tag:blogger.com,1999:blog-3012615933718397038.post701586895908239410..comments2023-10-30T15:05:55.347+05:30Comments on சேட்டைக்காரன்: ஸ்ரேயா ரசிகர்கள் சூளுரைsettaikkaranhttp://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-3012615933718397038.post-83387657316076201432010-02-09T16:44:56.096+05:302010-02-09T16:44:56.096+05:30//இது செல்லாது.... செல்லாது....
அவங்களுக்கு மட்டு...//இது செல்லாது.... செல்லாது....

அவங்களுக்கு மட்டும் இனாமா?

உங்கள் மீது நாங்கள் ஏன் ஒழுங்கு நடவடிக்கை எடுக்ககூடாது?...//

ஐயையோ! விட்டா ஜெயமோகன்-சாரு சண்டை மாதிரி ஆயிரும் போலிருக்கே...? உங்களுக்கும் இலவசம் தான் அண்ணே! எல்லாருக்கும் இலவசம் தான்! ஜூட்!!settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-63333168451016707132010-02-09T15:11:18.844+05:302010-02-09T15:11:18.844+05:30இது செல்லாது.... செல்லாது....
அவங்களுக்கு மட்டும்...இது செல்லாது.... செல்லாது....

அவங்களுக்கு மட்டும் இனாமா?

உங்கள் மீது நாங்கள் ஏன் ஒழுங்கு நடவடிக்கை எடுக்ககூடாது?...முனைவ்வ்வர் பட்டாபட்டி....https://www.blogger.com/profile/06854615857404170386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-28913091147813145422010-02-09T12:59:55.580+05:302010-02-09T12:59:55.580+05:30//ஆமாம் சேட்டை....
வர வர இவர்கள் எல்லைமீறிப்போய்...//ஆமாம் சேட்டை....

வர வர இவர்கள் எல்லைமீறிப்போய்க்கொண்டிருக்கிறார்கள்...//

என்ன பண்ணுறது? நீங்க அகல்விளக்கு; இவங்கெல்லாம் குழல்விளக்கா இருக்காங்க! ஒரு சின்னப்பொண்ணைப் போயி நடிக்கிறாங்கன்னு சொல்லற அளவுக்கு கல்மனசுக்காரங்களா இருக்காங்களே?

//எனக்கும் என் ஆபிஸ் மக்களுக்கும் சேர்த்து 15 ரிப்பன் முன்னதாக எடுத்து வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்....//

உங்களுக்கு இல்லாததா? இலவசமாவே தர்றேன்.

//போராட்டம் முடிந்து திருப்பித்தந்து விடுகிறோம்...//

இந்த டீலிங் எனக்குப் புடிச்சிருக்கு. நன்றிங்க!!!settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-20589561067039449892010-02-09T12:49:40.223+05:302010-02-09T12:49:40.223+05:30//"நடித்திருக்கிறார்" என்ற பொருளில் இருப...//"நடித்திருக்கிறார்" என்ற பொருளில் இருப்பது விஷமத்தனமானது மட்டுமின்றி, ஆதாரமேயில்லாத பெரும் அவதூறாகவும் கருத வேண்டியிருக்கிறது.//

ஆமாம் சேட்டை....

வர வர இவர்கள் எல்லைமீறிப்போய்க்கொண்டிருக்கிறார்கள்...

எனக்கும் என் ஆபிஸ் மக்களுக்கும் சேர்த்து 15 ரிப்பன் முன்னதாக எடுத்து வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்....

