tag:blogger.com,1999:blog-3012615933718397038.post7563769024929663304..comments2023-10-30T15:05:55.347+05:30Comments on சேட்டைக்காரன்: சேட்டை டிவியில் டாக்டர்settaikkaranhttp://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-3012615933718397038.post-44681620874491171072011-07-27T20:45:26.983+05:302011-07-27T20:45:26.983+05:30//ஜீ... said...
\\\//"எனக்குத் தலை சுத்துது ...//ஜீ... said...

\\\//"எனக்குத் தலை சுத்துது டாக்டர்!" "எத்தனை நாளா?சொல்லவேயில்லை..?"//\\\

சூப்பர் பாஸ்! :-)//

நன்றி நண்பரே! :-)

//கலக்கல் பாஸ்! :-)//

மிக்க மிக்க நன்றி நண்பரே! :-)

//சேலம் தேவா said...

\\\//பொறுப்பேற்ற அன்றே மாற்றல் உத்தரவு வாங்கிய தமிழக அரசு அதிகாரியின் அதிர்ச்சி தென்பட்டது.//\\\

நல்ல எ.கா. :)//

எதையும் தேட வேண்டிய அவசியத்தையே அவங்க வைக்குறதில்ல்லை. மிக்க நன்றி நண்பரே! :-)

//! சிவகுமார் ! said...

ஆம்பளைங்க கர்ப்பம்.. அடிவயித்தை கலக்காதீங்க சேட்டை!!//

என்னது, அடிவயித்துலே கலக்கமா? எப்போலேருந்து...? :-))

மிக்க நன்றி நண்பரே!

//வை.கோபாலகிருஷ்ணன் said...

ஒரே சிரிப்பு. டி.வி நிகழ்ச்சிகளில் வரும் மருத்துவப்பேட்டிகளை, கிண்டலடித்து படு ஜோரா எழுதியிருக்கீங்க!//

வாங்க ஐயா, மொக்கை போடுறதுன்னாலே டிவியைப் பத்தித்தானே யோசிக்கத் தோணுது! :-)
மிக்க நன்றி ஐயா!settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-84339696020640207982011-07-27T20:42:03.113+05:302011-07-27T20:42:03.113+05:30கந்தசாமி. said...
\\\///"ஒரு வருசத்துலே குத்...கந்தசாமி. said...

\\\///"ஒரு வருசத்துலே குத்துமதிப்பா எத்தனை குழந்தை பெத்துக்கலாம் டாக்டர்?"

"என்..என்னது? ஒரு லிட்டர் பெட்ரோல் போட்டா எவ்வளவு மைலேஜ் கிடைக்கும்னு கேட்குறா மாதிரியிலே இருக்குது? ஒருத்தரு ஒரு வருசத்துலே ஒரு குழந்தைதான் பெத்துக்க முடியும். இதுலென்ன சந்தேகம்?"///\\\

ஹஹஹா என்ன கொடும சரவணன் )))//

வாங்க நண்பரே! வருகைக்கு நன்றி!

//நிரூபன் said...

அவ்....தொகுப்பாளினிகளின் இன்றைய நிலமையினை- அவலமாய்த் தமிழை உச்சரிக்கும் ஒரு சிலரை நையாண்டி செய்யும் அருமையான உவமை.//

ஹிஹி! நீங்களும் வெறுத்திட்டீங்களா?

//எங்கே ஐயா இப்படிப் பெயர்கள் தேடி எடுக்கிறீங்க..கலக்கல் பெயர்.//

புதுசு புதுசா பேரு போடணும். இல்லாட்டி அந்தப் பேரு உள்ளவங்க கேஸ் போட்டிட்டா...?

//அடடா...இது கூட நல்லா இருக்கே. பிரபல நடிகர் ஒருவரின் தொலைக்காட்சியிலும் இப்படியான செட் அப் பேட்டிகள் இடம் பெறுவதைப் பார்த்திருக்கிறேன். ஹா..ஹா...//

அப்படியா? நான் குத்துமதிப்பாச் சொன்னது நெசம்தானா? நன்றி! :-)

//பாஸ்...இந்த வரிகள் செம டச்சிங். தொகுப்பாளினிகள் எப்போதும் பேட்டி கொடுப்பவரைப் பேசவிடாது தமது விவேகத்தைக் காட்டுவதில் தான் குறியாக இருப்பார்கள். அதனைச் சுட்டியிருக்கிறீங்க. சூப்பர்.

