tag:blogger.com,1999:blog-3012615933718397038.post6961376168599127328..comments2023-10-30T15:05:55.347+05:30Comments on சேட்டைக்காரன்: ஓ மானிட ஜாதியே!settaikkaranhttp://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comBlogger29125tag:blogger.com,1999:blog-3012615933718397038.post-80032531216325150742013-08-23T18:48:16.148+05:302013-08-23T18:48:16.148+05:30உங்கள் பதிவைப் படிக்கும்போது, இப்போதுதான் தியேட்டர...உங்கள் பதிவைப் படிக்கும்போது, இப்போதுதான் தியேட்டரில் முதன் முதலாக “வசந்த மாளிகை” படம் ரிலீசாகி ஓடுவது போன்ற உணர்வு ஏற்பட்டது. தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-43949222762796876692013-03-14T20:03:57.461+05:302013-03-14T20:03:57.461+05:30இந்த படத்திற்கு பிறகு வந்த இந்த ஜோடி காமினேசன் செம...இந்த படத்திற்கு பிறகு வந்த இந்த ஜோடி காமினேசன் செம குப்பை..!உதா. வாணி ராணி!Anonymoushttps://www.blogger.com/profile/05556258847048971830noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-79065289729442517792013-03-14T20:02:27.517+05:302013-03-14T20:02:27.517+05:30நிறைய “கில்மா” தெலுங்கு படங்களில் வாணிஸ்ரீ காட்டு ...நிறைய “கில்மா” தெலுங்கு படங்களில் வாணிஸ்ரீ காட்டு காட்டு என்று காட்டிய திறமையைப் பார்த்து விக்கித்து போன நேரத்தில் வசந்த மாளிகை பார்த்தேன்.
நடிக்கவும் தெரியும் என்று அறிந்து கொண்டேன்..Anonymoushttps://www.blogger.com/profile/05556258847048971830noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-25528331326597262262013-03-14T11:45:50.917+05:302013-03-14T11:45:50.917+05:30சிவாஜி நடித்த படங்களில் எனக்கு பிடித்த படம் இது! வ...சிவாஜி நடித்த படங்களில் எனக்கு பிடித்த படம் இது! வாணிஸ்ரீ எனக்கு ரொம்ப பிடிக்கும் (இப்பத்திய கவர்ச்சியோட ஒப்பிட்ட அவரோடது ஒன்னும் இல்லைதான்.. ஏனோ அது மட்டும் நெருடலா தான் இருக்கும்)..
இந்த படத்தோட பாடல் வரிகளை ரொம்ப ரசிச்சிருக்கேன்.. நீங்க குறிப்பிட்ட பல வரிகள், எனக்குள்ள இருந்தத வெளிய சொன்ன மாதிரி இருந்தது!!

நான் தூங்கல சார்.. சமீராhttps://www.blogger.com/profile/06381797073929004806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-63013162452197245352013-03-12T08:15:26.575+05:302013-03-12T08:15:26.575+05:30அப்பாதுரை சொல்வதில் உண்மை இருக்கலாம்...!
இதையே என...அப்பாதுரை சொல்வதில் உண்மை இருக்கலாம்...!

இதையே என் இடுகையில் சொல்லியிருக்கேன்; இளைய தலை முறை இந்த படத்தை ரசிப்பது சந்தேகமே என்று!

அப்ப ரசித்த அந்த படத்தை என்னாலேயே இப்ப ரசிக்க முடியுமா என்ற கேள்வி என்னுள் இருக்கும் போது, அப்பாதுரை சொன்னது உண்மை தான் என்று நினைக்க வேண்டியிருக்கு..!

