tag:blogger.com,1999:blog-3012615933718397038.post5363230766764756671..comments2023-10-30T15:05:55.347+05:30Comments on சேட்டைக்காரன்: ராஜபார்வைsettaikkaranhttp://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comBlogger49125tag:blogger.com,1999:blog-3012615933718397038.post-88627693958691876492010-05-01T12:06:04.974+05:302010-05-01T12:06:04.974+05:30பீஸுக்கு காசு கிடைக்காமெ கொஞ்சம் லேட்டா வந்திட்டேன...பீஸுக்கு காசு கிடைக்காமெ கொஞ்சம் லேட்டா வந்திட்டேன். :)manjoorrajahttps://www.blogger.com/profile/14445913373065175533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-42098305512130009112010-04-24T14:49:41.367+05:302010-04-24T14:49:41.367+05:30ரோஸ்விக் said...
//எச்சூஸ் மீ! டாக்டர் கண்ணாயிரத்...ரோஸ்விக் said...

//எச்சூஸ் மீ! டாக்டர் கண்ணாயிரத்துகிட்ட ஒரு அப்பாயின்மென்ட் வாங்கித் தரமுடியுமா??//

ஆஹா! அவரு இப்போ நம்ம ஆஸ்தான டாக்டராக நியமிக்கப்பட்டு விட்டாருங்கோ! எப்போ வேண்ணா வாங்க!

//அப்புடி வாங்கித் தந்தா அந்த அப்பாயின்மெண்டை கண்ணுல தேச்சுக்கலாமா?? :-))//

அவரு ஃபீஸைக் கேட்டா, பாதி வியாதி தானாகவே குணமாயிருமண்ணே! அவ்வளவு ராசி! :-))

மிக்க நன்றி!!settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-70452032145165560362010-04-24T11:38:25.102+05:302010-04-24T11:38:25.102+05:30எச்சூஸ் மீ! டாக்டர் கண்ணாயிரத்துகிட்ட ஒரு அப்பாயின...எச்சூஸ் மீ! டாக்டர் கண்ணாயிரத்துகிட்ட ஒரு அப்பாயின்மென்ட் வாங்கித் தரமுடியுமா??

அப்புடி வாங்கித் தந்தா அந்த அப்பாயின்மெண்டை கண்ணுல தேச்சுக்கலாமா?? :-))ரோஸ்விக்https://www.blogger.com/profile/13057499446431994256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-8472679441000446092010-04-21T10:24:13.221+05:302010-04-21T10:24:13.221+05:30பினாத்தல் சுரேஷ் said...
//இது கிட்டப்பார்வையும் ...பினாத்தல் சுரேஷ் said...

//இது கிட்டப்பார்வையும் இல்லை எட்டப்பார்வையும் இல்லை - ரொம்ப கெட்டப்பார்வை!//

ஹி..ஹி! வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க! அடிக்கடி வாங்க!!settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-66319398020414318102010-04-20T19:40:52.327+05:302010-04-20T19:40:52.327+05:30இது கிட்டப்பார்வையும் இல்லை எட்டப்பார்வையும் இல்லை...இது கிட்டப்பார்வையும் இல்லை எட்டப்பார்வையும் இல்லை - ரொம்ப கெட்டப்பார்வை!பினாத்தல் சுரேஷ்https://www.blogger.com/profile/00264564943107773461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-13232137523407866392010-04-20T19:10:24.510+05:302010-04-20T19:10:24.510+05:30மசக்கவுண்டன் said...
//ஆஜர்//
மிக்க நன்றி!!!
கவ...மசக்கவுண்டன் said...

//ஆஜர்//

மிக்க நன்றி!!!

கவுண்டரே, தொடர்பதிவு என்னாச்சு? :-((settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-21549456349316119702010-04-20T19:09:26.278+05:302010-04-20T19:09:26.278+05:30காதல் கவி said...
//கலக்கல்//
மிக்க நன்றி!! :-)
...காதல் கவி said...