ரொம்ப நுணுக்கமா வாசிச்சிருக்கீங்கன்னு தெரியுது. மகிழ்ச்சியா இருக்குது.

//ஹையோ...ஹையோ..என்ன ஒரு டெரர் தனம்.//

டச் பண்ணியிருக்கிற மேட்டர் அப்படியாச்சே? :-)

//டீவித் தொகுப்பாளினிகள் பற்றிய நையாண்டியுடன் கூடிய, தொகுப்பினை ரசித்தேன். கூடவே குதர்க்கமான கேள்விகளைக் கேட்கும் தொகுப்பாளினிகளுக்கு பதிவின் மூலம் செம கடி கடிச்சிருக்கிறீங்க.//

இந்த மேட்டரை சேட்டை டிவி பேட்டி மூலமா சொன்னாத் தான் சரியா வரும்னு தோணிச்சு! அது உங்களுக்குப் பிடிச்சிருக்குங்குறதே ரொம்ப மகிழ்ச்சி சகோதரம்! வழமை போல நிறைய நேரமெடுத்து, பொறுமையா, அருமையா பின்னூட்டம் இட்டமைக்கு மிக்க நன்றி! :-)settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-22083771890220192212011-07-25T15:39:44.131+05:302011-07-25T15:39:44.131+05:30ஒரே சிரிப்பு. டி.வி நிகழ்ச்சிகளில் வரும் மருத்துவப...ஒரே சிரிப்பு. டி.வி நிகழ்ச்சிகளில் வரும் மருத்துவப்பேட்டிகளை, கிண்டலடித்து படு ஜோரா எழுதியிருக்கீங்க!

பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். நன்றி.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-21403018606835096462011-07-25T14:51:16.887+05:302011-07-25T14:51:16.887+05:30ஆம்பளைங்க கர்ப்பம்.. அடிவயித்தை கலக்காதீங்க சேட்டை...ஆம்பளைங்க கர்ப்பம்.. அடிவயித்தை கலக்காதீங்க சேட்டை!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-10565437425743695272011-07-25T12:53:01.121+05:302011-07-25T12:53:01.121+05:30//பொறுப்பேற்ற அன்றே மாற்றல் உத்தரவு வாங்கிய தமிழக ...//பொறுப்பேற்ற அன்றே மாற்றல் உத்தரவு வாங்கிய தமிழக அரசு அதிகாரியின் அதிர்ச்சி தென்பட்டது.//

நல்ல எ.கா. :)சேலம் தேவாhttps://www.blogger.com/profile/17575176212241604182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-76267189217711981132011-07-25T10:08:32.073+05:302011-07-25T10:08:32.073+05:30கலக்கல் பாஸ்! :-)கலக்கல் பாஸ்! :-)Anonymoushttps://www.blogger.com/profile/08920808246478635142noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-26969150193836036722011-07-25T10:02:18.187+05:302011-07-25T10:02:18.187+05:30//"எனக்குத் தலை சுத்துது டாக்டர்!"
&quo...//"எனக்குத் தலை சுத்துது டாக்டர்!"

"எத்தனை நாளா? சொல்லவேயில்லை..?"//

சூப்பர் பாஸ்! :-)Anonymoushttps://www.blogger.com/profile/08920808246478635142noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-64393862518695618812011-07-25T06:20:30.574+05:302011-07-25T06:20:30.574+05:30டீவித் தொகுப்பாளினிகள் பற்றிய நையாண்டியுடன் கூடிய,...டீவித் தொகுப்பாளினிகள் பற்றிய நையாண்டியுடன் கூடிய, தொகுப்பினை ரசித்தேன். கூடவே குதர்க்கமான கேள்விகளைக் கேட்கும் தொகுப்பாளினிகளுக்கு பதிவின் மூலம் செம கடி கடிச்சிருக்கிறீங்க.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-52908246175237056102011-07-25T06:07:36.057+05:302011-07-25T06:07:36.057+05:30"ஒரு வருசத்துலே குத்துமதிப்பா எத்தனை குழந்தை ..."ஒரு வருசத்துலே குத்துமதிப்பா எத்தனை குழந்தை பெத்துக்கலாம் டாக்டர்?"//

