tag:blogger.com,1999:blog-3012615933718397038.post7964114920382789512..comments2023-10-30T15:05:55.347+05:30Comments on சேட்டைக்காரன்: அடுத்த காமெடி டைம் விரைவில்...!settaikkaranhttp://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-3012615933718397038.post-28702073259762813072011-10-23T09:39:21.028+05:302011-10-23T09:39:21.028+05:30//அம்பலத்தார் said...
இப்படிப்போகுதா கதை. ரொம்பவு...//அம்பலத்தார் said...

இப்படிப்போகுதா கதை. ரொம்பவும் சுவாரசியமாகத்தான் இருக்கு.//

ரொம்ப நாளைக்கு இப்படி இருக்காது. சீக்கிரம் போரடிக்கப்போவுது! :-)
மிக்க நன்றி!

//வேங்கட ஸ்ரீனிவாசன் said...

நல்ல அலசல் சேட்டை.//

மிக்க நன்றி! :-)

//NIZAMUDEEN said...

என் வருகையை பதிவு செய்கிறேன்.//

மிக்க நன்றி! :-)

//suryajeeva said...

தக்காளி சட்னின்னு போட்டிருந்தா விக்கி கொவிச்சுக்குவாரோ? -டவுட் கோவாலு//

ஊஹும்! அதெல்லாம் கோவிச்சுக்க மாட்டாரு!

//உங்கள் அக்மார்க் காமடி கொஞ்சம் கம்மி, இருந்தாலும் நல்ல அலசல்//

அண்ணா ஹஜாரே-ன்னாலே காமெடிதான்! அதுனாலே கொஞ்சம் சுருதியைக் குறைச்சிட்டேன். மிக்க நன்றி நண்பரே! :-)

//Muthuvel Sivaraman said...

ஹி ஹி ஹி...ஹி ஹி ஹி...//

மிக்க நன்றி! :-)))))

//MANO நாஞ்சில் மனோ said...

ஒரு எழவும் புரியலை ங்கே ங்கே....//

கவலைப்படாதீங்க அண்ணாச்சி! சீக்கிரம் எல்லாரும் புரிஞ்சுக்குவாங்க! :-)
மிக்க நன்றி!

//பெசொவி said...

settai special!//

Thanks! :-)

இன்னும் வடை போகலை. காங்கிரஸ் திருச்சி தேர்தலில் ஜெயித்தால்(????!!!!!), அன்னா பிரச்சாரம் செய்யாததுதான் காரணம் என்று அவரின் அடிவருடிகள் சொல்ல வாய்ப்பிருக்கிறது, சேட்டை! :))//

காங்கிரஸ் ஜெயித்தால்...? இது தங்கபாலு, இளங்கோவன் காதுலே விழுந்தா தமிழ்நாடு என்ன ஆகும்? :-))
மிக்க நன்றி நண்பரே! :-)

//செவிலியன் said...

ஊர்ல இருக்குற செத்த பாம்பையெல்லாம்....நம்ம அன்னா ஹசாரே கிட்ட போடுங்க...அடிச்சுட்டு போகட்டும்....//

அதே! அதே! இப்படித்தான் ரவுசு காட்டிக்கினு திரியுறாங்க அவங்க! நச்சுன்னு சொல்லிட்டீங்க! மிக்க நன்றி! :-)

//மொக்கராசு மாமா said...

திருச்சி தேர்தல்ல காங்கிரஸ் நிக்கலையே?//

சும்மா பகடிக்காகச் சொன்னேன். காங்கிரஸையும் விட்டு வைப்பானேன்?

//எனிவே இந்தியன் தாத்தா ரேஞ்சில இருந்தவரு இப்ப அவ்வைசண்முகி ரேஞ்சுக்கு ஆகிட்டாரு//

அவ்வை சண்முகி நல்ல படமாச்சே? அவ்வளவு மொக்கையாவா இருந்திச்சு? :-))
மிக்க நன்றி நண்பரே! :-)

//சி.பி.செந்தில்குமார் said...

அதென்னமோ தெரியலை, உங்களுக்கும் ஹசாரேவுக்கும் 7ஆம் பொருத்தம்.. ஹா ஹா//

என்ன தல பண்ணுறது? யாராவது அவரைப் புகழ்ந்து பேசுனா எனக்கு டெம்பரேச்சர் ஏறுதே? :-)))

மிக்க நன்றி தல! :-)

//Philosophy Prabhakaran said...