//கலக்கல்//

மிக்க நன்றி!! :-)
மிக்க நன்றி!! :-)

ஹி.ஹி! ரெண்டு தடவை பின்னூட்டம் போட்டிருந்தீங்களே...அதான்....!settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-89881727955100641922010-04-20T19:08:14.088+05:302010-04-20T19:08:14.088+05:30சுதாகர் said...
//எங்கிருந்து படிக்கறது.... நாங்க...சுதாகர் said...

//எங்கிருந்து படிக்கறது.... நாங்கெல்லாம் நடுப்பக்கத்தை பாக்கறதோட சரி..... ஹி..ஹி... சும்மாதான்.....//

பரவாயில்லை, வியாதியை ஒரு கட்டுப்பாட்டுக்குள்ளே தான் வச்சிருக்கீங்க போலிருக்கு! :-))))

//வழக்கம்போல் கலக்கிட்டீங்க சேட்டை....//

தொடரும் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!!! :-)settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-81524868395658048442010-04-20T19:06:42.091+05:302010-04-20T19:06:42.091+05:30அஷீதா said...
//chettai...sama kalakkal. romba na...அஷீதா said...

//chettai...sama kalakkal. romba nalla irukkunga :))//

தொடரும் உங்கள் வருகைக்கும், உற்சாகமூட்டும் கருத்துக்கும் மிக்க நன்றி!! :-)settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-21425150400686313512010-04-20T19:05:38.259+05:302010-04-20T19:05:38.259+05:30பட்டாபட்டி.. said...
//நல்லாத்தான் யோசனை பண்ணியிர...பட்டாபட்டி.. said...

//நல்லாத்தான் யோசனை பண்ணியிருக்கீங்க..

எனக்கும் அதே பிரச்சனைதான் சார்.. ஏதாவது மருந்து இருந்தா சொல்லுங்க.. ( போலி மருந்து சாப்பிடுவதில்லைனு , காரமடை ஜோசியர் கிட்ட சத்தியம் பன்ணியிருக்கேன்.. அதனால, பார்த்து பன்ணுங்க..ஹி..ஹி..)//

முதல்லே டாக்டர் கண்ணாயிரத்துகிட்டே ஒரு அப்பாயின்மென்ட் வாங்கிடுங்க! அவரு உங்களை ஒருவழியாக்கி, அதாவது ஒருவழியா குணப்படுத்திருவாரு. சரிதானா அண்ணே? :-))))

மிக்க நன்றி!! :-)settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-9922934432307995162010-04-20T19:03:44.942+05:302010-04-20T19:03:44.942+05:30Ganesh Babu said...
//சேட்டைகரன் உங்கள் பதிவுகள் ...Ganesh Babu said...

//சேட்டைகரன் உங்கள் பதிவுகள் அருமை

தமிழர், மற்றும் தமிழ் வலை பதிவர்களுக்காக tamilar.co.cc என்று புதிய தளத்தை ஆரம்பித்து உள்ளேன், அதில் சேர்ந்து தமிழர்களுடன் உரையாடுங்கள், அது twitter+tamilish போன்றதொரு சேவை.

இப்படிக்கு
டென்த் ரிசெல்டுக்கு வெயிட் பண்ணும் மாணவன்//

வருகைக்கும், கருத்துக்கும், தகவல்களுக்கும், அழைப்பும் சேர்த்து நன்றிகள் பற்பல!

தேர்வினிலும் வாழ்வினிலும் வெற்றிபெற வாழ்த்துகள்

மிக்க நன்றி!! :-)settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-43568722946906349082010-04-20T19:01:47.635+05:302010-04-20T19:01:47.635+05:30♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...
//ஆஹா அ...♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

//ஆஹா அனைத்து செய்திகளையும் அழகாக நகைச்சுவை வடிவில் தொடுத்து மிகவும் ரசிக்கும் வகையில் கொடுத்து இருக்கீங்க .உங்களின் முயற்சிக்கு வாழ்த்துக்கள் .//

எனது முயற்சிகளுக்கு உங்களைப் போல தொடர்ந்து வருகை புரிந்து ஊக்கமளிக்கும் நண்பர்களே முக்கிய உந்துதல்!

