tag:blogger.com,1999:blog-3012615933718397038.post3724522947048438553..comments2023-10-30T15:05:55.347+05:30Comments on சேட்டைக்காரன்: பெருமூச்சு – ஸ்ரீதேவிsettaikkaranhttp://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-3012615933718397038.post-27774108498702161472012-10-11T20:53:21.802+05:302012-10-11T20:53:21.802+05:30எனக்கு மிகவும் பிடித்த ஸ்ரீதேவியை பற்றி மிகச் சிறப...எனக்கு மிகவும் பிடித்த ஸ்ரீதேவியை பற்றி மிகச் சிறப்பாக அலசி விட்டீர்கள்.

கருப்பு வெள்ளையிலும் அழகு அவர்!

தெலுங்கில் அவர் நடித்த 'க்ஷணக்ஷணம்' சூப்பர்!
(தமிழிலும் 'டப்' செய்யப்பட்டது)
Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-38839309936985999162012-10-11T13:37:07.677+05:302012-10-11T13:37:07.677+05:30நல்ல ஒரு அலசல்.. ஸ்ரீதேவி எனக்கும் ரொம்ப பிடிக்கும...நல்ல ஒரு அலசல்.. ஸ்ரீதேவி எனக்கும் ரொம்ப பிடிக்கும்.. நீங்கள் குறிப்பிட்ட பல படங்கள் naan பார்த்ததில்லை.. அவர் நடிப்பில் மிக பிடித்த படம் வாழ்வே மாயம், 16 வயதினிலே இன்னும் சில.. சமீராhttps://www.blogger.com/profile/06381797073929004806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-55195613687924283402012-10-10T15:53:29.507+05:302012-10-10T15:53:29.507+05:30நல்ல அலசல்... .நன்றி ஐயா.நல்ல அலசல்... .நன்றி ஐயா.மாலதிhttps://www.blogger.com/profile/00416097906268919472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-61977108751294015392012-10-09T07:51:03.327+05:302012-10-09T07:51:03.327+05:30நல்ல அலசல்...
தங்களின் ரசனையை ரசித்தேன்...நல்ல அலசல்...

தங்களின் ரசனையை ரசித்தேன்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-73869294482481824172012-10-09T00:22:58.478+05:302012-10-09T00:22:58.478+05:30ஸ்ரீதேவி பற்றிய நல்ல அலச்ல்.
// மயிலு ஏற்படுத்திய...ஸ்ரீதேவி பற்றிய நல்ல அலச்ல்.

// மயிலு ஏற்படுத்திய தாக்கத்தைச் சொல்லி விளக்க முடியாது.//

ஆமாம் ஆமாம். ;))))) அதே அதே !
வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-12344759922671012722012-10-08T21:32:54.346+05:302012-10-08T21:32:54.346+05:30சூப்பர் சார்... என்னே ஒரு அனுபவ பதிவு... கூடிய சீக...சூப்பர் சார்... என்னே ஒரு அனுபவ பதிவு... கூடிய சீக்கிரம் ஸ்ரீதேவியின் இந்திப்படங்கள் பற்றி தனியாகவே ஒன்று அல்லது இரண்டு இடுகைகள் போடுங்க சார்.... Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-35310296498627933302012-10-08T20:49:24.299+05:302012-10-08T20:49:24.299+05:3098ல் மளையாளப் படம் இயக்குனர் பரதன் இயக்கிய தேவராகம...98ல் மளையாளப் படம் இயக்குனர் பரதன் இயக்கிய தேவராகம்..! நமது ஜானகிராமனின் மோகமுள் நாவல் சாயலில் எடுத்த அரவிந்த்சுவாமி நடித்த படம்! மீண்டும் ஸ்ரீதேவியை அதே இளைமையுடன் பார்த்தது.....!பல வருடங்களுக்கு பிறகு...இந்தப் படம்.Anonymoushttps://www.blogger.com/profile/05556258847048971830noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-46986816589055526992012-10-08T19:54:10.817+05:302012-10-08T19:54:10.817+05:30விரிவான அலசல் சேட்டை ஜி!
அடுத்து ஒரு வெற்றிகரமான ...விரிவான அலசல் சேட்டை ஜி!