Renga கருத்தை வழிமொழிகிறேன்... அன்னா பற்றிய உங்கள் நிலைப்பாடு எல்லோருக்கும் தெரியுமே... ஏன் அவரைப் பற்றி எழுதி உங்கள் பொன்னான நேரத்தை வீண் செய்கிறீர்கள்...//

இணையம், அலைபேசி ஆகிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஒரு போலியான தோற்றத்தை உருவாக்க அவர்கள் முயலும்போது, அதையே பயன்படுத்தி கொஞ்சம் மாற்றுக்கருத்துக்களையும் உருவாக்கணுமே? :-)

மிக்க நன்றி நண்பரே! :-)

//FOOD said...

நையாண்டியில் நையப்புடைச்சிருக்கீங்க.//

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! :-)settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-73672533239244188652011-10-23T09:29:21.847+05:302011-10-23T09:29:21.847+05:30//வெளங்காதவன் said...
பிரசென்ட் மை லார்ட்!//
தேங...//வெளங்காதவன் said...

பிரசென்ட் மை லார்ட்!//

தேங்க் யூ வெரி மச்! :-)

அரசியல்னு வந்துட்டாலே! ஹி ஹி ஹி...//

அதான்! அதே தான்! மிக்க நன்றி நண்பரே! :-)

//விக்கியுலகம் said...

மாப்ள பகிர்வுக்கு நன்றி...வாத்தியாரே ரொம்ப குயப்பமா இருக்கு நான் வரல இந்த வெளாட்டுக்கு உட்ரு ஹிஹி!//

இன்னும் புச்சு புச்சா குயப்பம் வந்துக்கினே கீது வாத்யாரே! :-)
மிக்க நன்றி! :-)

//ஜ.ரா.ரமேஷ் பாபு said...

இந்த ஆளு சாகுற வரை மௌன விரதம் இருந்தா புண்ணியமா போகும்!!//

யாரு சாகறவரைக்கும்? :-))))
மிக்க நன்றி நண்பரே!

//கணேஷ் said...

24 மணி நேரத்தில் வெப்சைட்டில் எங்களுக்கு வந்த நன்கொடைகளை வெளியிடுவோம் என்று அறிவித்ததை சேட்டை மாதிரி ஆசாமிகள் நினைவு வைத்துக் கொண்டிருப்பார்கள் என்று அவருக்குத் தெரியவில்லையே... வடிவேல் இல்லாத குறையை அண்ணா ஹசாரே தீர்க்கிறார் என்று சொன்னீர்களே.. அது நிஜம்தான்!//

வாங்க கணேஷ்! அவருக்கு மக்கள் மேலே, அதாவது மக்களின் மறதிமேலே அப்படியொரு அபார நம்பிக்கை! எத்தனை நாள் கைகொடுக்கும்னு பார்ப்போம்! மிக்க நன்றி! :-)

//குடுகுடுப்பை said...

எனக்கு தமிழ்நாடு தாண்டி ஒன்னும் தெரியமாட்டேங்குது, நிறைய தெரிஞ்சு வெச்சிருக்கீரு, காமெடிக்காக நம்ம அண்ணாவையும் சேத்து//

புதுசா என்னண்ணே சொல்லிட்டேன், எல்லாம் பேப்பர்லே வர்றதுதான்! அண்ணாவை வச்சு பத்து இடுகை தேத்திட்டேன்னா அவரு எம்புட்டுப் பெரிய காமெடின்னு புரியுமே! :-))
மிக்க நன்றி!

//Renga said...

Hi.. please do not waste your precious time on this comedian... You are very great political observer and you can write a lot about it...//

I do agree! But, I felt it was necessary to do my bit in exposing the contradictions in Team Anna as many people still believe he means what he says.

//This CYNIC Buddda... has nothing to do with the Constitutional Changes in India...//

