tag:blogger.com,1999:blog-3012615933718397038.post1509533026431214226..comments2023-10-30T15:05:55.347+05:30Comments on சேட்டைக்காரன்: அதிசயப்பிறவி ரிட்டர்ன்ஸ்!settaikkaranhttp://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-3012615933718397038.post-17091046928351535982010-09-07T18:08:21.416+05:302010-09-07T18:08:21.416+05:30சகா அட்டகாசம் அருமை. கொஞ்சம் சொல்லி குடுங்க எங்களு...சகா அட்டகாசம் அருமை. கொஞ்சம் சொல்லி குடுங்க எங்களுக்கும்..பொன்கார்த்திக்https://www.blogger.com/profile/08581525469786817124noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-85718194630523228642010-09-07T14:47:51.465+05:302010-09-07T14:47:51.465+05:30சூப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர...சூப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்அச்சுhttps://www.blogger.com/profile/12546582584072915841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-57126988284485472872010-09-05T20:39:02.832+05:302010-09-05T20:39:02.832+05:30மிகவும் நன்றாக உள்ளது , ஆனால் ஒன்று சொல்லிகிறேன் அ...மிகவும் நன்றாக உள்ளது , ஆனால் ஒன்று சொல்லிகிறேன் அவருக்கு இந்த மாறி எத்தனையோ எதிர்ப்பு வந்தாலும் அவரு பாட்டுக்கும் மேலே போய்கிட்டே தான் இருக்காரு..உண்மைலயே உங்களுக்கு நல்ல நக்கல்suneel krishnanhttps://www.blogger.com/profile/18220862679247424942noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-87180689419889168882010-09-05T19:51:06.375+05:302010-09-05T19:51:06.375+05:30நல்லா இருக்கு சேட்டை....ன்னு ஒரு வரியில எல்லாரும் ...நல்லா இருக்கு சேட்டை....ன்னு ஒரு வரியில எல்லாரும் தான் எழுதறாங்க, ஆனா அப்படி இல்லாம விலாவரியா விமரிசிச்சு நல்லா இருக்குன்னு எழுதினாதான ஒரு பதிவருக்கு சந்தோசம்? ஆனா பாருங்க, இந்த ஒரு வரியைத் தவிர வேறு எதுவுமே தோணாததால, ஒரே வரியில சொல்றேன், நல்லா இருக்கு சேட்டை!பெசொவிhttps://www.blogger.com/profile/03142341189580458358noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-7158499476064418172010-09-05T17:14:29.280+05:302010-09-05T17:14:29.280+05:30சேட்டை கலக்கிடீங்கசேட்டை கலக்கிடீங்கமுத்துhttps://www.blogger.com/profile/16378375413266734326noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-84779165531407731292010-09-05T13:35:13.221+05:302010-09-05T13:35:13.221+05:30சேட்டை கலக்கலோ கலக்கல். உங்கள் கற்பனைத் திறனுக்கு ...சேட்டை கலக்கலோ கலக்கல். உங்கள் கற்பனைத் திறனுக்கு வானமே எல்லை.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-78309927189397952842010-09-05T09:17:06.859+05:302010-09-05T09:17:06.859+05:30சேட்டை வெல்கம் பேக் டு பதிவுலகம்...சேட்டை வெல்கம் பேக் டு பதிவுலகம்...மணி (ஆயிரத்தில் ஒருவன்)https://www.blogger.com/profile/12408204122051567427noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-13541933173388260362010-09-05T08:58:14.873+05:302010-09-05T08:58:14.873+05:30உங்க கற்பனை சேட்டைக்கு வானமே எல்லை!உங்க கற்பனை சேட்டைக்கு வானமே எல்லை!ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-62224923866925679802010-09-05T08:56:57.873+05:302010-09-05T08:56:57.873+05:30ரஜினி படற கஷ்டமெல்லாம் சொன்னது... அருமை.. :-))ரஜினி படற கஷ்டமெல்லாம் சொன்னது... அருமை.. :-))Ananthi (அன்புடன் ஆனந்தி)https://www.blogger.com/profile/07829999878585669851noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-7325458026361863012010-09-05T08:56:14.929+05:302010-09-05T08:56:14.929+05:30ஹா ஹா ஹா.. நல்ல ரசிச்சு படிச்சு சிரிச்சேன்..
நல்ல ...ஹா ஹா ஹா.. நல்ல ரசிச்சு படிச்சு சிரிச்சேன்..
நல்ல ரசனை உங்களுக்கு.. ஆரம்பம் முதல் முடிக்கிற வரைக்கும்..
அந்த தொடர்பு கெடாம அழகா எழுதி இருக்கீங்க...
எமலோகத்தையே ஆட்டி வச்ச பெருமை உங்களுக்கு தாங்க...!!
சூப்பர்.. பதிவு.. :-)))Ananthi (அன்புடன் ஆனந்தி)https://www.blogger.com/profile/07829999878585669851noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-41890340364798797652010-09-05T08:27:56.036+05:302010-09-05T08:27:56.036+05:30பிரபலம்னாலே ப்ரொபளம் தான். நல்லாவே அதை சொல்லி இருக...பிரபலம்னாலே ப்ரொபளம் தான். நல்லாவே அதை சொல்லி இருக்கீங்க. ஆனாலும் ரொம்ப ஓவர் ஜால்ரா சத்தம் கேக்குது.முகுந்த்; Ammahttps://www.blogger.com/profile/00654543568857291786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-66303305158283384122010-09-05T07:20:24.796+05:302010-09-05T07:20:24.796+05:30ம்... காமெடி கலந்த சவுக்கடி... கலக்கல் சேட்டை நண்ப...ம்... காமெடி கலந்த சவுக்கடி... கலக்கல் சேட்டை நண்பா...

