேயர், டி.வி.டி. பிளேயர் இதெல்லாம் விட்டுட்டாரே???//

அட, ஆமாம், எப்படி விட்டாரு...? :-)))

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க! அடிக்கடி வாங்க!!settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-54864633391358927912010-04-15T16:27:05.058+05:302010-04-15T16:27:05.058+05:30//நல்லா இருக்கு சேட்டை.. :)//
மிக்க நன்றிங்க! :-)...//நல்லா இருக்கு சேட்டை.. :)//

மிக்க நன்றிங்க! :-)))settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-77203855473120184952010-04-14T17:39:35.529+05:302010-04-14T17:39:35.529+05:30இந்த பையனை யாராச்சும் பாகிஸ்தானுக்கு நாடு கடத்துங்...இந்த பையனை யாராச்சும் பாகிஸ்தானுக்கு நாடு கடத்துங்களேன்ப்பா... அட்டகாசம் தாங்க முடியலையே?பிரேமா மகள்https://www.blogger.com/profile/01848104907650342983noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-45978020997020600612010-04-14T00:38:48.437+05:302010-04-14T00:38:48.437+05:30//நான் கூட நேத்து வரைக்கும் அதுக்கும் கல்யாணமாகி, ...//நான் கூட நேத்து வரைக்கும் அதுக்கும் கல்யாணமாகி, உங்க வயசிலே ஒரு குழந்தையிருக்குமுன்னு நினைச்சிட்டிருந்தேன்//

அவர யூத்துனு சொல்லி நைசா ஐஸ் வச்சிட்டீங்க:)Prasannahttps://www.blogger.com/profile/10429864467583572839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-69508723915009156092010-04-13T13:53:01.562+05:302010-04-13T13:53:01.562+05:30சூப்பரா இருக்குப்பா இது....
//கட்டிங் ப்ளேயர்...இ...சூப்பரா இருக்குப்பா இது....

//கட்டிங் ப்ளேயர்...இவ்வளவு ஏன், ஹோட்டல் சப்ளேயர் கூட வரக்கூடாது//

யோவ், வி.சி.டி. பிளேயர், டி.வி.டி. பிளேயர் இதெல்லாம் விட்டுட்டாரே???Abahttps://www.blogger.com/profile/08178284252810954370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-56846038660323188622010-04-13T12:26:53.187+05:302010-04-13T12:26:53.187+05:30நல்லா இருக்கு சேட்டை.. :)நல்லா இருக்கு சேட்டை.. :)முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-12013797530221458372010-04-13T11:08:32.313+05:302010-04-13T11:08:32.313+05:30//நல்ல வழக்கம் போல சேட்டைப் பதிவு.//
மிக்க நன்றி...//நல்ல வழக்கம் போல சேட்டைப் பதிவு.//

மிக்க நன்றிங்க! தொடர்ந்து உற்சாகப்படுத்துறீங்க! பெரிய மனசு உங்களுக்கு!!

//கவலைப்படாதிங்க சேட்டை. நாம பங்களாதேஷ் பிகருகளை உஷார் பண்ணிவிடலாம். இந்தியப் பெண்களைக் காட்டிலும் அவர்கள் அழகு.//

போற போக்கைப் பார்த்தா அந்த மாதிரிதான் ஏதாவது பண்ணனும் போலிருக்கு. :-))settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-22417243964167451822010-04-13T11:06:57.462+05:302010-04-13T11:06:57.462+05:30//அர்த்தமுள்ள அரட்டை
ரசிக்கின்றேன்//
அம்மாவின் வர...//அர்த்தமுள்ள அரட்டை
ரசிக்கின்றேன்//

அம்மாவின் வருகை, எனக்குக் கிடைத்த பெருமை! மிக்க நன்றியம்மா!!settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-57871723281439959422010-04-13T11:06:14.177+05:302010-04-13T11:06:14.177+05:30//சானி..சானினு சொல்றாங்களே..
அது யாருண்ணா?..//
உக...//சானி..சானினு சொல்றாங்களே..
அது யாருண்ணா?..//

உக்கும்! சானிக்குக் கல்யாணமே முடிஞ்சு, மூணு பிரியாணி, ஏழு சூப்பு, இருபத்தி மூணு சைட்-டிஷ், எட்டு ஐஸ்-க்ரீமுன்னு விருந்து நடக்கப்போவுது, இப்போ வந்து கேட்கறீயளாக்கும்? :-)))))

