tag:blogger.com,1999:blog-3012615933718397038.post5492993723010375418..comments2023-10-30T15:05:55.347+05:30Comments on சேட்டைக்காரன்: எடுத்ததும் கெடுத்ததும்-0settaikkaranhttp://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-3012615933718397038.post-82002215749525694592016-01-24T18:23:08.149+05:302016-01-24T18:23:08.149+05:30@திண்டுக்கல் தனபாலன்
வருகைக்கும் கருத்துக்கும் மிக...@திண்டுக்கல் தனபாலன்
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! :-)
@‘தளிர்’ சுரேஷ்
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! :-)
@காரிகன்
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! :-)
@ Bagawanjee KA
சரி, 'மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடு வாழ்வார்' ன்னு திருக்குறள் இருக்கே? என்ன பண்ணப்போறீங்க? :-)))
@ஸ்ரீராம். said...
நீங்கள் குறிப்பிட்டதுபோல, அங்கிருந்து இங்குவந்த சில படங்களைப் பற்றித்தான் விலாவரியாக எழுதலாமென்று முடிச்சு போட்டு வைத்திருக்கிறேன். பார்க்கலாம். :-)
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! :-)
@ஆல் இஸ் வெல்
ஒரு சாண் வயிற்றுக்காக, இந்தியாவில் சுற்றாத ஊரே இல்லை; பார்க்காத பிறமொழிப் படங்களும் இல்லை; ருசி கண்ட பூனையாகி, அந்தப் பழக்கம் இன்னும் நீடிக்கிறது. ஹிஹி...கொஞ்சம் வஞ்சப்புகழ்ச்சி, கொஞ்சம் நெஞ்சப்புகழ்ச்சி ரெண்டுமே இருக்கு. :-)
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! :-)
@சீனு
அந்தக் கண்றாவியைப் பார்க்க வேற செய்யணுமா? சமந்தா, ஸ்ரீதிவ்யா போதாதுன்னு லட்சுமி ராய் வேற இருக்காங்க போலிருக்குதே! அந்தப் படம் வந்து தூக்குற வரைக்கும் வீட்டை விட்டு வெளியே கூட வர மாட்டேன். அக்காங்...! :-)
@manjoorraja said...
நன்றி அண்ணல். எம்புட்டு நாளாச்சு உங்களை இங்கன பார்த்து. :-)
@ஸ்ரீராம்
'சந்திப்பு' கூட வெற்றிப்படம் தான். அமிதாப் செய்த ரோலை சிவாஜி செய்து சோபிக்காத படங்கள், 'நமக் ஹராம் (உனக்காக நான்) - அது குறித்துத்தான் அடுத்து எழுத விருப்பம். அப்புறம் அதாலத்(விஸ்வரூபம்), முக்கதர் கா சிக்கந்தர்(அமர காவியம்). ஒவ்வொண்ணா எடுத்து வுடலாம்னு இருக்கேன். மிக்க நன்றி.settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-2726578013297783192016-01-24T17:50:56.467+05:302016-01-24T17:50:56.467+05:30ஆமாம் கணேஷ்... கை தப்பி விட்டது!!! மர்த் தான் அத...ஆமாம் கணேஷ்... கை தப்பி விட்டது!!! மர்த் தான் அது.

திரிசூலமாவது வெற்றிப் படம். நசீப் திரைப்படத்தை சந்திப்பு என்ற பெயரிலும், மு.கா. சி படத்தை அமரகாவியம் என்ற பெயரிலும் எடுஹ்துக் கொடுமைப் படுத்தினார்கள்! அதில் சந்திப்பு மகாக் கொடுமை.

ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-85558636791368482016-01-24T13:55:41.030+05:302016-01-24T13:55:41.030+05:30அலசல் தொடரட்டும்.அலசல் தொடரட்டும்.manjoorrajahttps://www.blogger.com/profile/14445913373065175533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-33702753571172366942016-01-24T12:37:58.922+05:302016-01-24T12:37:58.922+05:30கணேஷ்! :-))
மாத்தி சொல்றீங்க. முதல்ல 'சங்கர்-...கணேஷ்! :-))