போராட்டம் முடிந்து திருப்பித்தந்து விடுகிறோம்...அகல்விளக்குhttps://www.blogger.com/profile/08910894872438678466noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-4028357091955070302010-02-09T09:41:38.512+05:302010-02-09T09:41:38.512+05:30// ரைட் ரைட்.... :) //
ஹி..ஹி! நன்றிங்க!!// ரைட் ரைட்.... :) //

ஹி..ஹி! நன்றிங்க!!settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-41958075543991437852010-02-09T09:27:02.806+05:302010-02-09T09:27:02.806+05:30ரைட் ரைட்.... :)ரைட் ரைட்.... :)சென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-73328579231682469092010-02-09T09:24:37.176+05:302010-02-09T09:24:37.176+05:30//பெப்ரவரி 29 அன்று மழை பெய்யலாம் என்று அண்ணன் ரமண...//பெப்ரவரி 29 அன்று மழை பெய்யலாம் என்று அண்ணன் ரமணன் சொன்னதால் திட்டத்தை பெப்ரரி 30௦ அன்று வைக்க ஸ்ரேயா அண்ணாநகர் வட்டம் ரசிகர் மன்றம் சார்பாக தலைவரை கேட்டுக்கொள்கிறேன்//

அடாது மழை பெய்தாலும் விடாது ரிப்பன் கட்டும் அடலேறுகள் நாங்கள்! :-))))

நன்றிண்ணே!!!settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-59341117607120430472010-02-09T08:55:28.257+05:302010-02-09T08:55:28.257+05:30/தொண்டர்கள் வருகிற பிப்ருவரி 29-ம் தேதியன்று சேப்ப.../தொண்டர்கள் வருகிற பிப்ருவரி 29-ம் தேதியன்று சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே (போலீஸ் வரும்வரைக்கும்) கருப்பு ரிப்பன் அணிந்து தங்களது கண்டனத்தைத் தெரிவிப்பார்கள் என்று எச்சரிக்கிறோம்/
பெப்ரவரி 29 அன்று மழை பெய்யலாம் என்று அண்ணன் ரமணன் சொன்னதால் திட்டத்தை பெப்ரரி 30௦ அன்று வைக்க ஸ்ரேயா அண்ணாநகர் வட்டம் ரசிகர் மன்றம் சார்பாக தலைவரை கேட்டுக்கொள்கிறேன்விஸ்வாமித்திரன்https://www.blogger.com/profile/09946899415234129572noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-10755135424857047212010-02-09T08:49:50.767+05:302010-02-09T08:49:50.767+05:30//சார்.. சார்.. எனக்கு ஒரு ரிப்பன் சார்..
ப்ளிஸ் ...//சார்.. சார்.. எனக்கு ஒரு ரிப்பன் சார்..

ப்ளிஸ் சார்..//

யாருப்பா அங்கே? ஐயாவுக்கு ஒரு இன்ச் ரிப்பன் பார்சல்....!

நன்றிண்ணேsettaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-52188661695450114312010-02-09T08:48:09.071+05:302010-02-09T08:48:09.071+05:30//சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது சேட்டை. அடங்கு...//சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது சேட்டை. அடங்குவீங்களா, மாட்டீங்களா?//

இந்த எடத்துலே ஒரு பஞ்ச் டயலாக் சொல்லிடறேன்; பின்னாலே உதவினாலும் உதவும்:

"இந்தச் சேட்டைக்காரன் அடங்குறவனில்லே; அடக்குறவன்." -கூட எக்கோ எஃபெக்டையும் சேர்த்துப் படிங்க! வயித்துவலி நின்னுடும். நன்றிக்கா!!settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-87824185514710150992010-02-09T06:37:14.678+05:302010-02-09T06:37:14.678+05:30சார்.. சார்.. எனக்கு ஒரு ரிப்பன் சார்..
ப்ளிஸ் சா...சார்.. சார்.. எனக்கு ஒரு ரிப்பன் சார்..

ப்ளிஸ் சார்..முனைவ்வ்வர் பட்டாபட்டி....https://www.blogger.com/profile/06854615857404170386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-56300372421257525492010-02-08T23:48:38.289+05:302010-02-08T23:48:38.289+05:30சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது சேட்டை. அடங்குவீ...சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது சேட்டை. அடங்குவீங்களா, மாட்டீங்களா?Ananya Mahadevanhttps://www.blogger.com/profile/11242445027850670128noreply@blogger.com