மிக்க நன்றிண்ணே!!!!settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-377519448724793182010-04-13T11:04:14.963+05:302010-04-13T11:04:14.963+05:30//அய்யோ அய்யோ! செம காமெடி போங்க. பால் தாக்கரே கிட்...//அய்யோ அய்யோ! செம காமெடி போங்க. பால் தாக்கரே கிட்டையே சேட்டையா.//

ஹிஹி! அவருக்குத் தமிழ் தெரியாது. தமிழ் தெரிஞ்சவங்க யாரும் போட்டுக்கொடுக்க மாட்டாங்கன்னு ஒரு அசட்டுத்துணிச்சல் தானுங்க! :-)))

மிக்க நன்றி!!!!settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-49793109883520526722010-04-13T11:02:45.337+05:302010-04-13T11:02:45.337+05:30//சேட்டை ரொம்பதான் குசும்பு..
அடிச்சி தூள்கிளப்பு...//சேட்டை ரொம்பதான் குசும்பு..

அடிச்சி தூள்கிளப்புறீங்க.. கலக்குங்க...//

ரொம்ப நன்றிங்க அண்ணே! "வலைச்சரத்தில்" கதை போல நீங்கள் எழுதிய பதிவு இருக்கே, அட்டகாசம்! இத்தனை பணிகளுக்கிடையிலும் வந்து உற்சாகப்படுத்தினதுக்கு மிக்க நன்றிண்ணே! :-)))settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-26449456712792324132010-04-13T11:00:35.221+05:302010-04-13T11:00:35.221+05:30//தல சான்சே இல்ல....... எப்படி உங்களால மட்டும் இப்...//தல சான்சே இல்ல....... எப்படி உங்களால மட்டும் இப்படி எழுத முடியுது.....ஒரு நாள் ல செய்யிற முக்கியமான கடமை ல உங்க ப்ளாக் படிக்குறதையும் வெச்சிருக்கேன்....... பணி தொடர்வதர்க்கு வாழ்த்துக்கள்.......//

இவ்வளவு தாராளமாக பாராட்டுற உங்களை மாதிரி நல்ல உள்ளங்கள் இருக்கும்போது, தானாவே எழுத வருதுங்க! அது தான் உண்மை! மிக்க நன்றிங்க!!settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-37047423819204139182010-04-13T10:59:08.568+05:302010-04-13T10:59:08.568+05:30//தாக்கரேயை வம்புக்கு இழுக்காதீங்க அண்ணாச்சி, அப்ப...//தாக்கரேயை வம்புக்கு இழுக்காதீங்க அண்ணாச்சி, அப்புறம் அவர் ஆளை வச்சி தாக்கு தாக்குன்னு தாக்கீருவாறு.//

அப்படியா சமாச்சாரம்? அவரு மேட்டரெல்லாம் சொதப்பிருச்சுன்னு தான் எல்லாரும் பேசிக்கிறாங்க, அதான் துணிஞ்சு போட்டேன்.

//என்ன புதுசா சுஷ்மிதா பத்தியெல்லாம் கவலை படுறீங்க. பாவம்ங்க ஸ்ரேயா.//

சேச்சே! நான் சுஷ்மிதாவுக்காகக் கவலைப்படலீங்க, ஒட்டுமொத்த இந்திய ஆண்களுக்காகவும் பொதுநோக்கோடு எழுதப்பட்ட பதிவுங்க இது. என்ன இருந்தாலும் ஸ்ரேயாவுக்கு நான் துரோகம் நினைப்பேனா....? :-))))

மிக்க நன்றிங்க!!!!settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-83407993422330514822010-04-13T10:56:45.060+05:302010-04-13T10:56:45.060+05:30//.......ha,ha,ha,ha.....
கலக்கல் பதிவு! நக்கல் மன...//.......ha,ha,ha,ha.....
கலக்கல் பதிவு! நக்கல் மன்னன், நீங்கள் தான்!//

வாங்க வாங்க, தவறாமல் வந்து உற்சாகப்படுத்துவதில் நீங்களும் ராணி தான் போங்க! மிக்க நன்றி!! :-)))settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-11363295616142664262010-04-13T10:55:24.162+05:302010-04-13T10:55:24.162+05:30//உம்ம சேட்டை தாங்க முடியலங்கானும்.. ஒழுங்கு மரியா...//உம்ம சேட்டை தாங்க முடியலங்கானும்.. ஒழுங்கு மரியாதையா இரும். பால் தாக்கரேவையெல்லாம் தாக்குனீர்னா அப்புறம் அவா ஆட்டோ இல்ல டேங்கர் லாரியே அனுப்புவா..//

இந்த ஒருவாட்டி மன்னிச்சு வுட்டுருங்க! பெரியவங்க சொல்லிட்டீங்க, இனிமேல் குறைச்சுக்குறேன். :-))))

