tag:blogger.com,1999:blog-3012615933718397038.post12843757284531806..comments2023-10-30T15:05:55.347+05:30Comments on சேட்டைக்காரன்: மனிதராய்ப் பிறப்பதற்கே!settaikkaranhttp://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-3012615933718397038.post-36405239248524116142010-03-13T21:51:03.923+05:302010-03-13T21:51:03.923+05:30Migavum varuthathirkuriya vishayam.
Nanringa ind...Migavum varuthathirkuriya vishayam.

Nanringa indha vishayathai ungal padhivil pottu matravarkagalukkum theriyapaduthiadharku.அஷீதாhttps://www.blogger.com/profile/06394894292313675705noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-15296910904308950882010-03-13T16:01:31.875+05:302010-03-13T16:01:31.875+05:30//இந்த மாதிரி ஆட்களால இணையத்துலயோ இல்ல ஈ-மெயிலிலயோ...//இந்த மாதிரி ஆட்களால இணையத்துலயோ இல்ல ஈ-மெயிலிலயோ யாருக்காவது உதவின்னு செய்தி வந்தா நம்பக் கூட முடியமாட்டேங்குது.//

எனக்குத் தெரிஞ்ச ஒரு பதிவர் அந்த தளத்துக்கு பொருளுதவி செய்வது குறித்து பதிவு போடுறதா இருந்தாராம். நல்ல வேளை, முழிச்சுக்கிட்டோம்.

மிக்க நன்றி!!settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-71227789719981276762010-03-13T16:00:09.818+05:302010-03-13T16:00:09.818+05:30//இணையத்தை உபயோகிச்சு அடுத்தவன் குடும்பத்த கெடுக்க...//இணையத்தை உபயோகிச்சு அடுத்தவன் குடும்பத்த கெடுக்க நினைக்கற இந்த புல்லுரிவிகள் என்னைக்கு ஒழியராங்களோ அன்றைக்கு தான் உண்மையான குடியரசு தினம்.//

உண்மை தானம்மா! இது நடக்கணும்! அப்போ தான் எல்லாமே நிஜமுன்னு அர்த்தமாகும்.

மிக்க நன்றி!!settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-62106889803784632832010-03-13T15:59:01.267+05:302010-03-13T15:59:01.267+05:30//கார்ல் மார்க்ஸ் ஒரு தீர்க்கதரிசி. இருந்தாலும் இம...//கார்ல் மார்க்ஸ் ஒரு தீர்க்கதரிசி. இருந்தாலும் இம்மாதிரியான செய்திகள் கேட்டவுடன் மனம் பதைக்கிறதல்லவா, அதுதான் மனித நேயம். அது இருக்கட்டும்.//

கவுண்டரே! மனிதாபிமானத்தை வச்சுக்கிட்டு வருத்தம் தான் பட முடியுது. அதை விட வலுவா, அழுத்தமா, விளைவுகளை ஏற்படுத்துகிற ஒரு உணர்வு வரணுங்க! எனக்கு அது என்னவா இருக்கணுமுன்னு புரியலே!

மிக்க நன்றி!!settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-21845105375862230902010-03-13T15:57:04.881+05:302010-03-13T15:57:04.881+05:30//எந்த வாலிபரைப்பற்றி எண்ணும்போதுன்னும் சொல்லியிரு...//எந்த வாலிபரைப்பற்றி எண்ணும்போதுன்னும் சொல்லியிருக்கலாம். ஏற்கனவே நிறைய ப்ளாக் படிச்சு மண்டகாஞ்சி போயிருக்கேன் இன்னிக்கு, அதனால எல்லாம் படிக்கறத விடவும் முடியல:-(//

இந்தப் பதிவை சரியாக வாசிக்கவில்லை போலும். இதில் குறிப்பிடப்பட்டிருக்கிற வாலிபர் ஒரே ஒருவர் தானே?