//அப்பாதுரை said...பத்து நிமிஷம் கூட உட்கார முடியாத படம்.. இந்தப் படம் உங்களுக்கு இத்தனை பிடிக்குதுனு தெரிஞ்சு ஆச்சரியமா இருக்கு.
நம்பள்கிhttps://www.blogger.com/profile/17082237691133625826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-6180696180021433442013-03-12T06:11:37.022+05:302013-03-12T06:11:37.022+05:30பத்து நிமிஷம் கூட உட்கார முடியாத படம்.. இந்தப் படம...பத்து நிமிஷம் கூட உட்கார முடியாத படம்.. இந்தப் படம் உங்களுக்கு இத்தனை பிடிக்குதுனு தெரிஞ்சு ஆச்சரியமா இருக்கு.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-72112377595396170502013-03-12T05:47:28.194+05:302013-03-12T05:47:28.194+05:30தூங்கவில்லை அன்பரே. இத்தனை ஆண்டுகள் கடந்த பின்பும்...தூங்கவில்லை அன்பரே. இத்தனை ஆண்டுகள் கடந்த பின்பும், இவ்வளவு ஒரு பெரிய, அருமையான பதிவினை எழுத வைத்திருக்கின்றாரே பார்த்தீர்களா, அவர்தான் சிவாஜி என்னும் இமயம்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-29842396164495139422013-03-10T21:42:26.497+05:302013-03-10T21:42:26.497+05:30[[[வவ்வால் said...நம்பள்கி,
//O.S.O மகாலட்சுமி, வ...[[[வவ்வால் said...நம்பள்கி,
//O.S.O மகாலட்சுமி, வாங்க" //

விளக்கம் ப்ளீஸ்!

ஒன் சைட் ஓப்பன் என்பது எனது அவதானிப்பு,சரியான விளக்கம் சொல்லவில்லை எனில் நான் ஜில்பான்ஸா வேற புரிஞ்சுப்பேன் :-))]

ஒரு வேளை ISO standards மாதிரி OSO standards - ஆக இருக்கும் என்று நினைக்கிறேன்..!

ஏன் அப்படி அழைத்தோம் என்று சரியாக ஞாபகம் இல்லை!
நம்பள்கிhttps://www.blogger.com/profile/17082237691133625826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-46566958913178726902013-03-10T20:30:52.864+05:302013-03-10T20:30:52.864+05:30பெரியவங்களோட மலரும் நினைவுகள்.....
இங்கன எனக்கு எ...பெரியவங்களோட மலரும் நினைவுகள்.....

இங்கன எனக்கு என்ன வேலை?ராவணன்https://www.blogger.com/profile/10567936692016482774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-90210730168747938852013-03-10T18:31:33.232+05:302013-03-10T18:31:33.232+05:30நம்பள்கி,
//O.S.O மகாலட்சுமி, வாங்க" //
விள...நம்பள்கி,

//O.S.O மகாலட்சுமி, வாங்க" //

விளக்கம் ப்ளீஸ்!

ஒன் சைட் ஓப்பன் என்பது எனது அவதானிப்பு,சரியான விளக்கம் சொல்லவில்லை எனில் நான் ஜில்பான்ஸா வேற புரிஞ்சுப்பேன் :-))வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-61669015422728572892013-03-10T18:07:41.170+05:302013-03-10T18:07:41.170+05:30
இத்தனை நாட்களுக்குப் பிறகு அந்தப் படத்தை அக்கு வ...
இத்தனை நாட்களுக்குப் பிறகு அந்தப் படத்தை அக்கு வேறு ஆணி வேறு என்று பிரித்துப் போட்டு விமரிசனம் செய்ய சேட்டையால்தான் முடியும். அதுதான் NOSTALGIA வா. பிரமாதம். !G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-39093394445582513962013-03-10T16:41:10.600+05:302013-03-10T16:41:10.600+05:30குரோம்பேட்டை வெற்றி தியேட்டரில், இந்தப் படம் பார்த...குரோம்பேட்டை வெற்றி தியேட்டரில், இந்தப் படம் பார்த்தேன் என்று ஞாபகம். நீங்கள் குறிப்பிட்டிருக்கும் எல்லா காட்சிகளும், மனத்திரையில் ரி வைண்ட் ஆகி, ரி ப்ளே ஆனது. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-83142345796617910962013-03-10T12:43:32.727+05:302013-03-10T12:43:32.727+05:30சூப்பர். படம் பார்த்த மாதிரியே மைண்ட்ல ரீவைண்ட் பண...சூப்பர். படம் பார்த்த மாதிரியே மைண்ட்ல ரீவைண்ட் பண்ண வச்சுட்டீங்க முரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-46687543359958192562013-03-10T10:25:24.259+05:302013-03-10T10:25:24.259+05:30அட்டகாசமான பதிவு சேட்டைக்காரரே...நானும் சிவாஜியின்...அட்டகாசமான பதிவு சேட்டைக்காரரே...நானும் சிவாஜியின்/இந்தப் படத்தின் அதிதீவிர ரசிகன். எத்தனை முறை இந்தப் படத்தைப் பார்த்திருப்பேன் என்று கணக்கில்லை,கூடவே ஆடியோ வசன கேசட்டை வேறு பலமுறை கேட்டிருக்கிறேன்.'எந்தவித' எனும் வாணிஸ்ரீயின் அழுத்தம், இப்போதும் காதில் கேட்கிறது.
நாகேஷ் காமெடி மட்டுமே இந்தப் படத்திற்கு திருஷ்டி. செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-89752676719260202922013-03-10T09:33:44.167+05:302013-03-10T09:33:44.167+05:30”கண்களின் தண்டனை காட்சிவழி
காட்சியின் தண்டனை ...”கண்களின் தண்டனை காட்சிவழி
காட்சியின் தண்டனை காதல்வழி
காதலின் தண்டனை கடவுள்வழி
கடவுளை தண்டிக்க என்ன வழி?”
கண்ணதாசா! கண்ணதாசா!

