tag:blogger.com,1999:blog-3012615933718397038.post1841694990832824849..comments2023-10-30T15:05:55.347+05:30Comments on சேட்டைக்காரன்: பெரிய இடத்து சம்பந்தம்settaikkaranhttp://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-3012615933718397038.post-74655430445563836442011-01-19T17:37:07.963+05:302011-01-19T17:37:07.963+05:30//பி.கு: இதில் எதற்கு ஸ்ரேயா படம்? என் இஷ்டம்!//
...//பி.கு: இதில் எதற்கு ஸ்ரேயா படம்? என் இஷ்டம்!//

உங்கள் பின்னூட்டத்தை பார்த்த போதே நினைத்தேன் நீங்கள் இப்படிப்பட்டவராகத்தான் இருப்பீர்கள் என்று.THOPPITHOPPIhttps://www.blogger.com/profile/09951238137059810797noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-31288299814719765322010-12-17T22:31:22.704+05:302010-12-17T22:31:22.704+05:30ஸ்ரேயா படம் சூப்பர்ஸ்ரேயா படம் சூப்பர்ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-50143138291323146912010-12-17T19:05:59.460+05:302010-12-17T19:05:59.460+05:30ஹி... ஹி... விட்டுப்போச்சி!
கதையும் சூப்பர்!ஹி... ஹி... விட்டுப்போச்சி!
கதையும் சூப்பர்!அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-30728354754038883802010-12-17T19:05:37.415+05:302010-12-17T19:05:37.415+05:30ஸ்ரேயாவும் வெங்காயமும் சூப்பர்!ஸ்ரேயாவும் வெங்காயமும் சூப்பர்!அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-53798052101459091282010-12-17T14:29:34.586+05:302010-12-17T14:29:34.586+05:30இனி கல்யாணத்துக்கு போனா பொண்ணு மாப்பிளைக்கு சும்மா...இனி கல்யாணத்துக்கு போனா பொண்ணு மாப்பிளைக்கு சும்மா கடிகாரம் அது இதுனு பரிசு கொடுக்காம ரெண்டு கிலோ வெங்காயம் பார்கள் பண்ணி கொடுக்கலாம் ,சந்தோஷ படுவாங்கsuneel krishnanhttps://www.blogger.com/profile/18220862679247424942noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-70081401527333661612010-12-17T12:03:45.901+05:302010-12-17T12:03:45.901+05:30:)):))vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-28504233185899762712010-12-17T11:25:00.782+05:302010-12-17T11:25:00.782+05:30ஐயா சாமி, இந்த பதிவுக்கு டிஸ்கி போட மறந்துட்டேளே. ...ஐயா சாமி, இந்த பதிவுக்கு டிஸ்கி போட மறந்துட்டேளே.

நீங்க மறந்து போன டிஸ்கி இதோ

டிஸ்கி: ஸ்ரேயா படம் போட்டு ஆம்பிளையாளை உன் பதிவு படிக்க வைக்கறதெல்லாம் ஒரு பிழைப்பா த்தூன்னு யாரும் காறிததுப்பிட்டுப் போன கம்பனி பொறுப்பேற்காது.

எப்பூடி!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-62647412601810403242010-12-17T11:16:10.888+05:302010-12-17T11:16:10.888+05:30ஒரு வெங்காய சமாசாரத்தை பெரும் காயமா மாத்திப் புட்ட...ஒரு வெங்காய சமாசாரத்தை பெரும் காயமா மாத்திப் புட்டிங்களே!என்க்கு இதிலே ஏதும் சம்பந்தம் இல்லீங்கோ ..ஏதோ ஸ்ரேயா படம் போட்டதை பாக்க வந்தேங்கோ .அம்புட்டுதான்Thoduvanamhttps://www.blogger.com/profile/09087263949562043699noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-7257586657926235632010-12-17T06:53:47.551+05:302010-12-17T06:53:47.551+05:30தமிழ்நாட்டு மக்கள் இதுக்கீலம் பயப் படமாட்டாங்க, வெ...தமிழ்நாட்டு மக்கள் இதுக்கீலம் பயப் படமாட்டாங்க, வெங்கட். என்ன ஆனாலும் எவ்வளவு ஊழல் பண்ணாலும் இலவசமா ஒரு டி வி இல்லை வேற எதாவது கொடுத்த, அதையும் காந்தி நாட்டையும் வாங்கிட்டு ஓட்டு போட்டு ஆட்சில உக்கார வச்சிட்டு அப்புறம் புலம்பிகிட்டு இருப்பாங்கஎல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-83893778568035444042010-12-17T06:27:08.390+05:302010-12-17T06:27:08.390+05:30//பெரியசாமி மூர்ச்சையடைந்தார்.//
ஊழல்ல சம்பாரிச்ச...//பெரியசாமி மூர்ச்சையடைந்தார்.//