பிரபாகர்...பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-60341909491871919482010-09-05T03:52:29.164+05:302010-09-05T03:52:29.164+05:30ரஜினியா இருக்கிறதோட கஷ்டம் ரஜினிக்குத்தான் தெரியும...ரஜினியா இருக்கிறதோட கஷ்டம் ரஜினிக்குத்தான் தெரியும். என ஆனந்த விகடனில் ஒருமுறை படித்தேன். அதை நீங்க சொன்ன விதம் அருமை சேட்டை.சிநேகிதன் அக்பர்https://www.blogger.com/profile/13879676730114051694noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-80693870866697974182010-09-05T02:39:36.675+05:302010-09-05T02:39:36.675+05:30வேறென்ன, அரசியல் பேசினா அரசியல்வாதிங்க திட்டி போஸ்...வேறென்ன, அரசியல் பேசினா அரசியல்வாதிங்க திட்டி போஸ்டர் அடிப்பாங்க; பேசாட்டி ரசிகருங்க போஸ்டர் அடிப்பாங்க! சும்மாயிருந்தா பத்திரிகைக்காரனுங்க கிழிகிழின்னு கிழிச்சிருவாங்க!

.....என்ன கொடுமை சார், இது? பாவம்தான்......Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-43819070873898112642010-09-04T22:44:51.618+05:302010-09-04T22:44:51.618+05:30annae,orae kallula 2 maangkaa.rajini rasikarkalaiy...annae,orae kallula 2 maangkaa.rajini rasikarkalaiyum kavarndhuttiinga.comedy fans also u attract.good shotசி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-63911891044333314452010-09-04T22:43:20.674+05:302010-09-04T22:43:20.674+05:30//Your comment has been saved and will be visible ...//Your comment has been saved and will be visible after blog owner approval.//

