tag:blogger.com,1999:blog-3012615933718397038.post3098352329610131203..comments2023-10-30T15:05:55.347+05:30Comments on சேட்டைக்காரன்: சவுக்கடி சன்னி லியோனிsettaikkaranhttp://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-3012615933718397038.post-61484894157327943022016-02-19T14:08:55.706+05:302016-02-19T14:08:55.706+05:30சமீபத்தில் நம்ம ஊடகம் ஒன்று ,ஷகிலாவை பேட்டி எடுத்த...சமீபத்தில் நம்ம ஊடகம் ஒன்று ,ஷகிலாவை பேட்டி எடுத்து ஒளிபரப்பி ,ஜனநாயகக் கடமையை செய்ததே :)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-85910696600242538492016-02-19T11:28:18.587+05:302016-02-19T11:28:18.587+05:30சன்னி லியோன் கடந்தகாலத்தில் நீலப்படங்களில் நடிப்பத...சன்னி லியோன் கடந்தகாலத்தில் நீலப்படங்களில் நடிப்பது மட்டும் அல்லது சிலவற்றைத் தையாரித்தும் வந்தார். எப்போது தனக்கு அங்கே சந்தை குறைவதுபோல் இருந்ததோ, அதே சமயம் இந்தி படங்களில் சில சந்தர்ப்பங்கள் எழவே, அப்படியே இந்தியாவில் mainstream திரைப்படங்களுக்கு மாறினார். அவர் ஒரு நல்ல வணிகர். ஆதலால், இந்த அறிவு முதிர்ச்சி அவரிடம் எதிர்பார்க்க வேண்டியதே.

இந்தியாவில் மட்டுமல்ல, hollywood இலும் நீலப்படங்களில் நடித்து விட்டு mainstream படங்களில் நடிக்க வருபவர்களுக்கு இதே/இதைவிட பல சிக்கல்கள் உள்ளன. வெளிநாட்டு ஊடகங்களைக் காட்டிலும் நம் நாட்டு ஊடகங்கள் எவ்வளவோ தேவலை. அனால் வட இந்தியாவில் கொஞ்சம் மோசம். அவங்க பெரும்பாலும் மேற்கு உலக ஊடகங்களில் இருந்து ஊக்கம் கொள்வதே காரணம் என நினைக்கிறேன்.Anonymoushttps://www.blogger.com/profile/07585053157084356818noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-21415879506845862742016-01-28T21:53:55.547+05:302016-01-28T21:53:55.547+05:30நல்ல கட்டுரை. திரைப்படத் தயாரிப்பாளர்கள், ஊடக யாவா...நல்ல கட்டுரை. திரைப்படத் தயாரிப்பாளர்கள், ஊடக யாவாரிகள் சன்னி லியோனை அழைப்பதே அவருக்கு இருக்கும் க்ரேஸினால்தான். கடந்த காலத்தைப் பற்றிக் கேட்டால் அவர் உருகி அழவைத்துப் டி ஆர்பி எகிற வைத்துப் பார்க்கிற வாய்ப்பு கிடைக்கும் என்று முயற்சி செய்திருக்கிறார்கள் போலிருக்கிறது. இங்கே ஒரு நடிகைக்கே போர்ன் ஸ்டாருக்கு உரிய மரியாதைதான் இருக்கிறது. இந்த நிலையில் போர்ன்ஸ்டாரே கிடைத்தால் சும்மாவா விடுவார்கள். தம்முடைய அழுக்கை எல்லாம் நோன்டிக் காட்டுகிறார்கள். இன்னும் எத்தனை நாளுக்குத்தான் அவருடைய கடந்த காலத்தைக் கேட்டுக் கொண்டிருப்பார்களோ.

//“அப்படியா?” சன்னி லியோனி சற்றும் பதறாமல் பதிலளித்தார். “நான் வேண்டுமானால் போய் விடுகிறேன்(Well, I can leave if you want me to!)”// அப்படிப் போயிருந்தாலோ இவங்களுக்குதான் கடை காத்து வாங்குமே. சிவக்குமார்https://www.blogger.com/profile/04470911161975606705noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-45510472295948183892016-01-27T22:07:29.316+05:302016-01-27T22:07:29.316+05:30Wow.. I had the same feeling when I saw the interv...Wow.. I had the same feeling when I saw the interview. Sunny proved that she is not just a glam doll, but has dignity as any other woman has..

Awesome writeup..!!aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-6081659097674560582016-01-27T18:40:43.022+05:302016-01-27T18:40:43.022+05:30சரி தான்... இதை விட கேவலம் எதுவும் இல்லை தான்...சரி தான்... இதை விட கேவலம் எதுவும் இல்லை தான்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-78358687584053079032016-01-27T18:22:34.006+05:302016-01-27T18:22:34.006+05:30ஐயா,
//Television Rating Point (TRP) எனப்படுவது, ...ஐயா,

//Television Rating Point (TRP) எனப்படுவது, சில/பல ஆயிரம் வீட்டுத் தொலைக்காட்சிப் பெட்டிகளில் ஒரு சாதனத்தைப் பொருத்தி, எந்தெந்த நிகழ்ச்சிகள் எத்தனை பிரபலமாயிருக்கின்றன என்பனைக் கண்டறிந்து சொல்கிற ஒரு மின்னணு உட்டாலக்கிடி. அவ்வப்போது, சில ஊடகங்கள் / கல்லூரிகள் (பொழுதுபோகாமல்), அடுத்த ஆட்சியை யார் பிடிப்பார்கள் என்று வெளியிடுகிற அபத்தங்களைப் போலவே, இதுவும் இன்னொரு நகைப்புக்குரிய சங்கதி. பிச்சைக்காரனுக்கு ‘குபேரன்’ என்ற பெயரிருப்பதுபோல, இந்த சாதனத்துக்கு ‘பீப்பிள்ஸ் மீட்டர்’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள். ‘நான் தான் டாப்பு; மீதியெல்லாம் டூப்பு’ என்று ஏறக்குறைய எல்லா ஆங்கிலத் தொலைக்காட்சிகளும் அடித்துக் கொள்கிற அவலத்தைப் பார்க்கிறவர்களுக்கு, இந்த ‘டி.ஆர்.பி’ என்பதெல்லாம் சுத்த ஹம்பக் என்பது புரிந்திருக்கும்//

மேலே இருப்பதெல்லாம் பொதுப்படையான, தவறான கருத்துகள். தயவு செய்து தகவல் அறிந்து, சரி பார்த்து பதியவும்.

நன்றி.King Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.com