tag:blogger.com,1999:blog-3012615933718397038.post6677685809452464622..comments2023-10-30T15:05:55.347+05:30Comments on சேட்டைக்காரன்: லூசா விடாதீங்க பாஸ்!settaikkaranhttp://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comBlogger32125tag:blogger.com,1999:blog-3012615933718397038.post-84964624372872868912010-11-11T21:23:55.255+05:302010-11-11T21:23:55.255+05:30ரொம்ப யோசிச்சுத்தான் இதை எழுதியிருக்கீங்க. :-))ரொம்ப யோசிச்சுத்தான் இதை எழுதியிருக்கீங்க. :-))ரோஸ்விக்https://www.blogger.com/profile/13057499446431994256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-42120604116113317442010-11-11T13:21:07.985+05:302010-11-11T13:21:07.985+05:30பிnன்லேடன் ஒல்லியாத்தான் இருக்கான் வீரப்பன் ஒல்லிய...பிnன்லேடன் ஒல்லியாத்தான் இருக்கான் வீரப்பன் ஒல்லியாத்தான் இருந்தான்.அவங்க எல்லாம் எதையும் லைட்டா’’ எடுத்துக்கிறவங்களா அண்ணேAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-51899551736401839892010-11-11T12:41:25.171+05:302010-11-11T12:41:25.171+05:30//,"ஐயையோ, இதுக்குப் பேசாம நிறைய சூதுவாது பண்...//,"ஐயையோ, இதுக்குப் பேசாம நிறைய சூதுவாது பண்ணிக்கிட்டு ஒல்லிப்பிச்சானாவே இருந்திரலாமே. நமக்கும் ரஜினி மாதிரி ஒரு மாமனார் கிடைக்காமலா போயிருவாரு?//

ரஜினி மாதிரி மாமனார் கிடைப்பார், லதா மாதிரி பொன்னு (மணமகள்0 இருக்கும், பரவாயில்லையே சேட்டை.

//எல்லாத்தையும் லைட்டா எடுத்துங்க!//

மிகச் சரியாக சொன்னீர்கள்.எல்லாத்தையும் லைட்டா எடுத்திக்கிட்டா பிரச்சனை எதுவும் வராது. பிரச்சனை எதுவும் இல்லாமல் இருந்தாலே நல்ல ஆரோக்கியமாக வாழலாம். குண்டு, ஒல்லி எதுவாக இருந்தாலும் உடல் நலமாக இருக்க ஆசைப்படுங்கள் சேட்டை.

நல்ல பகிர்வு, வாழ்த்துக்கள். ஓட்டு போட்டாச்சு.ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்)https://www.blogger.com/profile/06761034475117814131noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-38998990371461644052010-11-07T13:36:22.829+05:302010-11-07T13:36:22.829+05:30//,"ஐயையோ, இதுக்குப் பேசாம நிறைய சூதுவாது பண்...//,"ஐயையோ, இதுக்குப் பேசாம நிறைய சூதுவாது பண்ணிக்கிட்டு ஒல்லிப்பிச்சானாவே இருந்திரலாமே. நமக்கும் ரஜினி மாதிரி ஒரு மாமனார் கிடைக்காமலா போயிருவாரு?//

ஹா..ஹா.. தல, உமக்கு லொள்ளு அதிகம்... இதுக்காகவாவது உம்ம, யாராவது குண்டான ஆள கூட்டி வந்து மிதிக்கவிடணும்..Adminhttps://www.blogger.com/profile/12986819854264970965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-34417557200241548182010-11-03T09:09:22.673+05:302010-11-03T09:09:22.673+05:30என்ன சேட்டை சார்
நலம் தானே ? கொஞ்ச நாளா காணுமே. .
...என்ன சேட்டை சார்
நலம் தானே ? கொஞ்ச நாளா காணுமே. .
தீபாவளி வாழ்த்துக்கள்suneel krishnanhttps://www.blogger.com/profile/18220862679247424942noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-85947158976841738282010-11-03T02:19:16.334+05:302010-11-03T02:19:16.334+05:30unga pathiva patthi en blogla eludhiirukken vandhu...unga pathiva patthi en blogla eludhiirukken vandhu parunga

