tag:blogger.com,1999:blog-3012615933718397038.post7718134972197726816..comments2023-10-30T15:05:55.347+05:30Comments on சேட்டைக்காரன்: வலைப்பதிவாளர் ராசிபலன்.09settaikkaranhttp://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comBlogger33125tag:blogger.com,1999:blog-3012615933718397038.post-768644464532100712010-09-29T06:24:34.422+05:302010-09-29T06:24:34.422+05:30சேட்டை சூப்பர்ர்ர்ர்ர்ர்ர்............
:)சேட்டை சூப்பர்ர்ர்ர்ர்ர்ர்............

:)prabhadamuhttps://www.blogger.com/profile/06193400132352051929noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-19347302578028856232010-06-02T16:11:23.840+05:302010-06-02T16:11:23.840+05:30அய்ய......!! நா தான் லேட்டா? இன்னிகிதாம்பாஸ் நேரம்...அய்ய......!! நா தான் லேட்டா? இன்னிகிதாம்பாஸ் நேரம் கெடச்சிது.
அது இன்னாபா அப்டியே புட்டு புட்டு வசிகினுகீறியே !! ஆக்காங் ..
நா னும் தனுசு தான் வாஜாரே! டமாசானாலும் சோக்காகீது பா.
நட்து நட்துபொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-13633928550794982692010-04-23T17:32:20.138+05:302010-04-23T17:32:20.138+05:30சுதாகர் said...
//வழக்கம் போல கலக்கீட்டீங்க சேட்ட...சுதாகர் said...

//வழக்கம் போல கலக்கீட்டீங்க சேட்டை....//

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!! :-)))settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-2104455932536461942010-04-23T17:31:35.143+05:302010-04-23T17:31:35.143+05:30மதார் said...
//எப்படிங்க இப்படிலாம் ? எண்ண சொல்ற...மதார் said...

//எப்படிங்க இப்படிலாம் ? எண்ண சொல்றது பாதி அப்படியே எனக்கு ஒத்து போகுது.நமக்கும் தனுசுதாங்க .வேலைய விட்டாச்சு அப்படியே நல்ல வேலை எப்போ கிடைக்கும்னு கொஞ்சம் சொல்லுங்களேன் .//

வாங்க வாங்க! முத முதலா நம்ம வீட்டுக்கு வந்திருக்கீங்க! அதுனாலே உங்களுக்கு கன்சல்டன்ஸி ஃப்ரீ! அதாவது சனிபகவான் ஒன்பதாவது இடத்திலேருந்து தொழில்ஸ்தானமான பத்தாவது இடத்துக்குப் போயிருக்கிறதுனாலே, கூடிய சீக்கிரமே உங்க ஆசைப்படி ஒரு வேலை கிடைக்கும் பாருங்க!

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!! அடிக்கடி வாங்க!!settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-79569273515068921292010-04-23T17:29:13.761+05:302010-04-23T17:29:13.761+05:30Chitra said...
//உங்களுக்கு சன் டி.வியில் இருந்து...Chitra said...

//உங்களுக்கு சன் டி.வியில் இருந்து விடிய காலையில் ராசி பலன் சொல்ல கூப்பிட்டு அனுப்பி இருக்காங்க.//

கூப்பிட்டு அனுப்பினது சரிதான். அதுவும் விடியற்காலையிலே வந்து எழுப்பியா கூப்பிடணும்? நான் கண் விழிக்கிறதுக்குள்ளே போயிட்டாங்க!

//பதிவர்களுக்கு மட்டும் இல்லாமல், அரசியல் "வியாதி"களுக்கும் சொல்லணுமாம்.//

ஆஹா, என்ன எல்லாரும் நிறைய புதுப்புது ஐடியாவா கொடுக்கறீங்க? குறிச்சு வைச்சுக்கிறேன்; பின்னாலே யூஸ் ஆகும். :-)

மிக்க நன்றி!!settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-2620091876917576282010-04-23T17:26:58.538+05:302010-04-23T17:26:58.538+05:30அச்சு said...
//இனிமே பின்னூட்டம் போடுறதுக்கே யோச...அச்சு said...

//இனிமே பின்னூட்டம் போடுறதுக்கே யோசிப்போமில்ல.//

ஆஹா, இதை இவ்வளவு சீரியசாவா எடுத்துப்பீங்க? :-))

சும்மா டமாஸ் மேட்டருங்க!

மிக்க நன்றி!!settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-77192710407446320962010-04-23T17:25:59.056+05:302010-04-23T17:25:59.056+05:30ஸ்ரீராம். said...
//செம சேட்டைதான்..ஆனால் எனக்குப...ஸ்ரீராம். said...

