tag:blogger.com,1999:blog-3012615933718397038.post1332325287220268630..comments2023-10-30T15:05:55.347+05:30Comments on சேட்டைக்காரன்: ரசிகர்களை ஏமாற்றிய பில்லா-IIsettaikkaranhttp://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-3012615933718397038.post-90887035750939297672012-08-10T15:53:42.288+05:302012-08-10T15:53:42.288+05:30கற்பனை அருமைதான்.
இப்படிதான் நம் நாட்டு மக்கள் தம்...கற்பனை அருமைதான்.
இப்படிதான் நம் நாட்டு மக்கள் தம்மை ஒவ்வொரு கணமும் சுரண்டி தின்றுகொண்டிருக்கும் லஞ்ச பேயின் ஆபத்தை உணராமல் லஞ்சத்தை எதிர்த்து குரல் கொடுப்பவர்களை கேலிக்குரிய பொருளாக சித்தரித்து மகிழ்வது வருத்தத் திர்க்குரியது லஞ்சத்தை ஒழிக்க ஒவ்வொரு தனி மனிதனும் சில தியாகங்களை செய்யாமல் அதை ஒழிக்க முடியாது. அது ஏதாவது உருவத்தில் நம்முடன் வாழ்ந்து கொண்டுதான் இருக்கும் இனிமேல் இந்த நாட்டை யாரும் காப்பாற்ற முடியாது .இங்கு யார் வேண்டுமானாலும் வந்து கொள்ளையடித்து கொண்டு போகலாம்.குழப்பங்களை விளைவிக்கலாம். நாட்டிற்குள் புகுந்து அப்பாவி மக்களை கொன்று குவிக்கலாம். ஆளும் அரசுகள் அறிக்கைகள் விட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு பெயரளவில் உதவித்தொகை அளித்துவிட்டு அடுத்த தேர்தலுக்கான இலவசங்களை அளிக்க திட்டங்கள் தீட்ட வெளிநாடுகளுக்கு சென்றுவிடுவார்கள். அப்படியே கொள்ளையடித்த பணத்தை
ச்விச்ஸ் வங்கியிலோ,பிரான்சிலோ போட்டுவிட்டு உலகம் சுற்றி வருவார்கள். திரும்பி வரும்போது வரவேற்பு அளிக்க ஏமாளிகளான மக்களும் கட்சி தொண்டர்களும் தயாராக இருப்பார்கள்.kankaatchi.blogspot.comhttps://www.blogger.com/profile/13626774474019425545noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-85745082655042721112012-08-06T22:58:18.239+05:302012-08-06T22:58:18.239+05:30padam odalvillyaam. theatre
kadhavai izhuthtu mUdi...padam odalvillyaam. theatre
kadhavai izhuthtu mUdivittarkal
innum sollaponaal OOththikidissu
RaghavanPushparagamhttps://www.blogger.com/profile/17121862232684713386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-72155514352780146522012-08-06T10:04:49.098+05:302012-08-06T10:04:49.098+05:30சேட்டைக்காரன் உங்களை மறுபடியும் பதிவுலகில் கண்டதும...சேட்டைக்காரன் உங்களை மறுபடியும் பதிவுலகில் கண்டதும் மகிழ்ச்சி.

இந்தப் படம் எல்லா அரங்கங்களிலிருந்தும் எடுக்கப்பட்டு விட்டதாக அறிகிறோம். திருட்டு விசிடிக்க்காரர்கள் கூட இப்படத்தைப் பகீஷ்கரித்து விட்டதாகச் சொல்கிறார்கள். எனவே, ஜந்தர் மந்தர் பிக்சர்ஸின் அடுத்த தயாரிப்பு வெளிவரும் வரையில், பார்வையாளர்கள் நிம்மதியாக இருக்கலாம் என்று தில்லி வட்டாரத்தில் பேசிக்கொள்கிறார்கள்.//

உண்மையை நகைச்சுவையாக எடுத்து சொல்லி இருக்கிறீர்கள்.
வாழ்த்துக்கள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-75365350344908076052012-08-05T12:05:28.497+05:302012-08-05T12:05:28.497+05:30சூப்பர்சூப்பர்S. Arul Selva Perarasanhttps://www.blogger.com/profile/02307334769734125681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-62237063560462659222012-08-03T13:36:08.832+05:302012-08-03T13:36:08.832+05:30கிரண்பேடியின் டயலாக் அருமை! ஒவ்வாத காமெடியும், கடை...கிரண்பேடியின் டயலாக் அருமை! ஒவ்வாத காமெடியும், கடைசி பாராவும் டாப்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-35541853786777187392012-08-03T12:14:49.205+05:302012-08-03T12:14:49.205+05:30அருமையான கற்பனை உண்மையைச் சொல்லிவிட்டதுஅருமையான கற்பனை உண்மையைச் சொல்லிவிட்டதுசிவக்குமார்https://www.blogger.com/profile/04470911161975606705noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-79350855878794094182012-08-02T20:17:46.993+05:302012-08-02T20:17:46.993+05:30ஹா... ஹா.. ரசித்தேன்...
நன்றி…ஹா... ஹா.. ரசித்தேன்...

நன்றி…திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-33784985777205720972012-08-02T18:00:47.478+05:302012-08-02T18:00:47.478+05:30சூப்பர்...
தற்போதைய செய்தி: நாளை முதல் ஜந்தர் ...சூப்பர்...

தற்போதைய செய்தி: நாளை முதல் ஜந்தர் மந்தர் பிக்சர்ஸ் மூடப்படுகிறது.... அடுத்த வெளியீடு விரைவில்!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-9799722368604567942012-08-02T17:57:07.950+05:302012-08-02T17:57:07.950+05:30வயிறு வலிக்கச் சிரிக்க வைத்தது ஜந்தர் மந்தர் பிக்ச...வயிறு வலிக்கச் சிரிக்க வைத்தது ஜந்தர் மந்தர் பிக்சர்ஸாரின் படத்துக்கான உங்களின் விமர்சனம்(?). சூப்பருங்கோ!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-39681968358458530772012-08-02T17:52:37.274+05:302012-08-02T17:52:37.274+05:30இது என்ன டெல்லி பில்லா வா..?இது என்ன டெல்லி பில்லா வா..?கோவை நேரம்https://www.blogger.com/profile/04294948183937935436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-88014139591142345622012-08-02T17:42:35.239+05:302012-08-02T17:42:35.239+05:30//”படம் பார்க்கிற ஜனங்களே! நீங்களே சொல்லுங்க! நாங்...//”படம் பார்க்கிற ஜனங்களே! நீங்களே சொல்லுங்க! நாங்க இருக்கிறதா, சாவுறதா?’//

படம் ஊத்தினாலும் பதிவு சூப்பர் ஹிட் தலைவரே...sathishsangkavi.blogspot.comhttps://www.blogger.com/profile/14779019676756311598noreply@blogger.com