அந்த நாட்களில் படம் என்பது கூட்டு முயற்சியாய்.. அவரவர் திறமைகளைக் காட்டும் ஸ்தலமாய் இருந்தது.. போட்டி போட்டு. அதனால்தான் இப்போதும் அதன் குறைகளை மீறி பல படங்கள் ரசனைக்குரியதாய்.ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-44326239963128079722013-03-10T09:05:56.323+05:302013-03-10T09:05:56.323+05:30பழைய சிவாஜி படத்தை அலசி, இன்றைய நடிகர்களை நக்கலடித...பழைய சிவாஜி படத்தை அலசி, இன்றைய நடிகர்களை நக்கலடித்து நம் போன்ற விவிதபாரதி நேயர்களின் ரசனையை மெச்சிய சேட்டையின் பதிவு சூப்பர்.

OSO ற்காக எத்தனை தடவை படம் பார்த்தீர்கள் என்று எழுதவில்லையே.கும்மாச்சிhttps://www.blogger.com/profile/07734645865164545268noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-35118987149400483292013-03-10T08:56:26.124+05:302013-03-10T08:56:26.124+05:30நீண்ட விமர்சனம்.... :)
//தூளியிலிருந்து எட்டிப்பா...நீண்ட விமர்சனம்.... :)

//தூளியிலிருந்து எட்டிப்பார்க்கிற குழந்தைபோல தொங்கும் மூக்கு//

என்ன ஒரு கற்பனை உங்களுக்கு!

வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-59229096377679190712013-03-10T07:38:29.760+05:302013-03-10T07:38:29.760+05:30Excellent Write up!
உங்கள் விமர்சனத்தை படித்தவுடன...Excellent Write up!
உங்கள் விமர்சனத்தை படித்தவுடன் நான் கொடைக்கானலுக்கே சென்று விட்டேன்; அங்கு தான் இந்தப் படம் பார்த்தேன்:

மலர்ந்த நினைவுகள்...!

முழுப்படம் பார்த்தா மாதிரி இருந்தது. படம் பார்க்கும் போது நாங்கள் செய்த கலாட்டா இன்றும் நினைவில் இருக்கிறது.

V.S.ராகவன் செல்லப் பெயரே "தலையாட்டி பொம்மை!" அவர் வந்தாலே,"யோவ்! தலையை ஆட்டாம பேசுயா!" என்று சவுண்ட் விடுவோம்.

ஸ்ரீகாந்துக்கு தொதுர் பம்பரம் என்று பெயர்; பம்பரம் ஆணி வளைந்து இருந்தால் தொதுர் பம்பரம் என்று பெயர்; அது துள்ளி துள்ளி தான் சுத்தும். ஸ்ரீகாந்த் பேச ஆரம்பித்தால், "டேய்! கைய கால ஆட்டமா பேச கத்துக்கடா!" என்று கலாட்டா.

பாலாஜி திரையில் வந்தால், "டேய்! கழுகு மூக்கா! நேரா பார்டா" கஎன்று கூச்சல்.