//செம சேட்டைதான்..ஆனால் எனக்குப் பொருத்தமாயில்லையே....!!//

அச்சச்சோ! மெய்யாலுமா? எப்படித் தப்பிச்சீங்க தெரியலியே?

இது சும்மா டமாஸுங்க!!

மிக்க நன்றி!!settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-72744463427580450322010-04-23T17:24:37.114+05:302010-04-23T17:24:37.114+05:30KALYANARAMAN RAGHAVAN said...
//சிரிச்சு சிரிச்சு...KALYANARAMAN RAGHAVAN said...

//சிரிச்சு சிரிச்சு வயிறு புண்ணாகிடுச்சு. டாக்டர்கிட்ட போகலாம்னு பார்த்தா இங்கே ஒரு வாரத்துக்கு முன்பே அப்பாயிண்மெண்ட் வாங்கனுமாம். அடுத்த பதிவையும் படிச்சுட்டே போறேன் சேட்டை.//

என்னாங்க, அடுத்த ராசிபலன் பதிவு வர குறைஞ்சது பத்து நாளாவது ஆகுங்களே! எதுக்கும் தினமும் பில்கேட்ஸ் பதிகத்தை தினமும் ஒருவாட்டி சொல்லிருங்க! :-)

மிக்க நன்றி!!settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-48811662506490005002010-04-23T17:22:37.586+05:302010-04-23T17:22:37.586+05:30வானம்பாடிகள் said...
// pst. சேட்ட! தொழில் ரகசியம...வானம்பாடிகள் said...

// pst. சேட்ட! தொழில் ரகசியம். என்னதான் ராசிபலன் எழுதினாலும், இடுகை மாதிரியே படிக்க பொருமை இருக்காது. ராசியான நாட்கள், ராசியான தேதி, ராசிக்கலர்னு ஒரு ப்ரொபஷனல் டச்ச்ச்ச்ச்சு வேணாமா? //

இதுக்குத்தான் அனுபவஸ்தருங்க கிட்டே கேட்டு எதையும் செய்யணும்கிறது. ரொம்ப நன்றி ஐயா, இந்த ரவுண்டை முடிச்சிட்டு அடுத்த ரவுண்டுலே எல்லாத்தையும் கொண்டாந்திடறேன். :-))

//போட்டுப்பாருங்க. சும்மா தினத்தந்தில சேட்டை சேலம் வரும் நாட்கள்னு விளம்பரம் போடவேண்டி வரும்:))//

ஆஹா, கேட்கவே ஆனந்தமாயிருக்கே! கொள்ளுத்தாத்தா,தாத்தா,அப்பா எல்லாரோட போட்டோவும் போட்டு என்னோட போட்டோவும் போட்டு...உஸ்ஸ்ஸ்! நினைச்சாலே சூப்பரா இருக்குது..

மிக்க நன்றி!!settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-54277123603460693642010-04-23T17:19:41.568+05:302010-04-23T17:19:41.568+05:30Sangkavi said...
//ராசிபலன்னு சொல்லிட்டு இந்த கல...Sangkavi said...

//ராசிபலன்னு சொல்லிட்டு இந்த கலக்கு கலக்கறீங்களே சேட்டை.....

சூப்பர்ர்ர்ர்ர்ர்ர்............//

வழக்கமான ராசிபலன் எழுதினா போரடிக்குமேன்னு தான் கொஞ்சம் மசாலா,வெங்காயம்,கொத்துமல்லியெல்லாம் தூவி...ஹி..ஹி!! :-)

மிக்க நன்றி!!settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-49421745286448409532010-04-23T17:18:13.132+05:302010-04-23T17:18:13.132+05:30மங்குனி அமைச்சர் said...
//உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்..... ஏம்பா...மங்குனி அமைச்சர் said...

//உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்..... ஏம்பா இந்த சேட்டைக்கு யாராவது நாடி ஜோசியம் பாத்து சொல்லுங்களேன்,//

என்னண்ணே, நாடி ஜோசியமா? இது கூட நல்லாயிருக்கே! கவனிக்கிறேன்.

//உன்னைய எத்தின தடவத்தான் பாராட்றது , பேசாம ஒன்னு செய் , பதிவு போட்ட உடனே நீயே என் பேர போட்டு சூப்பர் , எச்சலன்ட் அப்படின்னு போட்டுக்கோ எனக்கு உன்னைய பாராட்டி பாராட்டி போரடிக்குது//

ஐயையோ, என்னண்ணே இப்படிச்சொல்லிட்டீங்க? அடிக்கடி வந்து பின்னூட்டம் போட்டாத்தானே எனக்கும் தெம்பாயிருக்கும். அதுக்காச்சும் நீங்களே வந்து எழுதுங்க!