http://riyasdreams.blogspot.com/2010/11/blog-post.htmlRiyashttps://www.blogger.com/profile/13392601856620203984noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-71182982257984521412010-10-28T22:50:10.660+05:302010-10-28T22:50:10.660+05:30//அதானே பார்த்தேன்! இந்த ’சிந்தனை’ன்னா என்னான்னே எ...//அதானே பார்த்தேன்! இந்த ’சிந்தனை’ன்னா என்னான்னே எனக்குத் தெரியாததுனாலே தான், இதுவரை நான் குண்டாகாம இருக்கிறேன்.//

ha ha..அன்பரசன்https://www.blogger.com/profile/13569036534249508750noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-5648574866673544582010-10-20T14:29:04.045+05:302010-10-20T14:29:04.045+05:30என்ன ஒரு புத்திசாலித்தனம்!
நாங்க புஷ் புஷ்-னு க்ய...என்ன ஒரு புத்திசாலித்தனம்!

நாங்க புஷ் புஷ்-னு க்யூட்டா அழகா இருக்கிறத பார்த்து பொறாமைய பாரு.சுபத்ராhttps://www.blogger.com/profile/07088880244574946069noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-38261828784478199492010-10-19T01:35:40.874+05:302010-10-19T01:35:40.874+05:30//"எங்களுக்கு சூதுவாது கிடையாது. அதுனாலே தான்...//"எங்களுக்கு சூதுவாது கிடையாது. அதுனாலே தான் உடம்பு வஞ்சனையில்லாம இருக்கு"//

இதைத்தான் நானும் ஒரியாக்காரரிடம் அவ்வப்போது சொல்லி நாங்கல்லாம் இன்னசன்ட்டுன்னு பதிய வச்சிட்டு இருக்கேன் :))Anisha Yunushttps://www.blogger.com/profile/14001004109649979604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-78358968485141803702010-10-18T10:37:15.481+05:302010-10-18T10:37:15.481+05:30அய்யா ஜாலி..!! எனக்கு கவல இல்ல..!! நான் வெறும் 100...அய்யா ஜாலி..!! எனக்கு கவல இல்ல..!! நான் வெறும் 100 கிலோதான் இருக்கேன்..!!சேலம் தேவாhttps://www.blogger.com/profile/17575176212241604182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-26213196125093193072010-10-17T23:26:40.919+05:302010-10-17T23:26:40.919+05:30சுரேஷ்கல்மாடி லலித் மோடி நல்ல comparison .. கொடுத்...சுரேஷ்கல்மாடி லலித் மோடி நல்ல comparison .. கொடுத்து வைச்ச ஆளுயா நீங்க. . ஊரில் பாதிபேர் எப்படி இளைக்கிறது என தலை கீழா நிற்கும் போதுஇதுக்கு போய் வருத்தப்பட்டு ட்டு . எப்போவும் போல் வ. வா. ச. ஆளாகவே இருங்க.Mahi_Grannyhttps://www.blogger.com/profile/18206681181249794363noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-76125975894977178982010-10-17T22:47:10.266+05:302010-10-17T22:47:10.266+05:30நல்ல காமெடி போங்கள்...
இப்போதுதான் முதல் முறையாக ...நல்ல காமெடி போங்கள்...

இப்போதுதான் முதல் முறையாக உங்கள் வலைப்பக்கம் வருகிறேன். வாழ்த்துக்கள்.!

http://erodethangadurai.blogspot.com/erodethangaduraihttps://www.blogger.com/profile/13017047475685939215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-1467618294835388462010-10-17T21:15:21.599+05:302010-10-17T21:15:21.599+05:30மூளைய கசக்கி யோசிச்சும் என்ன பின்னூட்டம் போடனும்னு...மூளைய கசக்கி யோசிச்சும் என்ன பின்னூட்டம் போடனும்னு தெரியல... அட கழட்டி வச்சது மறந்துடுச்சி.... லூசா விடுங்க!...

கலக்கல் சேட்டை நண்பா!

பிரபாகர்...பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-54267118326555095952010-10-17T13:45:51.746+05:302010-10-17T13:45:51.746+05:30அச்சச்சோ ஒல்லியா இருக்க இதான் காரணமா..:)
ப்ரபைல்ல...அச்சச்சோ ஒல்லியா இருக்க இதான் காரணமா..:)
ப்ரபைல்ல போட்ட என்படத்தை எதோ டேஞ்சர் போர்ட்ல எழுதிவைக்கும் எலும்புக்கூடுன்னுநினைச்சு சிலர் பயந்து ஓடிட்டாங்க.. :(முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-52494863442382220092010-10-17T11:51:51.069+05:302010-10-17T11:51:51.069+05:30//எதைப் பத்தியும் யோசிக்காதீங்க!//
இது தான் சரி......//எதைப் பத்தியும் யோசிக்காதீங்க!//
இது தான் சரி....வார்த்தைhttps://www.blogger.com/profile/10933580268781212311noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-61429260178280215662010-10-17T08:14:39.235+05:302010-10-17T08:14:39.235+05:30Thanks dear buddy!
Welcome to : amazingonly.com
...Thanks dear buddy!