ஹையோ...ஹையோ..என்ன ஒரு டெரர் தனம்.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-19202114335051921012011-07-25T05:45:36.935+05:302011-07-25T05:45:36.935+05:30"ஹலோ வனஜா! இது பெண்கள் சம்பந்தப்பட்ட...,"..."ஹலோ வனஜா! இது பெண்கள் சம்பந்தப்பட்ட...," என்று எதையோ சொல்ல வந்த பவியை இடைமறித்தார் டாக்டர்.

"வனஜா, உங்க புருசன் நேத்து என்ன சாப்பிட்டாரு?"

"ஒரு குவார்ட்டரும் மிக்சிங்குக்கு வாட்டரும்..!"//

பாஸ்...இந்த வரிகள் செம டச்சிங்.
தொகுப்பாளினிகள் எப்போதும் பேட்டி கொடுப்பவரைப் பேசவிடாது தமது விவேகத்தைக் காட்டுவதில் தான் குறியாக இருப்பார்கள்.

அதனைச் சுட்டியிருக்கிறீங்க.
சூப்பர்.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-51030833541702091462011-07-25T05:43:27.498+05:302011-07-25T05:43:27.498+05:30"அப்படியெல்லாம் ஆயிடக்கூடாதுன்னுதான் எங்க ஆளு..."அப்படியெல்லாம் ஆயிடக்கூடாதுன்னுதான் எங்க ஆளுங்களையே ரெடிபண்ணி அஞ்சு நிமிசத்துக்கு ஒருத்தர் போன் பண்ணுறா மாதிரி செட்-அப் பண்ணியிருக்கோம் டாக்டர்! பேட்டியை ஆரம்பிக்கலாமா டாக்டர்?"//

அடடா...இது கூட நல்லா இருக்கே.
பிரபல நடிகர் ஒருவரின் தொலைக்காட்சியிலும் இப்படியான செட் அப் பேட்டிகள் இடம் பெறுவதைப் பார்த்திருக்கிறேன்.
ஹா..ஹா...நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-49698649752426442962011-07-25T05:42:30.481+05:302011-07-25T05:42:30.481+05:30குமுதகுஜலாம்பா குஞ்சிதபாதம்//
எங்கே ஐயா இப்படிப் ...குமுதகுஜலாம்பா குஞ்சிதபாதம்//

எங்கே ஐயா இப்படிப் பெயர்கள் தேடி எடுக்கிறீங்க..
கலக்கல் பெயர்.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-74790311558296344742011-07-25T05:37:35.302+05:302011-07-25T05:37:35.302+05:30வணக்கம் சகோ,
//என்று வாயை சித்தூர் செக்-போஸ்ட் போல...வணக்கம் சகோ,
//என்று வாயை சித்தூர் செக்-போஸ்ட் போலத் திறந்தபடி வரவேற்றாள் சேட்டை டிவியின் நிகழ்ச்சி இயக்குனர் பவி என்ற பாவாத்தா.//

அவ்....தொகுப்பாளினிகளின் இன்றைய நிலமையினை- அவலமாய்த் தமிழை உச்சரிக்கும் ஒரு சிலரை நையாண்டி செய்யும் அருமையான உவமை.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-86085063826997411882011-07-25T01:24:19.518+05:302011-07-25T01:24:19.518+05:30///"ஒரு வருசத்துலே குத்துமதிப்பா எத்தனை குழந்...///"ஒரு வருசத்துலே குத்துமதிப்பா எத்தனை குழந்தை பெத்துக்கலாம் டாக்டர்?"

"என்..என்னது? ஒரு லிட்டர் பெட்ரோல் போட்டா எவ்வளவு மைலேஜ் கிடைக்கும்னு கேட்குறா மாதிரியிலே இருக்குது? ஒருத்தரு ஒரு வருசத்துலே ஒரு குழந்தைதான் பெத்துக்க முடியும். இதுலென்ன சந்தேகம்?"/// ஹஹஹா என்ன கொடும சரவணன் )))Anonymousnoreply@blogger.com