மிக்க நன்றி!!settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-43650165631036944062010-04-23T17:15:17.833+05:302010-04-23T17:15:17.833+05:30நஜீபா said...
//சேட்டை சேட்டை தான்!
அயர்ச்சி தரு...நஜீபா said...

//சேட்டை சேட்டை தான்!

அயர்ச்சி தருகிற பொழுதுகளில் மகிழ்ச்சி தரும் அருமருந்தாய் சேட்டைக்காரனின் பதிவுகள். :-))//

வாங்கக்கா, வாங்க! எல்லாம் உங்களைப் போன்றோரின் நல்லாதரவு தான்!

மிக்க நன்றி!!settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-19616232261993250392010-04-23T17:13:00.096+05:302010-04-23T17:13:00.096+05:30பிரபாகர் said...
//ராசிபலன்லயும் இவ்வளவு பொடி வெச...பிரபாகர் said...

//ராசிபலன்லயும் இவ்வளவு பொடி வெச்சி, காமெடியா எழுத முடியுமா?.... வியக்கிறேன்.//

அப்பப்போ சந்துலே சிந்து பாடறது தான். :-)

//யாரும் ராசிபலன் என வரும்போது அவர்களின் பலனைத்தான் படிப்பார்கள். சேட்டையின் ராசிபலனில் என்ன சேட்டை என எல்லோரையும் படிக்கத்தோன்றும்... அதுதான் என் சேட்டை...//

எல்லா ராசிபலனைப் போலவும் ஏன் இருக்கணுமுன்னு உட்கார்ந்து யோசிச்சு எழுதினதாச்சே இது! :-))

//கலக்கி, கலங்க வையுங்கள். சிரிச்சி ஆனந்தத்துல கண்ணீர் வருமே அதைச்சொன்னேங்க!//

புரியுது, புரியுது! :-))

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!!settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-49460191153785773152010-04-23T17:05:33.181+05:302010-04-23T17:05:33.181+05:30புதுகைத் தென்றல் said...
////தனுசு ராசி வரைக்கும்...புதுகைத் தென்றல் said...

////தனுசு ராசி வரைக்கும் வந்திட்டானே என்று மிச்சமிருக்கிற ராசிக்காரர்கள் வயிறு கலங்கிக்கொண்டிருப்பது புரிகிறது. விட்டிருவோமா என்ன? ////

//என்னதான் சொல்லப்போறீங்கன்னு பாக்க காத்துக்கினு இருக்கேன். :)))//

ஐயோ சேட்டை, இன்னுமாடா இந்த உலகம் உன்னை நம்பிட்டிருக்கு...? :-)))))

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!!settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-80448186626302343612010-04-23T17:04:33.447+05:302010-04-23T17:04:33.447+05:30Dr.P.Kandaswamy said...
//நம்ம ராசி தனுசுங்க. நம்...Dr.P.Kandaswamy said...

//நம்ம ராசி தனுசுங்க. நம்ம கேரக்டரை அப்படியே புட்டுப்புட்டு வச்சிருக்கீங்களே. ரொம்ப கெட்டிக்காரருதாங்க, இல்ல இல்ல, சேட்டைக்காரருதானுங்கோ//

ஹிஹி! எல்லாம் அப்படியே ஒரு ஃப்ளோவுலே வர்றது தானுங்க! உங்களுக்கு சரியாயிருந்தா ரொம்ப மகிழ்ச்சி!!

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!!settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-47896875275908619652010-04-23T17:03:22.467+05:302010-04-23T17:03:22.467+05:30//சேட்டை. நம்ம ராசி மேல கொஞ்சம் டவுட் இருந்துச்சு....//சேட்டை. நம்ம ராசி மேல கொஞ்சம் டவுட் இருந்துச்சு..இப்ப கன்பர்ம் பண்ணிட்டேன்.. நமக்கு தனசு...வரட்டுங்களா.....ஹா..ஹா//

கவலைப்படாதீங்கண்ணே, இப்போ உங்க ராசிக்கு ரொம்ப நல்ல நேரம் தானாம். ( என்னோட பலன் போட்டு முடிச்சிட்டேனில்லா?) :-))

//( மனசு லைட்டா லேசாயிடுச்சு.. பதிவ படிச்சதும்.... டாங்ஸ்..)//

அது தான் வேணும் எனக்கு...!