ஊழல்ல சம்பாரிச்சவுங்களுக்கெல்லாம் இது தான் கதி...sathishsangkavi.blogspot.comhttps://www.blogger.com/profile/14779019676756311598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-45206108655169147192010-12-17T04:00:16.866+05:302010-12-17T04:00:16.866+05:30பி.கு: இதில் எதற்கு ஸ்ரேயா படம்? என் இஷ்டம்!
......பி.கு: இதில் எதற்கு ஸ்ரேயா படம்? என் இஷ்டம்!

..... Righttu.... no further questions, your honor! :-))Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-53849455650148100642010-12-17T03:18:32.539+05:302010-12-17T03:18:32.539+05:30இங்க சென்னையிலே வெங்காய விலை ஏறிப்போச்சுன்னு ஒருத்...இங்க சென்னையிலே வெங்காய விலை ஏறிப்போச்சுன்னு ஒருத்தன் சமொசாவுல வெங்காயத்துக்கு பதிலா முட்டைக்கோசை வச்சி என்னை ஏமாத்திட்டான்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-54131659436229543282010-12-16T22:12:47.518+05:302010-12-16T22:12:47.518+05:30//பி.கு: இதில் எதற்கு ஸ்ரேயா படம்? என் இஷ்டம்!..
...//பி.கு: இதில் எதற்கு ஸ்ரேயா படம்? என் இஷ்டம்!..

ஹிஹிஹி... நடத்துங்க நடத்துங்க...மாணவன்https://www.blogger.com/profile/01653236900892840665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-91198959771150554122010-12-16T22:12:08.322+05:302010-12-16T22:12:08.322+05:30//சேட்டை அண்ணாச்சி, என்னா பவர் தெரியுமா அந்த வெங்க...//சேட்டை அண்ணாச்சி, என்னா பவர் தெரியுமா அந்த வெங்காயத்துக்கு? தில்லில ஒரு முறை வெங்காயத்தினால ஒரு ஆட்சியே மாறிடுச்சு. இங்க இப்ப வெங்காயம் 40 ரூபா, அங்க 75 ரூபாயா? அம்மாடி! இதுனால அங்கயும் ஆட்சி மாறும்னு நீங்க நினைச்சா நான் பொறுப்பல்ல. : //

பாஸ் இங்க சிங்கையிலயும் வெங்காயம் விலை ஏறிடுச்சு பாஸ்...

விலை சுமாராக 5 kg வெங்காயம் நம்ம ஊரு காசுக்கு Rs300 ஆகும்..

பகிர்வுக்கு நன்றிமாணவன்https://www.blogger.com/profile/01653236900892840665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-91039257767256901122010-12-16T19:04:43.585+05:302010-12-16T19:04:43.585+05:30சேட்டை அண்ணாச்சி, என்னா பவர் தெரியுமா அந்த வெங்காய...சேட்டை அண்ணாச்சி, என்னா பவர் தெரியுமா அந்த வெங்காயத்துக்கு? தில்லில ஒரு முறை வெங்காயத்தினால ஒரு ஆட்சியே மாறிடுச்சு. இங்க இப்ப வெங்காயம் 40 ரூபா, அங்க 75 ரூபாயா? அம்மாடி! இதுனால அங்கயும் ஆட்சி மாறும்னு நீங்க நினைச்சா நான் பொறுப்பல்ல. : )வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.com