அப்படின்னு மெசேஜ் வருதே.. முதல் வடை எனக்கா என்று தெரியவில்லை. பொறுத்திருந்து பார்க்க வேண்டும் போல...சாமக்கோடங்கிhttps://www.blogger.com/profile/11028863669761295129noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-54418357287464779632010-09-04T22:42:42.630+05:302010-09-04T22:42:42.630+05:30ஒருத்தர் கேட்டிருந்தார்.. கல்யாணத்துக்கு ரசிகர்களா...ஒருத்தர் கேட்டிருந்தார்.. கல்யாணத்துக்கு ரசிகர்களாகிய எங்களை வரவேண்டாம் என்று சொல்லி விட்டீர்களே... உங்கள் படம் ரிலீஸ் ஆனாலும் இதையே சொல்வீர்களா என்று. சுத்த பைத்தியக்காரத் தனமான வாதம். படம் பார்க்க செல்பவன் ஒன்றும் "நான் கொடுக்கும் இந்த நூறு ரூபாயைக் கொண்டு ரஜினியின் வாழ்க்கையில் ஒளி ஏற்றுகிறேன்" என்ற எண்ணத்தில் செல்வதில்லை.. மூன்று மணி நேரம் தான் குதூகலமாக இருக்க வேண்டும் என்று செல்கிறான். நடிகனும் அதற்காகவே நடிக்கிறான். கல்யாணம் என்பது அப்படியல்ல... தனிப்பட்ட விஷயமான கல்யாணத்திற்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் திரண்டால் அது ஒட்டு மொத்த மக்களுக்கும் இடைஞ்சல் தரும் விஷயமாகி விடும்...சாமக்கோடங்கிhttps://www.blogger.com/profile/11028863669761295129noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-27827885913677104932010-09-04T22:38:28.319+05:302010-09-04T22:38:28.319+05:30//இதெல்லாம் கூட பரவாயில்லைய்யா! ஒழுங்கா பெயரைக் கூ...//இதெல்லாம் கூட பரவாயில்லைய்யா! ஒழுங்கா பெயரைக் கூட தமிழிலே தட்டச்சு பண்ண முடியாத பயலுவ எல்லாம் வலைப்பதிவு ஆரம்பிக்கிறானுங்க! //

நானும் அந்த கேட்டகிரி தான்....

திட்டுறது ரொம்ப ஈசி வேலை.. அதனால தான் எல்லாரும் வாய்க்கு வந்த மாறி திட்டுராணுக.. இன்னைக்கு என்னோட சொந்த அனுபவம் ஒன்னை சொல்றேன்..

ஒரு கல்யாணத்துக்கு போறதுக்குள்ள என்னவொரு வாகன நெரிசல்.. அப்பா க்ளட்ச் பிடிச்சு பிடிச்சு கை வலி வந்துடுச்சு.. எல்லா எடத்திலையும் கல்யாணம்.. பொம்பளைக எல்லாம் பட்டு சாரி நகைகளுடன்.. பேருந்து முழுக்க கூட்டத்துடன் நகர்ந்தன. அப்போது தான் தோனுச்சு.. ரஜினி ஏன் அப்படி சொன்னார் என்று.. சாதாரண மக்களுக்கு நடக்கும் கல்யானத்திற்கே இவ்வளவு கூட்ட நெரிசல்.. பொது மக்களுக்கு பாதிப்பு வரக்கூடாது என்று நினைத்தது தவறா.? இந்த விஷயத்தில் ரஜினியைத் திட்டி எழுதுபவர்கள் அனைவரும் தங்கள் சுய விளம்பரத்துக்காகவே எழுதுகிறார்கள் என்று நினைக்கிறேன். நான் ஒன்று ரஜினி ரசிகன் அல்ல.சாமக்கோடங்கிhttps://www.blogger.com/profile/11028863669761295129noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-40586133376905267442010-09-04T22:02:52.964+05:302010-09-04T22:02:52.964+05:30Very Interesting... I enjoyed a lot :) Keep Rockin...Very Interesting... I enjoyed a lot :) Keep Rocking Settai.Anonymousnoreply@blogger.com