மிக்க நன்றி!!settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-65606911087769887472010-04-23T17:01:31.687+05:302010-04-23T17:01:31.687+05:30♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...
//ஏலே க...♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

//ஏலே காசு எதுவும் கொடுக்கணுமால.//

இப்போ வேணாம்; கடை ஆரம்பிச்சதும் சொல்லியனுப்புறேன். :-)

//சேட்டை கலக்குறீங்க .ஆமா இந்த பில்லி, சூனியம் இதெல்லாம் இருக்குதானு எப்படி கண்டுபிடிக்கிறது.//

பில்லி,சூனியம் தானே? அதுங்களைப் பத்தியும் ஒரு பதிவு போட்டுட்டாப் போச்சு! :-)

//மீண்டும் வருவேன் .//

வாங்க வாங்க, மிக்க நன்றி!!settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-379108284299138602010-04-23T09:34:32.636+05:302010-04-23T09:34:32.636+05:30வழக்கம் போல கலக்கீட்டீங்க சேட்டை....
என்றும் அன்பு...வழக்கம் போல கலக்கீட்டீங்க சேட்டை....
என்றும் அன்புடன்
சுதாகர்.சுதாகர்https://www.blogger.com/profile/03044888619148741449noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-68924195606320961332010-04-23T00:32:57.114+05:302010-04-23T00:32:57.114+05:30எப்படிங்க இப்படிலாம் ? எண்ண சொல்றது பாதி அப்படியே ...எப்படிங்க இப்படிலாம் ? எண்ண சொல்றது பாதி அப்படியே எனக்கு ஒத்து போகுது.நமக்கும் தனுசுதாங்க .வேலைய விட்டாச்சு அப்படியே நல்ல வேலை எப்போ கிடைக்கும்னு கொஞ்சம் சொல்லுங்களேன் .மதார்https://www.blogger.com/profile/16275555338018247800noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-90347686450874526902010-04-23T00:29:46.562+05:302010-04-23T00:29:46.562+05:30உங்களுக்கு சன் டி.வியில் இருந்து விடிய காலையில் ரா...உங்களுக்கு சன் டி.வியில் இருந்து விடிய காலையில் ராசி பலன் சொல்ல கூப்பிட்டு அனுப்பி இருக்காங்க. பதிவர்களுக்கு மட்டும் இல்லாமல், அரசியல் "வியாதி"களுக்கும் சொல்லணுமாம்.Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-59232702452131798222010-04-22T23:06:58.204+05:302010-04-22T23:06:58.204+05:30இனிமே பின்னூட்டம் போடுறதுக்கே யோசிப்போமில்ல.இனிமே பின்னூட்டம் போடுறதுக்கே யோசிப்போமில்ல.அச்சுhttps://www.blogger.com/profile/12546582584072915841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-28186631289741417682010-04-22T21:48:22.333+05:302010-04-22T21:48:22.333+05:30செம சேட்டைதான்..ஆனால் எனக்குப் பொருத்தமாயில்லையே.....செம சேட்டைதான்..ஆனால் எனக்குப் பொருத்தமாயில்லையே....!!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-88786241421933274642010-04-22T21:16:45.642+05:302010-04-22T21:16:45.642+05:30சிரிச்சு சிரிச்சு வயிறு புண்ணாகிடுச்சு. டாக்டர்கிட...சிரிச்சு சிரிச்சு வயிறு புண்ணாகிடுச்சு. டாக்டர்கிட்ட போகலாம்னு பார்த்தா இங்கே ஒரு வாரத்துக்கு முன்பே அப்பாயிண்மெண்ட் வாங்கனுமாம். அடுத்த பதிவையும் படிச்சுட்டே போறேன் சேட்டை.

ரேகா ராகவன்.
(சிகாகோவிலிருந்து)Rekha raghavanhttps://www.blogger.com/profile/18353061938642413387noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-49542800782469024112010-04-22T20:10:25.331+05:302010-04-22T20:10:25.331+05:30pst. சேட்ட! தொழில் ரகசியம். என்னதான் ராசிபலன் எழுத...pst. சேட்ட! தொழில் ரகசியம். என்னதான் ராசிபலன் எழுதினாலும், இடுகை மாதிரியே படிக்க பொருமை இருக்காது. ராசியான நாட்கள், ராசியான தேதி, ராசிக்கலர்னு ஒரு ப்ரொபஷனல் டச்ச்ச்ச்ச்சு வேணாமா? போட்டுப்பாருங்க. சும்மா தினத்தந்தில சேட்டை சேலம் வரும் நாட்கள்னு விளம்பரம் போடவேண்டி வரும்:))vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-88568647648987537692010-04-22T19:25:41.014+05:302010-04-22T19:25:41.014+05:30ராசிபலன்னு சொல்லிட்டு இந்த கலக்கு கலக்கறீங்களே சே...ராசிபலன்னு சொல்லிட்டு இந்த கலக்கு கலக்கறீங்களே சேட்டை.....

சூப்பர்ர்ர்ர்ர்ர்ர்............sathishsangkavi.blogspot.comhttps://www.blogger.com/profile/14779019676756311598noreply@blogger.com