வாணிஸ்ரீ வந்தால், நாங்க, வாங்கம்மா! O.S.O மகாலட்சுமி, வாங்க" என்று இரு கரம் கூப்பி வரவேற்ப்போம்.

என்ன இருந்தாலும் நீங்க, பீப்பா வச்ச பாப்பாக்களைப் பற்றியும், அந்த பீப்பாக்ளை தாங்கிய தடித் தொடைகள் ஆடிய "பயங்கரமான" நடனத்தைப் பற்றி எழுதாமல் விட்டதால் உங்க விமர்சனம் நிறைவு பெறவில்லை...!

மன்னிக்கவும்...கவனம் தேவை...!

நம்பள்கிhttps://www.blogger.com/profile/17082237691133625826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-14836744248668638992013-03-10T06:39:44.384+05:302013-03-10T06:39:44.384+05:30பிளாஸ் பேக்..
பல தகவல்கள் தெரியாதது. நன்றி..பிளாஸ் பேக்..

பல தகவல்கள் தெரியாதது. நன்றி..சக்தி கல்வி மையம்https://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-18797457070849062642013-03-10T06:39:20.351+05:302013-03-10T06:39:20.351+05:30இவ்வளவு பெரிய விமர்சனம்....!!!!
“சிவாஜி நடித்த பட...இவ்வளவு பெரிய விமர்சனம்....!!!!

“சிவாஜி நடித்த படங்களை ரீமேக் செய்து நடிக்கிற துணிச்சல் எந்த நடிகருக்காவது இருக்கிறதா என்று நானும் நப்பாசையுடன் காத்துக் கொண்டிருக்கிறேன். அதுதான் சிவாஜி!“

இந்த ஒரு சட்பிகெட் போதுங்க சேட்டை ஐயா.

அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-47177350062535332962013-03-10T05:30:03.396+05:302013-03-10T05:30:03.396+05:30தூங்கலை, இருக்கோம்ணே! எம்.ஜி.ஆர். விசிறியான என்னை ...தூங்கலை, இருக்கோம்ணே! எம்.ஜி.ஆர். விசிறியான என்னை மாதிரி ஆசாமிகளைக் கூட மூன்று முறை பார்க்க வைத்த சிவாஜி படம் வசந்தமாளிகை- என் மாணவப் பருவத்தில்! அந்த மலரும் நினைவுகளை மீண்டும் உங்கள் மூலம் அனுபவித்த சுகத்துடனேயே இருந்துவிடுதல் உத்தமம் என்பது தெரிகிறது!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-61457527309308736652013-03-09T23:26:50.461+05:302013-03-09T23:26:50.461+05:30செம பதிவு .நன்றிசெம பதிவு .நன்றிஜோ/Joehttps://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-57768244383930203302013-03-09T23:08:01.939+05:302013-03-09T23:08:01.939+05:30திரும்பவும் வசந்த மாளிகை பார்த்தது போன்ற ஒரு உணர்வ...திரும்பவும் வசந்த மாளிகை பார்த்தது போன்ற ஒரு உணர்வு. நல்ல விமர்சனம்.புரட்சி தமிழன்https://www.blogger.com/profile/13152485528807001580noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-63799763826046561972013-03-09T22:52:13.139+05:302013-03-09T22:52:13.139+05:30அந்த நாள் ஞாபகம் வந்ததே நண்பனே நண்பனே.இந்தநாள் அன்...அந்த நாள் ஞாபகம் வந்ததே நண்பனே நண்பனே.இந்தநாள் அன்றுபோல் இன்பமாய் இல்லையே அது ஏன்? ஏன்?கவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-68946834237860068442013-03-09T22:36:20.221+05:302013-03-09T22:36:20.221+05:30வசந்த மாளிகையின் பின்னணியில் இவ்வளவு விஷயங்களா?இது...வசந்த மாளிகையின் பின்னணியில் இவ்வளவு விஷயங்களா?இதுவரை இந்தப் படத்தை பார்த்தது இல்லை.டிவியில் போடும்போது பாத்துடறேன்.
நுணுக்கமாகவும் நகைச்சுவையாகவும் விமர்சிக்கிறது உங்களுக்கே உரித்தானது.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.com