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!!settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-1745314238973345672010-03-13T15:55:38.672+05:302010-03-13T15:55:38.672+05:30//சேட்டை இந்த மாதிரி நிறைய இருக்கானுக, ஒன் வீக் மு...//சேட்டை இந்த மாதிரி நிறைய இருக்கானுக, ஒன் வீக் முன்னாடி கோயம்பத்தூர்ல ஒரு நாயி தன்ன லவ் பண்ண மறுத்த ஒரு கேர்ள் பிரண்ட்டோட சிம் கார்டுஅ திருடி அந்த சிம் கார்டுல இருந்த அந்த பொண்ணு ரிலேடிவ்ஸ் நம்பர் எல்லாத்துக்கும் அந்த பொண்ண பத்தியே அசிங்கமா எஸ்.எம்.எஸ் கொடுத்து ...............................................................கடைசில போலீஸ்ல மாட்டிக்கிட்டான்//

கேட்கவே வருத்தமாயிருக்குதண்ணே! இந்த மாதிரி ஆளுங்களை கடுமையா தண்டிக்கணும்! இவங்க புற்றுநோயை விடக் கொடியவர்கள்!

மிக்க நன்றிண்ணே!!settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-61278864916781228122010-03-13T15:54:20.558+05:302010-03-13T15:54:20.558+05:30//வெட்கம்... இந்த புல்லுருவிகளை கொளுத்தினாலும் தப்...//வெட்கம்... இந்த புல்லுருவிகளை கொளுத்தினாலும் தப்பில்லை.//

ஒரு கணம் எனக்கும் இது போலவே ஆத்திரம் வந்தது உண்மை தான். மிக்க நன்றி!!settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-37681665558179995142010-03-13T15:53:34.898+05:302010-03-13T15:53:34.898+05:30//இந்த மாதிரி மற்றவர்களை காயப்படுத்தும் வதந்திகளைப...//இந்த மாதிரி மற்றவர்களை காயப்படுத்தும் வதந்திகளைப்பரப்பரப்பும் இணைய தளங்களை ஹாக் செய்ய முடியாதா?//

இப்படி எத்தனை பேர் கிளம்பியிருக்கிறார்கள் என்று எப்படிக் கண்டுபிடிப்பது? மேலும் ஒரு குற்றத்திற்கு இன்னோர் குற்றம் தீர்வாகுமா?

மிக்க நன்றி!!settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-74212219872524499862010-03-13T15:52:24.910+05:302010-03-13T15:52:24.910+05:30//:(//
புரிந்து கொண்டேன். நன்றி!!//:(//

புரிந்து கொண்டேன். நன்றி!!settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-60131802509342069962010-03-13T15:51:51.798+05:302010-03-13T15:51:51.798+05:30//வக்கிர மனம் கொண்டோர்....... எண்ணிக்கை..... நாளுக...//வக்கிர மனம் கொண்டோர்....... எண்ணிக்கை..... நாளுக்கு நாள் அதிகரிக்கிறது.//

ஆமாம் அண்ணே! மனது மிகவும் கனத்துப் போய்க்கிடக்கிறது. மிக்க நன்றி!!settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-43480076600880176852010-03-13T15:50:55.647+05:302010-03-13T15:50:55.647+05:30//நாட்டின் சுதந்தரத்தை எப்படியெல்லாம் உபயோகித்து, ...//நாட்டின் சுதந்தரத்தை எப்படியெல்லாம் உபயோகித்து, ஒரு ஜோடியின் சுதந்தரத்தை பிடுங்கி, சூழ்நிலை அடிமைகளாய் வைக்கிறார்கள். சே!//

உண்மை! கயவர்கள் எது கிடைத்தாலும் அதை தங்களது வக்கிரத்தைத் தீர்த்துக்கொள்ளப் பயன்படுத்துகிறார்களே!

மிக்க நன்றி!!settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-48052190022333435762010-03-13T02:40:21.457+05:302010-03-13T02:40:21.457+05:30இந்த மாதிரி ஆட்களால இணையத்துலயோ இல்ல ஈ-மெயிலிலயோ ய...இந்த மாதிரி ஆட்களால இணையத்துலயோ இல்ல ஈ-மெயிலிலயோ யாருக்காவது உதவின்னு செய்தி வந்தா நம்பக் கூட முடியமாட்டேங்குது.Anonymoushttps://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-3204835992066212382010-03-12T17:57:51.256+05:302010-03-12T17:57:51.256+05:30//இந்தப் பதிவு இடப்பட்ட தேதி: 26-01-2010 - இந்தியா...//இந்தப் பதிவு இடப்பட்ட தேதி: 26-01-2010 - இந்தியாவின் குடியரசு தினம்//