//மீண்டும் வருவேன் .நல்ல டாக்டர்க்கிட்ட பொய்ட்டு.//

ஏன், டாக்டர் கண்ணாயிரத்துக்கு என்னவாம்? :-)))))

மிக்க நன்றி!! :-)settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-26807773789816454062010-04-20T18:59:35.768+05:302010-04-20T18:59:35.768+05:30☀நான் ஆதவன்☀ said...
//இந்த பதிவு என் கண்ணுக்கு த...☀நான் ஆதவன்☀ said...

//இந்த பதிவு என் கண்ணுக்கு தெரியுதே!!! :)//

ஆஹா, நீங்க ஆதவனாச்சே, பார்க்கிறவங்களுக்குத் தானே கண் கூசும்? :-)))

மிக்க நன்றி!! :-)settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-25750426054456497192010-04-20T18:58:39.496+05:302010-04-20T18:58:39.496+05:30ஸ்ரீராம். said...
//ஆங்...பெயருக்கேற்ற பதிவு. கலக...ஸ்ரீராம். said...

//ஆங்...பெயருக்கேற்ற பதிவு. கலக்கல்//

தொடர்ந்து வந்து, உற்சாகமூட்டுகிறீர்கள்.

மிக்க நன்றி!! :-)settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-71072692729863520632010-04-20T18:57:52.047+05:302010-04-20T18:57:52.047+05:30சைவகொத்துப்பரோட்டா said...
//இப்போ நாட்டுல, இந்த ...சைவகொத்துப்பரோட்டா said...

//இப்போ நாட்டுல, இந்த "வியாதிதான்"
நிறய இருக்கு, "வாழைபழ ஊசி" நறுக்குன்னு இருக்கு.//

புரிந்து, உற்சாகமூட்டும் பின்னூட்டமிட்டிருக்கிறீர்கள்.

மிக்க நன்றி!! :-)settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-35128528052315565632010-04-20T18:56:38.703+05:302010-04-20T18:56:38.703+05:30பிரபாகர் said...
//சேட்டை நண்பா!
ஆதங்கத்த அழகா க...பிரபாகர் said...

//சேட்டை நண்பா!

ஆதங்கத்த அழகா கொட்டித்தீத்திருக்கிறீங்க...//

உள்ளது கடலளவு; எழுதியது கையளவு தான்!

மிக்க நன்றி!! :-)settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-19234235384397643872010-04-20T18:55:46.039+05:302010-04-20T18:55:46.039+05:30கரிகாலன் said...
//யோவ்,இதுக்குப் பேரு வியாதின்னு...கரிகாலன் said...

//யோவ்,இதுக்குப் பேரு வியாதின்னு எவன்யா சொன்னது? மிகப்பெரிய வரமா இது.... (பீஸ் மேட்டர்) நானும் நாலு வருசமா இது வரும் வரும்னு காத்துட்டிருக்கேன்.... வரமாட்டேங்குதே!!!//

நல்லாயிருக்கே, நீங்க தமிழ்நாட்டுலே இல்லாமப் போனதுக்கு யாரு என்ன பண்ண முடியும்.இங்கே வந்தா வரம் உங்களுக்கும் கிடைக்குமே...! :-))))

மிக்க நன்றி!! :-)settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-47123438374837547392010-04-20T18:54:40.871+05:302010-04-20T18:54:40.871+05:30தமிழ் பிரியன் said...
//Kalakkal!//
மிக்க நன்றி!...தமிழ் பிரியன் said...

//Kalakkal!//

மிக்க நன்றி!! :-)
மிக்க நன்றி!! :-)

ஹி.ஹி! ரெண்டு தடவை பின்னூட்டம் போட்டிருந்தீங்களே...அதான்....!settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-44691995071815433732010-04-20T18:53:42.383+05:302010-04-20T18:53:42.383+05:30பிரசன்னா said...
//இவ்வளவு முக்கியமான விஷயங்களை ச...பிரசன்னா said...

//இவ்வளவு முக்கியமான விஷயங்களை சின்ன விஷயங்கள் என்று சொன்ன அந்த டாக்டரை கண்டித்து நாளை பொதுக்கூட்டம் :))//

முக்கியப்பேச்சாளரா நான் வரட்டுமா? மைக் செலவு மிச்சமாகும். :-)))

மிக்க நன்றி!! :-)settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-35689610953214843622010-04-20T18:52:29.635+05:302010-04-20T18:52:29.635+05:30சென்ஷி said...
//அருமை!//
மிக்க நன்றி!! :-)சென்ஷி said...

