tag:blogger.com,1999:blog-3012615933718397038.post8473607629551543075..comments2023-10-30T15:05:55.347+05:30Comments on சேட்டைக்காரன்: பஸ்ஸைப் புடிச்சீங்களா?settaikkaranhttp://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-3012615933718397038.post-14957127461909999962010-02-13T19:00:06.927+05:302010-02-13T19:00:06.927+05:30//ம்ம் என்னவோ பஸ்ஸிலெ ஏறியாச்சு - ரெண்டு மூணு நாளா...//ம்ம் என்னவோ பஸ்ஸிலெ ஏறியாச்சு - ரெண்டு மூணு நாளா ஊர் சுத்தியாச்சு - பாப்ப்போம் என்ன தான் நடக்குதுன்னு//

வருக வருக சீனா அவர்களே! உங்களது பெயரைச் சொடுக்கியதும் பிரமித்து விட்டேன். உங்கள் வருகை எனது வலைப்பதிவுக்குக் கிடைத்த பெருமை. மிக்க நன்றி!settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-9022234631812295972010-02-13T18:33:14.128+05:302010-02-13T18:33:14.128+05:30ம்ம் என்னவோ பஸ்ஸிலெ ஏறியாச்சு - ரெண்டு மூணு நாளா ஊ...ம்ம் என்னவோ பஸ்ஸிலெ ஏறியாச்சு - ரெண்டு மூணு நாளா ஊர் சுத்தியாச்சு - பாப்ப்போம் என்ன தான் நடக்குதுன்னுcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-88577324611380342722010-02-12T09:27:58.490+05:302010-02-12T09:27:58.490+05:30//இதான் சேட்டை ஸ்டைல் :)//
ரொம்ப நன்றி முத்துலட்ச...//இதான் சேட்டை ஸ்டைல் :)//

ரொம்ப நன்றி முத்துலட்சுமி அவர்களே! எனக்கும் இந்த சங்கதி அவ்வளவாப் புரியாட்டியும் Buzz-ஐ வச்சு Fuzz பண்ணி வாழ்க்கையை Mess ஆக்க விரும்பலே!settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-91521354367529246462010-02-11T22:15:44.185+05:302010-02-11T22:15:44.185+05:30என் இணைய வேகத்துக்கும் கணினி வேகத்துக்கும் நான் இந...என் இணைய வேகத்துக்கும் கணினி வேகத்துக்கும் நான் இந்த மாதிரி எந்த அழைப்பையும் பாத்தாலே திகிலாத்தான் ஸ்கிப் செய்வேன்.. நீங்க சொல்றதைப்பாத்தா பஸ்ஸை மிஸ் செய்தது நல்லதாவும் படுது.. அங்க என்னதான்னு பாக்கலாமோன்னும் இருக்கு.. ஆனா கடைசியில் என்ன ஒரு தத்துவம் ஆகா..
\\இதையெல்லாம் நான் இன்னிக்குப் பார்க்கலேங்குறதுக்காக, இன்னும் வரலேன்னு அர்த்தமில்லே! //
இதான் சேட்டை ஸ்டைல் :)முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.com