tag:blogger.com,1999:blog-3012615933718397038.post5559851503522473178..comments2023-10-30T15:05:55.347+05:30Comments on சேட்டைக்காரன்: அண்ணாஜிப்பழம்-பாகம்.01settaikkaranhttp://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-3012615933718397038.post-10994130993451116892011-07-16T00:04:04.284+05:302011-07-16T00:04:04.284+05:30செம செம.....
///"அப்போ, இந்த நாலு பேரு எழுதி...செம செம.....

///"அப்போ, இந்த நாலு பேரு எழுதின சட்டத்தை நாட்டிலே இருக்கிற நூத்தி இருபது கோடி ஜனங்களும் எந்தக் கேள்வியும் கேட்காம ஒத்துக்கணும்கிறாரா?"////

அதிலும் இது சூப்பர்ப் பஞ்ச்...!பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-88773156259905498572011-07-05T21:39:12.109+05:302011-07-05T21:39:12.109+05:30//"என் ராஜபாட்டை"- ராஜா said...
Good po...//"என் ராஜபாட்டை"- ராஜா said...

Good post//

Thank You Friend! :-)

//சேலம் தேவா said...

நீங்க அவரை ஆதரிக்கப்போறீங்களா..?! எதிர்க்கப்போறீங்களா..?!அடுத்த பாகத்துல தெரியும் போல....//

அதே! அவசியம் தெரிவிப்பேன்! (இதற்குள் புரிந்திருக்கலாம்)

//எனிவே உங்க ட்ரேட்மார்க் நகைச்சுவை பன்ச்-கள் அங்கங்க சூப்பரா குத்தியிருக்கீங்க சேட்டை..!! :)//

ஆமாம் நண்பரே! என்னாலே அருண் கேஜ்ரிவால் மாதிரி பேசவோ, எழுதவோ முடியாது தானே? மிக்க நன்றி நண்பரே! :-))

//middleclassmadhavi said...

அல்வா கிளற ஆரம்பிச்சாச்சு - நடக்கட்டும் நையாண்டி தர்பார்!//

அது ரெண்டு மாசமா நாடுமுழுக்க நடந்திட்டிருக்கு! நான் கொஞ்சம் garnishing பண்ணுறேன். அம்புட்டுத்தேன்! மிக்க நன்றி! :-)

//அம்பாளடியாள் said...

என் மனவலி தீர ஒரு மருந்து சொல்லுங்கள்.....//

அடடா! தப்பான விலாசத்துக்கு வந்திட்டீங்க போலிருக்குதே!
Please contact : Sri Kalikambal, Thambu Chetty Street, Chennai-600001
Immediate relief assured. :-)

//வை.கோபாலகிருஷ்ணன் said...

சூப்பரா ஸ்டார்ட் ஆயிடுச்சு இந்த நகைச்சுவைத்தொடர்.//

சரியாச் சொன்னீங்க ஐயா! உண்மையிலேயே இந்திய அரசியலிலே நகைச்சுவைக்கு எப்போதும் பஞ்சமேயிருந்ததில்லை; இனியும் இருக்காது.

//இந்தத்தொடர் முடியும் வரை நானும் உண்ணாவிரதம் இருக்கலாம் என்று இருக்கிறேன்.//

சாப்பிடும் வரை உண்ணாவிரதம் தானே? :-)))))

//ஆனால் எனக்கு அடிக்கடி பசி வந்து விடும். பசி வந்தால் பத்தும் பறந்திடும்.//

பத்தும் பறந்து விடுமா? அண்ணா ஹஜாரே பத்தோட பதினொண்ணு தான். அதுனாலே அவசியம் சாப்பிடுங்க! :-)

//அதனால் உடனடியாக எனக்கு அடுத்தப்பசி எடுக்கும் முன்பு, அடுத்த பகுதியை வெளியிட்டு விடவும், என்ற கோரிக்கையை உங்கள் முன்பு வைக்கிறேன்.//

அவசியம் போடுகிறேன் ஐயா. அப்புறம், இத்தனை இடுகைகளுக்கு மத்தியிலும், நான் வாக்களித்தபடி உங்களது வலைப்பதிவுக்கு வர முடியாதபோதிலும், நீங்கள் மட்டும் தவறாமல் வந்து என்னை உற்சாகப்படுத்தி எழுதுவதற்கு எனது உளமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்ள வேண்டியது எனது கடமை ஐயா! மிக்க நன்றி!

//வெங்கட் நாகராஜ் said...

ஆஹா அடுத்த சேட்டை தொடங்கி விட்டதா.... நல்லது... அடுத்த பகுதி எப்போது....//

வெங்கட்ஜீ! இரண்டாவது போட்டாயிற்று; மூன்றாவதும் ஏறக்குறைய தயார்! போட்டு விட வேண்டியது தான்! மிக்க நன்றிஜீ!settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-35665415856005568252011-07-04T17:08:35.924+05:302011-07-04T17:08:35.924+05:30ஆஹா அடுத்த சேட்டை தொடங்கி விட்டதா.... நல்லது... அட...ஆஹா அடுத்த சேட்டை தொடங்கி விட்டதா.... நல்லது... அடுத்த பகுதி எப்போது....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-13183047680886936242011-07-03T12:42:09.607+05:302011-07-03T12:42:09.607+05:30சூப்பரா ஸ்டார்ட் ஆயிடுச்சு இந்த நகைச்சுவைத்தொடர்.
...சூப்பரா ஸ்டார்ட் ஆயிடுச்சு இந்த நகைச்சுவைத்தொடர்.

இந்தத்தொடர் முடியும் வரை நானும் உண்ணாவிரதம் இருக்கலாம் என்று இருக்கிறேன்.

ஆனால் எனக்கு அடிக்கடி பசி வந்து விடும். பசி வந்தால் பத்தும் பறந்திடும்.

அதனால் உடனடியாக எனக்கு அடுத்தப்பசி எடுக்கும் முன்பு, அடுத்த பகுதியை வெளியிட்டு விடவும், என்ற கோரிக்கையை உங்கள் முன்பு வைக்கிறேன்.

அன்புடன்
vgkவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-79113480708589649082011-07-02T15:28:36.967+05:302011-07-02T15:28:36.967+05:30என் மனவலி தீர ஒரு மருந்து சொல்லுங்கள்.....என் மனவலி தீர ஒரு மருந்து சொல்லுங்கள்.....அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-14929060774969260922011-07-02T11:33:59.739+05:302011-07-02T11:33:59.739+05:30அல்வா கிளற ஆரம்பிச்சாச்சு - நடக்கட்டும் நையாண்டி த...அல்வா கிளற ஆரம்பிச்சாச்சு - நடக்கட்டும் நையாண்டி தர்பார்!middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-16182114367696197952011-07-01T22:39:31.847+05:302011-07-01T22:39:31.847+05:30நீங்க அவரை ஆதரிக்கப்போறீங்களா..?! எதிர்க்கப்போறீங்...நீங்க அவரை ஆதரிக்கப்போறீங்களா..?! எதிர்க்கப்போறீங்களா..?!அடுத்த பாகத்துல தெரியும் போல....எனிவே உங்க ட்ரேட்மார்க் நகைச்சுவை பன்ச்-கள் அங்கங்க சூப்பரா குத்தியிருக்கீங்க சேட்டை..!! :)சேலம் தேவாhttps://www.blogger.com/profile/17575176212241604182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-75003299648462586162011-07-01T21:53:46.237+05:302011-07-01T21:53:46.237+05:30Good postGood postrajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.com