tag:blogger.com,1999:blog-3012615933718397038.post3673409641636421036..comments2023-10-30T15:05:55.347+05:30Comments on சேட்டைக்காரன்: பதிவர்களுக்கான சனிப்பெயர்ச்சி பலன்கள்-ரிஷபராசிsettaikkaranhttp://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-3012615933718397038.post-66417801286450033892012-11-27T13:02:23.559+05:302012-11-27T13:02:23.559+05:30மெய்யாலுமே சேட்டைதாங்கோ. நன்றிமெய்யாலுமே சேட்டைதாங்கோ. நன்றிezhilhttps://www.blogger.com/profile/10897021278937321881noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-54181493234888074742011-10-16T09:26:22.248+05:302011-10-16T09:26:22.248+05:30//MANO நாஞ்சில் மனோ said...
அவசரத்தில் நீங்கள் பத...//MANO நாஞ்சில் மனோ said...

அவசரத்தில் நீங்கள் பதிவிட்டாலும் ’முடிவு சூப்பர்,’ என்று பல பின்னூட்டங்கள் வரக்கூடும். //

ஹா ஹா ஹா ஹா அப்பிடித்தானே இப்போ நிறைய பேர் பொழப்பு நடத்திகிட்டு இருக்காங்க...!!!//

அண்ணாச்சி சொன்னா அப்பீல் ஏது? நான் சும்மா தோராயமா எழுதினேன்; மெய்யாலுமே அப்படியா? :-))

//தமிழ்மணம் ஏழு...//

மிக்க நன்றி அண்ணாச்சி! :-)

//புலவர் சா இராமாநுசம் said...

நண்பரே! என் கைராசி பார்த்து சொல்ல முடியுமா..?கலக்கல் பதிவு!//

உங்கள் கை பார்க்காமலே சொல்லலாம் ஐயா. உங்கள் கையில் கலைமகளின் தாமரை இருக்கிறது. :-) மிக்க நன்றி ஐயா!

//K.s.s.Rajh said...

இப்ப இப்படியும் ஆரம்பிச்சாச்சா ரசிக்கவைகின்றது பாஸ் சூப்பர்//

எப்பவோ ஆரம்பிச்சாச்சு! வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே! :-)

//வை.கோபாலகிருஷ்ணன் said...

நல்ல தமாஷாத்தான் இருக்குது. அடுத்து என் மிதுன ராசிக்கு என்ன சொல்லிடுவீங்களோன்னு, கலக்கமா இருக்கு. சீக்கரமாச் சொல்லிடுங்க.//

நான் என்ன ஐயா சொல்றது? எல்லாம் கிரகங்கள் சொல்றது தானே? (எப்புடி எஸ்கேப் ஆகுறேன் பாருங்க!) மிக்க நன்றி ஐயா! :-)

//♔ம.தி.சுதா♔ said...

நம்மளுக்கதெல்லாம் சரிவராதுங்க...5 நிமிசம் அடுப்பில வைக்கணும்...//

நீண்ட நாட்களுக்குப் பிறகு வந்திருக்கீங்க! மிக்க நன்றி! :-)

//த. ஜார்ஜ் said...

என்ன இருந்தாலும் உங்களுக்கு நீங்களே சோசியம் சொல்லிக்கொள்ளக் கூடாது. பலிக்காதாம்..!!!!//

அப்போ என்னையும் வலைப்பதிவாளர்-னு ஒத்துக்கறீங்களா? ஹையா..ஜாலி...! :-)

//மகேந்திரன் said...

அப்போ நமக்கு பலன் கடைசில தான் சொல்வீங்களா......!!!//

ஆஹா, நீங்க நம்ம ஆளுங்க! :-))
மிக்க நன்றி!

//வெங்கட் நாகராஜ் said...

அட... என்னா ஜோசியம் சேட்டை! நம்ம ராசிக்கு என்ன சொல்லப் போறீங்களோ? பார்க்கலாம்...//

ஆராய்ச்சி பண்ணித்தான் போடுறேன் வெங்கட்ஜீ! :-)

//ரேகா ராகவன் சார் சொன்ன மாதிரி பேசாம ஒரு சைடு பிசினஸ்-ஆ ஜோசியம் சொல்ல ஆரம்பிங்களேன்... :)//

இடம்தான் வசதியாக் கிடைக்க மாட்டேங்குது வெங்கட்ஜீ! வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! :-)settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-18029816318689884322011-10-16T09:18:16.895+05:302011-10-16T09:18:16.895+05:30//கணேஷ் said...
-என்ன சப்ஜெக்ட் எழுதினாலும் சேட்ட...//கணேஷ் said...