Welcome to : amazingonly.com

by

TSTech Shankarhttps://www.blogger.com/profile/00561605344501733293noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-16862905139738322892010-10-17T07:34:50.636+05:302010-10-17T07:34:50.636+05:30நன்றி சேட்டை. இனிமே மூளையக் கழட்டி வச்சிடுறேன்.. :...நன்றி சேட்டை. இனிமே மூளையக் கழட்டி வச்சிடுறேன்.. :))Anonymoushttps://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-37537988437771349522010-10-17T06:29:04.221+05:302010-10-17T06:29:04.221+05:30இன்னாமா யோசிச்சு எழுதியிருக்கப்பா, நீனு?இன்னாமா யோசிச்சு எழுதியிருக்கப்பா, நீனு?பெசொவிhttps://www.blogger.com/profile/03142341189580458358noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-62831090910324114842010-10-17T06:28:31.219+05:302010-10-17T06:28:31.219+05:30me the first!me the first!பெசொவிhttps://www.blogger.com/profile/03142341189580458358noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-15058798175591942662010-10-17T01:31:31.360+05:302010-10-17T01:31:31.360+05:30இது போங்காட்டம். சேட்டை பதிவர். குண்டாயிருக்கறவங்க...இது போங்காட்டம். சேட்டை பதிவர். குண்டாயிருக்கறவங்க பதிவரில்லாம இருக்கலாம்ல:))vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-74592135806788853422010-10-17T00:09:23.351+05:302010-10-17T00:09:23.351+05:30// நீரிழிவு, மாரடைப்பு, மூட்டுவலி போன்ற நோய்களிலிர...// நீரிழிவு, மாரடைப்பு, மூட்டுவலி போன்ற நோய்களிலிருந்து தப்பிக்க ஒரே வழி. எதைப் பத்தியும் யோசிக்காதீங்க!//

இடுகைக்கு மேட்டர் தேத்துறதுக்கு கூடவா :-)))))சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-36936134197665731932010-10-17T00:08:44.698+05:302010-10-17T00:08:44.698+05:30// நீரிழிவு, மாரடைப்பு, மூட்டுவலி போன்ற நோய்களிலிர...// நீரிழிவு, மாரடைப்பு, மூட்டுவலி போன்ற நோய்களிலிருந்து தப்பிக்க ஒரே வழி. எதைப் பத்தியும் யோசிக்காதீங்க!//

இடுகைக்கு மேட்டர் தேத்துறதுக்கு கூடவா :-)))))சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-77108842208392992202010-10-16T23:40:20.426+05:302010-10-16T23:40:20.426+05:30//திர்லக்கேணி, ஜாம்பஜார் பக்கம்//
நான் இங்கதான் இ...//திர்லக்கேணி, ஜாம்பஜார் பக்கம்//

நான் இங்கதான் இருக்கேன்நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/01974422082630216055noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-61571991835989616492010-10-16T23:39:09.171+05:302010-10-16T23:39:09.171+05:30:)):))நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/01974422082630216055noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-78969427886318846672010-10-16T23:32:40.304+05:302010-10-16T23:32:40.304+05:30அவகாடோ அப்டீன்னு ஒரு பழம் கெடைக்கிது, பட்டர் ப்ரூட...அவகாடோ அப்டீன்னு ஒரு பழம் கெடைக்கிது, பட்டர் ப்ரூட்டுன்னு நம்ம ஆளுங்க பெரு வெச்சிருக்காங்க .அத தினம் சாப்பிடுங்க சேட்ட. பழம் ன்னதும் இனிப்பாய் இருக்குமுன்னு நினைக்கவேண்டாம். அதில் சுவை ஏதும் இல்லாமல் இருக்கும். ஆனால் உடம்பில் சதை பிடிக்கும். நிச்சயம். தொடர்ந்து சாப்பிட எடை கூடும்.பொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.com