அடுத்து ஒரு வெற்றிகரமான ரவுண்டு வருவார் என எதிர்ப்பார்க்கலாம்.... வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-80045131674777965732012-10-08T19:04:43.345+05:302012-10-08T19:04:43.345+05:30ஸ்ரீதேவி பற்றிய விரிவான அலசல்.
அவருக்கு ஜோடியாக நட...ஸ்ரீதேவி பற்றிய விரிவான அலசல்.
அவருக்கு ஜோடியாக நடித்தவர்களில் பாந்தமான ஜோடி கமல்தான் என்று நினைக்கிறேன்! செம்மலை ஆகாஷ் சொல்லியிருக்கும் படம் குரு! ஹிந்தி ஜுகுனூ வின் தமிழ் வடிவம்! தமிழ்ப் பெண் ஒருத்தி இந்தித் திரையுலகை ஆட்டி வைத்தார் என்ற இடத்தில் ஹேமா மாலினியை மறந்து விட்டீர்கள். இவராவது தமிழில் தடம் பதித்து அங்கு சென்றார். ஆனால் அவர் (ஹேமா) ஸ்ரீதரால் தமிழில் நிராகரிக்கப் பட்டு, அங்கு சென்று ஜெயக்கொடி நாட்டியவர். மனிதரில் இத்தனை நிறங்களா படத்தில் எஸ் பி பியின் அருமையான 'மழை தருமோ' பாடலை விட்டு விட்டீர்களே!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-64683910423787230882012-10-08T17:29:44.309+05:302012-10-08T17:29:44.309+05:30திறமைக்கு என்றுமே
மதிப்பு இருக்கும் ஐயா.
திறமைக்கு என்றுமே
மதிப்பு இருக்கும் ஐயா.
அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-21612082508372940042012-10-08T16:49:31.296+05:302012-10-08T16:49:31.296+05:30யப்பாடா! இம்புட்டு இருக்கா? இவங்களைப்பற்றிய தகவல்க...யப்பாடா! இம்புட்டு இருக்கா? இவங்களைப்பற்றிய தகவல்கள் எல்லாமே புதுசா இருக்கு, நான் இவங்க நடித்தப் படங்களில் பத்து படம்கூட பார்த்திருக்கமாட்டேன். தேட்டர்ல போய் ஒரு படம்கூட பார்த்திருக்க வாய்ப்பில்லை, எனக்கு விபரம் தெரிந்து படம்பார்க்க வந்த காலத்தில் இவங்களுக்குத்தான் கல்யாணம் ஆயிடுச்சே! இவங்க படம் பார்த்தேன் என்று இப்போது ஞாபகம் இருப்பது.

வறுமையின் நிறம் சிவப்பு.
வாழ்வே மாயம்,
16 வயதினிலே
மூன்றாம் பிறை
அப்பறம் இன்னொரு படம் பெயர் ஞாபகம் இல்லை, அதுல இவங்க போதையில் சாரியை நழுவ விட்டுகிட்டே இருப்பாங்க, கமல்ஹாசன் அதை எடுத்து எடுத்து போடுவார். அப்படி ஒரு பாடல் இருக்கு.சரியாக ஞாபகம் இல்லை.
ம்ம்ம் அருமை இவ்ளோ தகவல்களை எங்க கண்முன்னாலேயே கொண்டுவந்து சேர்த்துட்டிங்க..நன்றி ஐயா.semmalai akashhttps://www.blogger.com/profile/15013004145863116352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-70281602221557057682012-10-08T16:38:51.374+05:302012-10-08T16:38:51.374+05:30கவிக்குயில் - ஸ்ரீதேவி.....
பாலநாகம்மா - ஸ்ரீதேவி....கவிக்குயில் - ஸ்ரீதேவி.....
பாலநாகம்மா - ஸ்ரீதேவி.....
ஸ்ரீதேவிக்காக பார்த்தபடங்கள்..

ஹிந்தியில் “சாந்தினி” அவருக்காக ஓடிய படம்.. ஜோத்பூரில் ஒரு திரையரங்கில் பார்தேன்...

“அகல்மந்த்” ஜித்தேந்திராவுடன் தமிழ் பெண்ணாகவே நடித்திருப்பார். Ponchandarhttps://www.blogger.com/profile/05362584078937798620noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-49846238463177309712012-10-08T13:52:25.018+05:302012-10-08T13:52:25.018+05:30வரிக்கு வரி ஆமோதிக்கிறேன். நானும் உங்களின் பார்வைய...வரிக்கு வரி ஆமோதிக்கிறேன். நானும் உங்களின் பார்வையிலிருந்து ஸ்ரீதேவியை ரசித்தவன் மற்றும் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் படங்களையெல்லாம் பார்த்தவன் என்கிற முறையில். ஹிந்தியில் அவர் நடித்த படஙகள், செய்த சாதனைகள் மிகச் சிலதான் எனக்குத் தெரியும் என்பதால் இதை நீங்கள் தொடர்நதால் மகிழ்வு எனக்கு. மயிலுவைத் தொட்ர்ந்து எழுதுங்கண்ணா.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-13113935399879237502012-10-08T10:21:48.855+05:302012-10-08T10:21:48.855+05:30நல்ல அலசல்... நல்ல அலசல்... Thozhirkalam Channelhttps://www.blogger.com/profile/15822119448652906582noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-49753627517172801262012-10-08T09:45:28.717+05:302012-10-08T09:45:28.717+05:30யாருக்கு தெரியும் மீண்டும் இளைய கதாநாயகியாக வரவும்...யாருக்கு தெரியும் மீண்டும் இளைய கதாநாயகியாக வரவும் செய்வார்களோ ?சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.com