Cynic Budda! You have amply described him in just two words. Thank you very much Sir.settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-86514280707126399862011-10-20T17:25:33.753+05:302011-10-20T17:25:33.753+05:30நையாண்டியில் நையப்புடைச்சிருக்கீங்க.நையாண்டியில் நையப்புடைச்சிருக்கீங்க.உணவு உலகம்https://www.blogger.com/profile/11880545169906751759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-33272480959379012002011-10-20T02:08:07.436+05:302011-10-20T02:08:07.436+05:30Renga கருத்தை வழிமொழிகிறேன்... அன்னா பற்றிய உங்கள்...Renga கருத்தை வழிமொழிகிறேன்... அன்னா பற்றிய உங்கள் நிலைப்பாடு எல்லோருக்கும் தெரியுமே... ஏன் அவரைப் பற்றி எழுதி உங்கள் பொன்னான நேரத்தை வீண் செய்கிறீர்கள்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-270140738720533732011-10-19T21:30:45.095+05:302011-10-19T21:30:45.095+05:30அதென்னமோ தெரியலை, உங்களுக்கும் ஹசாரேவுக்கும் 7ஆம் ...அதென்னமோ தெரியலை, உங்களுக்கும் ஹசாரேவுக்கும் 7ஆம் பொருத்தம்.. ஹா ஹாசி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-10477049418679525172011-10-19T20:52:24.954+05:302011-10-19T20:52:24.954+05:30திருச்சி தேர்தல்ல காங்கிரஸ் நிக்கலையே? எனிவே இந்தி...திருச்சி தேர்தல்ல காங்கிரஸ் நிக்கலையே? எனிவே இந்தியன் தாத்தா ரேஞ்சில இருந்தவரு இப்ப அவ்வைசண்முகி ரேஞ்சுக்கு ஆகிட்டாருAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-25062705934282487792011-10-19T18:26:03.733+05:302011-10-19T18:26:03.733+05:30ஊர்ல இருக்குற செத்த பாம்பையெல்லாம்....நம்ம அன்னா ஹ...ஊர்ல இருக்குற செத்த பாம்பையெல்லாம்....நம்ம அன்னா ஹசாரே கிட்ட போடுங்க...அடிச்சுட்டு போகட்டும்....செவிலியன்https://www.blogger.com/profile/10278810354435962979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-39816517868926379352011-10-19T15:38:56.193+05:302011-10-19T15:38:56.193+05:30//அண்ணா ஹஜாரேயின் குழு ஒரு பொன்னான வாய்ப்பை நழுவ வ...//அண்ணா ஹஜாரேயின் குழு ஒரு பொன்னான வாய்ப்பை நழுவ விட்டு விட்டார்கள். அவர்கள் திருச்சி சட்டமன்றத் தேர்தலிலும் காங்கிரஸுக்கு எதிராக பிரச்சாரம் மேற்கொண்டிருந்தால், தமிழகத்திலும் காங்கிரஸுக்கு எதிரான அண்ணாஜி அலை வீசிக்கொண்டிருக்கிறது என்று பெருமிதப்பட்டுக்கொண்டிருக்கலாம். வடை போச்சே!//

இன்னும் வடை போகலை. காங்கிரஸ் திருச்சி தேர்தலில் ஜெயித்தால்(????!!!!!), அன்னா பிரச்சாரம் செய்யாததுதான் காரணம் என்று அவரின் அடிவருடிகள் சொல்ல வாய்ப்பிருக்கிறது, சேட்டை!
:))பெசொவிhttps://www.blogger.com/profile/03142341189580458358noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-72137627696311293442011-10-19T15:36:51.425+05:302011-10-19T15:36:51.425+05:30//அண்ணா ஹஜாரேயின் குழு ஒரு பொன்னான வாய்ப்பை நழுவ வ...//அண்ணா ஹஜாரேயின் குழு ஒரு பொன்னான வாய்ப்பை நழுவ விட்டு விட்டார்கள். அவர்கள் திருச்சி சட்டமன்றத் தேர்தலிலும் காங்கிரஸுக்கு எதிராக பிரச்சாரம் மேற்கொண்டிருந்தால், தமிழகத்திலும் காங்கிரஸுக்கு எதிரான அண்ணாஜி அலை வீசிக்கொண்டிருக்கிறது என்று பெருமிதப்பட்டுக்கொண்டிருக்கலாம். வடை போச்சே!//

settai special!பெசொவிhttps://www.blogger.com/profile/03142341189580458358noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-58441577416790423702011-10-19T15:09:08.874+05:302011-10-19T15:09:08.874+05:30ஒரு எழவும் புரியலை ங்கே ங்கே....ஒரு எழவும் புரியலை ங்கே ங்கே....MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-76550353337179890432011-10-19T11:49:43.822+05:302011-10-19T11:49:43.822+05:30"
உங்களுக்கு வந்தால் இரத்தம்; மற்றவர்களுக்கு ..."
உங்களுக்கு வந்தால் இரத்தம்; மற்றவர்களுக்கு வந்தால் கெட்ச்-அப்பா?