-என்ன சப்ஜெக்ட் எழுதினாலும் சேட்டை சேட்டைதான்!//
சட்டியில் இருப்பது அகப்பையில் வருகிறது. :-)
மிக்க நன்றி கணேஷ்!

//NAAI-NAKKS said...

Nee kalakku thalai.....//

டாங்க்ஸ்பா! :-)

//ரேகா ராகவன் said...

சேட்டை பேசாமல் நீங்க ஜோசியரா போயிடலாம்! பணம் கொட்டோ கொட்டுன்னு கொட்டும். நல்ல பதிவு.//

மண்ணடியிலே ஒரு இடம் தேடிட்டிருக்கேன் ஐயா. :-)
மிக்க நன்றி!

//வைகை said...

அண்ணே.. பான்ட் கலர் ப்லாக் கலரே வைங்கண்ணே... இது படிக்க கஷ்டமா இருக்கு.. கண்ணு கூசுது :))//

மாத்திட்டேன்! சுட்டிக்காட்டியதற்கு மிக்க நன்றி! :-)

//விக்கியுலகம் said...

மாப்ள பகிர்வுக்கு நன்றி!//

மாப்ள என் ராசிய புட்டு புட்டு வச்சிட்டய்யா...ஹிஹி....உங்கள தொடர்பு கொள்ள நெனச்சேன் முடியல...ராசி பலன நம்பாத நான் இப்போ இந்த விஷயத்த நம்ப வேண்டி இருக்கு...என்னே மதுரைக்கு வந்த சோதனை ஹிஹி!//

இன்னும் நிறைய இருக்கு. ஆனா, அதெல்லாம் இலவச சேவை-யிலே வராது. கட்டண சேவை விரைவில்...!

மிக்க நன்றி நண்பரே! :-)

//suryajeeva said...

அடுத்து வாஸ்து எண்கணிதம் பற்றி எல்லாம் எழுதும் எண்ணமிருக்கா? //

இல்லாமலா? எல்லாத்தையும் ஒரு கை பார்த்திர வேண்டியதுதான்! :-)

//ஏன்னா ஏற்கனவே ஜாதகம் பார்க்கிறவங்க எங்கடா சேட்டைன்னு கேட்டுகிட்டு இருக்காங்களாம்//

இருப்பாங்க! இருப்பாங்க!! என்னை விட மோசமான ஜோசியருங்க கடையெல்லாம் கூட்டம் அலைமோதுதே! :-))

மிக்க நன்றி நண்பரே!

//வேங்கட ஸ்ரீனிவாசன் said...

நீங்கப் போட்டிருக்கும் பலன் பார்த்து என் ராசியை ரிஷபதுக்கு மாத்திக்கலாம் போலிருக்கிறது, அதற்கான வழிமுறைகளைக் கூறவும்.//

அதற்கு ஒரு பெரிய பலகாரம், அதாவது பரிகாரம் இருக்கிறது. கொஞ்சம் செலவாகும் பரவாயில்லையா? :-)
மிக்க நன்றி நண்பரே!

//கும்மாச்சி said...

சே சேட்டைகிட்டே நம்ம ராசிய முதலிலேயே சொன்னது தப்பா போச்சு.
புட்டு புட்டு வச்சிருக்காரு. மடிக்கணினி வேறே புட்டுக்கிச்சு.//

நீங்களும் ரிஷபமா? :-) சரிதான்! நம்ம ஜோசியம் நல்லாவே வொர்க்-அவுட் ஆவுது போலிருக்குது. விடுறதா இல்லை. மிக்க நன்றி! :-)

//Prabu Krishna said...

என்ன கலர் எழுத்து பயன்படுத்துவது என்று சொல்லலியே. ஒரு வேளை படுத்துவது வாசகர்களை என்பதால் விட்டுட்டீங்களோ?//

சூப்பர் ஐடியா! இதை முடிச்சிட்டு வாசகர்களுக்குத் தனி பலன் போடலாம் போலிருக்குதே! மிக்க நன்றி! :-)

//இராஜராஜேஸ்வரி said...

சேட்டையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.//

மிக்க நன்றி சகோ! :-)settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-84107511452422644922011-10-15T07:11:27.364+05:302011-10-15T07:11:27.364+05:30அட... என்னா ஜோசியம் சேட்டை!
நம்ம ராசிக்கு என்ன...அட... என்னா ஜோசியம் சேட்டை!

நம்ம ராசிக்கு என்ன சொல்லப் போறீங்களோ? பார்க்கலாம்...