மிக்க நன்றி!!!!!!settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-6897118451120922672010-04-13T10:54:17.014+05:302010-04-13T10:54:17.014+05:30//சேட்டை, சமீப காலத்துலே இந்த மாதிரி நகைச்சுவையா எ...//சேட்டை, சமீப காலத்துலே இந்த மாதிரி நகைச்சுவையா எழுதுற ஒருத்தரை நான் பார்த்தா நினைவில்லை. உங்களுக்கு நிகர் நீங்க தான்...அடிச்சு தூள் கிளப்பறீங்க....!//

வாங்கக்கா வாங்க, இத்தனை நாளா எங்கே போயிட்டீங்க? வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! :-))settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-79817032703324352462010-04-13T10:53:11.791+05:302010-04-13T10:53:11.791+05:30//போட்டு தாக்கரே!
ரொம்ப துணிச்சல்தான்!//
ஆமாம்! ...//போட்டு தாக்கரே!

ரொம்ப துணிச்சல்தான்!//

ஆமாம்! :-))

தாக்கரேவுக்கு தமிழ்தெரியாதுங்கிற தைரியம். எனக்கு மும்பை போக வேண்டிவராதுன்னுற தைரியம் தான். மிக்க நன்றிங்க! :-)))))))settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-91213543874775595692010-04-13T10:51:59.482+05:302010-04-13T10:51:59.482+05:30//சேட்டை... சிங்கமுத்துகிட்டு வம்ப விலகொடுத்து வாங...//சேட்டை... சிங்கமுத்துகிட்டு வம்ப விலகொடுத்து வாங்கிட்டீங்க.. அப்படியே நீந்தி பாகிஸ்தான் போயிடுங்க...//

என்னாது, ரொம்ப அனுபவப்பட்டவரு மாதிரி அலர்றீங்க? :-)))

மிக்க நன்றிங்க!!!settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-72836284297055528142010-04-13T10:51:11.727+05:302010-04-13T10:51:11.727+05:30//பிரமாதம் போங்க.//
மிக்க நன்றி கவுண்டரே! :-))//பிரமாதம் போங்க.//

மிக்க நன்றி கவுண்டரே! :-))settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-36036232234205392342010-04-13T10:50:42.681+05:302010-04-13T10:50:42.681+05:30//ஆஹா விசயம் அப்படி போகுதா ! கலக்குறீங்க சேட்டை .
...//ஆஹா விசயம் அப்படி போகுதா ! கலக்குறீங்க சேட்டை .
மிகவும் அருமை .
பகிர்வுக்கு நன்றி !//

வாங்க வாங்க சங்கர், தொடர்ந்து வந்து உற்சாகப்படுத்திட்டிருக்கீங்க! உங்களுக்குத் தான் நான் நன்றி சொல்லணும். :-))

உங்களை ஒரு தொடர்பதிவுக்கு அழைக்கணும். :-))))))settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-74089318543100573562010-04-13T10:49:07.440+05:302010-04-13T10:49:07.440+05:30//சேட்டை நல்லாவே இருக்கு. ஆனா தாக்கரே நாயை அவுத்து...//சேட்டை நல்லாவே இருக்கு. ஆனா தாக்கரே நாயை அவுத்து உடமாட்டாரு - புலியை அவுத்து உட்டுடுவாரு. ஜாக்கிரதை! :)//

ஆஹா, நல்ல வேளை சொன்னீங்க! இதை கற்பனையோட நிறுத்திக்கிறேன். மும்பை பக்கமே தலைவச்சுப் படுக்க மாட்டேனில்லா...? :-))

மிக்க நன்றி!!!settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-22816581721293039282010-04-13T09:23:40.975+05:302010-04-13T09:23:40.975+05:30நல்ல வழக்கம் போல சேட்டைப் பதிவு. கவலைப்படாதிங்க சே...நல்ல வழக்கம் போல சேட்டைப் பதிவு. கவலைப்படாதிங்க சேட்டை. நாம பங்களாதேஷ் பிகருகளை உஷார் பண்ணிவிடலாம். இந்தியப் பெண்களைக் காட்டிலும் அவர்கள் அழகு.பித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-36509453176539280882010-04-13T07:27:15.608+05:302010-04-13T07:27:15.608+05:30அர்த்தமுள்ள அரட்டை
ரசிக்கின்றேன்
சீதாம்மாஅர்த்தமுள்ள அரட்டை
ரசிக்கின்றேன்
சீதாம்மாசீதாம்மாhttps://www.blogger.com/profile/01185775275682131214noreply@blogger.com