இணையத்தை உபயோகிச்சு அடுத்தவன் குடும்பத்த கெடுக்க நினைக்கற இந்த புல்லுரிவிகள் என்னைக்கு ஒழியராங்களோ அன்றைக்கு தான் உண்மையான குடியரசு தினம்.முகுந்த்; Ammahttps://www.blogger.com/profile/00654543568857291786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-82213427628724494012010-03-12T17:51:13.812+05:302010-03-12T17:51:13.812+05:30"The Way to the hell is paved with good inten..."The Way to the hell is paved with good intentions"

கார்ல் மார்க்ஸ் ஒரு தீர்க்கதரிசி. இருந்தாலும் இம்மாதிரியான செய்திகள் கேட்டவுடன் மனம் பதைக்கிறதல்லவா, அதுதான் மனித நேயம். அது இருக்கட்டும்.மசக்கவுண்டன்https://www.blogger.com/profile/15778945388284291762noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-86553516624976320242010-03-12T17:28:25.378+05:302010-03-12T17:28:25.378+05:30//இன்று அந்த வாலிபரைப் பற்றி எண்ணும்போது, மனிதனாய்...//இன்று அந்த வாலிபரைப் பற்றி எண்ணும்போது, மனிதனாய்ப் பிறந்ததற்கே வெட்கப்பட வேண்டும் போலிருக்கிறது.//

எந்த வாலிபரைப்பற்றி எண்ணும்போதுன்னும் சொல்லியிருக்கலாம். ஏற்கனவே நிறைய ப்ளாக் படிச்சு மண்டகாஞ்சி போயிருக்கேன் இன்னிக்கு, அதனால எல்லாம் படிக்கறத விடவும் முடியல:-(கபீஷ்https://www.blogger.com/profile/16567467186588254886noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-23857878723671774152010-03-12T16:39:00.441+05:302010-03-12T16:39:00.441+05:30சேட்டை இந்த மாதிரி நிறைய இருக்கானுக, ஒன் வீக் முன்...சேட்டை இந்த மாதிரி நிறைய இருக்கானுக, ஒன் வீக் முன்னாடி கோயம்பத்தூர்ல ஒரு நாயி தன்ன லவ் பண்ண மறுத்த ஒரு கேர்ள் பிரண்ட்டோட சிம் கார்டுஅ திருடி அந்த சிம் கார்டுல இருந்த அந்த பொண்ணு ரிலேடிவ்ஸ் நம்பர் எல்லாத்துக்கும் அந்த பொண்ண பத்தியே அசிங்கமா எஸ்.எம்.எஸ் கொடுத்து ...............................................................கடைசில போலீஸ்ல மாட்டிக்கிட்டான்மங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-40810906113290335862010-03-12T15:03:16.259+05:302010-03-12T15:03:16.259+05:30வெட்கம்... இந்த புல்லுருவிகளை கொளுத்தினாலும் தப்பி...வெட்கம்... இந்த புல்லுருவிகளை கொளுத்தினாலும் தப்பில்லை.

வெங்கட் நாகராஜ்
புது தில்லி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-47625516579508909492010-03-12T14:25:01.513+05:302010-03-12T14:25:01.513+05:30இந்த மாதிரி மற்றவர்களை காயப்படுத்தும் வதந்திகளைப்ப...இந்த மாதிரி மற்றவர்களை காயப்படுத்தும் வதந்திகளைப்பரப்பரப்பும் இணைய தளங்களை ஹாக் செய்ய முடியாதா?Ananya Mahadevanhttps://www.blogger.com/profile/11242445027850670128noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-23322236651734247872010-03-12T13:20:45.225+05:302010-03-12T13:20:45.225+05:30:(:(முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-24423526908814441542010-03-12T13:20:45.226+05:302010-03-12T13:20:45.226+05:30வக்கிர மனம் கொண்டோர்....... எண்ணிக்கை..... நாளுக்க...வக்கிர மனம் கொண்டோர்....... எண்ணிக்கை..... நாளுக்கு நாள் அதிகரிக்கிறது.சைவகொத்துப்பரோட்டாhttps://www.blogger.com/profile/09486655606574936941noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-91919750588286243362010-03-12T12:44:09.664+05:302010-03-12T12:44:09.664+05:30நாட்டின் சுதந்தரத்தை எப்படியெல்லாம் உபயோகித்து, ஒர...நாட்டின் சுதந்தரத்தை எப்படியெல்லாம் உபயோகித்து, ஒரு ஜோடியின் சுதந்தரத்தை பிடுங்கி, சூழ்நிலை அடிமைகளாய் வைக்கிறார்கள். சே!Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.com