ரேகா ராகவன் சார் சொன்ன மாதிரி பேசாம ஒரு சைடு பிசினஸ்-ஆ ஜோசியம் சொல்ல ஆரம்பிங்களேன்... :)வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-26986712018386482682011-10-15T00:52:50.200+05:302011-10-15T00:52:50.200+05:30அப்போ நமக்கு பலன்
கடைசில தான் சொல்வீங்களா......!!!...அப்போ நமக்கு பலன்
கடைசில தான் சொல்வீங்களா......!!!மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-67764238364176956772011-10-14T20:54:22.635+05:302011-10-14T20:54:22.635+05:30என்ன இருந்தாலும் உங்களுக்கு நீங்களே சோசியம் சொல்லி...என்ன இருந்தாலும் உங்களுக்கு நீங்களே சோசியம் சொல்லிக்கொள்ளக் கூடாது. பலிக்காதாம்..!!!!த. ஜார்ஜ்https://www.blogger.com/profile/08605848724344259409noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-6769424588690223152011-10-14T20:27:50.545+05:302011-10-14T20:27:50.545+05:30/// ’சூடான இடுகை’யாவதற்கு சாத்தியமுண்டு///
நம்மளு.../// ’சூடான இடுகை’யாவதற்கு சாத்தியமுண்டு///

நம்மளுக்கதெல்லாம் சரிவராதுங்க...

5 நிமிசம் அடுப்பில வைக்கணும்...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
இணையத் தளங்களின் அராஜகமும் ஈழத்தைக் கற்பழிக்கும் இணையத் தளங்களும்ம.தி.சுதாhttps://www.blogger.com/profile/14331670654540299527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-92145417618537833712011-10-14T19:56:28.442+05:302011-10-14T19:56:28.442+05:30நல்ல தமாஷாத்தான் இருக்குது. அடுத்து என் மிதுன ராசி...நல்ல தமாஷாத்தான் இருக்குது. அடுத்து என் மிதுன ராசிக்கு என்ன சொல்லிடுவீங்களோன்னு, கலக்கமா இருக்கு. சீக்கரமாச் சொல்லிடுங்க.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-30753266200733645812011-10-14T17:56:03.552+05:302011-10-14T17:56:03.552+05:30இப்ப இப்படியும் ஆரம்பிச்சாச்சா ரசிக்கவைகின்றது பாஸ...இப்ப இப்படியும் ஆரம்பிச்சாச்சா ரசிக்கவைகின்றது பாஸ் சூப்பர்K.s.s.Rajhhttps://www.blogger.com/profile/10324920089872789793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-71482428256280918282011-10-14T15:44:03.344+05:302011-10-14T15:44:03.344+05:30நண்பரே!
என் கைராசி பார்த்து
சொல்ல முடியுமா..?
...நண்பரே!
என் கைராசி பார்த்து
சொல்ல முடியுமா..?

கலக்கல் பதிவு!

புலவர் சா இராமாநுசம்Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-24306369635051594802011-10-14T14:20:28.720+05:302011-10-14T14:20:28.720+05:30தமிழ்மணம் ஏழு...தமிழ்மணம் ஏழு...MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-64927260452625319502011-10-14T14:19:30.382+05:302011-10-14T14:19:30.382+05:30அவசரத்தில் நீங்கள் பதிவிட்டாலும் ’முடிவு சூப்பர்,’...அவசரத்தில் நீங்கள் பதிவிட்டாலும் ’முடிவு சூப்பர்,’ என்று பல பின்னூட்டங்கள் வரக்கூடும். //

ஹா ஹா ஹா ஹா அப்பிடித்தானே இப்போ நிறைய பேர் பொழப்பு நடத்திகிட்டு இருக்காங்க...!!!MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-14660675439755714822011-10-14T13:33:03.878+05:302011-10-14T13:33:03.878+05:30ஒன்றும் செய்ய வேண்டாம்! பெண்களும் வலைப்பதிவு வாசிக...ஒன்றும் செய்ய வேண்டாம்! பெண்களும் வலைப்பதிவு வாசிக்கிறார்கள் என்று புரிந்து கொண்டால் அம்மன் அருள் கிடைக்கும்.

சேட்டையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-75378973788629165732011-10-14T13:21:14.229+05:302011-10-14T13:21:14.229+05:30என்ன கலர் எழுத்து பயன்படுத்துவது என்று சொல்லலியே. ...என்ன கலர் எழுத்து பயன்படுத்துவது என்று சொல்லலியே. ஒரு வேளை படுத்துவது வாசகர்களை என்பதால் விட்டுட்டீங்களோ?Prabu Krishnahttps://www.blogger.com/profile/09807298680261445497noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-52261372993851110052011-10-14T11:56:45.568+05:302011-10-14T11:56:45.568+05:30சே சேட்டைகிட்டே நம்ம ராசிய முதலிலேயே சொன்னது தப்பா...சே சேட்டைகிட்டே நம்ம ராசிய முதலிலேயே சொன்னது தப்பா போச்சு.
புட்டு புட்டு வச்சிருக்காரு.