ஹி ஹி ஹி...
ஹி ஹி ஹி...Muthuvel Sivaramanhttps://www.blogger.com/profile/09409022434765542065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-18421119447797005062011-10-19T11:29:52.140+05:302011-10-19T11:29:52.140+05:30உங்கள் அக்மார்க் காமடி கொஞ்சம் கம்மி, இருந்தாலும்...உங்கள் அக்மார்க் காமடி கொஞ்சம் கம்மி, இருந்தாலும் நல்ல அலசல்SURYAJEEVAhttps://www.blogger.com/profile/11426631201026402874noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-74139037001108706152011-10-19T11:29:04.478+05:302011-10-19T11:29:04.478+05:30//கெட்ச்-அப்பா?//
தக்காளி சட்னின்னு போட்டிருந்தா வ...//கெட்ச்-அப்பா?//
தக்காளி சட்னின்னு போட்டிருந்தா விக்கி கொவிச்சுக்குவாரோ? -டவுட் கோவாலுSURYAJEEVAhttps://www.blogger.com/profile/11426631201026402874noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-44968517623567804202011-10-19T11:23:44.632+05:302011-10-19T11:23:44.632+05:30என் வருகையை பதிவு செய்கிறேன்.என் வருகையை பதிவு செய்கிறேன்.அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-28617823997337148752011-10-19T11:20:31.389+05:302011-10-19T11:20:31.389+05:30நல்ல அலசல் சேட்டை.நல்ல அலசல் சேட்டை.kaialavumanhttps://www.blogger.com/profile/02233327972039413226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-62106486843902140682011-10-19T11:03:56.953+05:302011-10-19T11:03:56.953+05:30இப்படிப்போகுதா கதை. ரொம்பவும் சுவாரசியமாகத்தான் இர...இப்படிப்போகுதா கதை. ரொம்பவும் சுவாரசியமாகத்தான் இருக்கு.அம்பலத்தார்https://www.blogger.com/profile/06549058879966359888noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-62518973136163492072011-10-19T10:56:21.158+05:302011-10-19T10:56:21.158+05:30Hi.. please do not waste your precious time on thi...Hi.. please do not waste your precious time on this comedian... You are very great political observer and you can write a lot about it...

This CYNIC Buddda... has nothing to do with the Constitutional Changes in India...

lbrrengaRengahttps://www.blogger.com/profile/11684207071403331640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-7384070582998643522011-10-19T10:19:42.793+05:302011-10-19T10:19:42.793+05:30எனக்கு தமிழ்நாடு தாண்டி ஒன்னும் தெரியமாட்டேங்குது,...எனக்கு தமிழ்நாடு தாண்டி ஒன்னும் தெரியமாட்டேங்குது, நிறைய தெரிஞ்சு வெச்சிருக்கீரு, காமெடிக்காக நம்ம அண்ணாவையும் சேத்துகுடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/16131346424292769559noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-85154042894634903142011-10-19T10:19:40.856+05:302011-10-19T10:19:40.856+05:3024 மணி நேரத்தில் வெப்சைட்டில் எங்களுக்கு வந்த நன்க...24 மணி நேரத்தில் வெப்சைட்டில் எங்களுக்கு வந்த நன்கொடைகளை வெளியிடுவோம் என்று அறிவித்ததை சேட்டை மாதிரி ஆசாமிகள் நினைவு வைத்துக் கொண்டிருப்பார்கள் என்று அவருக்குத் தெரியவில்லையே... வடிவேல் இல்லாத குறையை அண்ணா ஹசாரே தீர்க்கிறார் என்று சொன்னீர்களே.. அது நிஜம்தான்!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-50134439300989952792011-10-19T10:08:27.955+05:302011-10-19T10:08:27.955+05:30இந்த ஆளு சாகுற வரை மௌன விரதம் இருந்தா புண்ணியமா போ...இந்த ஆளு சாகுற வரை மௌன விரதம் இருந்தா புண்ணியமா போகும்!!Anonymoushttps://www.blogger.com/profile/00121142618152878710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-51922711188918208302011-10-19T09:57:14.000+05:302011-10-19T09:57:14.000+05:30மாப்ள பகிர்வுக்கு நன்றி...வாத்தியாரே ரொம்ப குயப்பம...மாப்ள பகிர்வுக்கு நன்றி...வாத்தியாரே ரொம்ப குயப்பமா இருக்கு நான் வரல இந்த வெளாட்டுக்கு உட்ரு ஹிஹி!Anonymoushttps://www.blogger.com/profile/05563542778722808578noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-78555174211498804022011-10-19T09:53:42.200+05:302011-10-19T09:53:42.200+05:30//உங்களுக்கு வந்தால் இரத்தம்; மற்றவர்களுக்கு வந்தா...//உங்களுக்கு வந்தால் இரத்தம்; மற்றவர்களுக்கு வந்தால் கெட்ச்-அப்பா?//

அரசியல்னு வந்துட்டாலே!
ஹி ஹி ஹி...வெளங்காதவன்™https://www.blogger.com/profile/13198178964536767226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-454925310442281842011-10-19T09:53:04.246+05:302011-10-19T09:53:04.246+05:30பிரசென்ட் மை லார்ட்!பிரசென்ட் மை லார்ட்!வெளங்காதவன்™https://www.blogger.com/profile/13198178964536767226noreply@blogger.com