tag:blogger.com,1999:blog-3012615933718397038.post8735776884104083917..comments2023-10-30T15:05:55.347+05:30Comments on சேட்டைக்காரன்: புர்ச்சித்தலைவி ராக்கி சாவந்த்settaikkaranhttp://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-3012615933718397038.post-66468354454002696042010-09-17T12:46:13.522+05:302010-09-17T12:46:13.522+05:30ஒருத்தரையும் விட மாட்டீங்களா சேட்டை! கலக்கல் தொடரட...ஒருத்தரையும் விட மாட்டீங்களா சேட்டை! கலக்கல் தொடரட்டும்.

வெங்கட்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-23576425670342672692010-09-11T16:21:47.438+05:302010-09-11T16:21:47.438+05:30பேருக்கும் Profile படத்துக்கும் ஏத்தபடி, பெரிய சேட...பேருக்கும் Profile படத்துக்கும் ஏத்தபடி, பெரிய சேட்டைகாரராகத் தான் இருக்கீங்க.

பதிவு ரொம்ப கலக்கல்! உங்க Follower ஆயிட்டேன். அருமையா நகைசுவையோடு எழுதறீங்க.

நேரம் இருக்கும்போது நம்ப கடை பக்கம் வாங்க! நான் இப்பத்தான் 1 மாசம் ஆச்சி கடை திறந்து. கொஞ்சம் நகைசுவையோட எழுத முயற்ச்சி செய்றேன்.

வருவீங்க இல்ல சேட்டைகார நண்பா?என்னது நானு யாரா?https://www.blogger.com/profile/15957404979747703757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-13263517587032231262010-09-10T00:45:28.781+05:302010-09-10T00:45:28.781+05:30சும்மா விளாசித்தள்ளிட்டிங்க.
பொருளாதார நிபுணர் செ...சும்மா விளாசித்தள்ளிட்டிங்க.

பொருளாதார நிபுணர் செஞ்ச வேலையை நினைச்சா ரத்தம் கொதிக்குது.சிநேகிதன் அக்பர்https://www.blogger.com/profile/13879676730114051694noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-74373685029311366542010-09-09T23:05:13.664+05:302010-09-09T23:05:13.664+05:30நல்ல நக்கல். வாழ்த்துக்கள்நல்ல நக்கல். வாழ்த்துக்கள்மதுரை சரவணன்https://www.blogger.com/profile/11681465342463716638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-19325024364074505562010-09-09T21:51:55.791+05:302010-09-09T21:51:55.791+05:30//நாம எங்கே சார் போயிட்டிருக்கோம்?"
"தா...//நாம எங்கே சார் போயிட்டிருக்கோம்?"

"தாம்பரத்துக்கு...!"//

//"நீங்க எந்தெந்த நாட்டுக்கெல்லாம் போயிருக்கீங்க சார்?"

"ஒரத்தநாடு, வல்லநாடு எல்லா நாட்டுக்கும் போயிருக்கேன்!" என்று இளித்தார் அவர்//

//என் பொஞ்சாதியைக் கூட நான் திருப்பி அடிச்சது கிடையாது//

ஐயோ.. ஐயோ... :)

//மாம்பலம் ஸ்டேஷன்லே ரெண்டு மசால்வடை வாங்கி உன் வாயிலே அடைச்சிருவேன்! அப்புறம் வீட்டுக்குப்போயி பாதாளக்கரண்டி போட்டுத்தான் எடுக்கணும். தெரியுதா?//

முடியல சேட்டை...

இந்த இடங்களில் எல்லாம் சிரித்தேன். மற்ற இடங்களை எல்லாம் ரசித்தேன்.

தொடரட்டும் உங்கள் சேட்டை!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-83450736782209353112010-09-09T19:52:51.410+05:302010-09-09T19:52:51.410+05:30"யோவ் பெருசு! நம்ம நாட்டுலேயே நடந்த மிகப்பெரி..."யோவ் பெருசு! நம்ம நாட்டுலேயே நடந்த மிகப்பெரிய ஊழலுக்குத் துணையா இருந்த ஆளுக்கு ஊழல் கண்காணிப்பு ஆணையர் பதவியைக்கொடுத்திருக்காங்களே? இதை விட கேவலமாவா சினிமாக்காரன் நிர்வாகம் பண்ணுவான்?"