மடிக்கணினி வேறே புட்டுக்கிச்சு.கும்மாச்சிhttps://www.blogger.com/profile/07734645865164545268noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-46807741328446600192011-10-14T11:31:48.979+05:302011-10-14T11:31:48.979+05:30நீங்கப் போட்டிருக்கும் பலன் பார்த்து என் ராசியை ரி...நீங்கப் போட்டிருக்கும் பலன் பார்த்து என் ராசியை ரிஷபதுக்கு மாத்திக்கலாம் போலிருக்கிறது, அதற்கான வழிமுறைகளைக் கூறவும்.kaialavumanhttps://www.blogger.com/profile/02233327972039413226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-63837573850504444402011-10-14T10:57:10.109+05:302011-10-14T10:57:10.109+05:30அடுத்து வாஸ்து எண்கணிதம் பற்றி எல்லாம் எழுதும் எண்...அடுத்து வாஸ்து எண்கணிதம் பற்றி எல்லாம் எழுதும் எண்ணமிருக்கா? ஏன்னா ஏற்கனவே ஜாதகம் பார்க்கிறவங்க எங்கடா சேட்டைன்னு கேட்டுகிட்டு இருக்காங்களாம்SURYAJEEVAhttps://www.blogger.com/profile/11426631201026402874noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-50475913799213324162011-10-14T10:43:36.621+05:302011-10-14T10:43:36.621+05:30மாப்ள என் ராசிய புட்டு புட்டு வச்சிட்டய்யா...ஹிஹி....மாப்ள என் ராசிய புட்டு புட்டு வச்சிட்டய்யா...ஹிஹி....உங்கள தொடர்பு கொள்ள நெனச்சேன் முடியல...ராசி பலன நம்பாத நான் இப்போ இந்த விஷயத்த நம்ப வேண்டி இருக்கு...என்னே மதுரைக்கு வந்த சோதனை ஹிஹி!Anonymoushttps://www.blogger.com/profile/05563542778722808578noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-71331805105510081212011-10-14T10:22:51.184+05:302011-10-14T10:22:51.184+05:30மாப்ள பகிர்வுக்கு நன்றி!மாப்ள பகிர்வுக்கு நன்றி!Anonymoushttps://www.blogger.com/profile/05563542778722808578noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-9643226395486766572011-10-14T10:13:15.358+05:302011-10-14T10:13:15.358+05:30அண்ணே.. பான்ட் கலர் ப்லாக் கலரே வைங்கண்ணே... இது ப...அண்ணே.. பான்ட் கலர் ப்லாக் கலரே வைங்கண்ணே... இது படிக்க கஷ்டமா இருக்கு.. கண்ணு கூசுது :))வைகைhttps://www.blogger.com/profile/02047456177048489215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-37878592027568535602011-10-14T10:00:59.251+05:302011-10-14T10:00:59.251+05:30சேட்டை பேசாமல் நீங்க ஜோசியரா போயிடலாம்! பணம் கொட்ட...சேட்டை பேசாமல் நீங்க ஜோசியரா போயிடலாம்! பணம் கொட்டோ கொட்டுன்னு கொட்டும். நல்ல பதிவு.Rekha raghavanhttps://www.blogger.com/profile/18353061938642413387noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-27032826891324058702011-10-14T09:49:39.904+05:302011-10-14T09:49:39.904+05:30Nee kalakku thalai.....Nee kalakku thalai.....நாய் நக்ஸ்https://www.blogger.com/profile/16599768499274492506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-87481853548265922492011-10-14T09:45:22.021+05:302011-10-14T09:45:22.021+05:30ரிஷப ராசிக்காரர்களின் கற்பனை அதிகமா அல்லது 2G ஸ்பெ...ரிஷப ராசிக்காரர்களின் கற்பனை அதிகமா அல்லது 2G ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் இழப்பு அதிகமா என்று தீபாவளிக்கு பட்டிமன்றம் நடத்தலாம்.
-என்ன சப்ஜெக்ட் எழுதினாலும் சேட்டை சேட்டைதான்!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-922162417182217572011-10-14T09:41:57.925+05:302011-10-14T09:41:57.925+05:30ஹி ஹி ஹி...ஹி ஹி ஹி...வெளங்காதவன்™https://www.blogger.com/profile/13198178964536767226noreply@blogger.com