//அருமை!//

மிக்க நன்றி!! :-)settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-37595789561656695572010-04-20T18:51:51.641+05:302010-04-20T18:51:51.641+05:30பருப்பு The Great பருப்ப்பு said...
//செருப்பால அ...பருப்பு The Great பருப்ப்பு said...

//செருப்பால அடிச்ச மாதிரி ஒரு நெத்தியடி...மானம் உள்ளவனா இருந்தா திருந்தனும்..நம்ம யாரு தமிழன் பச்சத் தமிழன்...//

ஐயையோ, நான் கறுப்புத்தமிழனுங்க! :-)

//அது கிடக்குது..இன்னைக்கு நியூஸ் படிச்சீங்களா அசின் அம்மாவா ரோஜா நடிக்கப் போகுதாம்...என்ன கொடுமைங்க இது?//

ஏன், பாட்டியா நடிப்பாங்கன்னு எதிர்பார்த்தீங்களா? :-)

//இது எதிர்த்து இன்னைக்கு மெரீனா பீச்சுல 4 டு 4.30 மாபெரும் உண்ணாவிரதம் இருக்கப் போறேன்..வரமுடியாதவங்க உங்க வீட்லே 4 டு 4.30 உண்ணாவிரதம் இருங்க..தமிழகமே அலைகடலென திரண்டு வா..யே மெரீனா பீச்சே நீ பொத்திக்கிட்டு அங்கே இரு..தேவைல்லாம கொந்தளிசிராத...//

இந்த உண்ணாவிரதமெல்லாம் ரொம்ப புளிச்சுப்போன பழைய ட்ரிக்! நான் நேத்து ஆபீஸிலே ஒரு நிமிஷம் கூட கண்ணை மூடாம உறங்காவிரதமிருந்தேன். தெரியுமா? :-))

மிக்க நன்றி!! :-)settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-74595507543488302132010-04-20T18:49:10.157+05:302010-04-20T18:49:10.157+05:30வானம்பாடிகள் said...
//:)). ஒன்னு கூட டாமில் பொண்...வானம்பாடிகள் said...

//:)). ஒன்னு கூட டாமில் பொண்ணில்லையா? என்னே தமிழ் பக்தி//

ஆஹா! இது தற்செயலா நிகழ்ந்தது. ஆனா, அதையும் கரெக்டா கண்டு பிடிச்சிட்டீங்களே! :-))

மிக்க நன்றி!! :-)settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-90353325551961997702010-04-20T18:48:04.268+05:302010-04-20T18:48:04.268+05:30முகிலன் said...
//ஜூப்பரு..//
மிக்க நன்றி!! :-)முகிலன் said...

//ஜூப்பரு..//

மிக்க நன்றி!! :-)settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-18544313428256149822010-04-20T18:47:29.924+05:302010-04-20T18:47:29.924+05:30பித்தனின் வாக்கு said...
//நல்லா சொல்லியிருக்கீங்...பித்தனின் வாக்கு said...

//நல்லா சொல்லியிருக்கீங்க சேட்டை. சொன்ன மாதிரி நடிகை நீயூஸ் படித்து டீக்கடையில் உக்காந்து பேசுகின்றவர்களும் இருக்கின்றார்கள்.//

ஆஹா! டீக்கடையிலே வச்சுத்தான் இப்படியொரு பதிவு எழுதணுமுன்னு நான் முடிவு பண்ணினது உங்களுக்குத் தெரியாது தானே? :-))

மிக்க நன்றி!!settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-54808572874252701032010-04-20T18:46:18.177+05:302010-04-20T18:46:18.177+05:30அகல்விளக்கு said...
//ஹிஹிஹிஹி....
அக்மார்க் சேட...அகல்விளக்கு said...

//ஹிஹிஹிஹி....

அக்மார்க் சேட்டை....//

கருத்துக்கு மிக்க நன்றி!! :-)settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.com