மாத்தி சொல்றீங்க. முதல்ல 'சங்கர்-குரு' (கன்னடம்); அப்புறம் 'திரிசூலம்' (தமிழ்);அப்பாலிக்காத்தான் 'மகான்'.
சிவாஜியை கலாய்க்கலேன்னா உங்களுக்குத் தூக்கம் வராதே! :-))
இருங்க, எம்.ஜி.ஆர் ரீமேக் பண்ணின படங்களும் 'ஹிட்-லிஸ்ட்'ல இருக்கு. ஒவ்வொண்ணா எடுத்து விடுறேன்.settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-74640093264573879602016-01-24T11:59:57.886+05:302016-01-24T11:59:57.886+05:30ஸ்ரீராம்... மாவீரனாக தமிழில் வந்து படுத்துப் போன ப...ஸ்ரீராம்... மாவீரனாக தமிழில் வந்து படுத்துப் போன படம் அமிதாப் நடித்த ‘மஹான்’ அல்ல. ‘மர்த்’ என்ற படம்தான் தமிழில் மாவீரனாகி படுத்தியது. ‘மஹான்’ படத்தை சிவாஜி ஸார் தமிழில் திரிசூலமாக பிரமாண்டப்‘படுத்தி’ எடுத்தார். ஹா.. ஹா... ஹா...பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-72119050679978572742016-01-24T11:54:00.570+05:302016-01-24T11:54:00.570+05:30ஹா ஹா ஹா படத்தின் அவுட் வந்ததும் பார்ப்போமா அவுட்ட...ஹா ஹா ஹா படத்தின் அவுட் வந்ததும் பார்ப்போமா அவுட்டா இன்னா என்று :-)சீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-75240143125179066522016-01-24T09:45:54.700+05:302016-01-24T09:45:54.700+05:30நீங்க பல பாஷைகளில் வரும் படங்கள் பார்க்கறீங்களா. ந...நீங்க பல பாஷைகளில் வரும் படங்கள் பார்க்கறீங்களா. நல்லா அலசி காயப்போட்டிருக்கீங்க. பாராட்டி சொல்றீங்களா மண்டையில் குட்டி சொல்றீங்களா வஞ்ச புகழ்ச்சியோ????? எப்படியோ படிக்க சுவாரசியமாதான் இருக்கு. ஆல் இஸ் வெல்.......https://www.blogger.com/profile/03014592075879210640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-40653215826319691462016-01-24T06:44:16.480+05:302016-01-24T06:44:16.480+05:30தொடரட்டும்!
பிரேமம் பார்த்து சாபல்யம் அடையும் வாய...தொடரட்டும்!

பிரேமம் பார்த்து சாபல்யம் அடையும் வாய்ப்பு மிக யதேச்சையாக நேற்றுதான் கிட்டி! (நல்ல பிரிண்ட்!) இன்று அதை விட யதேச்சையாக அதைப்பற்றிய பகிர்வு! (பகிர்வுக்கு மலையாளத்தில் என்ன?)

ஹம் எனும் அமிதாப்பின் சுமாரான வெற்றிப் படம் தமிழில் பிளாக்பஸ்டர் பாட்ஷா ஆனதையும் நினைவு படுத்த விரும்புகின். அதேபோல இன்னொரு மிகச் சுமார் வெற்றியான மகான் அந்த ளவு கூட இல்லாமல் தமிழில் மாவீரனாக படுத்ததையும்!
தம +1ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-44574266535333590042016-01-23T22:48:25.487+05:302016-01-23T22:48:25.487+05:30நீங்க சொன்ன காரணத்தைக் கேள்வி பட்ட உடனேயே நானும், ...நீங்க சொன்ன காரணத்தைக் கேள்வி பட்ட உடனேயே நானும், தினமலர் ,மாலை மலரை நிறுத்தி விட்டேன் :)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-15366748863878211002016-01-23T21:02:58.931+05:302016-01-23T21:02:58.931+05:30I always Like your post. Waiting for the next one....I always Like your post. Waiting for the next one.காரிகன்https://www.blogger.com/profile/09686777906279690116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-68643846781570155142016-01-23T18:33:53.408+05:302016-01-23T18:33:53.408+05:30சுவாரஸ்யமான அலசல்! தொடருங்கள்! நன்றி!சுவாரஸ்யமான அலசல்! தொடருங்கள்! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-68170667180032343442016-01-23T07:07:54.233+05:302016-01-23T07:07:54.233+05:30// தினமலர் மாலைமலர் வாங்குவதைக் கூட நிறுத்தி விடலா...// தினமலர் மாலைமலர் வாங்குவதைக் கூட நிறுத்தி விடலாம் // ஹா... ஹா...

கண்டிப்பாக தொடருங்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com