......அரசியல் புளப்பு சிரிப்பா சிரிக்குதே!Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-47101840011990151182010-09-09T13:23:11.586+05:302010-09-09T13:23:11.586+05:30வயிறு வலிக்குது.ஹாஹா.வயிறு வலிக்குது.ஹாஹா.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-76618011848470762422010-09-09T13:19:23.830+05:302010-09-09T13:19:23.830+05:30"ஓஹோ! புரியுது சார், இவங்க ஒரு பெண்ணுங்கிறதுன..."ஓஹோ! புரியுது சார், இவங்க ஒரு பெண்ணுங்கிறதுனாலே எளக்காரமாயிருக்கா? நீங்கல்லாம் அக்கா,தங்கச்சியோட பொறக்கலியா? உங்க பேரு, விலாசம் சொல்லுங்க! போட்டோ போட்டு உங்களை ஆணாதிக்கவாதின்னு கிழிகிழின்னு கிழிச்சிடறேன்!"
ரைட்டு , ரைட்டு !!
காந்தி மகானுக்கும் தலைவி ராக்கிக்கும் ஒற்றுமை அந்த விஷயத்துல மட்டும் தான் :( சேட்டை :)suneel krishnanhttps://www.blogger.com/profile/18220862679247424942noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-87727126051839864412010-09-09T12:31:02.159+05:302010-09-09T12:31:02.159+05:30நகைச்சுவையாய் தெரிந்தாலும் டீட்டெய்ல்ஸ் இருக்கு.இப...நகைச்சுவையாய் தெரிந்தாலும் டீட்டெய்ல்ஸ் இருக்கு.இப்படி எழுதுறது கொஞ்சம் சிரமமும் கூட.
well done!veljihttps://www.blogger.com/profile/09012374226311069561noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-62457075254442712522010-09-09T12:25:08.982+05:302010-09-09T12:25:08.982+05:30புர்ச்சித்தலைவி ராக்கி சாவந்த் பத்தி ஏதாவது புதுசா...புர்ச்சித்தலைவி ராக்கி சாவந்த் பத்தி ஏதாவது புதுசா இருக்கும்னு வந்து பாத்தா நாட்டுல இருக்கிற எல்லா டுபாகூருங்களை பத்தியும் எழுதிட்டீரே. கலக்கல்.
காமெடி கொஞ்சம் கம்மிதான் ஆனாலும் சூப்பரா இருக்கு..அச்சுhttps://www.blogger.com/profile/12546582584072915841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-13091301834221231862010-09-09T12:06:56.544+05:302010-09-09T12:06:56.544+05:30அதென்ன சேட்டை எலக்ட்ரிக்ட்ரெயின் இடுகைன்னா மட்டும்...அதென்ன சேட்டை எலக்ட்ரிக்ட்ரெயின் இடுகைன்னா மட்டும் ஒரு சூப்பர் ஸ்பெஷாலிடி வருது:)vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-34807918411869184302010-09-09T11:17:59.770+05:302010-09-09T11:17:59.770+05:30புர்ச்சித் தலைவன் சேட்டை வாழ்க, வாழ்க!புர்ச்சித் தலைவன் சேட்டை வாழ்க, வாழ்க!பெசொவிhttps://www.blogger.com/profile/03142341189580458358noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-57448885851893589782010-09-09T11:17:34.279+05:302010-09-09T11:17:34.279+05:30கலக்கல் போஸ்ட் பாஸ்... செம நக்கலு... உண்மை....கலக்கல் போஸ்ட் பாஸ்... செம நக்கலு... உண்மை....க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-23590574179347584312010-09-09T10:40:04.351+05:302010-09-09T10:40:04.351+05:30seekiram auto illa flight varum veetukuseekiram auto illa flight varum veetukuஎல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.com